இடைநிலை ஆசிரியர் வாழ்வில் ஒளி உண்டு என்று சொல்வதே கேட்பதற்கு இனிமையாய் உள்ளது.... அடுக்கி வைக்கப்பட்ட மூட்டைகளில் அடி வரிசை மூட்டையாக கொள்கை தளம் ஆக்கிவிட்டது இடைநிலை ஆசிரியர்களை
Sir I watched your videos many times and it's too helpful to everyone...really super sir...because you're giving many valuable informations..i'm selected candidate in BT/BRTE, but i have some doubts. Can i ask you...?
மிகவும் தெள்ளத் தெளிவாக பொறுமையோடு அனைத்து விதமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் தங்கள் காணொளியில் விடையை கண்டேன் நான் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று தேர்ச்சி பெற்று 2014-ல் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்து தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டு தேர்ச்சி பெற்று காத்திருக்கிறேன்
ஐயா BT/BRT பணி நியமனம் ஜனவரி மாதத்தில் நடைபெற சாத்தியம் உள்ளதா. அல்லது எந்த மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா. ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை.
இடைநிலை ஆசிரியர் வாழ்வில் ஒளி உண்டு என்று சொல்வதே கேட்பதற்கு இனிமையாய் உள்ளது.... அடுக்கி வைக்கப்பட்ட மூட்டைகளில் அடி வரிசை மூட்டையாக கொள்கை தளம் ஆக்கிவிட்டது இடைநிலை ஆசிரியர்களை
வணக்கம் ஐயா ரொம்ப அருமையான பதிவு இந்தச் செய்தியை கல்வி அமைச்சருக்கு அல்லது முதலமைச்சருக்கும் புரிய வைத்தால் நன்றாக இருக்கும்
Sir I watched your videos many times and it's too helpful to everyone...really super sir...because you're giving many valuable informations..i'm selected candidate in BT/BRTE, but i have some doubts. Can i ask you...?
கேளுங்கள் எனக்குத் தெரிந்தால் பதில் அளிக்கிறேன் இல்லையென்றால் தெரிந்து கொண்டு பதில் அளிக்கிறேன்
சூழலை வெகு விரைவில் உணர்ந்து அரசு முடிவெடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்
சிறப்பான அலசல், வாழ்த்துகள்.... அடுத்த கலந்தாய்விற்குள் 243 இல் திருத்தம் நிச்சயமாக பிறப்பிக்கப்படும்.
Thank you very much tr🙏
thanks sir
அருமையான விளக்கம், புரிதல்......தெளிவான பேச்சு அருமை சார்.......❤
Thank you
Caseஇப்போதைக்கு முடியாது கல்வி அமைச்சர் நவம்பர்30சொன்னார் டிசம்பர் மாதமே முடிந்துவிட்டது திரும்பவும் ஜனவரியில் இருந்து....
மிகவும் தெள்ளத் தெளிவாக பொறுமையோடு அனைத்து விதமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் தங்கள் காணொளியில் விடையை கண்டேன் நான் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று தேர்ச்சி பெற்று 2014-ல் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்து தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டு தேர்ச்சி பெற்று காத்திருக்கிறேன்
தங்களைப் போன்றோரின் பிரகாசமான வாழ்க்கைக்குத் தான் இந்த காணொளி
@@ஆத்மஞானம் உண்மையிலேயே மனதிற்கு ஒரு ஆறுதலாக உள்ளது தங்களின் வார்த்தை மிக்க நன்றி
sir sgt exam process eppo sir start pannuvanga, please reply me sir. Thank you
Sir..நம்ம.sgtல்...TET paper 2 முடித்த நபர்கள் 2000 அளவிற்கு(subject அடிப்படையில்)..Middle.BT பதவி உயர்விற்கு...உள்ளார்களா??...நன்றி....
ஐயா BT/BRT பணி நியமனம் ஜனவரி மாதத்தில் நடைபெற சாத்தியம் உள்ளதா. அல்லது எந்த மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா. ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை.
2% Case ல் Stay vocate ஆகணும்
bt brte vacancy increase vaaippu erukka sir?
No
இதற்குப் பிறகு புதியதாக காலிப்பணியிடங்களை அறிவிக்க வாய்ப்பே இல்லை
Ineligible,Not available ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் நிரப்ப வாய்ப்பு உள்ளது
sir cv mudithavargalukku vaippu ellaya?
@Raja1986-slm Iruku
Second list
@Raja1986-slm confirmed second list will be published
thanks sir
Very nice sir ..❤🎉❤
Super sir
மிகவும் நன்றி
btbrte vacancy increase kku oru video pidunga sir ple
@Raja1986-slm
Not available candidates க்கு மட்டும் second list வரலாம்
Thank you sir
சிறப்பு...
Thanks tamil
Bt Brt increase aguma
Hereafter No chance sir
BT/BRTE posting eppo irukkum sir
Please oru video podunga sir
I will try
I will try tomorrow
@@ஆத்மஞானம்
OK sir thank you 😊
நன்றி
❤