uncles neenga rendu perum ippo jolly ah oru happy ana oru normal life lead pandringa ana neenga india ku mattum varadhinga ungala criticise panniye savadipanga .i love this family and special love for meenakshi❤
It's a great thing that you are trying to reduce her screen time it's really important these days.so happy to see Meenakshi playing in the garden rather than using phone or tab
சரியான வயதில் நீங்கள் சேர்ந்து வாழ்வது மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உங்கள் இருவருக்கும் குழந்தை என்ற உறவு மிகவும் அவசியம். அதிலும் வெற்றி. பெண் குழந்தை பிறந்தது சிறப்பு. பெண் எல்லையில்லாத கருணை நிறைந்தவள். மிகவும் அன்பான தந்தை நீங்கள். இந்தியா இன்று ஆண்-பெண் உறவுகளை மட்டுமே நம்புகின்றனர். அதைத்தாண்டி யோசிக்க மறுக்கிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது. நீங்கள் இருவரும் இணைந்து வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வீடியோக்களை நான் மிகவும் ரசித்து பார்த்தேன். நன்றி.
uncles neenga rendu perum ippo jolly ah oru happy ana oru normal life lead pandringa ana neenga india ku mattum varadhinga ungala criticise panniye savadipanga .i love this family and special love for meenakshi❤
Thank you Sarvesh. I hope that attitude changes in our society very soon ❤
Very nice .
So Pretty good to see u ppl back😍 neriya videos venum atleast weekly upload please..
Kandippa! Verithanamma post panrom inime 😃😃
It's a great thing that you are trying to reduce her screen time it's really important these days.so happy to see Meenakshi playing in the garden rather than using phone or tab
Summers are easier because there's daylight to go out, but winters are so difficult to manage as it gets dark very soon. It's an ongoing task 🥰
Meen baby really baby Pandu 🍎🌸❤
You can post weekly one video its very interesting and learning something from you like gardening time wit meenu ❤ to reduces screening.
Thank you! Definitely will post more 🥰
Lovely meenakshi🥰🥰😇
❤❤❤❤
💗💗💗💗
சரியான வயதில் நீங்கள் சேர்ந்து வாழ்வது மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் உங்கள் இருவருக்கும் குழந்தை என்ற உறவு மிகவும் அவசியம். அதிலும் வெற்றி.
பெண் குழந்தை பிறந்தது சிறப்பு.
பெண் எல்லையில்லாத கருணை நிறைந்தவள்.
மிகவும் அன்பான தந்தை நீங்கள்.
இந்தியா இன்று ஆண்-பெண் உறவுகளை மட்டுமே நம்புகின்றனர்.
அதைத்தாண்டி யோசிக்க மறுக்கிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது.
நீங்கள் இருவரும் இணைந்து வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வீடியோக்களை நான் மிகவும் ரசித்து பார்த்தேன். நன்றி.
மிக்க நன்றி 😇😇
She is an Angel 😇❤ so cute 😘 plz add Eng sub
THAT enaku kannu kattiduchu.. Avaluku inum tired AAGALA GOT ME 🫂 #MotherOfAToddlerHere
Haha the constant exhaustion 😄