காலம் எல்லோருக்கும் ஒரே போல அமைவது இல்லை 😭 | Tamil | SK VIEW

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 124

  • @Shaz-Girl
    @Shaz-Girl 2 дня назад +14

    எதை செய்தாலும் சரியான முறையில் செய்யும் திறமை கிருஷ்ணாவுக்கு இருக்கு

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 2 дня назад +12

    பிள்ளையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் 🙏🙏🙏
    இந்த குடும்பத்திற்கு மனத்தையிரியத்தை கொடுக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏🙏🙏
    இது பெருமைக்காக குடுக்கிறது இல்லை இப்படி வெளிப்படையாக குடுக்கும் போது,இதை பார்த்து நிறைய மக்கள் மனநிறைவோடு உதவி செய்வார்கள்.
    இந்த குடும்பத்திற்கும், கிருஷ்ணா ரீமுக்கும் கோடான கோடி நன்றிகள் ♥️

  • @levelinemilanas818
    @levelinemilanas818 2 дня назад +16

    பிள்ளையின் ஆன்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் , உதவிய குடும்பத்திற்கு நன்றி❤❤❤❤❤

    • @RKA3002
      @RKA3002 2 дня назад +1

      😢😢😢

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy 2 дня назад +12

    பிள்ளையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்🙏🙏🙏

    • @EssaAbufatheema
      @EssaAbufatheema 2 дня назад

      Ameen Allah allorokkum maranatha intha ulahathill yaithu irikkirar maraniththahawanntoom alla Kareem prathanai soithu kolovoom ameen

    • @EssaAbufatheema
      @EssaAbufatheema 2 дня назад

      😢😢😢😢😢😢😢😢😮😮😮😮

  • @nagalingamjegathees5193
    @nagalingamjegathees5193 2 дня назад +11

    பிள்ளைய இழந்த நிலையில் இருக்கிற இந்த குடும்பத்தை கடவுள் ஆறுதல் படுத்த வேண்டுகின்றேன்🙏✝️ அதோடு கிருஷ்ணா குழுவிற்கும் வாழ்த்துக்கள்🎉 இவர் தந்த பொதிகளை கணவனை இழந்த குடும்பங்களுக்கும் வருமானம் இல்லாத குடும்பங்களுக்கும் கொடுத்தால் ஆசீர்வாதமாய் இருக்கும்🙏

  • @SanthiDhamo
    @SanthiDhamo 2 дня назад +19

    தம்பி கிருஷ்ணா நான் இந்தியாவில் இருந்து பேசுகிறேன் உங்கள் வீடியோ எல்லாம் பார்த்து கொண்டு இருக்கிறேன்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 дня назад +7

    மகள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.FROM CANADA

  • @jeganmorin4151
    @jeganmorin4151 2 дня назад +6

    God bless you brother's ♥ ❤❤ இந்த மகளின் ஆன்மா கர்த்தருடைய கரத்தில் இளைப்பாற வேண்டும் ஆமென்😢😢😢😢

  • @KoKila-wm6tt
    @KoKila-wm6tt 2 дня назад +7

    தங்கையின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரிடம் மன்றாடுவோம் அந்த குடும்பத்துக்கும் கர்த்தரின் ஆசிர் உரித்தாகட்டும் தம்பி கிருஸ்ணா உங்கசேவையும் கடவுளின் ஆசிரோடு செய்ய ஆசிர்வதிப்பாராக நல்லசேவை பல விமர்சனங்கள் வந்தாலும் அதைகவனிக்கவோண்டாம் உங்க பணிய நல்லபடியாகசெய்ங்க

  • @jawahirashkar288
    @jawahirashkar288 2 дня назад +8

    அண்ணா நான் உங்கட வீடியோஸ் நிறைய பார்த்திருக்கிறேன் உங்கள் பணி தொடரட்டும் யார் என்ன சொன்னாலும் அதை கண்டு கொள்ளாமல் உங்கள் பணி தொடரட்டும் அண்ணா i am big fan of ur videos and comedy speach anna life one time ungaloda photo ondu eadukanum anna

  • @wimalaraju5093
    @wimalaraju5093 2 дня назад +6

    இந்த குழந்தையின் ஆத்மா மறைந்த அன்றே அவவின் ஆத்மா இறைவனிடம் சாந்தி அடைந்திருக்கும்.
    17 வயது குழந்தையை இழந்த இ குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை. இன்று நினைவுகூறலில் நானும் கலந்து கொண்டு ஆண்டவரை மன்றாடி ஜெபிக்கிறேன்.
    இன்று செய்த நல்ல காரியங்களுக்கு நன்றி.
    May Godblessyouall. ❤❤🎉🎉😊😊

  • @52169
    @52169 14 часов назад

    அண்ணா உங்கள் மகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் நீங்க செய்த சேவை மிக்க பெரியது வாழ்த்துக்கள்

  • @Sahanty
    @Sahanty 2 дня назад +5

    அந்த மகளுடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @UshaSures-s6c
    @UshaSures-s6c 2 дня назад +6

    வாழ்த்துக்கள் கிருஸ்ணா யது கவி

  • @SaravanasivaSelvy
    @SaravanasivaSelvy 2 дня назад +4

    Congratulations Kirushna, Kavithas & Akkini ❤🎉🙏🙏🙏

  • @RajeethaRajeetha-x8c
    @RajeethaRajeetha-x8c 2 дня назад +4

    Hi Krishna 👋 ningal unmaijaavee oru Gentleman thaan ❤❤ SK vlog 👍👍

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 2 дня назад +2

    Hi Krishna ungal in vidieo not regular once in a way I watch.your are the best service.keep going. Ungalai numbinvarkalai neenkal kavidavendam.nermai ulaithal athu veen pokathu..valga valamudan.

  • @rajavinothan4482
    @rajavinothan4482 День назад +1

    மகளின் நினைவு தினத்தில் சீருடை, உலர் உணவுப் பொதிகளை வழங்கிய குடும்பத்தினருக்கு நன்றிகள். அத்துடன் மகளின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்....

  • @FeroseFerose-d9e
    @FeroseFerose-d9e 2 дня назад +5

    உங்க சேவைக்கு மிக்க நன்றி bro

  • @alagesraja
    @alagesraja День назад

    அவரது சேவைக்கு வாழ்த்துக்கள். அந்த பிள்ளையின் ஆத்மா சாந்தியடைய சாந்தி! சாந்தி. உங்கள் சேவையும் தொடரட்டும்......

  • @jeyaindran4953
    @jeyaindran4953 День назад +1

    மகளின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் 🌹🕯️🌹

  • @jiniponniah530
    @jiniponniah530 День назад +2

    Haii every one to day first time very different helping video and this family daughter one year memorie for Rest in peace don't worry family. Sk team keep going god blessing take care

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 2 дня назад +5

    அக்கினி கண்ணாடி சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤

  • @RKA3002
    @RKA3002 2 дня назад +5

    Kirish, Kavi, Yathu ❤❤❤

  • @Rinosahamed-nc1yz
    @Rinosahamed-nc1yz 2 дня назад +4

    Congratulations sk team Allah bless you family 🤲🤲🤲

  • @Skanush
    @Skanush 2 дня назад +3

    Our brothers continue your work. We are always with you ❤❤

  • @LaksiLaksi-d4h
    @LaksiLaksi-d4h 2 дня назад +3

    Anna unka etherkkirabankalukku ithallam oru pathiladi anna 🎉🎉🎉

  • @ravikumarlanujan9573
    @ravikumarlanujan9573 2 дня назад +4

    Valthukkal sk team ❤❤❤

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 День назад

    தங்கையின் நினைவுநாள் அன்பான அன்பளிப்பாக நன்றி ஆத்மா சாந்தியடையும். மட்டக்களப்பு. கோ . க. அம்மா.

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o День назад

    கிருஷ்னா தங்கைச்சியின் ஆத்மா சாந்தி இறைவனை வேண்டுகின்றோம்

  • @balathurai-rk6nj
    @balathurai-rk6nj 2 дня назад +5

    Get well soon yathu bro 😢

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 День назад

    ஆத்மா சாந்திஅடைய இறைவன்னை வேண்டுகிறோம்❤❤❤

  • @bairathymani
    @bairathymani День назад +2

    ஆழ்ந்த அனுதாபம்

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 2 дня назад +4

    Kirushna Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️kavithaash anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️akkini thampi ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 2 дня назад +4

    Super ❤❤❤❤❤sk bro 💯💯💯👍💯

  • @Shaz-Girl
    @Shaz-Girl 2 дня назад +4

    Hi hi கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி ❤❤❤

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 День назад

    SK Thank you God bless you take care thank you so much this family very good ❤❤❤❤❤❤🙏🙏🙏

  • @SivamaliniMali
    @SivamaliniMali День назад

    மகள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @SmilingBakedCustard-pm2gn
    @SmilingBakedCustard-pm2gn День назад +1

    Super krishna kavithas akkini

  • @indradevithampipillai7977
    @indradevithampipillai7977 2 дня назад +2

    Makal athma shanthy adaiyattum🙏🙏🙏

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 2 дня назад +4

    Hi Kirshna and Kavithas and Yathu

  • @MohamedMunas702
    @MohamedMunas702 2 дня назад +4

    Hi Krishna kavithas Akkini ❤❤❤

  • @thampiththuraythayaneethan4889
    @thampiththuraythayaneethan4889 2 дня назад +3

    ❤❤❤❤ super ❤❤❤sk

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 2 дня назад +4

    Hi Annakkal 💓💓💓💓💓💓💓💓💓💓

  • @SuthaSopa
    @SuthaSopa День назад

    Super da thampi un Pani thodaraddum

  • @TalksByTharani
    @TalksByTharani День назад +2

    எல்லாருக்கும்வாழ்த்துக்கள்நன்றி

  • @ulso7904
    @ulso7904 2 дня назад +3

    Kirshna. Kavithas. Yathu 🎉🎉🎉🎉🎉that girl😭😭😭😭😭😭🙏🙏🙏.

  • @pooranamarygnanapragasam2734
    @pooranamarygnanapragasam2734 2 дня назад +2

    Makalin athuma santhiyadaiya iraivainai veendukirom.😢🙏

  • @FathimaSifna-wi9ob
    @FathimaSifna-wi9ob 2 дня назад +3

    Intha annavin mahalin aathma saanthiyadaya iraivanai veandukinroam.

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 2 дня назад +3

    வணக்கம் தம்பிகள்

  • @Sharalakan
    @Sharalakan 2 дня назад +3

    Hi கிருஸ்ணா நான் கனடா

  • @KajanKajan-o8z
    @KajanKajan-o8z 2 дня назад +4

    நன்றி தம்பிகள்

  • @JenitaJenita-q2z
    @JenitaJenita-q2z 2 дня назад +4

    I ❤❤❤

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev День назад

    ❤Nanri.makan ❤Nanri.makan ❤Nanri.makan ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 День назад

    Super bro ❤❤❤😁😁😁😁

  • @AbdulKaleem-yw9lo
    @AbdulKaleem-yw9lo 2 дня назад +3

    Don't worry

  • @MauriVovi
    @MauriVovi 2 дня назад +3

    Hi Anna ❤❤❤❤❤

  • @amwajiha
    @amwajiha 2 дня назад +4

    Congratulations 🎉🎉 SK team Allah plass you 🤲🤲🤲🤲

  • @DilipkumarThiyagaraja
    @DilipkumarThiyagaraja День назад

    God bless your family members and friends ammamma from kandy

  • @JinaJina-gg8lm
    @JinaJina-gg8lm 2 дня назад +3

    Hi ❤❤❤❤

  • @shanthini5699
    @shanthini5699 День назад

    🙏🙏🙏 godbless your family

  • @AsdAsd-dd9nn
    @AsdAsd-dd9nn 2 дня назад +3

    Hi,sk,bro❤hi❤hi

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 2 дня назад +3

    Hi❤❤SK😢😢View 🙏🙏🙏

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 2 дня назад +3

    Hi anna❤❤❤❤👍👍👍👍

  • @arikzaarulnesan7120
    @arikzaarulnesan7120 2 дня назад +3

    ❤️❤️❤️🥰

  • @NixonRasaratinam
    @NixonRasaratinam 2 дня назад +2

    RIP 😭😭😭

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 2 дня назад +3

    ❤❤❤😊

  • @Angeline433
    @Angeline433 День назад

    Let her soul rest in peace ☮️ 🙏🏻

  • @UthayanArvin
    @UthayanArvin 2 дня назад +1

    Yaar ethirththalum naannkal irukkiram bro

  • @SyedIbrahim-l5j8v
    @SyedIbrahim-l5j8v День назад

    Amen amen amen amen 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤😭😭

  • @SanthiDhamo
    @SanthiDhamo 2 дня назад +2

    நான் இங்கே இருந்து உங்ககூட எப்படி தொடர்பு கொண்டு பேசனும்

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 2 дня назад +2

    🙏🏽🙏🏽🙏🏽

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 2 дня назад +1

    Rip 😢😢😢😢😢😢

  • @Gerry-ih2ot
    @Gerry-ih2ot 2 дня назад +2

    ❤❤❤🎉🎉

  • @AbdulKaleem-yw9lo
    @AbdulKaleem-yw9lo 2 дня назад +2

    3perum needuli valhe

  • @RajaniKulenthirarasa
    @RajaniKulenthirarasa 2 дня назад +3

    👍

  • @vathanisritharaan2108
    @vathanisritharaan2108 2 дня назад +3

  • @kamaleswarykandasamy4843
    @kamaleswarykandasamy4843 2 дня назад +2

    😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jonathankfc
    @jonathankfc 2 дня назад +2

    🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @t.thayalinit.thayalini338
    @t.thayalinit.thayalini338 2 дня назад +2

    🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @rathypathmanathan4752
    @rathypathmanathan4752 День назад +1

    🎉🎉🎉

  • @sesileeyaeliyas
    @sesileeyaeliyas 2 дня назад +2

    ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @suLakShna-q2h
    @suLakShna-q2h 2 дня назад +2

    👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 2 дня назад +2

    🙋‍♂️🙋‍♂️🙋‍♂️👍👍👍👍

  • @HazmiNafla
    @HazmiNafla 2 дня назад +1

    Hi bro Nan ungede periya fan.nan kuwaitla irikiran unge video pathututhan thoonguwan.unge sevai thodara walthukkal.anna sinna help.orukka unge videole ende pullade name sollunge bro.HINASHA.intha name sollunge bro ithu ende baby.

  • @FeroseFerose-d9e
    @FeroseFerose-d9e 2 дня назад +2

    ,Hi bro

  • @JeevarekaJeeva
    @JeevarekaJeeva 2 дня назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @YaliniAmalathas-ge3mz
    @YaliniAmalathas-ge3mz 2 дня назад +2

    ❤❤❤❤

  • @KirijaMano
    @KirijaMano 2 дня назад +1

    ❤❤❤❤❤

  • @sothinathanramanan3735
    @sothinathanramanan3735 2 дня назад +2

    Anna evangel kallar Anna paththu palakungal

    • @Angeline433
      @Angeline433 2 дня назад

      கள்ளர்/ கள்வர் என்பது கடவுளையும், அரசனையும் 🤴🏻 குறிக்கும் சொற்கள்...! கள்ளர் என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தம் கொள்ளுபவர்களுக்கு இதை சமர்பிக்கிறேன் 😅

  • @KirusneyKirusney-gd7zb
    @KirusneyKirusney-gd7zb 2 дня назад +2

    💙💙💙💙💙

  • @vanajavanaja3259
    @vanajavanaja3259 2 дня назад +1

    ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 День назад

    ❤❤🙏🏽🙏🏽

  • @Ashmika89
    @Ashmika89 2 дня назад +1

    ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp День назад

    😭😭😭

  • @gnanamragu5963
    @gnanamragu5963 2 дня назад +1

    🙏🙏🙏🙏👍💪👋❤❤❤❤

  • @mohamedjawfar6676
    @mohamedjawfar6676 2 дня назад +1

    Hi

  • @SyedIbrahim-l5j8v
    @SyedIbrahim-l5j8v День назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️

  • @chand-o3b
    @chand-o3b 2 дня назад +3

    38:58 கிருஷ்ணா எல்லா உதவியும் செய்யுங்க, ஆனால் காமெடி பண்ண மட்டும் முயற்சிக்காதீங்க, உங்களுக்கு காமெடி வராது வாயில வந்தது எல்லாம் காமெடி என்று நினைத்து வார்த்தைகளை அசிங்கமா விடுறீங்க,
    சிலபேர் நீங்கள் நல்லா பகிடி விடுறீங்கள் என்று உசுப்பேத்தி விட்டதால வந்த வினை அது.

    • @Angeline433
      @Angeline433 2 дня назад +1

      சரி சரி மூடு. 😅😅 it’s your dialogue 🤷🏻‍♀️

    • @chand-o3b
      @chand-o3b 2 дня назад

      @@Angeline433 எதை மூடணும்?

    • @Angeline433
      @Angeline433 День назад

      @@chand-o3b this was said by you 🤷🏻‍♀️😅

  • @NesanNesan-bo7zd
    @NesanNesan-bo7zd День назад

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🕉️🕉️🕉️🕉️🕉️🕉️👌👌👌👌