வெளி மாநிலம் மட்டும் அல்ல வெளி நாடுகளுக்கும் சென்று வீடியோ எடுத்தால் இன்னும் அதிகமான பார்வையாளர்களை சம்பாதிக்கலாம் அது மட்டும் இன்றி இன்னும் நரையோ பயனுள்ள தகவல்களை நாங்களும் அறிந்து கொள்ள முடியும்...பண்ணையளர்களும் தெரிந்து பயன்பெறுவர்...உங்கள் பணி சிறப்பாக உள்ளது மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பா... ❤️❤️
நல்ல முயற்சி சகோதரர் !!! வட ஆடுகள் எப்படி குறைந்த விலைக்கு விற்க முடிகிறது என்பதை வெளி கொண்டுவர வாழ்த்துக்கள்.உங்கள் கடினஉழைப்பிற்கு எங்கள் ஆதரவு எப்போழுதும் உண்டு...👍🏼
Thank you very interesting, we are planning to have our goat farming in Kerala and thinking of exploring selling opportunity before starting goat Farm. This is very useful.
தங்களது அனைத்து வீடியோக்களிலும் அருமையான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எந்த இடத்துக்கு போனாலும் மற்றும் எவ்வளவு பேர் இருந்தாலும் தேவையற்ற வழ வழ கொழ கொழ பேச்சுக்கள் கிடையாது. தேவையான கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள் மட்டுமே உள்ளது. தங்களுடைய இந்த நீண்ட பயணம் மென்மேலும் தொடர எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள், Brother.
இறுதியாக சொன்ன வார்த்தைகள் அடிப்படையில், அருமையான முயற்சியை மேற்கொள்ள உள்ளீர்கள் .. அதற்கு வாழ்த்துக்கள்.. கருங்கோழி எனும் கடக்நாத் பற்றிய உண்மை நிலவரம் என்ன? இங்கு உள்ள பல பண்ணையாளர்கள் அதை மத்திய பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட நாட்டு கோழி என்கிறார்கள்.. மேலும் நம் நாட்டு கோழியை விட உயர்வாகவே சொல்கிறார்கள்.. இதன் உண்மை தன்மைகள் அங்கு சென்று பார்த்தால் தான் தெரியும் என நினைக்கிறேன்... உங்களால் முடிந்தால் கடக்நாத் பற்றிய உண்மைகளை அதன் பூர்வீகத்தில் இருந்து உங்கள் நேயர்களுக்காக ஒரு விரிவான தகவல்களை கொடுக்கவும் நண்பரே...
@@naveenauzhavan definitely bro, thanks for letting us know… I’ve been your subscriber for years, appreciate all your efforts and good work. Keep it up👏🏻
very very good questions bro.. RUclips full ah aadu varlarppu videos but nothing is coming in local shops.. oru velaadu/naatu aadu kuda kadai la pakka mudiyala ana videos la solradha patha over ah irukkum...
Very interesting and informative video. We all wait for your video. You have created a great impact. All the question you ask is super good and smartly articulated. Hopefully I will soon start a farm with all these information. Thank you Keep Rocking...
When transporting 80- 100 goats in a lorry transport cost of a goat will be very less.( 16000 /- transport cost means 200/- per goat is OK and they get some premium price for their goats also.
Please check all the production costs,how to reduce the cost. Know how they reduce the cost and their way of growing also explain. It will helpful for our growers. Tks
For sheep male 50/50 ratio for example if live weight is 20kg after cleaning meat will get 9.5 to 10.5 kg For goat male 55 to 60 percent meat will get from live weight
உங்களின் கேள்வி எங்களது கேள்வியாகவே உள்ளது.வேகம் ,தெளிவு,வீடியோ அனைத்தும் சிறப்பு சகோ
நல்ல மெனக்கெட்டு வீடியோ எடுத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள் அண்ணா மேலும் இது போன்ற பல பதிவுகள் செய்ய முயற்சி செய்யுங்கள் நன்றி
மிக்க நன்றிங்க
true words
வெளி மாநிலம் மட்டும் அல்ல வெளி நாடுகளுக்கும் சென்று வீடியோ எடுத்தால் இன்னும் அதிகமான பார்வையாளர்களை சம்பாதிக்கலாம் அது மட்டும் இன்றி இன்னும் நரையோ பயனுள்ள தகவல்களை நாங்களும் அறிந்து கொள்ள முடியும்...பண்ணையளர்களும் தெரிந்து பயன்பெறுவர்...உங்கள் பணி சிறப்பாக உள்ளது மேலும் தொடர வாழ்த்துக்கள் நண்பா... ❤️❤️
நல்ல முயற்சி சகோதரர் !!! வட ஆடுகள் எப்படி குறைந்த விலைக்கு விற்க முடிகிறது என்பதை வெளி கொண்டுவர வாழ்த்துக்கள்.உங்கள் கடினஉழைப்பிற்கு எங்கள் ஆதரவு எப்போழுதும் உண்டு...👍🏼
நம்ம ஊர்ல யார் வளர்க்கறா....செமயா சொன்னார்.அருமை....
அருமை சகோ வட மாநில ஆடு வீடியோ விற்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்
I am waiting
அடுத்த வீடியோவுக்காக காத்திருக்கிறோம் அண்ணா
Thank you very interesting, we are planning to have our goat farming in Kerala and thinking of exploring selling opportunity before starting goat Farm. This is very useful.
உங்களோட பதிவே தனி சிறப்பு தான்...
மிக்க நன்றி
மிக்க நன்றி..அடுத்த பதிவை எதிர்பார்கிறேன்
எனக்கும் இதுக்கு விடை தெரியனும் சகோதரர் உங்கள் பயணம் என்னைய போன்ற பலருக்கு பயனளிக்கும் சகோதரர் வாழ்த்துக்கள்
Unga video ku TNX bro makkaluku idhu pola news sprd aaganum nu ninaikura manasunu manamarndha nandri thala
One of the master piece video
Thank you Anna 😍😍😍😍
சிறந்த பதிவு,, அண்ணா,,,,
நன்றி செல்வா
சூப்பர் சார் மதுரை அருகில் இருந்தால் வீடியோ போடுங்க
👍👍👍 அருமை🔥🔥🔥
I am born in Chennai. Always wanted know this info . Today got to know through ur channel. Thanks
Happy to hear. Have a great day
உங்களின் அடுத்த பதிவு ஒரு நல்ல முயற்சி வாழ்த்துகள் அன்பரே...👏🏻
நன்றி நண்பரே
உங்களுடைய விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் ப்ரோ மென்மேலும் வளர
Neenga other state poi video podunga bro remba intersting ah iruku
வெளி மாநில ஆடுகள் தமிழக பூர்வீக ஆடுகள் குறைந்த பட்சமாக கூட இங்கு கிடைப்பதில்லை
The best useful channel in youtube! Salute to you..🙏
நல்ல பதிவு நன்றி ஜீ
தங்களது அனைத்து வீடியோக்களிலும் அருமையான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எந்த இடத்துக்கு போனாலும் மற்றும் எவ்வளவு பேர் இருந்தாலும் தேவையற்ற வழ வழ கொழ கொழ பேச்சுக்கள் கிடையாது. தேவையான கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள் மட்டுமே உள்ளது. தங்களுடைய இந்த நீண்ட பயணம் மென்மேலும் தொடர எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள், Brother.
மிக்க நன்றிங்க
இந்நாள் இனிதாகட்டும்
Thank you very much brother 🇮🇳🙏🇮🇳
I am waiting for your next episode semma yosanai anna
இறுதியாக சொன்ன வார்த்தைகள் அடிப்படையில், அருமையான முயற்சியை மேற்கொள்ள உள்ளீர்கள் .. அதற்கு வாழ்த்துக்கள்..
கருங்கோழி எனும் கடக்நாத் பற்றிய உண்மை நிலவரம் என்ன?
இங்கு உள்ள பல பண்ணையாளர்கள் அதை மத்திய பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட நாட்டு கோழி என்கிறார்கள்.. மேலும் நம் நாட்டு கோழியை விட உயர்வாகவே சொல்கிறார்கள்.. இதன் உண்மை தன்மைகள் அங்கு சென்று பார்த்தால் தான் தெரியும் என நினைக்கிறேன்...
உங்களால் முடிந்தால் கடக்நாத் பற்றிய உண்மைகளை அதன் பூர்வீகத்தில் இருந்து உங்கள் நேயர்களுக்காக ஒரு விரிவான தகவல்களை கொடுக்கவும் நண்பரே...
Semma informations thank u so much
Good content bro, I’ve been living in Madhavaram for more than 10 years but I never known about this market!!
Good to hear that you came to know Hari... Just visit once
@@naveenauzhavan definitely bro, thanks for letting us know… I’ve been your subscriber for years, appreciate all your efforts and good work. Keep it up👏🏻
தகவலுக்கு நன்றி
Visuals❣🔥
அந்த சத்தம்.....
ஆட்டு சத்தமா😊
@@naveenauzhavan அந்த இடத்திற்கே சென்ற உணர்வு...
Roomba thanks 😊 🙏 Anna
நல்ல வீடியோ பதிவு வாழ்த்துக்கள் தம்பி
மிகவும் அருமையான பதிவு நன்றி
very very good questions bro..
RUclips full ah aadu varlarppu videos but nothing is coming in local shops.. oru velaadu/naatu aadu kuda kadai la pakka mudiyala ana videos la solradha patha over ah irukkum...
சிறந்த பதிவு!தம்பி-
Thank you
அருமை
This video very useful 👍
Very interesting and informative video. We all wait for your video. You have created a great impact. All the question you ask is super good and smartly articulated. Hopefully I will soon start a farm with all these information. Thank you
Keep Rocking...
Thank you for your wishes... Will continue to do this. Best wishes
அடுத்த வீடியோ விற்கு காத்திருக்கிறேன் நன்றி
Super jee c
Super bro, you’re information as always is very helpful
Need next video. Arumai.
Last 3 minutes worth bro👌👌👌 keep rock☺️
Thank you Lokesh
Nice super video bro
Super
so valuable true information
Waiting for the next video congrats brother
Super video All the best bro
Sir super I need a full vedio in gujarat goat
Super bro waiting for next video nanum retteri tha bro
Good information bro
அருமை...
Good details explained.
Semma camera semma voice
ANNNA ❤️ SUPER
#Most Hard working😍
#Day By Day We knowing Updates
GOOD LUCK FOR NXT IDEA👍
FROM🇱🇰
Super information 👍
25 kilo aadula kari 15 kilo ulla thaan varuma ? is this correct ?
சரி
Useful, your service for agricultue highly appreciate.. your channel well deserved for awards ..
Waiting next ivideo
What about timings sir
Tuesday also working huhh
Thanks for your effort 👍
Morning 5 to 11 am on Saturday
Nice
அருமை 👍💐💐💐
Anna im waiting ✋😌😎
Super anna I am waiting next video
Waiting for next video bro
When transporting 80- 100 goats in a lorry transport cost of a goat will be very less.( 16000 /- transport cost means 200/- per goat is OK and they get some premium price for their goats also.
Hi, is that correct fare that 16000 rs?.. there is a huge difference I hope
@@naveenauzhavan I'm from sri Lanka I don't. Know about Indian transport cost. I just assumed it
Ongha vedio nallah iruku bro .all the best
Very very super
Super bro.. done a great job
Good
Good explanation
Please check all the production costs,how to reduce the cost.
Know how they reduce the cost and their way of growing also explain.
It will helpful for our growers.
Tks
Bro chennai Kozhi market Videos podugaa broo
Super na 600 rate k tharangkala thiruvarur lathu varalama na
Good explanation bro. Keep it up. Thank you so much ❤️🙏
Good detail
சுல்தான் பாய் நேரில் ஒரு விலை யூடியூபில் ஒரு விலை வந்த 600௹பாய் க்கு கொடுங்கள் நல்லா யூடியூபில் நடிங்கா😁😁😁🤳
I am waiting next video
Avanga aadu kari matum laabam nu solli vaanguraanga ...eg 20kg aadu naa 10kg meat varum ...andha kari ooda laabam matum solraanga ...but aadu la enna wastages iruku.....skin use ...inner organs um most aa eating purpose thaan poogudhu....aprm edhuku meat price liyae vaanguraanga
Sarithan nanbare
Super bro
Please support of my channel
Mattu santhaiyum poduvangala anna?
I am waiting
How to determine live weight and meat weight? Is there any formula?
As per my experience 2kg live weight means 1kg meat for male goats but female goat or kids this can be less than that.
For sheep male 50/50 ratio for example if live weight is 20kg after cleaning meat will get 9.5 to 10.5 kg
For goat male 55 to 60 percent meat will get from live weight
Aduthu nenga anga poiy video potrenu sonninga athuku waiting 😊 bro
Super bro...
Unga efforts ku SALUTE🙌
🙏🏻 Anna,
Im planning goat farm in Vellore district, please suggest me where to purchase.
Expecting your valuable response
Thank you.
Bro madi thotam vandiya thingsa yanga low cost la kadikumu solluga bro
Vera level bro
Waiting for next video
He is telling the fact true
Arumiyana pathivu bro
Nandri
Waiting 👍anna
Super anna
Radhieles koli market video Podunga
Sure
வந்தவாசி எங்க ஊர்
Bro valarppukku vangalama
Daily 1 video poduga na
Please make a video of such an important sandhai in Coimbatore district
Sure will do that...
Have a great day
@@naveenauzhavan Coimbatore ..annur santhai podunga
Ungala mari detaila eduthu podunga
Annur Saturday market goat and country chicken
Bro I am in Gjarath vaga bro ennga aduu elam road side laa Suma valapaga
Porur la nanu eruka .. meet pananume anna