Комментарии •

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +5

    திரு.தனியரசு அவர்கள் பேச்சில் எடப்பாடியின் கள நிலவரம் இயல்பாகத் தெரிகின்றது. நன்றி.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +3

    திரு.பாலவேல் அவர்களே தமிழ்மணி முதுநிலை வழக்குறைஞர் அல்ல. இழிநிலை வழக்குறைஞர். நீங்கள்தான் அவருக்கு அந்த பட்டத்தை கொடுத்து முதுநிலை என்ற வார்த்தையையே கேவலப்படுத்தி விட்டீர்கள். திரு.பாலவேல் அவர்களிடம் எந்த தவறும் இல்லை. நன்றி.

  • @kumaresanb7967
    @kumaresanb7967 2 месяца назад

    தனியரசு அவர்களின் பதிவு சால பொருத்தம் 🎉

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +1

    திரு.பாலவேல் அவர்கள் கேட்ட கேள்விக்கு கடைசி வரை அக்னீஸ்வரனால் பதில் சொல்ல முடியவில்லை. அதிமுகவில் உள்ள தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தால்தான் திமுக கூட்டணிக்கு போட்டியை கொடுக்க முடியும். பிஜேபிக்கு டெபாசிட் போகும். திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். நன்றி.

  • @srinivasanv4176
    @srinivasanv4176 2 месяца назад

    தமிழ் மணி கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்

  • @PraveenKumar-l3l5k
    @PraveenKumar-l3l5k 2 месяца назад

    Neriyalar super🎉

  • @MurugesanRamakrishana-iq6um
    @MurugesanRamakrishana-iq6um 2 месяца назад

    சிறந்த அரசியல் சிந்தனை உள்ளவர் திரு தமிழ்மணி அவர்கள்

  • @rajaraja-jz4sk
    @rajaraja-jz4sk 2 месяца назад +1

    தமிழ் மணி தெ பயலே

  • @balasubramanianp6225
    @balasubramanianp6225 2 месяца назад

    Tamilmani edappadi in kaikkooli

  • @jeyapandyshanthi8559
    @jeyapandyshanthi8559 2 месяца назад

    கட்சி தளசிம்சோயையும், ஆட்சியையும் இரண்டு அணிகளும் நினைக்கும்போது எப்படி கட்சி ஒருங்கிணைய முடியும். ஒற்றை தலைமைக்கு வாய்ப்பு இருந்தால் மட்டும் கட்சி இணைய வாய்ப்பு இருக்கிறது. இவர் தணிக்கைட்சி ஆரம்பித்தாதால் அதைப்பற்றி இவர் பேச தேவையில்லை.

  • @venkatesansanthala7063
    @venkatesansanthala7063 2 месяца назад

    பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவு மட்டும் போதாது, அடிமட்ட தொண்டர்கள் எடப்பாடி மீது கடும் அதிருப்தியில் தான் உள்ளனர் என்பது கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டிய பிறகும் பெருமையாகவெட்கமில்லாமல் சொல்லாதீர்கள்.

  • @prabakaranrajasekaran2845
    @prabakaranrajasekaran2845 2 месяца назад

    Eanda inaiyunum Dinakara? Unakkum ADMK Kumar enna sammandham

  • @MurugesanRamakrishana-iq6um
    @MurugesanRamakrishana-iq6um 2 месяца назад

    Ttv தேனியில் தான் குதிரை ஓட்ட முடியும்

  • @GanesanK-e6z
    @GanesanK-e6z 2 месяца назад

    தழ்ழி மணி ஒரு குள்ள நரி