கருப்பசாமி ஆபரணபெட்டி வருதல் || மாசி பெருந்திருவிழா
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- மாசி பெருந்திருவிழா
கருப்பசாமி ஆபரணபெட்டி வருதல்
08.03.24 ( வெள்ளிக்கிழமை ) மாலை : 4.00 மணியளவில்
குருஜி இல்லத்திலிருந்து சகல வாத்தியங்கள் முழங்க கருப்பசாமி ஆபரணபெட்டி சக்தி பீடம் வந்தடையும்,
அதனை தொடர்ந்து கருப்பசாமி கத்தி ஏறி ஆடுதல் வைபவம் நடைபெறும்.
பக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கருப்பசாமியின் பேரருளை பெரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
அங்காளிதாயே ! அருள் புரிவாயே !.
குருவடி சரணம் ! திருவடி சரணம் !.