Kochadaiiyaan - Manamaganin Sathiyam Video | A.R. Rahman | Rajinikanth, Deepika

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 3,5 тыс.

  • @LathaLatha-th7jv
    @LathaLatha-th7jv 3 года назад +5581

    ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு சொல்ல வேண்டிய அனைத்து சத்தியாமும் இந்த பாட்டு வரிகளில் உள்ளது எனக்கு ரொம்ப பிடித்த பாடல்😍😍😍😍

  • @sathyakumaran1144
    @sathyakumaran1144 3 года назад +12212

    Please pray for my husband, heeis taking treatment in Apollo cancer institute, Inda message padikira neenga oru sec enakaga pray panunga beg you please beg you beg you

    • @premrathod8365
      @premrathod8365 3 года назад +323

      God bless him with more health and happiness

    • @sathyakumaran1144
      @sathyakumaran1144 3 года назад +83

      @@premrathod8365 😭மிக்க நன்றி

    • @vasanth1867
      @vasanth1867 3 года назад +65

      sathya kumaran God bless you and your family

    • @sathyakumaran1144
      @sathyakumaran1144 3 года назад +47

      @@vasanth1867 nandri endra varthai thavira solvatharku edum ennidam illai mikka nandri😭

    • @sathyakumaran1144
      @sathyakumaran1144 3 года назад +18

      @Kamini Ela மிக்க நன்றி

  • @rajaratnamdhushanthan4254
    @rajaratnamdhushanthan4254 3 года назад +2848

    தேன் கூட அதிகமானால் திகட்டிவிடும். ஆனால் இவரின் இசை மட்டும் ஏனோ திகட்டாமல் தித்திக்கின்றது. 🥰🥰🥰

  • @rioarav8651
    @rioarav8651 6 лет назад +4314

    அருமையான பாடல் 100 முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க ஆசை வருகிறது..... 😘

  • @sojisaji4446
    @sojisaji4446 2 года назад +746

    ഇത് കേൾക്കുമ്പോൾ തന്നെ ഒരു വല്ലാത്ത feeling... സങ്കടം ആണോ സന്തോഷം ആണോ..എല്ലാം കൂടെ ചേർന്ന ഒരു feeling...😥🥰🤗❤️❤️❤️❤️❤️❤️

    • @ishaaniraj9011
      @ishaaniraj9011 2 года назад +23

      സത്യം

    • @sn9837
      @sn9837 2 года назад +7

      The theme of the song, Haricharan's voice and Vairamuthu's . All three blends equally and express separately at some point (s)

    • @nandininandy902
      @nandininandy902 2 года назад

      @@ishaaniraj9011 raaaaaaa0agaaa0d00a00rar

    • @sabarinath2419
      @sabarinath2419 Год назад +3

      💯💯

    • @prakashpvs4726
      @prakashpvs4726 8 месяцев назад

      💯❤️

  • @panankoddai
    @panankoddai 3 года назад +642

    நல்ல கணவன் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.. 🙏💞💞

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 2 года назад +5

      தம்பி தயவு செஞ்சி போய்டு

    • @panankoddai
      @panankoddai 2 года назад +6

      @@simonreingsmks6835 🤣🤣 ஏன் அமையவில்லையோ.

    • @k.a7663
      @k.a7663 2 года назад

      Yes 😭😭😭

    • @Balaaprasanna
      @Balaaprasanna 2 года назад

      @@simonreingsmks6835 😂😂

    • @samanthasatha5662
      @samanthasatha5662 Год назад

      True 👍

  • @Mercury558
    @Mercury558 2 года назад +962

    I am a Malayali but I am a diehard fan of tamil songs actually I don't know how to explain it 😍.Tamil songs are penetrating into my heart like arrows. Songs are like something magic🪄,it is taking me to somewhere especially songs like this..No words such a wonderful song❣️

  • @deneswary90
    @deneswary90 4 года назад +1541

    No one can ever composed a marriage song better than this..!!!goosebumps every time listening to this song!!!

  • @nohmore4
    @nohmore4 9 месяцев назад +1308

    2024..Anyone???

  • @mhdraseem171
    @mhdraseem171 2 года назад +401

    ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ ഒരു വേറെ തന്നെ feel ആണ്👌❤️

  • @anandanand2007
    @anandanand2007 8 лет назад +3755

    Cha yenna song pa..animation mattum illama irunthiruntha semaya reach aahirukum. A.R.R always you are great. Hearing the songs with tears

    • @MuhammedAli-lw8lp
      @MuhammedAli-lw8lp 7 лет назад +18

      Anand R ...Same here

    • @janaammu279
      @janaammu279 6 лет назад +19

      sema feel sendance 😙😙😙😙😙Ñanban jana

    • @suryapralingaa8239
      @suryapralingaa8239 6 лет назад +11

      yes

    • @giriprasathvaathyaar4819
      @giriprasathvaathyaar4819 6 лет назад +26

      Anand R Motion capture illaama Shankar style digital 4d graphics irundhirundhaa semayaa movie& songs reach aagi irukkum. Motion capture it's difficult to make movies.

    • @tiilagumgovindasamy9756
      @tiilagumgovindasamy9756 6 лет назад +4

      I agree. Its such a beautiful song.

  • @jayasurya4381
    @jayasurya4381 3 года назад +177

    எனது தமிழ்..... என்னவென்று சொல்வதம்மா💛 என் தமிழின் அழகை 🧡.... 💛🧡

    • @rajadenesh3147
      @rajadenesh3147 3 года назад +5

      தமிழுக்கு தமிழனாய் பிறந்ததில் மகிழ்ச்சி

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 2 года назад

      @@rajadenesh3147 மொதல இந்தியனா இரு

    • @rajadenesh3147
      @rajadenesh3147 2 года назад +6

      @@simonreingsmks6835 na srilanka da 😂

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 Год назад

      ​@@simonreingsmks6835sootha mooditu kelambu 😂

  • @islamicshorts6310
    @islamicshorts6310 2 года назад +123

    உன் கனவுகள் நிஜமாக எனையே தருவேன்
    உன் வாழ்வு மன்னில் வீழ என் உயிர் தருவேன்

  • @selvarajm2796
    @selvarajm2796 4 года назад +845

    Cha ipodhan indha song kekuren
    Ivlo year miss panniten
    Aiyoooo semmmma song

  • @gopikahari7861
    @gopikahari7861 2 года назад +264

    I am a Malayali, and heard this song when my Malayali roommate Richa who was born and raised in Coimbatore was one day singing along to this song, and I asked her what the lyrics meant and she explained it to me.. the goosebumps I felt as I sat there listening to this gem of a song, the lyrics of which surpass that of any other promise of love I have ever read about in novels or poems or heard in songs. The kind of purity and solemnity of emotion, the kind of respect for the oath and promise, the culture that is so deeply ingrained in the lines..this is a masterpiece..massive respect 🙏

  • @sajansajan2272
    @sajansajan2272 3 года назад +2140

    I am sure years doesn't matter. someone will be here in anytime
    😍😍

  • @abdulgafoor4117
    @abdulgafoor4117 3 года назад +45

    மாதமலர்ச்சி மறையும் வயதில் மார்புகொடுப்பேன்.... That two lines sema ...😍😍😍😍 வைரமுத்து

  • @abhijiths962
    @abhijiths962 Год назад +32

    ഒരു റീൽസ് കണ്ടിട്ടാണ് ഇങ്ങോട്ട് വന്നത്. എന്ത് പറയണം എന്നറിയില്ല. This is AR Rahman's pure Bliss ❤️

    • @praveendas3408
      @praveendas3408 Год назад +1

      Reel kandittanu. Njnum vannathu...😅😅

  • @ramuparamu7248
    @ramuparamu7248 3 года назад +269

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

    • @Yazhisai23
      @Yazhisai23 3 года назад

      Sss

    • @kishnura13
      @kishnura13 2 года назад

      ruclips.net/video/y_rIEkvRNUg/видео.html
      Watch this album in this same song. This visual deserves than this cartoon movie.

  • @IGLOOGAMINGyt
    @IGLOOGAMINGyt 4 года назад +4252

    2020 layum inthe song ahh ketkuravanga like pannunga👍👍👍

  • @リーダー-g4y
    @リーダー-g4y 2 года назад +237

    Tamil is such a beautiful language!
    Love from Kerala ❤️

    • @mjtalks0707
      @mjtalks0707 2 года назад +12

      Enitt mikka malayalikkalum pandi enn kali akki ann vilikkunath enththoru kashttam ann🤧

  • @Thomasmullerthegoat
    @Thomasmullerthegoat 5 лет назад +294

    நோய் மடியோடு நீ
    வீழ்ந்தால் தாய்
    மடியாவேன்😍😍awesome😘😙

  • @esthervictoriya4883
    @esthervictoriya4883 3 года назад +182

    கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    மாலை சூடிய காலை கதிரின் மேலே
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
    தூய்மையான என் சத்தியம் புனிதமானது
    இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்
    பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன்
    செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்
    நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்
    கை பொருள் யாவும் கரைந்தாலும் கணக்கு கேளேன்
    ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்
    கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    மாலை சூடிய காலை கதிரின் மேலே
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    அர்த்த ஜாம திருடன் போல
    அதிர்ந்து பேசேன்
    காமம் தீரும் பொழுதிலும்
    எந்தன் காதல் தீரேன்
    மாத மலர்ச்சி மறையும் வயதில்
    மார்பு கொடுப்பேன்
    நோய் மடியோடு நீ வீழ்ந்தால்
    தாய் மடியாவேன்
    சுவாசம் போல அருகில் இருந்து
    சுகப்பட வைப்பேன்
    உந்தன் உறவை எந்தன் உறவாய்
    நெஞ்சில் சுமப்பேன்
    உன் கனவுகள் நிஜமாக
    என்னையே தருவேன்
    உன் வாழ்வு மண்ணில் நீள
    என் உயிர் தருவேன்
    காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    ஒரு குழந்தை போலே
    ஒரு வைரம் போலே
    தூய்மையான என் சத்தியம் புனிதமானது

    • @lavanyavictor7443
      @lavanyavictor7443 Год назад +1

      Tq bro❤

    • @life_of_me7
      @life_of_me7 Год назад +1

    • @rathi.v
      @rathi.v 9 месяцев назад +2

      வாழ்க வளமுடன் வெல்க தமிழ்🙏🏻🙏🏻👌🏻👏🏻💐💐💐

    • @santhimaha6638
      @santhimaha6638 9 месяцев назад +1

  • @Irfan-27564
    @Irfan-27564 2 года назад +390

    0:51 .. Everyone's favourite line ❤️❤️❤️❤️

    • @Jessy_sj
      @Jessy_sj Год назад +16

      I came here for this line 🥰🥰😁

  • @borntobealone2842
    @borntobealone2842 5 лет назад +640

    ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்...😍😍👍

  • @thangamarimuthu5993
    @thangamarimuthu5993 3 года назад +122

    இது வரைக்கும் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லி வந்தேன் ஆனால் இந்த பாட்டை கேட்டால் எனக்கே கல்யாண ஆசை வருகிறது

    • @janani-kh1oo
      @janani-kh1oo Год назад

      Age

    • @thangamarimuthu5993
      @thangamarimuthu5993 Год назад

      @@janani-kh1oo 24 unga age ungalku ok na enaku ok janani

    • @thangamarimuthu5993
      @thangamarimuthu5993 Год назад

      Hlo mrs janani

    • @haridharanharidharan2349
      @haridharanharidharan2349 Год назад

      ​@@thangamarimuthu5993🤣🤣

    • @NiranjanKumar-lu3yo
      @NiranjanKumar-lu3yo 3 месяца назад

      இதெல்லாம் காதல் திருமணமாக இருந்தாலும் பரவாயில்லை. நிச்சயிக்க பட்ட திருமணத்தில் எந்த உணர்வுகளும் தேவையில்லை.

  • @MarinaBoys
    @MarinaBoys 2 года назад +25

    இந்த படம் மட்டும் ரியல் படமா வந்துருஞ்சுனா .. வேற லெவல்ல இருந்துருக்கும்

  • @dilrupillai
    @dilrupillai 3 года назад +213

    This song is the best definition of marriages in Hindu Culture.... ARR thank you for filling all our hearts with love and our lives with warmth!
    Lovely song

  • @arundhathiarun5729
    @arundhathiarun5729 3 года назад +987

    2021 layum Indha song ahh ketukaruvanga pls like here👇💘💘💘

  • @vanisri9082
    @vanisri9082 2 года назад +16

    ஏனொ தெரியாவில்லை மனதில் ஒரு பாரம்
    😞😞 ❤️❤️❤️❤️❤️❤️ இந்த பாடலை கேட்கும் போது love it ❤️❤️❤️

  • @vijayanavalar9433
    @vijayanavalar9433 5 лет назад +305

    Recently addicted this song...😍😍😍chanceless lines...😘😘😘

  • @Tvs564
    @Tvs564 5 лет назад +83

    சத்தியம் சத்தியம், இது அருமையான பாடல். இது சத்தியமே

  • @Abhi_Amigo25
    @Abhi_Amigo25 2 года назад +42

    India's first photorealistic motion capture film
    ഇത് റിയലായിട്ട് ചെയ്തിരുന്നെങ്കിൽ സൂപ്പർ ഹിറ്റ് ആയേനെ. Great work by ARR. Vocals nd Music OSM. Lyrics, Visuals nd Bgm Score Exlnt 🔥✌️

  • @AjithVlogger
    @AjithVlogger 6 лет назад +957

    வைரமுத்து....😍😍😍

    • @ABHlSHEK
      @ABHlSHEK 3 года назад +11

      kaamamuthu

    • @ABHlSHEK
      @ABHlSHEK 3 года назад

      @S.Sarveshwaran XI A metoo issue theriyatha

    • @sureshn2700
      @sureshn2700 3 года назад +2

      @@ABHlSHEK u r bjp supporter

    • @sureshn2700
      @sureshn2700 3 года назад +3

      @@ABHlSHEK நிருபிக்கவேண்டும் ஒருத்தி 10 ஆண்டுகள் கழித்து குற்றம் சொல்லுவாளாம் அதை நம்ப வேண்டுமாம் .

    • @thesquaretailfamily729
      @thesquaretailfamily729 3 года назад +1

      Varigal arumai, aanal avaru kamugan 🤦‍♀️

  • @thiraipadal552
    @thiraipadal552 6 лет назад +824

    Kochadiyaan was AR Rahman’s best album in Modern Cinema. What an incredible musical album with instrumental and soulful tracks, totally went underrated because of poor animation 😓😓😓 This song is a total goosebumps

    • @VijayaLakshmi-eh7fq
      @VijayaLakshmi-eh7fq 5 лет назад +5

      Very very nice

    • @KrishnaKumar-ld1xc
      @KrishnaKumar-ld1xc 5 лет назад +14

      True bro. Most of the ppl are not realising it

    • @swaminathannarayanan1173
      @swaminathannarayanan1173 5 лет назад +20

      True words. Very much underrated album. That's why if movie bombs at box office very few takes care of music and song involved in it. Soundarya Rajinikanth should have made this as a full stream cinema. Truly wonderful movie

    • @goldwin1000
      @goldwin1000 4 года назад +15

      But it entered the long list of Oscar nominees

    • @lasanananlasananan7973
      @lasanananlasananan7973 4 года назад +3

      Super bro good❤💞💞😍👌

  • @dharmaseelandharmaseelan884
    @dharmaseelandharmaseelan884 4 года назад +316

    மாத மலர்ச்சி மறையும் வயதில் மார்பு கொடுப்பேன்.. 💞♥️♥️❣️❣️❣️

    • @johnbrittojohnbritto905
      @johnbrittojohnbritto905 3 года назад +6

      Semma line

    • @dhivyadhiv371
      @dhivyadhiv371 3 года назад

      ❤❤❤

    • @pavithra-7429
      @pavithra-7429 3 года назад

      Ppphaaaaa.... 👍👍👍👍👍👍💗💗💗💗

    • @shrihari425
      @shrihari425 3 года назад

      Meaning ena pa

    • @pavithra-7429
      @pavithra-7429 3 года назад +12

      @@shrihari425 menopause start ஆவுற நேரத்துல செமையா support பண்ணுவேன்னு அர்த்தம்... almost after 45 age..

  • @nivas852
    @nivas852 4 года назад +594

    Joins the beautiful "Wedding songs" by ARR :
    1. Maangalyam - Alaipayuthey
    2. Ae Maanpuru Mangaiye - Guru
    3. Manamaganin Sathiyam - Kochadaiyaan

    • @Ajithkumar-hs2sk
      @Ajithkumar-hs2sk 4 года назад +28

      If i am not wrong dhandiya aatamum aada also this fype of song only right?

    • @dasarpnurap
      @dasarpnurap 4 года назад +46

      Thumbi thullal add panunga bro

    • @lrraju
      @lrraju 4 года назад +20

      Add another master piece thumbi thullal to this list

    • @mariaxavier1437
      @mariaxavier1437 4 года назад +16

      @@dasarpnurap Thumbi Thullal 💖

    • @vengadeshprasath9678
      @vengadeshprasath9678 4 года назад +4

      And now COBRA💞

  • @vithushalini4718
    @vithushalini4718 2 года назад +9

    வாழ்க்கையில் மிக முக்கியமான உறவு... இச் சத்தியங்கள் மீறாத வரை வாழ்க்கை தித்திக்கும்...💜

  • @jg-st7sh
    @jg-st7sh 4 года назад +337

    Tamil what a beautiful language 🥰🥰🥰🥰😍😍😘😘😘😘 love from Kerala

    • @KarthiKeyan-mo4nv
      @KarthiKeyan-mo4nv 3 года назад +15

      It's thamizh not tamil❤️

    • @ni3070
      @ni3070 3 года назад +18

      I swear, to me it's the best language of romance

    • @Anusiya-u3c
      @Anusiya-u3c 3 месяца назад

      ❤❤❤

  • @sahishnudhak2161
    @sahishnudhak2161 3 года назад +211

    Male : Kanneer kaniyae
    Unnai kai vidamaaten
    Sathiyam sathiyam
    Idhu sathiyamae
    Male : Maalai soodiya
    Kaalai kathirin melae
    Sathiyam sathiyam
    Idhu sathiyamae
    Male : Oru kuzhanthai polae
    Oru vairam polae
    Thuimaiyaana en sathiyam
    Punithamaanathu
    Male : Ippiraviyil innoru pennai
    Sinthaiyilum thoden
    Pirithor pakkam manam saaya
    Piriyam kaapen
    Male : Chella kolusin sinungal arinthu
    Sevai seiven
    Netri pottil mutham pathithu
    Nitham ezhuven
    Male : Kai porul yaavaiyum
    Karaithaalum kanakku kelen
    Ovvoru vaadham mudiyum podhum
    Unnidam thorpen
    Male : Kanneer kaniyae
    Unnai kai vidamaaten
    Sathiyam sathiyam
    Idhu sathiyamae
    Male : Maalai soodiya
    Kaalai kathirin melae
    Sathiyam sathiyam
    Idhu sathiyamae
    Male : Artha jaama thirudan pola
    Athirnthu pesen
    Kaamam theerum pozhuthum
    Enthan kaadhal theeren
    Male : Maadha malarchi
    Maraiyum vayathil
    Maarbu kodupen
    Noi madiyodu nee veezhnthaal
    Thaai madiyaaven
    Male : Swasam pola arugil irunthu
    Sugapadavaipen
    Undhan uravai endhan uravaai
    Nenjil sumappen
    Male : Unn kanavugal nijamaaga
    Ennaiyae tharuven
    Un vaazhvu mannil neela
    En uyir tharuven
    Male : Ketti melam ketti melam…
    Female : Kaadhal kanavaa undhan
    Karam vida maaten
    Sathiyam sathiyam
    Idhu sathiyamae
    Female : Thaai vazhi vandha
    Engal dharmathin melae
    Sathiyam sathiyam
    Idhu sathiyamae
    Female : Oru kuzhanthai polae
    Oru vairam polae
    {Thuimaiyaana en sathiyam
    Punithamaanathu} (3)

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 2 года назад +11

    உன் கனவு நிஜமாக்க எனையே தருவேன் உன் வாழ்வு மண்ணில் நீல என்னுயிர் தருவேன்🥰 இந்த வரிகள் என்னவோ செய்கின்றன

  • @leo-oj9er
    @leo-oj9er Год назад +9

    ഇനിയൊരു ജന്മം ഉണ്ടെങ്കിൽ ഞാൻ ജനിക്കാതിരിക്കട്ടെ.....
    കാരണം
    സഫലമാകാത്ത മോഹങ്ങളുമായി ജീവിച്ചു മരിക്കാൻ
    ഞാൻ ആഗ്രഹിക്കുന്നില്ല....... 🥀

  • @Islamicuses
    @Islamicuses 2 года назад +19

    ARR's most underrated album...❤️
    Bahubali madhiri eduthrkalam indha padathe...
    Ejjadhi Feeling paatt😍

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 10 месяцев назад +4

    மனம் குளிர்ந்து போனது.... வரிகள் அருமை.... குரல் அருமையோ அருமை...... நன்றி திரு. ரகுமான் அவர்கள்........ ரொம்ப நல்லா இருக்கு பா......மனசு நெரஞ்சு போச்சு..... 💕

  • @policepasanga
    @policepasanga 2 года назад +76

    அருமையான பாடல்🤩

    • @kishnura13
      @kishnura13 2 года назад

      ruclips.net/video/y_rIEkvRNUg/видео.html
      Watch this album in this same song. This visual deserves than this cartoon movie.

  • @shalini4629
    @shalini4629 3 года назад +124

    This song is magic 💜🌈
    Even every generation ppl got addict to this song.. Pure magic💜

    • @arokiyamary1752
      @arokiyamary1752 3 года назад +1

      Athu வைரமுத்து எழுதிய வரி

  • @bimsararathnayake4544
    @bimsararathnayake4544 6 месяцев назад +6

    The Best marriage song I’ve ever heard. What a song ❤Much love from Sri Lanka !!

  • @Vj_vks
    @Vj_vks 5 лет назад +1405

    Recently Addicted This Song 💕
    Mind Blowing 😍
    #2K19 Any one 🔥✌️
    Tnx For 1K 😍 Like ♥️ @2K20

  • @yuvansathyaravi9488
    @yuvansathyaravi9488 6 лет назад +70

    Maadha malarchi maraiyum vayadhil maarbu koduppen!!! Sums it up the love... goosebumps

    • @sirichandana2615
      @sirichandana2615 5 лет назад

      Wt it means

    • @sivabalamanigandansivbaals6634
      @sivabalamanigandansivbaals6634 5 лет назад +10

      siri chandana simply it means even when his woman becomes incapable of giving him carnal pleasure(at older age) he would still love her from his heart....

    • @lunchboth4680
      @lunchboth4680 4 года назад

      @@sivabalamanigandansivbaals6634 no that's wrong it says even during her periods time he would take care of her.
      STOP REPLYING WITHOUT KNOWLEDGE

    • @sivabalamanigandansivbaals6634
      @sivabalamanigandansivbaals6634 4 года назад +7

      @@lunchboth4680 the lines are the promises husband makes to his wife... he says i will give my love even at Your old age(when her periods would stop so that they no longer can have physical intimacy).... Just read your explanation yourself 😂😂😂😂 would you promise to your future better " hey honey, i will take care of you during your periods" 😂😂😂😂😂😂 i wouldn't do😂😂😂😂 what is more sarcastic is the way you talk about knowledge without even having the basic knowledge of how to comment and pinpoint someone's mistake if at all it is a mistake. 😂😂

    • @meharfathima8176
      @meharfathima8176 4 года назад +1

      @@lunchboth4680 u are wrong maadha malarchi maraiyum vayadhu u got it...

  • @Priyajungkook1425
    @Priyajungkook1425 9 месяцев назад +150

    Anyone in 2024 ??

  • @Sandya_Art.
    @Sandya_Art. Месяц назад +23

    Please pray for my husband .He is undergoing treatment for a terrible illness

  • @ragiths8160
    @ragiths8160 6 лет назад +72

    Legend A R Rahman.... Salute you..

  • @mahalakshmipandiselvam4036
    @mahalakshmipandiselvam4036 Год назад +87

    Continuously 3 minutes 48 seconds.. Goosebumps guaranteed 😍👌❤️💖

  • @Queengaming562
    @Queengaming562 Год назад +5

    Idha song eppolam kekurano appolam enakku en oda ex nambagam varuvan Avan en kuda 😢 illa till I'm loving him.....each line he sing for me ......😔😔 really miss you

  • @karthikak8657
    @karthikak8657 3 года назад +76

    The lyrics and Haricharan voice. Soulful.. This is the best promise any lover, husband can give to a woman 🥺❤❤❤❤ and the promise by the woman too 🥺❤

  • @miyamedia4115
    @miyamedia4115 3 года назад +12

    6 year mattum illa ennum yttha year aanalum this song most beautiful evergreen song ❤️❤️❤️

  • @sindhusindhu1025
    @sindhusindhu1025 7 лет назад +94

    By listening to song this song my eyes filled with tears.. If both men and women get like this promising life partner means then they can see the heaven in this world itself ..

  • @selvammr8077
    @selvammr8077 5 лет назад +41

    வைரமுத்து அவர்களின் வைர வரிகள் அருமை.

  • @41veeraragavaniibcs-a43
    @41veeraragavaniibcs-a43 6 месяцев назад +2

    ஒவ்வொரு முறையும் தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் இது போன்ற பாடல்களை கேட்கும் பொழுது 😌

  • @sayantamjana6538
    @sayantamjana6538 3 года назад +53

    I had been searching for this song for a long time... finally I have got it 😇 I can't understand even a single word but this song seems very eternal to me ❤ Don't know why I feel emotional while listening to this song 😌 Lots of love from West Bengal 🙏❤❤❤

    • @hihello2336
      @hihello2336 2 года назад +4

      This lyrics are so meaningful. Groom's promises to bride and bride promises to groom. If u can, try to understand this song's meaning through Google. I don't know, u guy or girl. But definitely u ll love the lyrics and meaning👍

    • @thamizhselvan580
      @thamizhselvan580 2 года назад +1

      कन्ने कनिये उन्नई कैविदा मातें साथियम साथियम इधु साथियामे मलाई सूदिया कलाई कादिरिन मेले साथियम साथियम इधु साथियामे ओरु कुज़ांधई पोल ओरु वैरम पोल थुइमैयाना एन सथियां पुनीथामानाधु: इपिरावियिल इनोरु पेन्नई सिंधायिलुम थडाएं। पिरिधोर पक्कम मरमसाया पिरियम काप्पेन चेला कोलुसिन सिनुंगल अरिंदु सेवई सात। नेट्रिल पॉट के बारे में है निथम एज़ुवेन। काई पोरुल यवयुं करैथलुम्: कनक्कू केलेन। ओव्वोरु वधमम मुदियुं पोधु उन्नीदम थॉर्पेन. कन्ने कनिये उन्नई कैविदा मातें साथियम साथियम इधु साथियामे मलाई सूदिया कलाई कादिरिन मेले साथियम साथियम इधु साथियामे अर्थ जामा थिरुदन पोल अधिरंधु पेसेन। कामम थेरम पोझुधिलुम अंतन कदल थेरेन। माधा मलार्ची मरयम वायधिलो मारबू फ़ाइल। नोई मदियोडु नी विलुंधाली थाई मडियावेन। स्वसम पोला अरुगिल इरुंडु सुगपड़ा वैपेन। उन्धन उरवई अंतन उरवाय नेन्जिल सुमापेन। उन कवागल निजामागा एनाय थारुवेन। उन वज़ू मनिल नीला एनुयिर थारुवेन। कन्ने कनिये उन्नई कैविदा मातें साथियम साथियम इधु साथियामे मलाई सूदिया कलाई कादिरिन मेले साथियम साथियम इधु साथियामे ओरु कुज़ांधई पोल ओरु वैरम पोल थुइमैयाना एन सथियां पुनीथामानाधु: थुइमैयाना एन सथियां पुनीथामानाधु: थुइमैयाना एन सथियां पुनीथामानाधु ....

  • @subhikshareddy9667
    @subhikshareddy9667 2 года назад +59

    Omg this song.... Goosebumps!!!!! 😭❤

  • @ayanavijayan9150
    @ayanavijayan9150 2 года назад +34

    Perfect song for marriage I had ever heard in my life 😍 it's really meaningfull 😌

  • @sukanyasukanya7028
    @sukanyasukanya7028 Год назад +140

    I will play this song in my marriage party✌️... Trust song with so much meaning

    • @NiranjanKumar-lu3yo
      @NiranjanKumar-lu3yo Год назад +4

      In case of love marriage it's ok. But in arranged marriages, it's not applicable.

  • @parvathivayuna
    @parvathivayuna 2 года назад +22

    Although Kochadaiyaan might not have survived as a film, this song surely have won hearts of many.

  • @Kuttypa2627
    @Kuttypa2627 8 месяцев назад +1

    Song kettu kannu kalagiruchu... Speechless lyrics. Vairamuthu sir ur really great. தமிழே தலை வணங்கி நிற்கும் உன்னிடத்தில்....❤

  • @punitharajan7615
    @punitharajan7615 6 лет назад +181

    That's y he is AR Rahman....what a composition...Vera level 🎵🎵🎶🎶🎼🎼🎼🎧🎧🎧

  • @ramanmech3893
    @ramanmech3893 4 года назад +51

    எத்தனை முறை கேட்டாலும் சல்லிக மாட்டுது.....miss pannita d unna😥😥😥😥

  • @akshayas990
    @akshayas990 Год назад +2

    என் ஆயுள் இந்த பாடலை கேட்டு கொண்டே முடியட்டும் , 😇❤
    வைரமுத்து, Arr, Haricharan... 💗💝💝💝

  • @venkatnanban5559
    @venkatnanban5559 3 года назад +102

    இந்த பாடலை என் வருங்கால மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன் 😘😘😍

  • @RamKumar-pg7ye
    @RamKumar-pg7ye Год назад +6

    அருமையான பாடல் 🥰🥰 நான் தினமும் விரும்பி கேட்கும் பாடல் 🥰🥰

    • @mrsparkerithish
      @mrsparkerithish Год назад

      அர் ரஹ்மான் நா சும்மா வா❤️

  • @lifesymphony2024
    @lifesymphony2024 2 года назад +4

    Romba naala aachi intha song kete. My favourite line, 'Pirithor pakam manam saaya piriyam kaapen. Kai porul yaaveyum karaithalum kanuke kelen. Un oru vaathamum mudiyum pothum unnidam topen.'

  • @musicstudio3746
    @musicstudio3746 2 года назад +11

    இப் பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன் 💓

  • @santhanamr7005
    @santhanamr7005 4 года назад +194

    கருப்பு முத்து
    கவியின் வித்து
    நடந்தால் கெத்து
    மொழியின் பித்து
    தமிழின் சொத்து .
    எங்கள் வைரமுத்து..
    வாழ்க கவிப்பேரரசு வைரமுத்து 🤩😍😘✍️💯

  • @shakilaraghavan3882
    @shakilaraghavan3882 7 месяцев назад +4

    The girl who gets such a matured and responsible husband is blessed by god.

  • @meenum2306
    @meenum2306 3 года назад +5

    காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    ஒரு குழந்தை போலே
    ஒரு வைரம் போலே
    தூய்மையான என் சத்தியம் புனிதமானது
    வாழை மரம் போல என்னை வாரி வழங்குவேன்
    ஏழை கண்ட புதையல் போல ரகசியம் காப்பேன்
    கணவன் என்ற சொல்லின் அர்த்தம்
    கண் அவன் என்பேன்
    உனது உலகை எனது கண்ணில்
    பார்த்திட செய்வேன்
    மழை நாளில் உன் மார்பில்
    கம்பளி ஆவேன்
    மாலை காற்றை தலை கோதி
    நித்திரை தருவேன்
    காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன்
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    தாய் வழி வந்த எங்கள் தர்மத்தின் மேலே
    சத்தியம் சத்தியம் இது சத்தியமே
    உனது உயிரை எனது வயிற்றில்
    ஊற்றி கொள்வேன்
    உனது வீரம் எனது சாரம்
    பிள்ளைக்கு தருவேன்
    கால மாற்றம் நேரும் போது
    கவனம் கொள்வேன்
    கட்டில் அறையில் சமையல் அறையில்
    புதுமை செய்வேன்
    அழகு பெண்கள் பழகினாலும்
    ஐயம் கொள்ளேன் உன்
    ஆண்மை நிறையும் போது உந்தன்
    தாய் போல் இருப்பேன்
    உன் கனவுகள் நிஜமாக
    எனையே தருவேன்
    உன் வாழ்வு மண்ணில் நீள
    என்னுயிர் தருவேன்

  • @ruban944
    @ruban944 3 года назад +20

    Ethuna peru intha song ku addicted ♥️

  • @user-gq3lm8jj7c
    @user-gq3lm8jj7c 2 года назад +5

    எனக்கு பிடித்த வரிகள் -காதல் கணவாய் உந்நன் கரம் விட மாட்டேன்... 😘❤️✨

  • @abhiramiprabakar7067
    @abhiramiprabakar7067 5 лет назад +194

    I love that Vairamuthu added
    "Un kanavugal nijamaaga enaye tharuven
    Un vaazhvu mannil neela en uyir tharuven"
    in manamaganin sathiyam too...
    Most of the poets forget that women have dreams and ambitions too but Vairamuthu wasn't being a chavunist here.. Love that

    • @dhanyakiran833
      @dhanyakiran833 5 лет назад +14

      These promises are dream of every women which has the fate to remain as dream..just dream😂😂😂

    • @nevadhanadar5761
      @nevadhanadar5761 5 лет назад

      @@dhanyakiran833 well said...

    • @flitzgerald7984
      @flitzgerald7984 4 года назад +2

      @@dhanyakiran833 don't think like that.

  • @dream_big_associates9178
    @dream_big_associates9178 4 года назад +28

    Arr....is amazing.... When i heard this song continue to 100 Times... I listen.... Such a wonderful.... Music.... Truthful voice.... Haaa che ....

  • @senthiljayanthi8180
    @senthiljayanthi8180 7 месяцев назад +4

    very nice song❤❤❤❤❤

  • @shironaar334
    @shironaar334 5 лет назад +40

    നൂറാമത്തെ പ്രാവശ്യം ഈ പാട്ട് കേൾക്കുന്ന എന്നെ പോലെ ആവാൻ ആർക്കും കഴിയില്ല
    റഹ്മാൻ rockzzz

    • @akhilvsasi8913
      @akhilvsasi8913 4 года назад

      are u sure???

    • @akshayjoseph7748
      @akshayjoseph7748 4 года назад +1

      Njan continues kelkuva... Female voice um കൊള്ളാം... ARR.. HARICHARAN ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤

  • @lifeof.Suriya
    @lifeof.Suriya 2 года назад +23

    00:52 - 01:14
    02:06 - 02:29
    Amazing Lyrics 🔥🔥 Anyone in 2022

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans5181 23 дня назад +3

    Vairamuthu lyrics nailed it. Don’t know about his personal life, but he is also one of the good lyrics writers for sure.

  • @mathavanamirthalingam9437
    @mathavanamirthalingam9437 7 лет назад +291

    Kanneer Kaniyae Unnai Kaivida Maataen
    Sathiyam Sathiyam Ithu Sathiyamae
    Maalai Soodiya Kaalai Kathirinmaelae
    Sathiyam Sathiyam Ithu Sathiyamae
    Oru Kuzhanthai Polae Oru Vairam Polae
    Thooimaiyaana En Sathiyam Punithamanathu
    Ippiravil Innoru Pennai Sinthaiyiul Thodaen
    Pirithor Pakkam Maram Saaya Piriyam Kaappaen
    Chella Gholusu Sinungal Intha Saevai Saerpaen
    Netri Pottil Mutham Pathithu Nitham Ezhuvaen
    Kaiporul Yaavaiyum Karaithaalum Kanakku Kaelaen
    Ovoru Vaathamum Mudiyumbothu Unnidam Thorpaen
    Kanneer Kaniyae Unnai Kaivida Maataen
    Sathiyam Sathiyam Ithu Sathiyamae
    Maalai Soodiya Kaalai Kathirinmaelae
    Sathiyam Sathiyam Ithu Sathiyamae
    Artha Jaamam Thirudan Pola Athirnthu Paesaen
    Kaamam Theerum Pozhuthilum Enthan Kaathal Theeraen
    Maatha Malarchi Maraiyum Vayathil Maarbu Kødupaen
    Nøi Madiyødu Nee Vizhunthaal Thaai Madiyaavaen
    Šwasam Pøla Arugil Irunthu Šugapadavaipaen
    Unthan Uravai Ènthan Uravai Nenjil Šumapaen
    Un Kanavugal Nijamaaga Ènayae Tharuvaen
    Un Vaazhvu Mannil Neela Ènayae Tharuvaen
    Kanneer Kaniyae Unnai Kaivida Maataen
    Šathiyam Šathiyam Ithu Šathiyamae
    Maalai Šøødiya Kaalai Kathirinmaelae
    Šathiyam Šathiyam Ithu Šathiyamae
    Oru Kuzhanthai Pølae Oru Vairam Pølae
    Thøøimaiyaana Èn Šathiyam Punithamanathu
    Thøøimaiyaana Èn Šathiyam Punithamanathu
    Thøøimaiyaana Èn Šathiyam Punithamanathu

    • @deepakt65
      @deepakt65 6 лет назад +5

      Mathavan Amirthalingam Kanneer
      Kaniye Illa bro. It's
      Kanne kaniye. Check out the lyrics video!!

    • @geerthanarajendran1787
      @geerthanarajendran1787 5 лет назад

      This is form google copy paste

    • @lunchboth4680
      @lunchboth4680 4 года назад

      @@geerthanarajendran1787 crct

  • @shefalikar
    @shefalikar 2 года назад +68

    *Manamaganin Sathiyam Lyrics and English Translation (Oath of a groom) - Kochadaiyaan*
    kaadhal kaniye unnai kai vidamaaten
    sathiyam sathiyam idhu sathiyame
    maalai soodiya kaalai kathirin mele
    sathiyam sathiyam idhu sathiyame
    My dear Love i wont leave you
    Its a promise, a promise, this is my promise
    I make the oath on sun that
    Its a promise, a promise, this is my promise
    oru kuzhanthai pole
    oru vairam pole
    thuimaiyaana en sathiyam punithamaanathu
    Like a newborn baby
    Like a diamond
    My promise to you as pure as these two
    ippiraviyil innoru pennai
    sinthaiyilum thoden
    pirithor pakkam manam saaya
    piriyam kaapen
    In this life
    I wont even touch a woman in my dreams
    I wont make you realize your separation
    with my love
    chella kolusin sinungal arinthu
    sevai seiven
    netri pottil mutham pathithu
    nitham ezhupuven
    From your anklet sound
    i know your desire and i will fulfill it
    I will kiss your forehead
    to wake you up
    kai porul yaavum karainthaalum
    kanakku kelen
    ovvoru vaadham mudiyum pothum
    unnidam thorpen
    sathiyam sathiyam idhu sathiyame
    If you finish all our wealth
    I wont as you any reason
    At the end of every fight
    I will lose to you
    This is my promise
    artha jaama thirudan pola
    athirnthu pesen
    kaamam theerum pozhuthum
    enthan kaadhal theeren
    Like a thief at midnight
    I wont shout at you
    Although my sexual desire ends
    My love for you is eternal never ends
    maatha malarchi maraiyum vayathil
    maarbu koduppen
    noi madiyodu nee veezhnthaal
    thaai madiyaaven
    At the age of your menopause
    I will support you
    If you fell sick
    I will be your mother
    swasam pola arugil irunthu
    sugapadavaipen
    undhan uravai endhan uravaai
    nenjil sumappen
    Like breath
    i will be beside you everytime
    I will care your relatives
    As my relatives
    un kanavugal nijamaaga
    ennaiye tharuven
    un vaazhvu mannil neela
    en uyir tharuven
    For your dreams to become true
    I will give myself
    For you to stay alive
    I will give my life

  • @rakshithaachu9015
    @rakshithaachu9015 Год назад +2

    Enaku indha song intha film la tha iruku ippotha theriyum🤌🏻😭❤️Touchfull song✨️💖

  • @Sumaiya_shahul652
    @Sumaiya_shahul652 9 месяцев назад +25

    2024 layum indha song kekuravanga oru like podungaa.....😂❤🎉

  • @Mrsashbad
    @Mrsashbad 6 лет назад +34

    Beautiful lyrics , amazing music ..... but this is the first time I am hearing it ....when the movie becomes a flop such beautiful composition doesn’t get heard , sadly!

  • @samneslin2072
    @samneslin2072 15 дней назад +3

    2024 pakran for my future version innum pakra boy ❤

  • @Priyaphy
    @Priyaphy 6 лет назад +26

    One of my fav song...sema song nd lyrics are so beautiful👌👌ARR sir hats off u......

  • @yasriz6052
    @yasriz6052 6 лет назад +201

    This song deserves to be sung in every marriage function.awesome is a understatement

  • @balaiyasathis2667
    @balaiyasathis2667 Год назад +2

    அழகான வரிகள்,இனிமையான குரல்கள்,அருமையான இசை அமைப்பு.🎶 எவ்வளவு காலங்கள் சென்றாலும் நிலைத்து நிற்கும் பாடல்.எனக்கு ரொம்ப பிடித்துள்ளது.

  • @YoursColourfully
    @YoursColourfully 2 года назад +13

    Just hear the Nadaswaram music with that Piano music..... This is heaven.... Nostalgia @0:39💫💫💫💫💫

  • @nasrinjahira4124
    @nasrinjahira4124 5 лет назад +48

    காதல் கணவா உந்தன் கரம் விட மாட்டேன் சத்தியம் சத்தியம் இது சாத்தியமே my one of tha fav dedicated too my dear life partner

  • @cgomathi2024
    @cgomathi2024 27 дней назад +3

    Nejama indha song indha movie la dhan varuma

  • @abinayaraj2648
    @abinayaraj2648 3 года назад +6

    இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்
    😇😇😇 😘❤❤❤🧡🥳🥳lyrics 🥳

  • @ചെകുത്താന്റെമാലാഖ-സ5മ

    അള്ളോഹ്.....ഞാൻ ന്റെ കല്ലിയാണ ആൽബത്തിൽ ഈ സോങ് വെക്കും.....so like it 😍😍

    • @Black-ti5bs
      @Black-ti5bs 3 года назад

      But Allah says it's haram

  • @ramyagovintharaj478
    @ramyagovintharaj478 3 года назад +2

    Vera level lyrics 😍romba pudichi iruku intha song ❤️

  • @antonsureshkumar.s5137
    @antonsureshkumar.s5137 10 месяцев назад +25

    2024 ல் இப்பாடலை கேட்பவர்கள் யாரெல்லாம் இருக்கீங்க👍🏻

  • @arunagiri6546
    @arunagiri6546 4 года назад +671

    quarantine days la intha Song ketavanga la like podungo

    • @MadhanKumar-fv5qo
      @MadhanKumar-fv5qo 4 года назад +8

      Antha Like aa Vachu Neenga ena Pana poringaa Thozhare??