ஒரு SUVல் இப்படி ஒரு சொகுசை பார்த்ததே இல்லை ? Citroen C5 Air Cross Tamil Review - Tirupur
HTML-код
- Опубликовано: 5 сен 2024
- Mail ID: tirupurmohandon@gmail.com
Instagram www.instagram....
Facebook page / super-car-care-2354295... . எப்படி இந்த சொகுசான SUV ? இதுவரை இப்படி ஒரு சொகுசை பார்த்ததே இல்லை . #citroen #citroenc5 #citroenc5aircross #aircross #citroenindia #citroenc5x #citroenc5x #tmf #tirupurmohan #carslover #car #don #carlover #tamil #trending #tamilcarreview #carreview #cars #google #trend #trendingvideo #carslovers
anna, vandiya vida neenga rasikiratha paathaale vandi arumai puriyuthu.... yes, nice vehicle. Service mattum eppadi nu therila. Vilayum... :)
அண்ணா..வணக்கம்....ஆடம்பரக் கார்களில் எல் இ டி லைட் வைத்திருப்பவர்கள் நகர எல்லைக்குள் ஓட்டும்போதும்...இருட்டான இடங்களில் எதிரே வாகனம் வரும்போதும்...மனசாட்சியுடன்..ஹெட்லைட்டை டிம் செய்து ஓட்டவேண்டும்...இல்லையேல்.. எதிரே வந்து கண்கூசி தடுமாறுபவர்கள்...நமது திருப்பூர் மொழியில்...அவிங்க.....த்தா...ம்மா....பேரன் பேத்தி எல்லாம் நாசமா போகணும்னு சபிக்கிறார்கள்...அதைத் தவிர்க்க...எல் இடி லைட் கார்கள் டிம் செய்து ஓட்ட தங்கள் பதிவில் விழிப்புணர்வு...அறிவுரை சொல்லுங்கள்...
அவரும் எவ்வளவோ சொல்லிட்டாரு இனி நம்ம என்ன பண்ணனும்னா கைல ஒரு பவரான டார்ச் லைட் வச்சிகிட்டு மூஞ்சிலேயே அடிக்கணும் அப்பதான் திருந்துவானுங்க
👌...💯% true...yes video vendum. Makkal manam maara vendum...nammai pol thaan aduthavargulum endru enna vendum...
@@TamilDove makkalaam manmamaaravum maatainga oombhavum maatainga rules strict pannanum license revoke pannanum
Fact bro
Yes it's very dangerous
Citroen is known for their suspension..magic carpet
Sir excellent review, I am from Karur and this is my car , I have sold it, very happy to see my car review 😀👍
❤️
why did you sell this ? and what's your opinion on this car, milage etc. please share tq
அண்ணா வணக்கம்🙏
அண்ணா அருமையான reviewங்க.👏👍
அண்ணா வாய்ப்பு கிடைத்தால் மாருதி ஜிம்னி கார் review பண்ணுங்கள் அநேகமாக ஜூன் 7 ஆம் தேதிக்கு மேல் அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்க படுகிறது. அண்ணா உங்களையும் வண்டி அறிமுக விழாவிற்கு மாருதி டீலர் அழைப்பார்கள் என்று நினைக்கிறேன்.
அண்ணா கிட்டத்தட்ட 53 வயது சுட்டி குழந்தையின்(மாருதி ஜிம்னி) வருகைக்காக காத்திருக்கிறோம்.
அண்ணா நன்றீங்க 🙏🙏🙏
Citroen C5 one of the Best comfort Luxury SUV & with Sound Proof !! .. in other brands the cost will be 85lks and above !!
Lol....Audi, Merc, BMW, Maybach etc are luxury segments....not Citroen....
@@anupamasundar7091 please test drive once and let me know 👍
@@anupamasundar7091 and you missed Lexus ..
I could not stop your video in bettween ...but today iam need to go chruch now i stop the video ...really good presentation ....
Naanga Citroen C5 vatchirukkom... average milage 17 tharuthu
Service cost evalo bro varutu
For us max 13.75
17 impossible I think?
You are lucky.
சமூகம் பெறிய இடம்
C3 Aircross review please Anna
Citroen c5 legend in its segment
Citreon is the inventory of FWD ...in car
உங்கள் விமர்சனதிற்காகவே இந்த காரை வாங்க வேண்டும்... 👌👌👍👍
Sema review Don.. Sogusu kappal Citreon C5
Vaalga valamudan ungal pugal ❤
Amazing car in look and comfort
sir its also flying Carpet nu solvanga alauddin arputha vilakku andha feel erukum sola marantiga
Anna vandi ku ulla irntha jcb ku review shorts la podunga na
Europe technology ... But Indian people not understand for car...
Card podura Mathiri irukuratu Europe country la key pathila card use pannuvanga
25:25 👍🙊😮 Akka Vera maare Vera maare
Anna intha car ah pakurapa enaku oruthan than niyapagam vanthan adhu mahindra xylo than.. Oru 12lakhs budget la antha car la 7seater comfort aparam suspension aparam power sollave venam..ipo adhu madhiri budget la oru car kuda illa nu kavalaiya irukku anna..
அது என்னப்பா வேற லெவல் வேற லெவல் னறீங்க ?
Citroen C5 Aircross
Today Goa film la ungala paathan don
Suzuki jimny ரிவியு போடுங்க 🙏
உங்களுக்கு அதாவது திருப்பூர் நாட்டாமைக்கு ஏற்ற வண்டி...விரைவில் நீங்க இந்த வண்டியை வாங்க வாழ்த்துக்கள்....
sir, nice videos. one doubt - gear shift is small and many car companies using the same type. can people who are having big hands, sweating hands can able to use the gear shift comfortably during highway drive, ghats drive? this doubt raised in my mind for few days. car is a good one. thank you.
அண்ணா ஒவ்வொரு வீடீயோவிலும் star rating, safety பத்தி சொல்லுங்க.
Skoda kushaq monte carlo & VW taigun GT Plus ventilate seat model video please na 😭🙏
Alcazar hyundai review pannunga sir
Anna marazzo review podunga anna❤
MG hector plus 2023 review podunga
Now again to watch your revirw video...
Akka drive pandrathukku like panna ore car Citroen c5....
Citroen c5 aircross facelift tamil review please tmf
Skoda kushaq monte carlo & VW taigun GT Plus ventilate seat model video please na 🙏
thalaivare scorpio classic review podunga
Anna citra 7 sheet car pathi pesunga
Singapore la parking Kalam PanAm kattanum athuku card use pannuvanga athunala itha vachirukana na
Singaporelerunthu ungal TMF
Anna madurai la Citroen ku showroom nu thaniya illa but vw ramani groups already test drive kudukuranga and very soon new showroom open panna porom nu sonanga
Ramani take all over tamilnadu dealer ship
Jeep meridian tamil review
ஐரோபோவின் மிகவும் பிரபலமான கார்.... No-1... ஆனால் இங்கே வெகுநாள் கழித்து வருகை. விலையும் கொஞ்சம் அதிகம். சர்வீஸ் சென்டர் மிகவும் குறைவு. Hi tecnology கார். Front Mac- pherson sturet... Rear coil spring... இந்த விலைக்கு நிறைய வண்டிகள் உள்ளது. மார்க்கெட்டிங் strategy ரொம்ப வீக்.... நல்ல வண்டி.. ஆனால் 🤔🤔🤔🤔
20. To 25lks best car sollunga suv types
Europe's leading brand is VW......
Anna sonata podunga
Super Anna very useful video ❤🎉😮😊🎉🎊⚡🔥👑
Citroen cars eppavume Europe countries la nalla sales aagum
Scorpio classic review poduga
i20 Top model car pangunga
Ayya can u share the monthly sales volume not much vehicle seen on thie road
Finally c5 review
Old generation hyandai Tucson podunga bro ❣️❣️❣️❣️
Really loved it 👍
Citroen C5 aircross
Hi anna pls review at chevrolet spark car
Super
super review 🙂
The moment he said it's 45 lakhs
My mind: why am I here?
Super Anna❤
Xuv500 & xylo h8 review podunga
Superb
இந்தாளு நல்ல பில்ட் அப் குடுக்கிறாப்ல
Suspension ku pear poana company Citroën
Hi Anna kia carens diesel imt review podunga na
வணக்கம் அண்ணா, கொஞ்சம் பக்கத்துல கோவில்வழியிலிருந்து, அண்ணா EV Option போலாமா வேண்டாமா, EV Option Best ahh இருந்தால் EV Review கொடுங்கள் .....
EV vendam
@@tiruppurmohan உங்களது தகவலுக்காக நன்றிங்க அண்ணா ❤
First service charges price
Audi A3 review
Anna nega pora rotu my house route
Anna glove box katta la na.....
Super ❤
Aya enna madal and price Enna aya
33 32 லட்சம் ரூபாய்க்கு இதை வாங்குவது சிறந்ததா இல்லை xuv700 harrier innova better ஆ
Itha vanga Innova Crysta Top end Model eduthu kalam😊
@@smartranjith9129 ithoda comfort Innova tharaathu
@@mukeashdsp8602 Amount irutha tharalama vangalam bro atha but Innova ku ithukku 15lakhs difference iruku athanala Nega sonna comfort kandipa irukum bro
xuv 😂..useless
Price?
அண்ணா இந்த காரின் விலை சொல்லுங்க
45 lkh
Looks like there is a lot of body roll, due to its height
அண்ணே என்னோட ஃபோர்ட் ஃபிகோ வேலை பாக்கனும் உங்க கராஜ்ல குடுக்கலாமா?
Please do your nearest garrage its my opinion....
Hi anna
Where is your garage bro 🤔
அண்ணே கோடி ருபாய் கார் விமர்சனம் பண்ணுறீங்க ஆனா நீங்க மட்டும் ஸிப்ட் கார் சொந்தமா வச்சு இருக்கீங்க ஏன். ...காரணம் பட்ஜட்னு சொல்லாதீங்க...
Anne waiting
Apoorva water bottle ngo
வண்டிய கவனமா ஓட்டு.அதிகமா பகழ்ற,
Epo paathlum saapadu saapdu 😂😂😂😂
ஐயா ஆரம்பத்தில் போல நீங்க மாத்திரம் பேசுங்க கூட வேற voice வேண்டாம் நல்லா இல்லை
Still these guys do manual
Painting when other OEMS do robo painting . Such is the pathetic quality
You should tell a good and bad points about every car. I never seen you telling any bad points about any car. A true car reviewer will have neutral comments about car review.
நீங்கள் வீடியோவை முழுமையாக பார்க்கவில்லை என்று நினைக்கிறேன் உற்று கவனித்தால் மட்டும் என்னுடைய வீடியோவில் நெகட்டிவ் பாயிண்ட்ஸ் தெரியும்
very costly 😂😂😂😂
dont compare with
Audi BMW BENZ ... please
Compare it with TOYOTA SKODA
Child lock
45L for C5....not worth
வெளிநாடுகளில் ஆர்சி புக் இன்சூரன்ஸ் லைசன்ஸ் இது எல்லாமே கார்டு டைப் தான் அதை வைப்பதற்கு தான் அந்த இடம்
sir its also flying Carpet nu solvanga alauddin arputha vilakku andha feel erukum sola marantiga
Skoda kushaq monte carlo & VW taigun GT Plus ventilate seat model video please na 😭🙏🙏
Chevrolet Optra review podunga anna
Volvo s60 review podunga