Saregamapa மேடையில் யோகஶ்ரீ பாடுன பாட்டை பார்த்து அசந்து போன நடிகர் தனுஷ்|therinthukolvom

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 42

  • @arumugamrs
    @arumugamrs 8 дней назад +3

    இந்த பொன்னை சினி உலகம் தவறாக பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது.

  • @AJothi-ls1qq
    @AJothi-ls1qq 18 дней назад +27

    யோகஸ்ரீ ஒரு அற்புதமான பாடகி ஒரு பின்னணி பாடகி ஆக வரவேண்டும் வாழ்த்துக்கள்

  • @EdwardWilliams-n5x
    @EdwardWilliams-n5x 10 дней назад +6

    கேட்க,கேட்க தெவிட்டாத குரல் கொண்ட லோகஸ்ரீக்கு வாழ்த்துக்கள்.கர்த்தர் உன்னை மென்மேலும் ஆசிர்வதிக்க ஜெபிக்கிறேன்.
    எட்வர்டு வில்லியம்.சிதம்பரம்.

  • @fathimafathima824
    @fathimafathima824 12 дней назад +5

    வாழ்த்துக்கள் யோகஷிறி வளமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன் இலங்கையிலிருந்து

  • @murugeshmithila4425
    @murugeshmithila4425 18 часов назад

    வாழ்த்துக்கள் யோக ஸ்ரீ.எங்க ஊர் பாப்பா சினிமாவில் பாடி பெயரும் புகழும் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.🎉🎉 🎉

  • @P.NarayananP.Narayan
    @P.NarayananP.Narayan 16 дней назад +10

    வாழ்த்துக்கள் யோகஸ்ரீ. வெற்றி உனதே.

  • @palaniappankaliappan3275
    @palaniappankaliappan3275 17 дней назад +8

    அழகான இனிமையான குரல். வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @balagangadharathilakar2007
    @balagangadharathilakar2007 18 дней назад +12

    வாழ்த்துகள் மகளே.....

  • @prithiadorableskits4145
    @prithiadorableskits4145 15 дней назад +6

    அருமையான பாடல் பாடியது ம் அருமை

  • @vanitharavi5304
    @vanitharavi5304 18 дней назад +8

    வாழ்த்துகள் மகளே

  • @purothamar9636
    @purothamar9636 11 дней назад +3

    அற்புதமான கலையரசி தனி ரகம்இசைக் குயில் எங்கள் யோகஸ்ரீ மென்மேலும் வளர வேண்டும்.

  • @AbdulqaderrameezaMohamadhu
    @AbdulqaderrameezaMohamadhu 16 дней назад +9

    நெஞ்சம் மறப்பதில்லை பாடல் பாடவேண்டும்...

  • @NeeliMalliga-yh3wh
    @NeeliMalliga-yh3wh 14 дней назад +3

    Yogasri melum melum. VLar vendum. Vaazhga valamudan.

  • @kalaivanan3377
    @kalaivanan3377 10 дней назад +2

    Valthukkalpappa

  • @selvik2598
    @selvik2598 17 дней назад +6

    Vazhthukal

  • @vasantha_minallgal
    @vasantha_minallgal 11 дней назад +2

    Congratulations yoga.gain your success.

  • @chelliahkaruppasamy8361
    @chelliahkaruppasamy8361 11 дней назад +2

    Yoda Shri வாழ்க valamudan

  • @PARIMALAMG-v8r
    @PARIMALAMG-v8r 15 дней назад +7

    இந்த பாப்பாவை முழுவதுமாகபாட விடுங்கக

  • @BalaMurugan-yl3kx
    @BalaMurugan-yl3kx 9 дней назад +2

    God bless you amen 🙏

  • @BalamuruganShanmugavel-u9g
    @BalamuruganShanmugavel-u9g 14 дней назад +3

    🎉🎉balu🎉🎉🇦🇪🎉🇮🇳🎉🎉

  • @elayapilla1697
    @elayapilla1697 18 дней назад +4

    ❤❤❤😂😂😂🎉🎉🎉 super nice

  • @ElavarasiSenthil-c5t
    @ElavarasiSenthil-c5t 19 дней назад +7

    ❤❤❤❤

  • @PeriyaNayagi-iy3qv
    @PeriyaNayagi-iy3qv 18 дней назад +3

    Arpudhmda very sweet

  • @somasundaramr5637
    @somasundaramr5637 20 часов назад

    சினி உலகம் ஒரு ......
    பணம் வேண்டுமானால் கிடைக்கும்

  • @AmmuAmmutii
    @AmmuAmmutii 6 дней назад +1

  • @EkambaramN-z4x
    @EkambaramN-z4x 19 дней назад +4

    🎉🎉

  • @MariaL-nb3rg
    @MariaL-nb3rg 7 дней назад +1

    You are wrong, this song is from Karpagam movie

  • @swaytharaman4867
    @swaytharaman4867 22 часа назад

    manavanae azhalama - karpagam not nenjam marapathilai

  • @MuthuMuthu-b9m
    @MuthuMuthu-b9m 16 дней назад +3

    Yogaiswary.please
    Get.faraway
    From.dhanush.he.is.great.greasy
    Pig.spoil.all.actors.so.please.sis...😮😮😮😮😮😮😮

  • @sreenivasanm2489
    @sreenivasanm2489 14 дней назад +2

    வாரா வாரம் சென்னை வந்து பாடிட்டு போவாங்களா..எப்படி ரெக்கார்டிங்? ஊர்ல இருப்பாங்களா?

  • @suntharselvan7135
    @suntharselvan7135 18 дней назад +6

    மகள் பெரும் பாடகியாக வர வாழ்த்துக்கள்,.
    ஆனால் தனுஷ் ஏன் நியமனம் கொடுக்க வேண்டும் . ஒரு இசையமைப்பாளர் கொடுத்தால் நல்லம்.

    • @markanduthevachamdran6018
      @markanduthevachamdran6018 16 дней назад

      கூத்தாடிகள் தனது படத்தில் பாடுவதற்கு சான்ஸ் தருவேன் என்றால் அடுத்தது அஜ்ஸ்மேன்தான் அவங்களுடைய முழு நோக்கம் இதுதான் கூத்தாடி தனுஷ் நோக்கம்

  • @SUBASHSUBASH-fu4fu
    @SUBASHSUBASH-fu4fu 13 дней назад +2

    சற்றே விலகியே இருப்பா