திமுகவை நாசமாக்கீட்டீங்களே..! குமுறிய Ex.திமுக தொண்டர்! ex dmk cadre smashing speech hooch tragedy

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июл 2024
  • #toddyshop #hoochtragedy #dmktamilnadu #dmk
    திமுகவை நாசமாக்கீட்டீங்களே..! குமுறிய Ex.திமுக தொண்டர்! ex dmk cadre smashing speech about dmk now a days kallakurichi hooch tragedy and toddy shops in tamil nadu
    V One News is a Tamil News Channel in RUclips . We are committed to Give you an Unbiased, Straightforward and a balanced News, knowledge and Cinema programme with credibility. we can assure you that we will bring the best of the world in Tamil Language ..... " Be with Us to know the real Truth " come to us for very day updates
    latest news,tamil nadu news,tamil news channel,V1 News,V One News,V 1 News,V1 News 24x7,Jaguar Thangam speech,Jaguar Thangam latest speech,Jaguar Thangam recent speech,Jaguar Thangam angry speech,Jaguar Thangam speech latest,open toddy shop,protest against tasmac,kallakurichi tragedy,kallakurichi dmk tragedy,ex dmk cadre,DMK in Anna period,DMk in Karunanidhi period,DMK in kalaignar period

Комментарии • 107

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn 26 дней назад +36

    பெரியவர் மிக அருமையாக தெளிவாக பேசினார் வாழ்த்துக்கள் ஐயா

  • @sivananthamsiva6888
    @sivananthamsiva6888 27 дней назад +50

    ஐயா நல்லா நாக்கு புடுங்கற மாதிரி சொல்லுங்க அப்ப கூட இந்த திராவிட எச்சங்களுக்கு புரியாது.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 26 дней назад +16

    உருப்படியான பதிவு அரசு இதையெல்லாம் கவனிக்குமா கள்ளசாரய இறப்புக்கு முதல்வர்சொந்தகாசில் பத்துலட்சத்தை கொடுக்கலாமே மக்கள் வரிபணத்தை நாசமாக்கிவிடாதீர்கள்

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 18 дней назад +13

    வருஷம் முழுவதும் எல்லாம் இலவசம்? பிறகு எதற்கு சம்பளம்

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 26 дней назад +16

    நல்லா. கேளும் ரத்ததின்
    ரத்தமே..!❤❤🎉🎉

  • @m.chandrsekaran383
    @m.chandrsekaran383 26 дней назад +23

    எவனுமே அப்படி கேள்வி கேட்டதில்லை இன்னும் திமுக மேல சூப்பர் கேள்வி கேட்டீங்க இன்னும்

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 18 дней назад +12

    நீங்கள் சொல்றபடி செய்தால் எங்களுக்கு எங்களுக்கு வாக்குகள் போய்விடுமே,

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 18 дней назад +9

    சூப்பர் தள

  • @balasubramaniyamm4898
    @balasubramaniyamm4898 28 дней назад +32

    நல்ல பதிவு

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly 16 дней назад +4

    கள்ளச்சாராயம் காய்ச்சல் சொல்றது விக்க சொல்றது எல்லாமே நாங்கதானே

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 26 дней назад +5

    இவருக்கு கட்சியில் சரியான அங்கிங்காரம் கெடுத்து இருக்காது

  • @user-dy8hc3xk6b
    @user-dy8hc3xk6b 16 дней назад +4

    சூப்பர் 🎉

  • @IRaja-wu8og
    @IRaja-wu8og 27 дней назад +18

    Sirappu ayya 🎉🎉🎉🎉🎉

  • @RamachandranRam-vv3vs
    @RamachandranRam-vv3vs 15 дней назад +5

    மது ஆலைகளினால் அரசாங்கத்துக்கு லாபமா.இல்லை கோபாலபுரம் குடும்பத்துக்கு லாபமா.

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i 16 дней назад +4

    நல்ல பேச்சு

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 13 дней назад +1

    தெளிவான பேச்சுறை, பாராட்டுகள்

  • @kavitharajan9823
    @kavitharajan9823 16 дней назад +4

    வாழ்த்து க் க l🎉🎉🎉

  • @kpalanisamy2948
    @kpalanisamy2948 26 дней назад +7

    Ayya Super thankyou 🙏🙏🙏

  • @selvant8631
    @selvant8631 25 дней назад +4

    அரசியலில் இருந்து பணம் சம்பாதித்த உனக்கு 20 ருபாய் சாராயம் 200 ருபாய் க்கு அரசு சாராயம் குடிப்பாய்
    சாதாரண கூலி தொழிலாளி 50 ருபாய் சாராயம் தான் குடிப்பான்
    ஊழல் செய்யாத திமுக அரசியல் வாதி என்றால் 20 ருபாய் சாராயம் 200 ருபாய் க்கு விற்பனை செய்வதை நிறுத்தி குறைந்த விலையில் விற்பனை செய்ய கூறினால் கள்ள சாராயம் ஒழிக்க கூறுவது என்று நம்பலாம்
    இது அரசு சாராயம் விற்பனை செய்ய காசு இல்லாமல் விளம்பரம் செய்வது போல் உள்ளது

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz 9 дней назад

    Mikkananri ji GrandWork Happy ungal pathangalai vanangukirom iyya ungal pathangalai vanangukirom 🌎🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

  • @anantharamesh88
    @anantharamesh88 6 дней назад

    சரியாக சொன்னிர்

  • @g.vetrivelrajang.vetrivelr5705
    @g.vetrivelrajang.vetrivelr5705 27 дней назад +4

    Super

  • @KaruppuSamy-wk9jr
    @KaruppuSamy-wk9jr 18 дней назад +2

    Om❤

  • @dandocus160
    @dandocus160 16 дней назад +2

    CORRECT. ONLY THIS IS IN ALL PUBLIC MINDS.

  • @KannaDasan-qi4vh
    @KannaDasan-qi4vh 27 дней назад +3

    Nandry ayya 🙏🙏🙏🙏

  • @AnandanG-lt6rd
    @AnandanG-lt6rd 7 дней назад

    Okay.suppar👍👍👍👍👍

  • @rengaiyanm5952
    @rengaiyanm5952 12 дней назад

    Super unmai 💪

  • @rudran1008
    @rudran1008 13 дней назад

    சூப்பர் 👏👏

  • @rubyYT333
    @rubyYT333 14 дней назад

    good awareness and advice by everyone

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 13 дней назад

    அருமையான பதிவு செய்த. அன்ன வேறி குட்

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym 16 дней назад +1

    எவ்வளவு சொன்னாலும் எட்டாது அறிவுக்கு

  • @rajakannu2841
    @rajakannu2841 16 дней назад

    Very nice please support namtamilar

  • @kalidhasan1116
    @kalidhasan1116 26 дней назад +4

    ❤NTK❤

  • @murugavelganaganapathi931
    @murugavelganaganapathi931 27 дней назад +3

    Please entha party neenga Nalla speech

  • @veeraragavanboopathy4333
    @veeraragavanboopathy4333 15 дней назад +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 27 дней назад +9

    கள்ள சாராயம் குடித்தால் 10 லட்சம்.. வாழ்த்துக்கள் திராவிட மாடல் ஆட்சி க்கு.... 😎😎😎😂😂😂

  • @sahayamgunasingh1548
    @sahayamgunasingh1548 10 дней назад

    இவர் தான் வீரத் தமிழன்

  • @govindanvelu4551
    @govindanvelu4551 15 дней назад +1

    பா ம க மட்டுமே விடிவு

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 14 дней назад

      வன்னியற்கு மட்டும் 😄😄😄

  • @user-rp2th5ft4f
    @user-rp2th5ft4f 16 дней назад

    No one thinik of what he said now. He is really great. The govt.has no control. who governs.

  • @samsuresh1796
    @samsuresh1796 15 дней назад

    மிக அருமையான உண்மை நிறைந்த பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா

  • @AFAF-jp6ms
    @AFAF-jp6ms 22 дня назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @arumugamdhanapal9799
    @arumugamdhanapal9799 16 дней назад

    Panam vaangi vottu podum naaigalai solla vendum.

  • @PalaniChamy-ej8tn
    @PalaniChamy-ej8tn 15 дней назад +1

    மக்களுக்கு அட்வைஸ் பண்ற ஓட்டு போட்டு கடையை மூட சொல்லி போராட்டம் பண்ணுங்கடா

  • @musicdrugs2063
    @musicdrugs2063 27 дней назад +2

    Ayyya apdiye unga pinja seruppa eduthu antha thatthiya adinga😅😅

  • @user-dy8hc3xk6b
    @user-dy8hc3xk6b 16 дней назад

    🎉

  • @venkattasamy9483
    @venkattasamy9483 15 дней назад

    Day thambei min kattanam uyarwu 😂😂😂

  • @n_b_20_01
    @n_b_20_01 18 дней назад +2

    NTK..2026..❤❤❤ KJP 1:55

  • @piraviperumal115
    @piraviperumal115 26 дней назад

    அதுக்குத்தான் பல கொத்தடிமைகள் இருக்கீங்களே.

  • @BharatiGuna-yt9gk
    @BharatiGuna-yt9gk 17 дней назад +1

    annan,,mass, ispchj tmk, oliga, tmk, oliga,

  • @ravikumarkumar7225
    @ravikumarkumar7225 26 дней назад +1

    Seeman coming soon kkkkk only clear problem kko

  • @saroja3240
    @saroja3240 16 дней назад

    அப்ப அதிமுக 😅😅😅😅😅😅😅😅😅😅😊

  • @rajendrans3795
    @rajendrans3795 18 дней назад

    Kallacharayam atharam t. Manal

  • @sathyakarthik6728
    @sathyakarthik6728 15 дней назад

    Soooopet

  • @ravichandranr.d9335
    @ravichandranr.d9335 28 дней назад +24

    வேகமா கூட்டத்த முடிங்க வழுக்கு மண்ட அண்ணே
    டாஸ்மாக் கடைக்குப் போகனும்!

    • @jayakannikak1619
      @jayakannikak1619 26 дней назад

      உங்கள் அப்பாவை இந்த மாதிரி தேவையில்லாமல் பேசுவீர்களா எதற்கு இந்த வேலை வந்தேறி மாதிரி வேலை செய்யாதிங்க இங்க தமிழ்நாட்டு மக்கள் மாதிரி இருங்க

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 26 дней назад +8

    நாம் தமிழர் கட்சி மட்டுமே ஒரே தீர்வு ❤❤❤

  • @SambandhamA-qv6mw
    @SambandhamA-qv6mw 26 дней назад

    Annea.neangayarunnu.thyriyala.vashthukkal

  • @gideonraj1473
    @gideonraj1473 26 дней назад +1

    மது விலக்கு வரும்
    தமிழனுக்கு வாக்களிக்கும் போது,மதுவை குடிக்காதே மானுடத்தமிழா,மதுக்கடைக்கு போகாதே தமிழா.

  • @user-rb3ry2eg2z
    @user-rb3ry2eg2z 27 дней назад +1

    Sagatdum

  • @user-uo8rt1zk1w
    @user-uo8rt1zk1w 11 дней назад

    Tamilan mendum mendum avanukalukku ooddu poduvanukal muthalla pompela sollanum elavasam

  • @thangamsp1758
    @thangamsp1758 26 дней назад

    அப்படின்னாஅந்தபகுதிஅமைச்சவுள்ளபோடனும்

  • @chandrasekarchandra3058
    @chandrasekarchandra3058 27 дней назад

    Pathikkapattaverkal vaie pasamattankuthu panathal adithathin vilaivuthan.Pothuvanaverkal Peasamal eruppathu 200,300 poidumo ? Achathile ullarekal.

  • @sivakamigopal2557
    @sivakamigopal2557 12 дней назад

    ஐயாஉங்கள்பேச்சு. தமிழ்மக்களுக்குசெவிடன்காதில்ஊதியசங்குபோலமக்களாபார்த்துதிருந்தினாதான்உண்டு

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 27 дней назад +10

    நாம் தமிழர் கட்சி க்கு ஓட்டு போடுங்கப்பா. தீர்வு அதுதான்.

  • @user-eb5eh6oj6d
    @user-eb5eh6oj6d 26 дней назад +2

    Sir please support ntk

  • @lbalaji8137
    @lbalaji8137 26 дней назад

    DRAVIDIYA MUTHA RUM ...

  • @dgopikumar2115
    @dgopikumar2115 28 дней назад

    Ivana patha kudikaran pola theriudhey.

    • @kadarmoideenjalal7156
      @kadarmoideenjalal7156 27 дней назад +2

      உன்ன பார்த்தா திமுக காரன் மாதிரி இருக்கே

  • @RajeshKumar-du7pt
    @RajeshKumar-du7pt 27 дней назад +2

    நீ முதலில் குடிக்கறதை நிறுத்து நேரம் ஆகுது போய் குடிங்கோ

    • @jayakannikak1619
      @jayakannikak1619 26 дней назад

      குடிக்கிறது இரண்டாவது அது நம்ம இஷ்டம் ஆனால் செத்ததுக்கு 10 லட்சம் ஏன் குடுக்குறேன்னு தான் கேள்வி இருக்காரு அதுக்கு பதில் சொல்லி என் கொய்யால

  • @ntgvlogs4020
    @ntgvlogs4020 14 дней назад

    Super ❤

  • @kalugumalaisaraswathi6841
    @kalugumalaisaraswathi6841 16 дней назад

    சூப்பர்.சூப்பர்.பொம்மை.முதல்வர்.உன்.அப்பவிட்டு.பணத்தைகுடு

  • @kkmmurugesan6997
    @kkmmurugesan6997 12 дней назад

    😅😅very correct 👌

  • @SasmitaKandhaswamy-zp9xm
    @SasmitaKandhaswamy-zp9xm 12 дней назад

    Thirudan Karunanithi family' ongale telugudoge

  • @Ramadas-sv5yn
    @Ramadas-sv5yn 15 дней назад

    கல்லுகடையில்எங்களுக்குவருமாணம்போய்டும்அதலால்நாங்களேகாச்சுவம்

  • @nandhakumar-ns4wy
    @nandhakumar-ns4wy 26 дней назад

    தேமுதிக தான் ஒரே தீர்வு

  • @AadhiraRk
    @AadhiraRk 27 дней назад

    Nalla.sonnalum...arivaaliyaa..irundhalum...silar..nakkal..pandranga......yaardaa..neangellam

  • @user-so4gg5bf9x
    @user-so4gg5bf9x 22 дня назад

    நல்லா சொன்னீங்க அய்யா நாங்க புடுங்குற மாதிரி இந்த பயலுக்கு அப்படி இருந்தும் திருந்துவார்களா திருந்த மாட்டாங்க

  • @thangavelmarimuthu
    @thangavelmarimuthu 27 дней назад +3

    பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தாதான் இதற்கு விடிவு 😢காலம் பிறக்கும்

  • @karatepanda6893
    @karatepanda6893 27 дней назад +1

    அவனே காசு இல்லாம போய் கள்ள சாராயம் குடிக்கிறான் அவன் கிட்ட போய் ஒரு லட்ச ரூபாய் கேட்ட எப்படி கொடுப்பான், மூடர் கூட்டம் 😂

    • @rajadurai8067
      @rajadurai8067 26 дней назад

      அரசு விற்கும் சாராய விலை அதிகம் என்பதால் தான் கள்ள சாராயம் குடித்து செத்துப் போகிறான்

  • @ArunkumarKm-ys4ty
    @ArunkumarKm-ys4ty 28 дней назад +6

    கூட்டத்தில எத்தனை பேருக்கு குடிக்க சொல்லியிருக்கியோ உன்மனசாட்சிக்கு தான் தெரியும். என் குடும்பத்தில எவனும் குடிக்க மாட்டான். நீங்க எல்லாம் அக்கறையில பேசுலடா. நெஞ்சில் நஞ்சு வன்மத்துடன் பேசுகிறார் கள்