மல்லிகைச் செடிக்கு என்ன உரம் வைத்தால் நல்ல பூ வரும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 15

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss 3 месяца назад +3

    DAP plus what is another complex?

  • @GunaGuna-z7u
    @GunaGuna-z7u 4 месяца назад +3

    என்ன மருந்து அடிச்சா கம்பு சுருக்க சரியாகும் சொல்லுக அண்ணா.

  • @SundarDsl
    @SundarDsl 4 месяца назад +2

    அண்ணா வணக்கம்
    நான் செடி நட்டு 5 மாதம் ஆகிவிட்டது இனி மருந்து அடிக்கலாமா, என்ன மருந்து அடிக்கலாம் சொல்லுங்க.

  • @karthikb2167
    @karthikb2167 2 месяца назад +1

    Bro ellathium soldringga aana chedi enga vanguringga nu solla matringga

  • @ffkingabi9422
    @ffkingabi9422 5 месяцев назад +3

    Bro மருந்து start to end வரை enna marunthu atikanumu oru video podu bro 🙏plz👍💚💚💚

  • @heromovietamil
    @heromovietamil Месяц назад

    Bro sedi valarave mattu erukku enna pannarathu

  • @poovarasanpoovan3548
    @poovarasanpoovan3548 5 месяцев назад +1

    அண்ணா சிவப்பு பூவுக்கு மருந்து சொல்லூங்க

  • @PoovarasanSelvaraj
    @PoovarasanSelvaraj 5 месяцев назад +1

    அண்ணா 9 மொட்டு சொன்னிங்களா அது எல்லா செடிலயும் வருமா இல்ல நீங்க சொல்ற ஒரத்த போட்டாலே வருமா pls சொல்லுங்க அண்ணா

  • @Vthanga
    @Vthanga 5 месяцев назад +1

    ப்ளீஸ் சொல்லுங்க ப்ரோ இந்த செடி எல்லாம் வெட்டி விட்டு வேலை செஞ்சுதான் வைக்கணுமா அவங்க சுத்தமா அரும்பி எடுக்க மாட்டேங்குது ப்ரோ இது என்ன செய்யலாம் வெள்ளையா வெளுத்து

  • @MercyMercy-q6c
    @MercyMercy-q6c 5 месяцев назад +1

    ப்ரோ கட் பண்ணி எத்தனை நாள் ஆகுது கட்டிங் பண்ணும் போது வீடியோ போடல நெஸ்ட் கட்டிங் எப்போ செய்விங்க

  • @PoovarasanSelvaraj
    @PoovarasanSelvaraj 5 месяцев назад +1

    அண்ணா நா செடி கொஞ்சம் நெருக்கமா வச்சிட்டேன் அதுல நீங்க சொல்ற மாரி varuma

  • @MercyMercy-q6c
    @MercyMercy-q6c 5 месяцев назад

    இது எத்தனை கன் இருக்கு அதிகமான பூ எவ்ளோ எடுக்குறீங்க

  • @Vthanga
    @Vthanga 5 месяцев назад +1

    😅 ப்ரோ கட்டிங் பண்ணதுக்கு அப்பறம் ஒரு வருஷமா பண்ணேன் கட்டிங் ஆனா வெள்ளையா ஆயிடுச்சு செடி பூரா😊😊😊

    • @Balasuganth
      @Balasuganth 2 месяца назад

      கட்டிங் தேவை இல்லை. ஆடு மேய்ந்தால் போது மானது