manivannan thuglife | movie scenes | seeman speech | comparison | tribute to bjp sangis

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 июн 2020
  • manivannan thuglife | movie scenes | seeman speech | comparison | tribute to bjp sangis
    #seemanspeech #seemanlatestspeech #seemanspeech2020 #seemanfirespeech #seemanlatestinterview #seemanbestspeech #seemanspeechtoday #seemanfunnyspeech

Комментарии • 142

  • @suriyatapitha9663
    @suriyatapitha9663 4 года назад +53

    மணிவண்ணன் என்னும் மாமேதை திரைப்படங்களில் புரட்சி செய்தவர்

  • @subramanian4321
    @subramanian4321 4 года назад +109

    எம். ஆர் ராதா வை நினைவூட்டிய தமிழர்!மறக்கமுடியாதவர்!!

    • @ClubHouseNew
      @ClubHouseNew 3 года назад +2

      Ana manivannan suyanalavathi kidaiyathu

  • @muheshratnaraj5343
    @muheshratnaraj5343 4 года назад +58

    Genius manivannan sir you are a time traveller

  • @Gokisna99
    @Gokisna99 4 года назад +49

    Legend manivannan

  • @noormohamed5299
    @noormohamed5299 4 года назад +32

    செம நண்பரே👊👍👏👏

  • @shu819
    @shu819 4 года назад +25

    சிறந்த கருத்துக்கள் காமெடியாக ஏற்றப்படுகிறது

    • @muruganc249
      @muruganc249 4 года назад +1

      TAMIZHAதமிழன் பல பேர் புத்திசாலி ஆனால் அதிகமான மக்கள் முட்டாள்களும் விழிப்புணர்வு இல்லாதவர்கள் உண்டு

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 4 года назад +42

    அறிவிலும் துணிவிலும் ஒரு தமிழன் திரையுலகில் இருந்தார் என்றால் ஐயா ஒருத்தர் தான்.
    ஆனால் அவருக்கு வந்த சோதனை யாருக்கும் வரக்கூடாது.
    ஐயா எப்போதும் எமது இதயத்தில் மங்காத சூரியன் போல் இப்போதும் நிறைந்திருக்கின்றார்.
    நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிர்களும்.

    • @spperiyasamy881
      @spperiyasamy881 3 года назад +2

      Neengal sollvathu 💯 unmai......ippo kooda salem district la youngsters ivaroda kolgi ye pinpattrugiraarkal

  • @vivekvivek9722
    @vivekvivek9722 4 года назад +14

    MANI SIR; WE MISS YOU A LOT. THANKS; FOR THIS VIDEO COLLECTION.

  • @mahen2165
    @mahen2165 3 года назад +7

    மணிவண்ணன் சினிமா..பழனி பாபா..

  • @-Corvo_Attano
    @-Corvo_Attano 3 года назад +6

    comedy ya nadichirukar nu ninachen
    crct aa nadichirukuraru aiyaa manivannan👌💓

  • @Bluesea670
    @Bluesea670 4 года назад +38

    Naam Tamizhar...........💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @gasanvel9802
    @gasanvel9802 3 года назад +5

    மணிவன்னன் சூப்பர்

  • @SaravanaKumar-ch2cn
    @SaravanaKumar-ch2cn 4 года назад +44

    தமிழர்கள் வீர சைவர்கள்

    • @harikrishnan9370
      @harikrishnan9370 3 года назад +2

      tttthhhhhhhhhhhhuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu...............

    • @RAVIKUMAR-gv1jp
      @RAVIKUMAR-gv1jp 3 года назад +1

      Illai Christian da loosu saivargalama✌️

    • @RAVIKUMAR-gv1jp
      @RAVIKUMAR-gv1jp 2 года назад

      @Nikil Rathnam ama da en chips uh

  • @rajalingamrajalingam1653
    @rajalingamrajalingam1653 4 года назад +5

    அருமையான கருத்து

  • @Sathkat
    @Sathkat Год назад +2

    Manivananan..🔥🔥

  • @mddass9047
    @mddass9047 3 года назад +3

    செம 👌

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 2 года назад +3

    01:41 😂😂👌

  • @xdfckt2564
    @xdfckt2564 4 года назад +12

    Last poosari dhaan olaga thug life 🤣🤣🤣🤣

  • @moorthipalanisamy9916
    @moorthipalanisamy9916 4 года назад +6

    Nice.

  • @user-ou2vm7td7w
    @user-ou2vm7td7w 4 года назад +5

    அருமை

  • @poosamanip5730
    @poosamanip5730 4 года назад +36

    கடவுளை மற மனிதனை நினை.

  • @vadivelk2124
    @vadivelk2124 4 года назад +3

    Thank you very much sir for this videos puplised

  • @prakashk4781
    @prakashk4781 4 года назад +11

    அருமை 🥰

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh Год назад +1

    அவர் ஒரு மிகப்பெரிய தீர்க்கதரிசி ❤❤❤❤

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 4 года назад +11

    சூப்பர் அப்பு

  • @lifeofdinesh4355
    @lifeofdinesh4355 3 года назад +6

    வெடிமுத்து வேகவண்டி.....

  • @allahrabbulalamin2374
    @allahrabbulalamin2374 4 года назад +6

    Super speech

    • @siddharthkr4816
      @siddharthkr4816 4 года назад

      U donot know who all watch u ,u r from puthukottoi

  • @amarsdiary3580
    @amarsdiary3580 4 года назад +6

    Aama pa sangis lam bayanthu sethuttanga........

  • @sudhakarrude1671
    @sudhakarrude1671 4 года назад +19

    Gurubaai channel oda video aachey ithu 😝😂😂😂😂

  • @roobankanapathi7545
    @roobankanapathi7545 4 года назад +3

    Super 👍

  • @ganeshc4299
    @ganeshc4299 4 года назад +3

    Miss u

  • @bharaths8477
    @bharaths8477 3 года назад +2

    Mandharam odhuravanga kandi pidichanga....point uh😂 Iyer

  • @ipsthepassion125
    @ipsthepassion125 2 года назад +2

    Scientists a kumbudingada saniyapudichavangala😂😂

  • @mannaprakashnargisprakash4849
    @mannaprakashnargisprakash4849 4 года назад +2

    Super

  • @simonhorris7867
    @simonhorris7867 4 года назад +8

    Wonderful video ...keep continue..nanba

  • @devilliersab2013
    @devilliersab2013 3 года назад

    Arumai arumai .. Hindu religion nanbarkal purinthu kollavum ..

  • @lifeofdinesh4355
    @lifeofdinesh4355 3 года назад +1

    Mass

  • @user-pu9jd9uw9z
    @user-pu9jd9uw9z 3 года назад +1

    🔥

  • @raguselvaraj2389
    @raguselvaraj2389 4 года назад +3

    Guru bhai kittaye suttutia..😂😂😂

  • @Prabus1998
    @Prabus1998 3 года назад

    Sema video

  • @thaache
    @thaache 3 года назад +2

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    கணினியில் எழுதிட:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .......
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.---------ஊ

  • @gokulgks163
    @gokulgks163 4 года назад +2

    Last video va fulla poduga pls, yanna athu thappa canvey ahuthu pls

  • @snpm3910
    @snpm3910 3 года назад +3

    6:14 If I'm not wrong this guy is trying to expose the bad things sarcastically .

  • @bala81012
    @bala81012 4 года назад +1

    @ 2.07 which movie bgm...pls tel me

  • @mr.guganjackbrooks9901
    @mr.guganjackbrooks9901 3 года назад

    en thalaivar❤️❤️❤️❤️

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 года назад

    Masspa

  • @PraveenKumar-jf7bu
    @PraveenKumar-jf7bu 3 года назад

    Aracial👌

  • @galaxyxd3078
    @galaxyxd3078 Год назад

    🙏🙏🔥🔥🔥

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 4 года назад +18

    அன்றே சொன்னார் சீமான்

  • @meeranmohideen9375
    @meeranmohideen9375 4 года назад

    Last poosari vera level

  • @vinnarasuanbu810
    @vinnarasuanbu810 3 года назад

    Unmai

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 4 года назад +6

    Naam Tamilar💪

  • @the_solo_heart
    @the_solo_heart 3 года назад +1

    2nd mr Radha →manivanan sir

  • @user-lf2fk1tt4j
    @user-lf2fk1tt4j 3 года назад +6

    ஆக சங்கீகள் தான் நம்ம ஜாதி உருவாக்கியவர்களும் கடவுள் பெயரை சொல்லிஆட்சி செய்பவர்களும் அவர்கள்தான் இந்த சங்கிகள் ஒழிய வேண்டும் தமிளர் ஒன்றினைய வேண்டும்🙏🙏🙏

  • @rajendranrajendran4622
    @rajendranrajendran4622 4 года назад +2

    Day unaku vara vali eali

  • @user-ih7zd5vv7q
    @user-ih7zd5vv7q 4 года назад +5

    தனியார் மயமாக்குனா ஜாதி சலுகைய வச்சு எந்த முட்டா பயலும் வேலைக்கு சேர முடியாது..... திறைமைக்கே வேலை சம்பளம் எல்லாமே... சம்பள உயர்வு போராட்டம் வராது... அரசு வேலை கெடச்சுருச்சு இனி போட்ட காச எடுத்துடனும்... இல்லேனா வேலையே பாக்காம சம்பளம் வாங்காலாம்னு நெனைக்க முடியாது... எல்லா கோவிலிலும் எல்லா சாதிகாரனும் சாமி கும்பிட போலாம் ஆனால் கருவறை குள்ள பார்பனன் மட்டும் தான் போக முடியும் ஏனா அவனுக்கு தான் அந்த மந்திரம் வழிமுறைகள் எல்லா தெரியும்.... கடவுள மனமுருகி வணங்குனாலே போதும் அருள் கிடைக்கும் ஆனா மந்திரம் சொல்றது அறிவியல் சார்ந்த விசயம்... அத தெரியாம எல்லாரும் பார்பனன்.. ன்னிய கூம்புறானுக... அப்படி நீயும் கருவறைக்குள்ள போகனும்னா போய் நீயும் மந்திர உபதேசங்கள் எடுத்துட்டு சான்றிதழ் வாங்கிட்டு வா அப்பறம் போய் கருவறைக்குள்ள போய் பூஜை பன்னலாம்... ஆனா அந்த குருகுலத்துல அந்த பார்பனன் சொல்றததா செய்யனும்... பள்ளில வாத்தியார் சொல்லி குடுக்குறமாதிரி தான் இருக்கும்... அங்கேயும் போய் பார்பனன் ஆதிக்கம்னு கூம்ப கூடாது அங்க யார் வேண்டும்னாலும் போய் படிக்கலாம் 3 வருடம் முடித்ததும் சான்றிதழ் கிடைக்கும்....இது தெரியாதலாலதான் நம்மள பார்பனன் பேர சொல்லி நாசமா போக வைக்குறானுக ஆமைகறி மாதிரி இருக்குற ஆளுக.... நீங்க எல்லா வஞ்சு வஞ்சு தான்டா அவனுக படுச்சு நல்ல நிலையில இருக்கானுக.... நான் சொன்னது பொய்னா ஏதாவது ஒரு பார்பனன் கிட்டயே போய் கேளு நானு மந்திரம் படிக்கலாமானு....
    ஏமாறாதீங்கடா... தமிழனுக்கு மதம் இல்ல ...இதெல்லா ஏத்துக்க கூடிய விசயமா

  • @mathilamborghini1373
    @mathilamborghini1373 Год назад

    6.14- end இது தான் உண்மை....

  • @senthilsenthil6262
    @senthilsenthil6262 4 года назад +2

    வெளிநாட்டிலிருந்து பணம் வருவது மட்டும் என்கிட்ட வெளிநாட்டிலிருந்து பணம் வருது அத மட்டும் வாங்குறாங்க நாய் அது மட்டும் தனியாக ஆகணுமா என்றால் அது கவர்மெண்ட் இருக்கலாமே

  • @AnsariAnsari-zv8kf
    @AnsariAnsari-zv8kf 3 года назад

    Watching last seen

  • @parthibanrc1464
    @parthibanrc1464 4 года назад +7

    Part -2venum.. .

  • @thamizhselvang8930
    @thamizhselvang8930 Год назад

    Shivakumar sir neenga jaathiverri pudicha aalhu neenga theendamaiyha pathi pesalaamha?

  • @sriharri2335
    @sriharri2335 4 года назад +3

    Saamiyaal laapam ellai vip thaan laapam appadi eantral nee ean saami arukil nirgirai

  • @SanjayKumar-le7qt
    @SanjayKumar-le7qt 3 года назад

    gurubhai content aa apdiye thukitingalay ...

  • @sruthijagadeesan8028
    @sruthijagadeesan8028 3 года назад +1

    Apo VIP bakathaval kedaiyadha inaiku dhana na therinchukitan.... Andha poosari ku nandri oru gk soli kuduthurukaru

  • @vivekanandhanpalanisamycbe6181
    @vivekanandhanpalanisamycbe6181 3 года назад +1

    இதுதான்.தமிழ்நாடு.இங்கு.சங்கிகள்.பாடு.எப்பொழுதும்.திண்டாட்டம்.இதுபகுத்தறிவு.பூமி.நீங்கள்.தலைகீழாகநின்றாலும்.இங்கு.உங்கள்பருப்பு.வேகாது

  • @saravananar2311
    @saravananar2311 3 года назад

    👉Iennum vivaramillamall irukathingadaa

  • @suganeshedits
    @suganeshedits 3 года назад +1

    Intha colour thana

  • @jalan.j9960
    @jalan.j9960 3 года назад

    அந்த கடைசி நேர்காணலை முழுவதுமாய் போடக்கூடாது?

  • @HealLiv
    @HealLiv 3 года назад

    Vedimuthu vegavandi 😀

  • @rameshkannan6525
    @rameshkannan6525 4 года назад +3

    அரசாங்க துறையில் என்றைக்காவது வளர்ச்சி விகிதம் காண்பித்து உள்ளதா? கிடையாது. எப்ப பார்த்தாலும் போராட்டம் வேலையும் செய்வது கிடையாது. ஒரு பைல் பாசாக வேண்டும் என்றால் பல வருடங்களாக காத்திருக்க வேண்டி இருக்கு. எங்கே கலேக்டர் ஆபிசுக்கு போய் ஒரு ரேஷன் கார்டு ஒரு வாரத்தில் வாங்கிவாருங்கள் பார்ப்போம். அரசாங்கத்தில் ஒருவனுக்கே ஒரு லட்சம் சம்பளம் குடுப்பான். தனியார் அந்த சம்பளத்தை 3 *25000 போட்டு விட்டு மீதம் 25000 அடுத்த துறையில் முதலீடு செய்வான்

  • @CM-ms9mo
    @CM-ms9mo 4 года назад +4

    Enda sanki nu mattum podura Christian muslim nuum poodu da...

    • @blueberry134
      @blueberry134 3 года назад +1

      🤣🤣🤣

    • @m.hhisham4213
      @m.hhisham4213 2 года назад

      Christian Muslim apdi ennanga pannitanunga saathi karumaanthuratha kandupudichana illa illana konjam pear kumbuda vekkama vip gala mattum kooptu ulla vittu panam paathana elavu padichi ariva valakka paarunga da

  • @ahamedshahjahan143
    @ahamedshahjahan143 4 года назад +2

    PAPPAN PANAM PATHAVIYE TAAN PAPPAN

  • @vigneshwaranvicky4597
    @vigneshwaranvicky4597 3 года назад

    அந்த 124 பேரு யாரு

  • @Rkdon-dr3kh
    @Rkdon-dr3kh 3 года назад +1

    Vedimuthu Vega vandi

  • @fooloffools8735
    @fooloffools8735 4 года назад +1

    Comments la fulla...potta tamblar boys than pola...

  • @siddharthkr4816
    @siddharthkr4816 4 года назад

    ghazwa al-hind (غزوة الهند) prophet soon it happens ,all saithon idols are bombed ,no more iblis followers

  • @gauwuwhghahahqhwh7886
    @gauwuwhghahahqhwh7886 4 года назад

    മൊദിജി

  • @muthumuthup7028
    @muthumuthup7028 3 года назад

    Poosari thelivaka ullan , namathan paithiyarkal .

  • @pummyy
    @pummyy 4 года назад +3

    Seeman oru comedy piece lol

  • @karuppaiahe5066
    @karuppaiahe5066 4 года назад +1

    எப்பா... ச்ச்சீயுமாமானே.. என்ன ஒரு வாய்ச்சவடால்...?
    உருப்படியா எதுவும்
    செய்யமாட்டே. .. கடைசிவரைக்கும்.
    ஹன்ஹன்ஹா...
    ( தூத்தேறி)

  • @ramprathap2693
    @ramprathap2693 4 года назад +4

    பொய்யான தகவல்களை பரப்புகிறீர்கள் .எனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அனைத்து சமுதாய மக்களும் செல்லலாம்

    • @manikarunamurthi2829
      @manikarunamurthi2829 4 года назад +9

      கருவறை குள்ள ஐய்யர தவிர எவனும் போகமுடியாது

    • @sudhakarrude1671
      @sudhakarrude1671 4 года назад +3

      Karuvarai la ena allow pana sollunga..athuvum perumal koil la poga allow pana sollu

    • @mathialahan2549
      @mathialahan2549 4 года назад +2

      லோக்கல் சாமிகளான தமிழர் சாமிகள் அதுவும் அந்த கிராமத்தில் தெருவில் இருக்கும் தெருக்கோவிலுக்குள் வேணும்னா போகலாம் (அந்த கோவில்களை பார்ப்பான் நிர்வகிக்க மாட்டான்)
      பிராமனர் கோவில் என்று சொல்லக்கூடிய பெரிய பெரிய கோவில்களுக்குல் அவனைத்தவிற யாரும் செல்ல முடியாது

  • @balasinghnadar6942
    @balasinghnadar6942 4 года назад +4

    Aamai curry simon/ seeman .His native is Kerala .He came to Tamil nadu with cute poverty .He already christian only Not any caste .The Kerala christians have no caste names .They are christian only .No caste with them .But here he told I am NADAR ..Nadars must drown out him from Nadar community...

    • @rocky7101
      @rocky7101 4 года назад

      @gestin anna Simon Sebastian vailum sootilum mookolum thondailum arabu panni poola vaika aha aha aha aha

    • @sahayamartin7717
      @sahayamartin7717 4 года назад +1

      Kammunaty naaya annana kutham sonna avalavuthan porrampokku

    • @evo1096
      @evo1096 4 года назад +1

      @@rocky7101 echa payaluve ingge vantu picha edupanungganu nenacen, nenacabadi vantudde, podde..

    • @manikarunamurthi2829
      @manikarunamurthi2829 4 года назад +1

      Keralala caste illanu evan sonnathu..christians laum caste iruku...athanala ..mooditu nee un velaiya paakurathu nallathu