நீங்க என்னதா சொன்னாலும் வீட்ல இருக்க பெரியவங்க ஒரு நாளைக்கு 5 times குடுக்க சொல்லி உயிர வாங்குராக. இதுக மத்தியில பிள்ளைய வளகுறது ரொம்ப கஷ்டமாக இருக்கு.
Super sir நீங்க நீங்க சொல்றது உண்மைதான் சார் ஆனா வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு தெரிவதில்லை குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் இந்த மருந்தை மட்டும் கொடுக்க சொல்றாங்க
நான் என்ன சொன்னாலும் எங்க மாமியார் கேட்க மாட்டாங்க அவங்க பையனுக்கு இதுதான் கொடுத்தாங்களா அது மட்டுமில்லாம அவங்க நாலு பெருசுங்க கிட்ட சொல்லி சிரிக்கிறாங்க
Same veetla iruka periyavanga kandipa idha kuduthe aganum nu solranga, doctor venanu solranga nu sona, ne idha kudichi dhan valandha ipo nala dhana iruka nu kekaranga, its very tough to raise babies between the new world & old moms and grandmas
அம்மா இல்லை எனக்கு... இந்த பிரச்சனை னால தான் மாமியார் விட்டு c section பண்ணியும் ஒரே மாதத்தில் தனியா வந்து நானே எல்லாம் கத்து கிட்டு கணவர் உதவியுடன் குழந்தை வளர்க்கிறோம்....
Elders are very adamant on giving gripe water to my papa. Struggling to stop that. It is the first medicine for crying baby according to them....helpless here...!
Thank you doctor intha video ku than wait pannitu irunthen. Enga vettula periyavanga ellam en pappa ku gripe water kutuga solli ena kattaya paduthunanga.thank god thanks doctor
சார் நான் உங்க சேனல் விரும்பி பார்ப்பேன் எனக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் தான் ஆகிறது 😢 என் கணவர் வீட்டுல எல்லாரும் இந்த வாட்டர் குடுக்க சொல்லி என்ன ரொம்ப கொடுமை பன்னாங்க ஆனா நான் யாறு பேச்சையும் கேக்கல உங்க பதிவை பார்த்தேன் இப்ப ரொம்ப தெளிவா இருக்கேன் 😊❤ ரொம்ப நன்றி டாக்டர் 😢
குழந்தைய வெளிய எங்க கூட்டிட்டு போனாலும் பாக்குறவங்க கிரைப் பாட்டில் போட்டீங்கலா அப்டினு இத மட்டும் தான் கேக்குறாங்க.. பெரிய டார்ச்சரா இருக்கு.. இன்றைய கால நிலைமைய புருஞ்சுக்க மாட்றாங்க..
இந்த விஷயத்தை தெரிந்து குழந்தைக்கு கொடுக்காமல் இருக்கிறதுக்கு நான் பட்ட பாடு இருக்கே பெரியவங்க கிட்ட நிறைய திட்டு வாங்கி இருக்கேன் அப்படியே உனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் குழந்தையை வளர்க்க உனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத நாங்க எல்லாம் கொடுக்கலையா பாரு ஒன்னும் ஆகாது நாங்க எல்லாம் குழந்தை வளர்கலய என்ன அப்படின்னு சொல்லுவாங்க என் முதல் குழந்தைக்கு ஆறு ஆண்டுகள் இப்போது என் இரண்டாவது குழந்தை ஏழு மாதம் இரண்டு பேருக்கும் நான் கொடுக்கவில்லை முதல் குழந்தைக்கு மட்டும் மூன்று மாதங்கள் குடுத்தேன் கிரேப் வாட்டர் வேண்டாம் அதற்கு பதில் ஹிமாலயா கிரேப் வாட்டர் மூன்று மாதங்கள் மட்டும் குடுத்தேன் இதை நான் நிறுத்தப் பட்ட பாடு இருக்கே வார்த்தைகளால் சொல்ல முடியாது
ஆமா இந்த டார்ச்சர் கூட எங்க வீட்ல இல்ல ஆனா சும்மா சாப்பிடாத நேரம் பூராம் குழந்தைகளுக்கு சொருகு எடுக்கணும் சொல்லி பிள்ளை வயிறு கெடுக்கிறார்கள் நெனச்சா அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க 😢
En son ku 50 days aagudhu gripe water kuduthutu dhan irukaen, Amma la kuduka soli compel panranga, doctor kuduka koodadhunu solranga ma na doctor apdi dhan soluvanga namma vaangi dhan kudukanum apa dhan digest aagum baby alugaama irukumnu solranga, naa argue panuna nee cell la edhachum paathukitu kedakadha nee ena doctor ah nu kekranga🙄
Thanks for the video sir, requesting you to make a video on what food we should feed toddlers when they have fever. Which temp should consider as fever, armpit temp or oral temp. As a mom I have this doubt for so long.
Yelders kulathaigala pathuka sompari patutu graip water kudu apothu nala thugu and waight gain agu nu soldra ga ipo irukura moms ku la romba kastama eukurathu baby ya valakurathu illa pariyavagula samalikarathu tha they are very adament and they feel recept less when we not follow there insteuctions
நான் என்ன பண்ண தெரியுமா நாலு மாசம் ஆகுது என் குழந்தை பிறந்து மோஷன் சரியா போகல அப்படின்னு சொல்லிட்டு தொடர்ந்து ரெண்டு நாள் கிரேப் வாட்டர் ஊத்திட்டேன் அவனுக்கு அதுல இருந்து லூஸ் மோஷன் ஆகி ரொம்ப பிரச்சனை ஆயிடுச்சு அதனால தயவு செய்து ஆறு மாசத்துக்குள்ள யாரும் கிரேப் வாட்டர் கொடுக்காதீங்க
Dear doctor ,can you please tell me what are the alternatives for the gripe water..My Granddaughter cries a lot in the evenings.she is three weeks old.
Sir, pls share about fontanelles ( soft head) part which swells for my baby after MMR vaccination at month 9-10 What is all the reasons for bulging of soft part of head
சூப்பர் சார் நல்ல தகவல் சொன்னிங்க எங்கள் குழந்தை வளர்ப்பில் நீங்கள் ஒரு வழிகாட்டி தேங்க்யூ சார் பெயர் சொல்லாதது என்கிற வசம்பு குழந்தைகளுக்கு கொடுக்கலாமா அதன் அளவு என்ன பேசுற வீடியோ போடுங்க சார்
Is vasambu, jadikkai, masikkaai really needed for infants.. I really don't want to give anything other than breast milk but elders at home insists on it continuously... Please address this sir
Yeah..I too had the same question..My 1 month old baby is having constipation, but that too doctors are saying it's normal for the infants if they aren't pooping for 10 days something..But my mom starts to feel the very next day saying he isn't pooping ..for this thing she will start giving gripe water,vasambu and jaathikai ,maasikai... seriously wanted to know are these really needed..
Hi mam im twin mother of girl babies. from 5 months to till im giving vasambhu for my babies everyday.. they are good health no issues...now they r crossed 1 yr... i have a same doubt but im giving vasambhu jaathikaai and maasikaai.. only vasambhu im giving everyday.when we will head bath that day im giving vasambhu jaathikai and maasikaai
They are multi vitamin and vitamin D3 syrup. Vitamin D3 is very much needed for babies (the early morning sun rays has vit d3 in abandoned amount but most of us are not exposing babies it) so vit d3 is given in a syrup form, for my baby till the age of 1yr 6m, my pediatric recommended it. Zincovit is multi vitamin and is given to babies based on their health and weight gain etc, if your doctor recommends, then go for it, no issues.
Sir can you talk about phenergan.. doctor suggest me to give phenergan if he is too cranky. But Google says phenergan can impair thinking capacity in baby.. can you pls guide me
Hi sir im a twin mother of girl babies from 5months to till im giving vasambhu for my babies... Now they r crossed 1yr.they r good health. Instead of English medicine why we should take these vasambhu ,jaathikaai and maasikai. Please make one video about naatu marunthu. It will help all new mothers.
Sir old peoples are not accepting if we explain also they are simply telling we were gave .now a dys new moms biggest tension and torture is this one only.please make awareness to the people
Sir, Please Talk about umbilical hernia in babies.. my little one is 2 months old and his belly button is like a size of small tomato when he cries.. we are really worried so much about this.. when will it become normal sir
En paiyanukum appadi irunthathu Doctor kitta kaatunom belly button press pannum podhu ulla pochu na athu normal 2-3months la sari aagidum appadi press pannum podhu ulla pogala na thaan problem nu sonnanga.. Ippo my son 11months old 5th month la athu sari aagiduchu 😊
Even I had same problem with my first son when he cries it will become big like a balloon but 3 months la it become normal now he is 2 years old and completely fine 🙂
நீங்க என்னதா சொன்னாலும் வீட்ல இருக்க பெரியவங்க ஒரு நாளைக்கு 5 times குடுக்க சொல்லி உயிர வாங்குராக. இதுக மத்தியில பிள்ளைய வளகுறது ரொம்ப கஷ்டமாக இருக்கு.
Fact fact
Correct
Yes yes, indha periyavunga kuduka sollite irukanga, kudukalana sandai poduranga
Enaku intha pronlm tha but na kudukkara mathiri keela uthiruvan
Ana pls yarum kudukathinga🙏
இத பெருசுங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியல அத குடு இத குடுனு torture பண்ணுதுங்க....😒
இன்னைக்கு இருக்குற new momsku பெரிய சவால் வயசான வாங்க தான் ரொம்ப torture பண்ணுனாங்க நான் ஏதும் கொடுக்கல ஒடனே நம்மள badmom ஆக்கிடுறாங்க 😏
Correcta soninga sister .. Naanum tharave ila...
Yes correct sis
Yes akka
Correct sonniga sister.vera elathukum kollanthai aluthalum grape water kudukathunala than alukuthu vera solluvanga.ivanga mathila kollanthai valakurathu rmba challenging ah irugu
S s
Super sir நீங்க நீங்க சொல்றது உண்மைதான் சார் ஆனா வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு தெரிவதில்லை குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் இந்த மருந்தை மட்டும் கொடுக்க சொல்றாங்க
நான் என்ன சொன்னாலும் எங்க மாமியார் கேட்க மாட்டாங்க அவங்க பையனுக்கு இதுதான் கொடுத்தாங்களா அது மட்டுமில்லாம அவங்க நாலு பெருசுங்க கிட்ட சொல்லி சிரிக்கிறாங்க
Same problem
SOLUTION IS HERE.....Hi guys...iam a new mom of 11 months old baby boy...Ella veetlayum Iruka prlm thaan enga veetlayum....antha prlm periyavanga thaan....avanga kitta evlo thaan eduthu sonnalum kandipa purinjukka maatanga ....nammala thaan kora solvanga....ithuku oru solution ah na pannathu enna na....veetla yaarum illathapo gripe water ah keela oothitu normal water ah fill panni
vachiduven....last 5 months ah ipdithaan pannitu iruken....mudinja neengalum try panni paarunga....but yaatkittayum maatikaama try Panni paarunga....
2weeks baby ah vachutu... Intha idea kooda follow panna mudiyathae
Gas pblm babyku varum pothu enna paninga sis.
😂😂😂😂
Same veetla iruka periyavanga kandipa idha kuduthe aganum nu solranga, doctor venanu solranga nu sona, ne idha kudichi dhan valandha ipo nala dhana iruka nu kekaranga, its very tough to raise babies between the new world & old moms and grandmas
En veetu periyavangalukum enakum idhu visayama romba sanda. Thanks for this information sir
Ah ah ahh unga v2la madum ila enga v2lum than
எங்க வீட்டுலயும் இதை கதை தான்...
@@ummuabdhullah1597 Innum en veetla nadandha madhiri neraya veetula nadandhuruku pola.... kekkave kashtama iruku.
Enga veetlaum
அம்மா இல்லை எனக்கு...
இந்த பிரச்சனை னால தான் மாமியார் விட்டு c section பண்ணியும் ஒரே மாதத்தில் தனியா வந்து நானே எல்லாம் கத்து கிட்டு கணவர் உதவியுடன் குழந்தை வளர்க்கிறோம்....
Sem sister
Same sister twin boys 35 day
Same story
Super😊
Wow 🙏🏻
விரிவான தெளிவான விளக்கம், டாக்டர் நன்றி,. 🇮🇳🇮🇳🇮🇳
Elders are very adamant on giving gripe water to my papa. Struggling to stop that.
It is the first medicine for crying baby according to them....helpless here...!
என் குழந்தைக்கு இது வரை கொடுத்தது இல்லை.பெரியவங்க கிட்ட சண்டை போட்டாலும் தப்பு இல்ல குழந்தை தான் முக்கியம்.
நன்றி டாக்டர் மிக முக்கியாயமான தகவல் சொன்னிங்கள் வாழ்த்துக்கள் 🙏
thank you sir good information thanthathuku🙏
Thank you doctor intha video ku than wait pannitu irunthen. Enga vettula periyavanga ellam en pappa ku gripe water kutuga solli ena kattaya paduthunanga.thank god thanks doctor
use full videos sir ungaloda neraya videos pathuruken
மிக்க மகிழ்ச்சி சார் நான் இனிமேல் இந்த தவறை செய்ய மாட்டேன்
சார் நான் உங்க சேனல் விரும்பி பார்ப்பேன் எனக்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் தான் ஆகிறது 😢 என் கணவர் வீட்டுல எல்லாரும் இந்த வாட்டர் குடுக்க சொல்லி என்ன ரொம்ப கொடுமை பன்னாங்க ஆனா நான் யாறு பேச்சையும் கேக்கல உங்க பதிவை பார்த்தேன் இப்ப ரொம்ப தெளிவா இருக்கேன் 😊❤ ரொம்ப நன்றி டாக்டர் 😢
எங்க வீட்டு பெரியவர்கள் இத சொன்னா புரிஞ்சுக்க மாட்டார்கள் etha naama sonna bad mom aahidrom ☹️😢
Thank u sir, very useful ✨video❤️
Thank you so much doctor.... This is useful for all new mom's
Thank you doctor for right advice at right time for me ❤🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல் . நன்றி ஐயா 🙏🙏🙏
இது போன்ற நல்ல தெரிவித்தக்கு நன்றி. Dr.sir
Thank u for clarification sir
ரொம்ப நன்றி சார் என் இரண்டாவது குழந்தை பத்து மாதம் நான் கிரேப் வாட்டர் கொடுத்து கொண்டு இருந்தேன் இப்போது அதை குப்பையில் போட்டு விட்டேன்
Thank u sir.. Good information... Clear explain sir... Thanku thank you... Ur excellent doctor....
எங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் தொல்லை தாங்க முடியல சார். என் உயிர வாங்குவாங்க
Very very thankful video thankyou so much sir
கிரைப் வாட்டர் க்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய நவீன மருந்துகள் பற்றி தெரிவிக்கவும் சார்
Colicaid drops
Colimex en papovoda pediatrician suggest pannathu
குழந்தைய வெளிய எங்க கூட்டிட்டு போனாலும் பாக்குறவங்க கிரைப் பாட்டில் போட்டீங்கலா அப்டினு இத மட்டும் தான் கேக்குறாங்க.. பெரிய டார்ச்சரா இருக்கு.. இன்றைய கால நிலைமைய புருஞ்சுக்க மாட்றாங்க..
அட கடவுளே... Bonnison கூட gripe water தாங்க.. 6 மாதம் வரை உரை மருந்து கூட ஊத்த கூடாது.. Yen thanni கூட தர கூடாது
Uthiramerur ra neenga
Sir himalaya la bonnisan kudukalama sir
நீங்க சொல்லுற அத் த நையும் உண்மை டாக்டர் நன்றி
Sir ,right age for school admission video poduga sir
இந்த விஷயத்தை தெரிந்து குழந்தைக்கு கொடுக்காமல் இருக்கிறதுக்கு நான் பட்ட பாடு இருக்கே பெரியவங்க கிட்ட நிறைய திட்டு வாங்கி இருக்கேன் அப்படியே உனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் குழந்தையை வளர்க்க உனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத நாங்க எல்லாம் கொடுக்கலையா பாரு ஒன்னும் ஆகாது நாங்க எல்லாம் குழந்தை வளர்கலய என்ன அப்படின்னு சொல்லுவாங்க என் முதல் குழந்தைக்கு ஆறு ஆண்டுகள் இப்போது என் இரண்டாவது குழந்தை ஏழு மாதம் இரண்டு பேருக்கும் நான் கொடுக்கவில்லை முதல் குழந்தைக்கு மட்டும் மூன்று மாதங்கள் குடுத்தேன் கிரேப் வாட்டர் வேண்டாம் அதற்கு பதில் ஹிமாலயா கிரேப் வாட்டர் மூன்று மாதங்கள் மட்டும் குடுத்தேன் இதை நான் நிறுத்தப் பட்ட பாடு இருக்கே வார்த்தைகளால் சொல்ல முடியாது
Unmainga. En Kulandhaiki vaitru vali varala, avan alugala, aanalum seekiram serimaanam aagum adhanala gripe water kudukanumnu torture panuvaanga veetla ula periyavanga.
@@tulipangel4697 🤝👍
Thank you doctor for your valuable information 🙂
Romba thanks sir👍👍👍👍
Thank you soooo much sir
As a new born mom your video is sooo much helpful for me
Great'nga 👏👏👏👏👏👏👏
Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻
Clear explanation excellent doctor.....
Ok sir thank for your explanation... rompa nandri sir...
Sir ethu kudutha yenna problems varumnu explain pannuga sir ........ eldersku explain panna inum easyah erukum
Thanks for this video sir...here after will not do this kind of mistakes
இதை பற்றி தெரியாமல் குடுத்துட்டேன் சார் அதனால் என்ன விளைவுகள் வரும் சார்
Vilakkannai vacha marulal papavukku sali pidicha mathiri sound varuthu sir, avanga activa irukkanga, enakku conjam bayama irukku sir. Ungaloda vedio romba use fulla irukku thank u sir.
Super best lesson for grandma
Tnq for u r clear explanation sir
Apadi na government y sale panna allow pannudhu. Case podalama sir???
Good explanation sir..👌👌👌 very proud of u sir
Super information sir..... Thank you sir.....
Descended testis pathi video upload pannunga sir pls
ஆமா இந்த டார்ச்சர் கூட எங்க வீட்ல இல்ல ஆனா சும்மா சாப்பிடாத நேரம் பூராம் குழந்தைகளுக்கு சொருகு எடுக்கணும் சொல்லி பிள்ளை வயிறு கெடுக்கிறார்கள் நெனச்சா அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க 😢
En son ku 50 days aagudhu gripe water kuduthutu dhan irukaen, Amma la kuduka soli compel panranga, doctor kuduka koodadhunu solranga ma na doctor apdi dhan soluvanga namma vaangi dhan kudukanum apa dhan digest aagum baby alugaama irukumnu solranga, naa argue panuna nee cell la edhachum paathukitu kedakadha nee ena doctor ah nu kekranga🙄
All family same prbom😅😅😅
The way u explain about gripe water. Is very useful to all.... Thanks a lot doctor
Thank you for very much sir
Apdiye bonniSan pathiyum podunga sir
🕉 Rompa thank you so much doctor
Thanks for the video sir, requesting you to make a video on what food we should feed toddlers when they have fever. Which temp should consider as fever, armpit temp or oral temp. As a mom I have this doubt for so long.
He has already posted, please refer...
Yelders kulathaigala pathuka sompari patutu graip water kudu apothu nala thugu and waight gain agu nu soldra ga ipo irukura moms ku la romba kastama eukurathu baby ya valakurathu illa pariyavagula samalikarathu tha they are very adament and they feel recept less when we not follow there insteuctions
நான் என்ன பண்ண தெரியுமா நாலு மாசம் ஆகுது என் குழந்தை பிறந்து மோஷன் சரியா போகல அப்படின்னு சொல்லிட்டு தொடர்ந்து ரெண்டு நாள் கிரேப் வாட்டர் ஊத்திட்டேன் அவனுக்கு அதுல இருந்து லூஸ் மோஷன் ஆகி ரொம்ப பிரச்சனை ஆயிடுச்சு அதனால தயவு செய்து ஆறு மாசத்துக்குள்ள யாரும் கிரேப் வாட்டர் கொடுக்காதீங்க
Same problem
Thank you so much 😢
Kindly say the alternative tonics Doctor
Dear doctor ,can you please tell me what are the alternatives for the gripe water..My Granddaughter cries a lot in the evenings.she is three weeks old.
You can check with the nearby pediatrician.. they may suggest you colic drops
@@gunaselvij762 thank you
Sir, pls share about fontanelles ( soft head) part which swells for my baby after MMR vaccination at month 9-10
What is all the reasons for bulging of soft part of head
Super doctor clearly explianed
What are the alternative for gripe water ??
Boonision
சூப்பர் சார் நல்ல தகவல் சொன்னிங்க எங்கள் குழந்தை வளர்ப்பில் நீங்கள் ஒரு வழிகாட்டி தேங்க்யூ சார் பெயர் சொல்லாதது என்கிற வசம்பு குழந்தைகளுக்கு கொடுக்கலாமா அதன் அளவு என்ன பேசுற வீடியோ போடுங்க சார்
Thank you so much sir.new born baby ku vitaminD3 drops kandipa kudanuma? kudukama erunda enna problem varum?
If you are showing in sunlight then it's okay, now a days there is no Source for sunlight that's why they giving D3
Enoda baby ku d3 drops kudukama vittathla daily vomit eduthaga weight reduce achu 3 month ipdi akite pochu sariya akave ila aproma doctor kitta kettapa d3 drops kuduga sonaga vomit udane stop akirchu digest akama vomit panirku baby ku motion regular aka poka armpichaga kudukama vittapa motion problem vomit iruthuchu
Is vasambu, jadikkai, masikkaai really needed for infants.. I really don't want to give anything other than breast milk but elders at home insists on it continuously... Please address this sir
Yeah..I too had the same question..My 1 month old baby is having constipation, but that too doctors are saying it's normal for the infants if they aren't pooping for 10 days something..But my mom starts to feel the very next day saying he isn't pooping ..for this thing she will start giving gripe water,vasambu and jaathikai ,maasikai... seriously wanted to know are these really needed..
@Natural Products yeah , trying the same..
Hi mam im twin mother of girl babies. from 5 months to till im giving vasambhu for my babies everyday.. they are good health no issues...now they r crossed 1 yr... i have a same doubt but im giving vasambhu jaathikaai and maasikaai.. only vasambhu im giving everyday.when we will head bath that day im giving vasambhu jaathikai and maasikaai
Thank you sir 🤗 good information 👍👍👍👍
Thank you so much doctor I have a 9 month baby 👍🙏
Thank you so much doctor.. thank you to valuable information
Am giving zincovit and VITAMIND3 tonic for my 5month old from birth . Is it ok doctor ?
They are multi vitamin and vitamin D3 syrup. Vitamin D3 is very much needed for babies (the early morning sun rays has vit d3 in abandoned amount but most of us are not exposing babies it) so vit d3 is given in a syrup form, for my baby till the age of 1yr 6m, my pediatric recommended it. Zincovit is multi vitamin and is given to babies based on their health and weight gain etc, if your doctor recommends, then go for it, no issues.
Sir zincovit use pannalama
Tks you sir .inniku varaikum nanum kuduthen ineme kuduka matten . Mikka nandri.
After delivery apro mother hot water tha use pannanuma sir normal water use panna baby ki sali pidikkuma sir reply pannunga sir
Apdilam ila sister
Apdila ila neenga eppavume normal ah water use pantra mathiye irunga sis
Tq sister
Sir can you talk about phenergan.. doctor suggest me to give phenergan if he is too cranky. But Google says phenergan can impair thinking capacity in baby.. can you pls guide me
Hi sir im a twin mother of girl babies from 5months to till im giving vasambhu for my babies... Now they r crossed 1yr.they r good health. Instead of English medicine why we should take these vasambhu ,jaathikaai and maasikai. Please make one video about naatu marunthu. It will help all new mothers.
Tnq so much sir..en baby ah pakka vara ellarum itha kudukka solli than toucher pantranga...tnq sir🙏
Thank you for your good explanation sir and then please tell the name of evening colice tonics. Sir please
வயிறு ஜீரண தன்மைக்கு ஓமம் கொதிக்க வைத்த தண்ணீரை குடுக்கலாமா???
No siss... only breast milk for 6 months
உங்கள் நன்றி
Hi Doctor, Are Woodward s Gripe water and Bonnison same ?
they are both NOT NEEDED for babies thats what im emphasizing.
Sir old peoples are not accepting if we explain also they are simply telling we were gave .now a dys new moms biggest tension and torture is this one only.please make awareness to the people
S... பெரியவங்க எங்களுக்கே தெரியாம கொடுக்குறாங்க
@@ushadevibablusha1452 😢
Very useful doctor, thank you
Dear sir Himalaya Boonies baby ku tharalama 4 month baby 👶 please tell
Sir,
Please Talk about umbilical hernia in babies.. my little one is 2 months old and his belly button is like a size of small tomato when he cries.. we are really worried so much about this.. when will it become normal sir
En paiyanukum appadi irunthathu Doctor kitta kaatunom belly button press pannum podhu ulla pochu na athu normal 2-3months la sari aagidum appadi press pannum podhu ulla pogala na thaan problem nu sonnanga.. Ippo my son 11months old 5th month la athu sari aagiduchu 😊
Even I had same problem with my first son when he cries it will become big like a balloon but 3 months la it become normal now he is 2 years old and completely fine 🙂
Super info sir thank u
Doctor, can I breastfeed my baby in side lying position? Some say it's safe, some say it's not safe.. please educate me on this..
Safe
Thanks doctor for your valuable information.
Hii
Thanks 🙏 for information sir
நன்றி ஐயா
Thanks for intha message ku sir super docter
ம் நன்றி சார் ரெம்பா நல்ல செய்தி
Thank you sir..
Good information
I like your way of speech sir
Use full tip sir
Thank you
நன்றி டாக்டர்
Good information Doc