இந்த காலத்தை பொருத்த வரை பெண் குழந்தை தான் ரொம்ப நல்லம். இந்த காலத்தில் ஆண் பிள்ளைகள் கல்யாணம் முடித்த பிறகு மாரி விடுவது வழக்கம். அவனுகளும் என்ன தான் செய்ய முடியும் பொண்டாட்டி சொல்வதை கேட்பானா பெற்றோர் சொல்வதை கேற்பானா... உண்மையில் ஆண் வாரிசு ஒரு நேரம் கஷ்டப் படுகிறார்கள். என்ன செய்ய இறைவன் எதை கொடுத்தாலும் பரவாயில்லை தாயும் சேயும் நலமாக இருந்தால் போதும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲 நல்லபடியாக சுக பிரசவம் கிடைக்க இறைவனை வேண்டுவோம் 🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲
நல்ல முறையில் தாயும் சேயும் நலமுடன் சுகப்பிரசவம் நடைபெற வாழ்த்துகிறோம் பிரியங்கா.!!🤰🌹 குடும்பமாக அனைவரும் சென்று பார்த்து வந்தது கிராமத்துக்கே உரிய கலகலப்பு ..!!🤗👍 பெரிய( சரோஜா) மாமியை பார்த்ததில் மகிழ்ச்சி ஆனந்தி.!!🤗 ரஷ்யா அக்கா விரைவில் தாலாட்டு பாட தயாராகுங்கள்..!!👶❤ சரோஜா மாமி+ தமிழரசி மாமி + செல்வி மாமி இனணந்து ஒரு வீடியோ எதிர்பார்க்கிறேன் ஆனந்தி...... 🤗😍❤
ரஷ்யா அக்கா மருமகளுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க ஆனந்தி அக்கா
கடவுளின் அருளால் சுக பிரசவம் நிகழ வேண்டுகிறேன்... தாயும் சேயும் நலமாக வாழ எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
இந்த காலத்தை பொருத்த வரை பெண் குழந்தை தான் ரொம்ப நல்லம்.
இந்த காலத்தில் ஆண் பிள்ளைகள் கல்யாணம் முடித்த பிறகு மாரி விடுவது வழக்கம்.
அவனுகளும் என்ன தான் செய்ய முடியும் பொண்டாட்டி சொல்வதை கேட்பானா பெற்றோர் சொல்வதை கேற்பானா...
உண்மையில் ஆண் வாரிசு ஒரு நேரம் கஷ்டப் படுகிறார்கள்.
என்ன செய்ய இறைவன் எதை கொடுத்தாலும் பரவாயில்லை தாயும் சேயும் நலமாக இருந்தால் போதும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲 நல்லபடியாக சுக பிரசவம் கிடைக்க இறைவனை வேண்டுவோம் 🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲
உண்மை அக்கா🙏🙏🙏
நல்ல முறையில் தாயும் சேயும் நலமுடன் சுகப்பிரசவம் நடைபெற வாழ்த்துகிறோம் பிரியங்கா.!!🤰🌹
குடும்பமாக அனைவரும் சென்று பார்த்து வந்தது கிராமத்துக்கே உரிய கலகலப்பு ..!!🤗👍
பெரிய( சரோஜா) மாமியை பார்த்ததில் மகிழ்ச்சி ஆனந்தி.!!🤗
ரஷ்யா அக்கா விரைவில் தாலாட்டு பாட தயாராகுங்கள்..!!👶❤
சரோஜா மாமி+ தமிழரசி மாமி + செல்வி மாமி இனணந்து ஒரு வீடியோ எதிர்பார்க்கிறேன் ஆனந்தி...... 🤗😍❤
பெண் குழந்தை தான் பிறக்கும் ❤🎉
Normal delivery aganum dua pannuren akka god bless your family akka
Waiting for new 👶baby I wish you all the way best❤❤
Super super❤❤❤❤ akka
God bless u priyanka & kutty pappa🙏🙏🙏
From
Kerala ❣️
வாழ்த்துக்கள் பிரியங்கா💐💐💐💐
Tq 💓
தலைப்பில் பிரசவம் என்று மாற்றவும் ஆனந்தி...
🕋🤲🤰🤱👫🤲🤲Jahanara Begum apsar
வாழ்த்துக்கள் பொண்ணுதான் பிறக்கும்
Normal delivery aganum என்றும் கடவல்கிட்ட வேண்டுகிறேன்
God bless you Priyanka ❤
Good bless you sister 💐
It's will be baby boy to her God bless her ❤
God blease you ❤️
God bless you 💐
Good...
God bless you
God bless you Ma 🙏 Selvee 🇲🇾
ஆண் குழந்தை பிறக்கும்
Boy baby thaan pirakkum
Super sis
❤😂🎉😅
ரஷ்யா அக்கா ஐந்தாங்கால் பொண்ணு கெஞ்சினாலும் கிடையாது