இசைஞானியின் அற்புதமான இசை ,இசைஞானி மற்றும் ஜானகி அம்மாவின் அருமையான குரலில் உருவான இந்த பாடல் இப்போதும் உயிர்போடு இருப்பதற்கு கவிபேரரசு அவர்களின் வைரமான வரிகள் முக்கிய காரணம் .
This is ShivaRanjani Ragam, a ragam that's believed to evoke Karunai or Compassion. I think, Raja may've used this to explain Rekha's compassion for Satyaraj, which evolves into Love.
அடி ஆத்தாடி. அடி ஆத்தாடி இளமனசொன்னு றெக்க கட்டிப்பறக்குது சரிதானா..! அடி அம்மாடி.. ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அதுதானா..! உயிரோடு... உறவாடும் ஒருகோடி... ஆனந்தம்..! இவன் மேகம் ஆக... யாரோ காரணம்..! அடி ஆத்தாடி.இளமனசொன்னு றெக்க கட்டிப்பறக்குது சரிதானா..! அடி அம்மாடி.. மேலே போகும் மேகம் எல்லாம் கட்டுப்பட்டு ஆடாதோ..! உன்னைப் பாத்து அலைகள் எல்லாம் மெட்டுக்கட்டிப் பாடாதோ..! இப்படி நான் ஆனதில்லை புத்திமாறிப் போனதில்லை..! முன்னே பின்னே நேர்ந்ததில்லை மூக்கு நுனி வேர்த்ததில்லை..! கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள கத்திச்சண்டை கண்டாயோ..! படபடக்கும் நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பார்த்தாயோ.. எச கேட்டாயோ...! தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள ஏகப்பட்ட சந்தோசம்..! உண்மை சொல்லு பொண்ணே -என்ன என்ன செய்ய உத்தேசம்..! வார்த்தை ஒன்று வாய் வரைக்கும் வந்து வந்து போவதென்ன..! கட்டுமரம் பூப்பூக்க ஆசைப்பட்டு ஆவதென்ன..! கட்டுத்தறி காள நானே கன்னுக்குட்டி ஆனேனே..! தொட்டுத் தொட்டு தென்றல் பேச தூக்கம் கெட்டுப் போனேனே..! சொல் பொன்மானே...! அடி ஆத்தாடி இளமனசொன்னு றெக்க கட்டிப்பறக்குது சரிதானா..! அடி அம்மாடி.. ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அது தானா..! உயிரோடு... உறவாடும் ஒருகோடி... ஆனந்தம்..! இவன் மேகம் ஆக... யாரோ காரணம்.
kanda bala vignesh, you are the MOST fortunate ones! Because even the rarest songs of Ilayaraja are available on the Internet with the click of a button. Those were the days of borrowing cassettes, or getting selected number of songs recorded in a cassette from the nearest music store etc. ALSO, "Ilayaraja was at his peak in the 80's" is a MYTH and false propaganda. ONLY the number of movies he was doing was reduced in the 90's and post-millennium. He was STILL doing GREAT in the 90's and pretty well after that. BUT the QUALITY of his compositions is nearly the same.
ராஜா சார் மியூசிக் மட்டும் அல்ல குரலும் பயங்கர ரம்மியமானது❤ ராஜா சார் உங்க குரல் என் உயிர்💋 யோவ் ராஜா உன் மேல எனக்கு👨❤️👨 அதீத அன்பு பாசம் நேசம் காதல் 🤗👍 கடலோரக் கவிதைகள் மறக்க முடியாது👑
Katuthari kalai nane kannukutti anaene..wow amazing lyrics and tune ...epdi poi ukkandruku lyrics antha tune la ... Raja sir neenga manushane kedaiyathu ...Divine 🎵🎵🎵
We humans destroyed almost everything and the only thing they are going to leave for future generations to relish and remember us is raja sirs music... காலத்தால் அழிக்க முதியதவை
আমার খূবি পছন্দ এর গানটা এই গানটি আমি 13 বছোর ধরে খূজার খূবি চেষ্টা করছি আজকে পেলাম লতা মঙ্গেশকর আর এস জানখি s janki আওয়াজ একি তাই বুঝতে পারছিলাম না আজকে পেলাম তামিল গানটা 🙏🙏💗💗💗💗💗💙💙💙💙💙💙💙💙💗💗💗💗💗💙💙💙💙💙💙💙💙💗💗💙
Rahman played the piano notes for this song. He was then working with Raja. Especially, Raja was impressed with the way he played the piano notes before beginning the pallavi.
To my knowledge this is Viji Manuel sir only. ARR worked as the 2/3rd keyboardist only when a 2nd/3rd keyboardist was required or on the day that Viji sir wasn’t available. With a genius like Viji sir, Raja sir didn’t need other keyboardists
@@AK-mf9ho hahahaha... Amaa, limit or vekkam ei illama ishdathukku comment pandranga. 5000 pattu compose panna orutharukku, oru theme music pode uthavi tevei patrukku parungelen.😅
I Love Ilaiyaraja voice 🤗sir👉👄💋👄💋 தாகபட்ட நெஞ்சுக்குள்ளே ஏகபட்ட சந்தோஷம் 😘😍💞🤣😂😅🤩👌 உண்மை சொல்லு பொண்னே🤩 என்னை என்ன செய்ய உத்தேசம் உன்னை திருமணம் செய்ய ஆசை ராஜா சார் எனை ஏற்றுக்கொள்வீரா? 😀😀😀😀😀😀😀😀😀😀😀👉🙏
என் இளமை பருவத்தில் என் சோகத்தையும் என் இன்பத்தையும் இசைஞானி இசையுடன் பகிர்ந்து கொள்வேன்....
ஜானகி அம்மாவால் மட்டுமே இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்த முடியும்...😘😘நீடுழி வாழ வேண்டும் அம்மா நீங்கள்
உயிரோடு உறவாடும்
உன் தன் இசையால்
ஒரு கோடி ஆனந்தம்
உன் பாடல் கேட்ட
நெஞ்சுக்குள்ள
ஏகப்பட்ட சந்தோஷம்
உண்மை சொல்லு ராசா
இங்கே எங்களை என்ன
செய்ய உத்தேசம்
உன்னை போல் இசை அமைக்க எவரும் வர போவதில்லை
இனி இந்த மாதிரி இசை வரிகள் வரபோவதில்லை.... பொக்கிஷம்
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும்,மீண்டும் கேட்கத்தோன்றும் பாடல் என்றால் இதுதான்.
நீ இன்றி அமையாது இசை உலகு ❤️❤️❤️❤️❤️❤️
உயிரை சருகாக்கும் இசைக்கு ஒருவன், அவனே பண்ணைபுரத்துக் காரன்!
Yy
Super
இசைஞானியின் அற்புதமான இசை ,இசைஞானி மற்றும் ஜானகி அம்மாவின் அருமையான குரலில் உருவான இந்த பாடல் இப்போதும் உயிர்போடு இருப்பதற்கு கவிபேரரசு அவர்களின் வைரமான வரிகள் முக்கிய காரணம் .
Kandipaga❤️
Yes
இந்த மெட்டுல இருக்குற உயிர்.. மனச போட்டு என்னமோ பண்ணுது.. இசைதேவன்💗💗💗🙏🙏🙏
Oh hero vum Sathya Raj
ஐயா ராக ரிஷி
உங்கள் பாடல்கள் அனைத்தும்
வைட்டமின் மாத்திரைகள்
உலகமே தாய்ப்பால் என்று
அதுவும் கலப்படம் இல்லாத
தாய்ப்பால் என்று அற்புதமா
சொல்றாங்க நீங்க புதுசா🤣🤙
@@amuthavalli3858 ❤️
யோவ் ......எப்படியா உன்னால் மட்டும் ...........கண்களில் கண்ணீருடன்....
🤩
படபடக்கும் நெஞ்சுக்குள்ளே வரிகள் பாடும்போது ஜானகி அம்மா வின் குரலில் ஒரு படபடப்பு வந்து போகும்.
Mukkavaasi raasavae eluthiyathu pa
ஜானகியம்மா கூட பாடும் ஆண் பாடகர்களை தோறக்கடிப்பதே இசைக்குயிலின் வேலை...
பன்னைபுரத்து ராஜா தன் இசையால் இந்த உலகத்தையே ஆளுகிறார்👌👌👌💥💥💥💥💚💚💚💚💚💐💐💐💐💐
This is ShivaRanjani Ragam, a ragam that's believed to evoke Karunai or Compassion. I think, Raja may've used this to explain Rekha's compassion for Satyaraj, which evolves into Love.
1976க்கு முன் பண்ணைபுரம் தமிழ்நாட்டு கிராமங்களில் ஒன்று! ஆனால்!!...
அடி ஆத்தாடி.
அடி ஆத்தாடி இளமனசொன்னு
றெக்க கட்டிப்பறக்குது சரிதானா..!
அடி அம்மாடி.. ஒரு அலை வந்து
மனசுல அடிக்குது அதுதானா..!
உயிரோடு...
உறவாடும்
ஒருகோடி...
ஆனந்தம்..!
இவன் மேகம் ஆக... யாரோ காரணம்..!
அடி ஆத்தாடி.இளமனசொன்னு
றெக்க கட்டிப்பறக்குது சரிதானா..!
அடி அம்மாடி..
மேலே போகும் மேகம் எல்லாம்
கட்டுப்பட்டு ஆடாதோ..!
உன்னைப் பாத்து அலைகள் எல்லாம்
மெட்டுக்கட்டிப் பாடாதோ..!
இப்படி நான் ஆனதில்லை
புத்திமாறிப் போனதில்லை..!
முன்னே பின்னே நேர்ந்ததில்லை
மூக்கு நுனி வேர்த்ததில்லை..!
கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ள
கத்திச்சண்டை கண்டாயோ..!
படபடக்கும் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பார்த்தாயோ..
எச கேட்டாயோ...!
தாகப்பட்ட நெஞ்சுக்குள்ள
ஏகப்பட்ட சந்தோசம்..!
உண்மை சொல்லு பொண்ணே -என்ன
என்ன செய்ய உத்தேசம்..!
வார்த்தை ஒன்று வாய் வரைக்கும்
வந்து வந்து போவதென்ன..!
கட்டுமரம் பூப்பூக்க
ஆசைப்பட்டு ஆவதென்ன..!
கட்டுத்தறி காள நானே
கன்னுக்குட்டி ஆனேனே..!
தொட்டுத் தொட்டு தென்றல் பேச
தூக்கம் கெட்டுப் போனேனே..!
சொல் பொன்மானே...!
அடி ஆத்தாடி இளமனசொன்னு றெக்க கட்டிப்பறக்குது
சரிதானா..!
அடி அம்மாடி..
ஒரு அலை வந்து மனசுல அடிக்குது
அது தானா..!
உயிரோடு...
உறவாடும்
ஒருகோடி...
ஆனந்தம்..!
இவன் மேகம் ஆக... யாரோ காரணம்.
TQ for lyrics
இன்னைக்கு வீட்ல சிறிய பிரச்சினை ராஜா ஐயாவை துணைக்கு அழைத்த பிறகு தான் மனதுக்கு ஆறுதலாக இருந்தது.
இசைக்கு உயிர் குடுத்த இசைஞானி❤
ஜானகியம்மா ஒவ்வொரு வார்த்தையிலும் expression_னை அள்ளி தீட்டிருக்காங்க...
ஜானகி அம்மா ..இளையராஜா ஐயா ...இசை கடவுள்கள்....என்ன ஒரு பாட்டு..❤காதல் மேல் காதல் வரும் உங்கள் உருக்கும் குரலால்❤
The harmonization of the chorus.. 🥹🥹🥹 this song is beautiful beyond imagination❤
தூக்க மாத்திரை தேவை இல்லை ராஜாவின் இசை இருக்கும் வரை ❤
✌🤣🤙
போங்க நண்பரே.... இவர் பாட்ட கேட்டால் இரவு தூக்கம் வர மாட்டேன் என்கிறது.....
@@mmurugan8661 correct ippo kooda indha comment reply podum podhu time 3.30AM
2024 யும் கேட்கின்ற பாடல்🎶🎤🎵
Mee bro
I'm
இந்த பாட்டு கேட்டு தூங்கிட்டேன்.. இறங்க வேண்டிய ஸ்டாப் மறந்துட்டேன் 😥😂😥
😂🤣😂🤣 பங்கம்
🤣 iyo paavame
@Prankster Vimal phone la tha keatrupanga...atha 🤣😂 comment poutu irukaru pola
U are so lucky
அப்புடி நடக்காம போனால் பொறவு இசைக்கும் பாட்டுக்கும் மரியாதை இல்லாமலே போய்டுமே!
ஐயா வணக்கம் சரசுவதியின் பிள்ளை தாங்கள் தயவுசெய்து உங்கள் 101 பிறந்தநாள் அன்று இந்த பாடல் பாடவேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Janakiyamma/raja sir എന്താ ഇതിനൊക്കെ പറയ്യാ..... great
❤ Wonderful Lovely song ❤
3:46- 3:48 using a different instrument just for 2 seconds. Love Raja sir's detailing.
Super 😍❤️
இது துடி எனும் பறையெலி
கடசிங்காரி எனும் இசைக்கருவி
i'm so jealous to 80's generation..... they r so fortunate to be raja sir peek.. they've love those lover via raja sir music.
Same feel
kanda bala vignesh, you are the MOST fortunate ones! Because even the rarest songs of Ilayaraja are available on the Internet with the click of a button. Those were the days of borrowing cassettes, or getting selected number of songs recorded in a cassette from the nearest music store etc. ALSO, "Ilayaraja was at his peak in the 80's" is a MYTH and false propaganda. ONLY the number of movies he was doing was reduced in the 90's and post-millennium. He was STILL doing GREAT in the 90's and pretty well after that. BUT the QUALITY of his compositions is nearly the same.
In 1982 😍
True statement
Even though 90's sir
அடி ஆத்தாடி....................(ராஜா ராஜா தான் இசை மகான்)
போங்கு ..ஆட்டம்..! பாட்டு முடிச்சதே தெரியலை..!??❤
லல்லல்லா... லலலலா............ஞானியின் ஞானி
👍👍👍
முதல் 10 நோடிக்குள் இந்த பிரபஞ்சத்தை சுற்றிவந்து நிற்கிறது பாடல்
மிகவும் சரி தான் ❤️
Suthu suthu neum
அருமை
👏👏👏👏
@@maskcop6136 if you or don't wish, you gonna keep moving along with earth and universe, so too on same boat
ராஜா சார் மியூசிக் மட்டும் அல்ல
குரலும் பயங்கர ரம்மியமானது❤
ராஜா சார் உங்க குரல் என் உயிர்💋
யோவ் ராஜா உன் மேல எனக்கு👨❤️👨
அதீத அன்பு பாசம் நேசம் காதல் 🤗👍
கடலோரக் கவிதைகள் மறக்க முடியாது👑
அப்படியே இசையில் மயக்கமே வருது🥰🥰🥰🥰
என்றும் இசையரசர் எங்கள் ராக தேவன் சார்🙏🙏🙏🙏🙏
Katuthari kalai nane kannukutti anaene..wow amazing lyrics and tune ...epdi poi ukkandruku lyrics antha tune la ... Raja sir neenga manushane kedaiyathu ...Divine 🎵🎵🎵
இசைஞானி பாடிய பாடல்களில் இதுவும் எனக்குப் பிடித்த பாடல். ஜானகி அம்மாவின் குரல் ரேகா அவர்களை கண்முன்னே கொண்டுவரும்.
What a movie ❤
What a music, hatts of you Raja sir
What a song.. I love this song from Bangladesh
omg this is like hearing a song for the first time. new sounds unheard nuances coming out amazing
Listen all ilaiyaraja song u will fall in love
Are you 2k kid?
கண்களில் கண்ணீர் இசைக்கு மட்டுமே உன்னால் மட்டும் எப்படியா முடியுது 😭
பட்டுக்கோட்டை பழைய அய்யா தியேட்டரில் நண்பன் பவுல் இருதய ராஜ் உடன் படம் பார்த்த சந்தோசமான நாட்கள் மீண்டும் வருமா??? 😚😚😚
Enjoying every portions of janaki amma. Also the music no words.......
Just mesmerizing 🎧🎵🎶❤️❤️❤️❤️
உயிர்போகும் நேரம் உன்னிசை கேட்டால் போதும் நிம்மதி❤❤❤❤❤
At Age of 80 still love Mother....Superb Lyric and Voice and Simple Music and Much Needed Song to This Generation ❤❤❤❤❤ from 3M bangalore
இந்த பாட்ட எத்தனையோ தடவ கேட்டிருப்போம்.மனச ஏதோ பண்ணுதுங்க
மனதை மயக்கும் பாடல் ❤
இளையராஜா இசைக்கு ராஜா 👑
What ana soul of music
That's not music
It's an vitamin tablets..
Great music
Great raha sir.....
மாணிக்கம் கேட்ட போது இந்த பாட்டை கேட்டேன் மிகவும் ஒரு அருமையான பாடல் இந்த பாடலைக் கேட்கும் பொழுது புல்லரிக்குது
அப்பா தங்கள் பாடலை இன்று வரை கேட்டுக்கொண்டிருக்கிறேன்
S.Janaki Awesome
உண்மை சொல்லு பெண்ணே என்னை என்ன செய்ய உத்தேசம் ❤️❤️❤️ . Mastro illayaraja
இந்த பாட்டை கேட்டு பைத்தியமா அலைந்த காலம்....என்றும் நினைவில்.
We humans destroyed almost everything and the only thing they are going to leave for future generations to relish and remember us is raja sirs music... காலத்தால் அழிக்க முதியதவை
yes
ஆரம்பத்தில் varum music le indha song namala mesmerize panidum❤
ராஜா 🎉
ஒரு பாடல்
7கோடி தமிழன் 7-7 கோடி நினைவுகள்
Only Raja can do this heavenly magic
By
Rajavin Paithiyam
என்னா மனுஷன்யா இளையராஜா இசை சொல்ல வார்த்தை இல்ல
5 நொடிகள் போதும் உள்ளம் கொள்ளை போக, இளையராஜா என்னும் மாயாவி
আমার খূবি পছন্দ এর গানটা এই গানটি আমি 13 বছোর ধরে খূজার খূবি চেষ্টা করছি আজকে পেলাম লতা মঙ্গেশকর আর এস জানখি s janki আওয়াজ একি তাই বুঝতে পারছিলাম না আজকে পেলাম তামিল গানটা 🙏🙏💗💗💗💗💗💙💙💙💙💙💙💙💙💗💗💗💗💗💙💙💙💙💙💙💙💙💗💗💙
Hi Palash ❤️👍
கவிதைக்கு பொய் அழகு இசைக்கு ராஜா தான் என்றும் அழகு
Voice of Mastro and janaki... .. lethal combo...!!
Rahman played the piano notes for this song. He was then working with Raja. Especially, Raja was impressed with the way he played the piano notes before beginning the pallavi.
He just played the notes given to him na.. 🙁
To my knowledge this is Viji Manuel sir only. ARR worked as the 2/3rd keyboardist only when a 2nd/3rd keyboardist was required or on the day that Viji sir wasn’t available. With a genius like Viji sir, Raja sir didn’t need other keyboardists
Really? were you there during the recording?
@@Anjalirams. Vazhakkama Punnagai Mannan theme video la dhan indha uruttu uruttuvaanga. Edho compose pannadhey ARR madhiri. Ippa ishtathuku ella video kum varaanga 😂 Vitta Annakkili ku kooda credit eduthupaanga
@@AK-mf9ho hahahaha... Amaa, limit or vekkam ei illama ishdathukku comment pandranga. 5000 pattu compose panna orutharukku, oru theme music pode uthavi tevei patrukku parungelen.😅
Janaki amma mathiri yaralum pada mudiyath
That portion from @2:28 to @2:42 HOW in the world did he compose such a piece
உம் குரல் எப்போதும் ஒரு
போதைய ஏத்துது எனக்கு
சாதாரண போதையல்ல
ராஜ போதை ரம்மியமான
இனிய குரல் ராஜா சார் 🙏
😍
it's an awesome song...... what a feel............ Love U Raja sir
Beautiful ❤️
Raja sir, Janaki amma
With love
-Althaf, Kerala
Super song
Ocean of Issainyani's hits amazing... Waiting when lock down will be over ..then this channel will be playing loud in my car 😍😍😍
Raja Vairamuthu combo 💗💗💗💗
I Love Ilaiyaraja voice 🤗sir👉👄💋👄💋
தாகபட்ட நெஞ்சுக்குள்ளே ஏகபட்ட
சந்தோஷம் 😘😍💞🤣😂😅🤩👌
உண்மை சொல்லு பொண்னே🤩
என்னை என்ன செய்ய உத்தேசம்
உன்னை திருமணம் செய்ய ஆசை
ராஜா சார் எனை ஏற்றுக்கொள்வீரா?
😀😀😀😀😀😀😀😀😀😀😀👉🙏
எவ்வளவு ஒரு அளவு கடந்த
அன்பு சாமி உங்க அன்பு 🙏
Am I the only one who is enjoying background violin 🎻 2.07 to 2.25. So melody ❤️
Ilayaraja mastreo magic musician legend proud of you super mellody magic song
Getting goosebumps each time when I listen this composition. Greatest ever
E
Yes
Not only composition also maestro voice my God 🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஆனால் அது உண்மையில் ஒரு கட்சி ஃபேஷன் பிடித்த ஒரு தளம்
2020 sugamana ragam s janaki amma vioce vera level
Maestro in mixing humming in orchestra
Ivan megam aaga yaaro Karanam line ❤
I Love you Ilayaraja Janaki Amma❣️❣️❣️
வைரமுத்து, மேஸ்ட்ரோ,ஜானகி....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
கண்களை மூடி காதுகளை மட்டும் திறந்து வைக்கவும். ஒரு தியான அனுபவம் நிச்சயம் கிடைக்கும்.
ஆஹா !😮இதெல்லோ பாடல் ❤
I'm lovin it!!!!! Mesmerizing!!!!
அருமை
Drivers beware....one may feel drowsy listening to this song.
Janaki amma vera level😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️
What a songs 🎧🎵mind blowing💨 feeling
2:29 to 2:40 lalalaaa .... Lala lala lala.. Lalala la.. Lalala la.. Lalala la lalalala..... Music starts.. இசைக்கே ரசனை உன்மேல் ராஜாவே.. ❤️✨️🍃
My first and all time favourite song...
Yo nee manusane illaya music layum aari singing layum sari urugavaikiriye onna maari aala nee entha jemmathulayum kana muduyadhu❤
Wonderful song isaiyanie ilayaraja sir
மறக்கமுடியாத பாடல் …சிறப்பான வரிகள்…
பாடலாசிரியர் பெயர் போடாதது
சரியான செயல் அல்ல
Kamamuthu dhane?
Ilayaraja the king 😎🔥
Best of லலலா..........
Raja sir ....❤️😘...
😍😍😍uyirode uravaadum ore kodi anatham.avan megam aage yaaro karanam
marvellous bassline!!!!and chorus