"கர்மா என்னலாம் செய்யும்? " புத்தர் சொல்றத கேளுங்க Buddha quotes on karma in tamil with voice audio

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 80

  • @krishnavenikrishnaveni609
    @krishnavenikrishnaveni609 2 года назад +6

    அருமை அருமை அருமை.இனி என்னால் முடிந்த வரை இந்த உபதேசப்படி நடந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

  • @chandraleka7919
    @chandraleka7919 2 года назад +13

    மிகமிக அற்புதமான இக்காலத்திற்கு தேவை அறிவுத்த வேண்டிய கருத்து பொக்கிஷம்

  • @VishnuPriya-si6wv
    @VishnuPriya-si6wv Год назад +10

    ஒன்றும் செய்யாது நல்ல வங்களுக்கு கெட்டது செய்யும் கெட்டவங்களுக்கு நல்லது செய்யும் இது தான் 💯 சதவீதம் உண்மை உண்மை உண்மை

  • @ramadoss49
    @ramadoss49 Год назад +1

    Super vvvvv wording
    Thanks to those who send this

  • @MohamedRafai-e8d
    @MohamedRafai-e8d Год назад +1

    Sammasambuburajananwahaseta Apage Namaskaraya Wewa Namo Buddhaya Thank You Very Much

  • @abuthahira77
    @abuthahira77 2 года назад +23

    நான் அனைவரும் நல்லதே செய்தேன் ஆனால் எனக்கு நல்லது செய்ய யாரும் இல்லை தனியாக இருக்கிறேன்

    • @srividyakrishnaprasad2568
      @srividyakrishnaprasad2568 Год назад +2

      God will be with you

    • @ramamoorthyr9850
      @ramamoorthyr9850 Год назад +2

      கேட்டால்.பூர்வஜென்ம.கர்மங்கள்.யார்அரிவார்எதுவும்.நிரந்திரம்இல்லை.இரவு.பகல.மழை.காற்று.குளிர்
      .தென்றல் வாழ்வும்.அவ்வாரே.

    • @logunathan5162
      @logunathan5162 Год назад +2

      Kadavul irukkirar

    • @sakthimurugesan7448
      @sakthimurugesan7448 Год назад +2

      Kavalai vedam en appan murugan irukka payam en. muruganai Vali patungal nalathe nadakum🥰🥰🥰

    • @ramaswamyh495
      @ramaswamyh495 Год назад +1

      Naanum adhae nilamaiyil dhaan irukkiren

  • @vivekanand1331
    @vivekanand1331 2 года назад +3

    ஓம்நமசிவாய சிவசிவசிவசிவ துணைஅழகுகருத்துஅருமைகருத்துஉங்கள்குரல்மிகாஅழகுமெடம்நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @AbdulRahumanBariMohamedF-bc9uk
    @AbdulRahumanBariMohamedF-bc9uk Год назад +1

    Namo Buddhaya

  • @kunahkannan12
    @kunahkannan12 2 года назад +6

    Ur karma always follow Ur every steps bcz karma decide Ur endings💯🥰🤟💔

  • @pandiyanpattusami3482
    @pandiyanpattusami3482 2 года назад +3

    Super wonderful lovely siter

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 Год назад +3

    பிறர்க்கு கொடுப்பது எல்லாம் உனக்கே நீ கொடுத்துக் கொள்கிறாய்.

  • @shomiya7677
    @shomiya7677 Год назад +2

    Super channel i love it

  • @sridharpathanjali7246
    @sridharpathanjali7246 2 года назад +3

    Namooo buddhaya😇😇😇😇😍😍😍😍🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை யானகருத்து👌👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலா

  • @rjai7396
    @rjai7396 2 года назад +2

    Thanks for your messages.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 года назад +4

    உனக்கு அடுத்தவர் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதேபோல் நீ அடுத்தவருக்கு இயேசு சொன்ன வாசகம்

    • @fantasy1846
      @fantasy1846 2 года назад +2

      இயேசு மட்டும் இல்ல எல்லா கடவுளும் எல்லா மதமும் சொன்ன ஒரே விசயம் அது தான்

  • @boopathiwifi
    @boopathiwifi 10 месяцев назад +1

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @SK-ow6wg
    @SK-ow6wg Год назад +1

    Thanks

  • @manchuwanimohanadas959
    @manchuwanimohanadas959 2 года назад +1

    Thanks. 🙏🙏🙏

  • @fantasy1846
    @fantasy1846 2 года назад +3

    கர்மா தான் உலகத்துல ஒரே விதி உலகத்த சம நிலைல வச்சி இருகதும் அது தான் இது ஒன்னும் மூட நம்பிக்கை இல்லை அது ஒரு கண்ணாடி மாதிரி . இது புத்தம் மததுல மட்டும் இல்ல அறிவியல் ல கூட இருக்கு ஆன வேற கோட்பாடு ல இருக்கு . நாம செலுதுற ஒரு விசை தான் ஒரு சாதாரண பொருள் அசைய கூட காரணம். இதே தான் வாழ்கையும். பொதுவாவே எல்லாரும் இப்போ நம்ம நல்ல தானே இருக்கோம் அப்டின்னு நினைச்சிகிட்டு அடுத்தவங்கள காய படுத்துறாங்க. ஆனா அவங்க என்ன பன்றங்களோ அது அச்சு மாரம திரும்ப வரும். காரணம் உலகத்துல எல்லாருக்கும் பொருள் பணம் வசதி அதிஷ்டம் எல்லாம் ஒரே மாரி இருக்காது ஆனா ஒரே மாரி இருக்க விசயம் எல்லாருக்கும் உயிர் ஒன்னு இருக்கு மரணம் ஒன்னு இருக்கு . எப்போவாவுது எதுக்கு உலகத்துல ஒருத்தருக்கு எல்லாமே இருக்கு இன்னொரு பக்கம் கஷ்டம் மட்டும் இருக்கு. உலகம் ஒரு முடிவு இல்ல. இங்கே ஒருத்தன் பிறப்பன் இன்னொருத்தன் சாவான். ஆனா பண்றது எல்லாத்துக்கும் ஒரு ஆப்பு இருக்கு. ஆனா இந்த கர்மா அடுத்த பிறவி லயும் வரும். இப்போ உங்களை கஷ்ட படுதுறவங்க பிறகு அனுபவிப்பான். முடிஞ்சா யாரையும் கஷ்ட படுதாம இருங்க. கர்மா க்கு ஆள் கிடையாது இரக்கம் கிடையாது

  • @minusai9197
    @minusai9197 2 года назад +1

    Unmai..Nalladhaiya Manadhaara ninaippok Seivom Vazhvom nalla vazhiyil 🔥👍🙏💯✨💝💚🌱✨✨💯💖 Om Namaha Shivaya thriyambahaga Driloganathaaya namao Namaha AadhiYogi ✨🌻 kadvule Thunai Sivanaamamem

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 Год назад +3

    தென்றல் வரும் வரை இலை அசைவது இல்லை, எண்ணம் வரும் வரை மனம் அசைவது இல்லை. புத்தம் சரணம் கச்சாமி.

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 Год назад +1

    I wont take revange or doing harm to any body. But iam praying no evil sprit attact me or my daughter.அருமையான பதிவு.

  • @lathasakthi2243
    @lathasakthi2243 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏😴

  • @sumathiv9891
    @sumathiv9891 2 года назад +1

    Super.

  • @karthi-zv4qr
    @karthi-zv4qr 2 года назад +4

    Super

  • @ramarjana6373
    @ramarjana6373 Год назад +5

    Nallavanukku kalam illai. It's true

  • @Kalaivani-ik7nu
    @Kalaivani-ik7nu 3 года назад +5

    😊😊😊

  • @parasuraman6280
    @parasuraman6280 Год назад +1

    Unmai..

  • @sridharpathanjali7246
    @sridharpathanjali7246 2 года назад +1

    All ways true ,😇😇😇😇😇🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthaiahbalusamy485
    @muthaiahbalusamy485 2 года назад +1

    Well said

  • @avnithya9566
    @avnithya9566 2 года назад +2

    200% correct sister. I realize my life

    • @avnithya9566
      @avnithya9566 2 года назад +1

      Super Sis continue ur karma video's 👍👍👍💖

  • @NSSK175
    @NSSK175 Год назад +1

    👌👌👌👌👌

  • @skselvakumarsivaramakrishn7807
    @skselvakumarsivaramakrishn7807 3 года назад +4

    🙏👍👌

  • @gayathiris5522
    @gayathiris5522 Год назад +1

    உண்மைதாங்க. அனைத்தையும், அறிந்து, உணர்ந்து நடந்தால் எந்த சூழலிலும், எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதன் வலியை பொறுத்து கொள்ளும் தன்மை இருக்கும். எனவே மற்றவர்கள் தவறுசெய்தால் அதற்கான பலனை நிச்சயம் பெறுவார்கள்.

  • @indiraalphonse9422
    @indiraalphonse9422 Год назад +1

    Etharkkellam, pothu karuththu, unmayana, anbu ellaththathuthan ,Karanampa. Nalla karuththukkalpa. 2. Manam vittu pesinal, pirachchanaihal varathu. Nalla pesinavarhal, thideernu, pesalainal, ethuva erukkumo, athuva erukkumo, entru, ninaippathuthan, palapirachchinaikkuk Karanam. Kudumbam, veenahividuhirathu. Ellarum, manamvittu, pesugal. Pala pirachchanaihal, kanamal, pohum.

  • @kunahkannan12
    @kunahkannan12 2 года назад +1

    Buddha tell the truth only u need to follow , don't quest what he said, Ur karma nobody knows!!!!!!

  • @murugasamy6127
    @murugasamy6127 2 года назад +3

    மூன்றாம் உலகப் போர் உருவாக தயாராக இருக்கிறேன் அதற்கு புத்தரை முன்னிறுத்தவேன் இந்தப் போர் எந்த உயிருக்கும் ஆபத்தும் அழிவும் வராதவாறு வழிநடத்திச் செல்லப்படும் இந்த போர் பல லட்சம் வருடங்கள் கூட நடக்கலாம்

  • @mullaiarasu9233
    @mullaiarasu9233 2 года назад +1

    👌👌👌

  • @mycreativemagics7
    @mycreativemagics7 Год назад +1

    Ketathu seiyaravanga nalatha irukanga

  • @mallikanirmal4053
    @mallikanirmal4053 3 года назад +3

    👍

  • @rasalibasheer9837
    @rasalibasheer9837 2 года назад +1

    🙏

  • @aishu9498
    @aishu9498 2 года назад

    Uyirangalakka mara porappa irakka

  • @rk7566
    @rk7566 Год назад

    Karma kurma

  • @lavanyalavanya3915
    @lavanyalavanya3915 2 года назад +1

    Ennoda husband yemathitu poitaru 2 month la avaraku punishment iruka

    • @rajeshdevan1500
      @rajeshdevan1500 2 года назад +5

      Kandippa avarukku punishment kidaikkum.

    • @lavanyalavanya3915
      @lavanyalavanya3915 2 года назад +2

      Thank you 🙏 for your moral support

    • @CozyThoughts
      @CozyThoughts  2 года назад +2

      Yes.. Karma never loses an address..

    • @lavanyalavanya3915
      @lavanyalavanya3915 2 года назад +1

      Thank you

    • @specificman7113
      @specificman7113 2 года назад

      @@CozyThoughts Nattai ye kollai adikuranunga avanungala onnume panalaye karma itharuku ena pathil ungalidam iruku sola mudiyuma

  • @govindharaj_m
    @govindharaj_m Год назад +1

  • @pavithran3597
    @pavithran3597 2 года назад +1

    Super

  • @parasuraman6280
    @parasuraman6280 Год назад +2

    🙏🙏🙏

  • @hansidanusri-hc4zf
    @hansidanusri-hc4zf Год назад +1

    👌👌

  • @njayamani
    @njayamani Год назад +1

    💕