குலதெய்வம் வீட்டில் பேசனுமா காப்பரிசி செய்யுங்கள் உடனே பேசும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 48

  • @santhamanisanmugasundaram2537
    @santhamanisanmugasundaram2537 Месяц назад

    நான் நிச்சயமாக இந்த வழிபாடு செய்கிறேன் மைந்தன் தம்பி 🙏🙏🙏🙏

  • @Daughter-r8u
    @Daughter-r8u 2 месяца назад +1

    அண்ண அன்று கனவில் கேள்வி கேட்டேன் குல தெய்வமிடம் பதில் கிடைக்கவில்லை மௌனமாக காட்சி கொடுத்தார்
    இன்று காப்பரிசி படையாலல் பதில் கிடைத்தது
    மருமகளான என்னை என் குழந்தை என்று சொன்னார் மிகவு‌ம் சந்தோஷம்....அண்ண

  • @Daughter-r8u
    @Daughter-r8u 2 месяца назад

    அண்ண குல தெய்வத்திற்கு வைத்த காப்பரிசியின் சுவை ஆஹா! என்பது போல அருமை அண்ண

  • @Daughter-r8u
    @Daughter-r8u 2 месяца назад +1

    அண்ண கோடி நன்றிகள் அண்ண..!!!
    இன்று என் குல தெய்வ முனீஸ்வரருக்கு காப்பரிசி வைத்து வணங்கினேன் வீட்டில, கோயில் 2 ,வீட்ல அருள் வந்து பேசினார்😂 வருத்தப்பட்டார்....எனக்காக....
    ஆலயத்தில்அருள் வந்தார் மக்களுக்கு அருள் வாக்கு சொன்னார்... நிச்சயம் தவறு செய்தவருக்கு தண்டனை கிடைக்கும் .....கொடுக்க மனம் இருப்பவருக்கு பணம் இல்லை...இருப்பவருக்கு கொடுக்க மணம் இல்லை ஆலயங்களுக்கு....
    என் கைக்கு வந்ததும் நிச்சயம் முத்தையா ஆலயத்திற்கு காணிக்கை கொடுப்பேன் ....அண்ண
    உங்களால் நலமுடன் பல குடும்பங்கள்...குழந்தைகள்.அண்ண உளுந்து சேர்க்க மறந்து விட்டேன் பதட்டத்தில், இருந்தும் குல தெய்வம் பேசகனார்

  • @SureshKumar-h5m4k
    @SureshKumar-h5m4k 2 месяца назад +2

    நன்றி ஐயா அடுத்த வெள்ளிக்கிழமை என்னோட குலதெய்வத்திற்கு பூஜை போடுகிறோம் இந்த கா பரிசையே படையல் இடுகிறேன்

    • @DPS_Positivity
      @DPS_Positivity 2 месяца назад

      உங்களுக்கு எந்த தெய்வம்
      குலதெய்வம்

    • @Chitra.m-gq1bv
      @Chitra.m-gq1bv 2 месяца назад

      Aiyanar kulatheviam sowdalamadasamy

  • @KaleeswariNambukumar
    @KaleeswariNambukumar 2 месяца назад +3

    நாங்கள் உளுந்து சேர்க்க மாட்டோம் ஐயா. சரஸ்வதி பூசை அன்றும், திருவிழாவிலும் அவசியம் செய்வோம்.

  • @jeyasurya6610
    @jeyasurya6610 2 месяца назад +1

    நன்றி அண்ணா ❤

  • @karthigakumar7292
    @karthigakumar7292 2 месяца назад +1

    மிக அருமை அண்ணா

  • @alliranisankar352
    @alliranisankar352 2 месяца назад +1

    Thank you. நாளைக்கு பண்றேன்

  • @Rajansuriya143
    @Rajansuriya143 2 месяца назад +1

    நன்றி ஐய்யா ❤

  • @muthukumars1695
    @muthukumars1695 2 месяца назад +1

    நன்றி ஐயா 🙏

  • @sandhakgaming2353
    @sandhakgaming2353 2 месяца назад +1

    மிக்க நன்றி

  • @RenugaDevi-g8n
    @RenugaDevi-g8n 2 месяца назад +1

    Thank you

  • @SivaDhatchanya
    @SivaDhatchanya 2 месяца назад

    என்ன ஒரு அருமையான பதிவு இதகண்டிப்பா என் குல சாமிக்கு செய்றேன் ஐயா வழிமுறை சொன்னதுக்கு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🧎

  • @jayalakshmijayalakshmi1289
    @jayalakshmijayalakshmi1289 2 месяца назад

    Nanri anna❤❤

  • @ramam6541
    @ramam6541 2 месяца назад +5

    நன்றி அண்ணா நாளைக்கு என் குல தெய்வத்துக்கு காப்பரிசி படைக்கின்றேன்.......

    • @subashchandran9711
      @subashchandran9711 2 месяца назад +2

      Naa pataiyal poten nethu samaiyapuratha maari vanthanga pesananga

  • @naveendas4254
    @naveendas4254 2 месяца назад

    நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா நல்வாழ்த்துக்கள்

  • @nishanishachenthil8976
    @nishanishachenthil8976 2 месяца назад +2

    வீட்டில் தயார் செய்து கோவிலுக்கு எடுத்து போகலாமா ( சுடலைமாடன் கோவில்) தயவுசெய்து பதில் சொல்லுங்கள்

  • @AbiramiPandiarajan
    @AbiramiPandiarajan 2 месяца назад

    Thankyou sir 🙏 🙏🙏🙏🙏🙏

  • @KarthikaKarthika-sj6jp
    @KarthikaKarthika-sj6jp 2 месяца назад

    Nan keta kelvi ku soletenga santhosam ayya 😊

    • @Lakshmanan.vLakshmanan.v
      @Lakshmanan.vLakshmanan.v 2 месяца назад

      Sister pls tell ellam samikum seiyalamaa weekly once or monthly once pls tell if you know it

  • @rameshnadar714
    @rameshnadar714 Месяц назад

    Tq ayya 😍❤️🙏🙏🙏

  • @muthuselvi5080
    @muthuselvi5080 2 месяца назад

    Super anna❤

  • @manirajraj5263
    @manirajraj5263 28 дней назад

    🙏🙏🙏

  • @Malarkodi-j2o
    @Malarkodi-j2o 2 месяца назад

    Iya an kanavar iranthi oru matham than akerathu nan kapparisi seitalama pliese

  • @GokulKrishna-p2w
    @GokulKrishna-p2w 2 месяца назад

    அண்ணா பட்டை அய்யன் சாமி பத்தி சொல்லுங்க ரொம்ப நாள் கேட்கிறேன்

  • @Lakshmanan.vLakshmanan.v
    @Lakshmanan.vLakshmanan.v 2 месяца назад +1

    Fst time kelvi padukirean anna ithai endru seiya ventum maatham oru muraiyaa ?

  • @NagaRaj-tf6ho
    @NagaRaj-tf6ho Месяц назад

    ஐயா kaaparisi வைத்து வழிபாடு செய்தோம் ஐயா குலதெய்வத்துக்கு என் உடல் புல்லரித்தது என் மாமாமியாருக்கும் புல்லரித்தது னு சொன்னாங்க அப்போ வீட்டுக்கு வந்துட்டாங்களா ஐயா நாங்க செஞ்ச படையல ஏத்துகிட்டாங்களா ஐயா சொல்லுங்கள் கனவிலும் வரல பேசல ஆனால் உடம்பு புல்லரிக்குது ஐயா பதில் தாருங்கள் 🙏🏻

  • @Malarkodi-j2o
    @Malarkodi-j2o 2 месяца назад +1

    Iya an vetti irappu thettu ullathu oru varudam nan kapparisi pannalama

  • @gururama707
    @gururama707 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Chitra.m-gq1bv
    @Chitra.m-gq1bv 2 месяца назад

    Tq anna

  • @kalidass399
    @kalidass399 2 месяца назад

    ஆண் தெய்வம் பெண் தெய்வம் அனைவருக்கும் படைக்கலாமா

  • @Malarkodi-j2o
    @Malarkodi-j2o 2 месяца назад

    Iya unkaludaya phone no thayau seithu kodunkal

  • @pprabhu4598
    @pprabhu4598 2 месяца назад

    அண்ணா மருளாளிகள் காப்பு அணிய வேண்டும் அணிகின்றனர்

  • @RameshG-wt6vh
    @RameshG-wt6vh 2 месяца назад

    அய்யனார்சாமிபடையல்படைக்களம

  • @rajkumarshobi8775
    @rajkumarshobi8775 2 месяца назад +2

    அரசி வேக வைக்க வேண்டாம

    • @KaleeswariNambukumar
      @KaleeswariNambukumar 2 месяца назад

      வேக வைக்கக கூடாது.அரிசி, வெல்லம், தேங்காய் பற்கள், ஏலக்காய் நைத்து போடலாம் நன்கு எல்லாம் சேர்த்து ஊறி இருக்க வேண்டும்.

  • @chandrandhibin
    @chandrandhibin 2 месяца назад +1

    கருவண்டு ஏன்வீட்டிற்கு வருகிறது

    • @Magiedit5
      @Magiedit5 2 месяца назад +1

      Yenga vitukum varuthu

  • @saigomathyraghu1330
    @saigomathyraghu1330 2 месяца назад +1

    🙏🙏🙏

  • @vasahg2081
    @vasahg2081 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @manirajraj5263
    @manirajraj5263 2 месяца назад

    🙏🙏🙏