அம்மாவின் சொத்தில் அதிக பங்கு யாருக்கு -பெண்கள் சொத்துரிமை |women's Property Rights | சட்ட சேவகன் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • அம்மாவின் சொத்தில் அதிக பங்கு யாருக்கு -பெண்கள் சொத்துரிமை |women's Property Rights | சட்ட சேவகன் |
    இந்து வாரிசு உரிமை சட்டம் பிரிவு 15
    இந்து பெண்கள் சொத்து உரிமை
    #பெண்கள்சொத்துரிமை
    #womenspropertyrights
    சட்ட சேவகன் சேனலில் உறுப்பினர் ஆகி மேலும் சலுகை மற்றும் சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெற 👇👇👇
    Join this channel to get access to perks:
    / @sattasevagan
    சட்ட சேவகன்
    satta sevakan
    satta sevagan
    tamil sattam
    தமிழ் சட்டம்
    தினம் ஒரு சட்டம்
    நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்

Комментарии • 94

  • @cpkumaresan6930
    @cpkumaresan6930 2 года назад +7

    வணக்கம்!
    இந்த வாரிசு உரிமை சட்டம் பற்றிய தகவல்கள் மிகவும் உண்மையாகவே பயனுள்ளதாக இருக்கிறது!
    மிக்க நன்றி ஐயா!

  • @mewtwo6605
    @mewtwo6605 2 года назад +7

    அம்மா உயிரோடு இருந்தால் என்ன சட்டம்

  • @gnanasundariks4503
    @gnanasundariks4503 2 года назад +7

    எங்க அப்பா....அவருடைய சொத்து முழுவதுமாக எங்க அம்மாவிற்கு எழுதி வைத்தார்.....ஆனால்...அம்மா மொத்தமாக 3மகன்களுக்கு மட்டும் எழுதி கொடுத்தார்.....பெண்வாரிகள்....மூவருக்கும் திருமணம் செய்து வரிசையும் கொடுக்கப்பட்டது...கடைசி பெண் வாரிசான எனக்கு...நாமம் மட்டுமே போட்டார்கள்

  • @rajaramk8888
    @rajaramk8888 3 года назад +4

    Thank you

  • @rajivpreethi125
    @rajivpreethi125 Год назад +1

    அம்மா இரந்து 2 வருடம் ஆகிறது அம்மா இரந்ததும் அப்பா அம்மா பெயரில் இருந்த 2 வீடுகளை அண்ணன் பெயரில் மாற்றி எழுதி விட்டார் பிறகு அப்பாவும் இறந்து விட்டார் 1 வருடம் ஆகிறது இப்பொழுது நான் அண்ணனிடம் அந்த 2 வீடுகளில் 1 எனக்கு கொடு என்று கேட்கிறேன் அண்ணன் குடுக்க முடியாது என கூறுகிறார் என்னால் வழங்கும் பதிவு செய்ய முடியுமா ? எனக்கு வெற்றி கிடைக்குமா ? கிழக்கு மேற்கு போல் வீடு இருக்கு எனக்கு கிழக்கு உள்ள வீடு கிடைக்குமா?இல்ல மேற்கில் உள்ள வீடு கிடைக்குமா? Pl answer me sir

  • @selvavinayagamk5001
    @selvavinayagamk5001 2 года назад +2

    அருமை

  • @padmacr4521
    @padmacr4521 3 года назад +2

    Thank you sir

  • @sowthiksha9535
    @sowthiksha9535 Год назад +1

    ஐயா என் தாய்க்கு நான் ஒரே பெண்.என் பாட்டி சொத்தை எனக்கு தெரியாமல் விற்று தனியாக அனுபவித்து வருகிறார்.நான் சொத்து கேட்டு வழக்கு தொடர முடியுமா?வழக்கு தொடர்ந்தால் வெற்றி பெரும் வாய்ப்பு உண்டா எனக் கூறுங்கள்🙏🙏🙏

  • @devi3943
    @devi3943 2 года назад +2

    எனது அம்மா இறந்துவிட்டார்கள் அப்பா உயிருடன் இருக்கிறார். எனது அம்மாவின் நகை யாருக்கு சேர வேண்டும். எனது அம்மா இறந்ததும் என்னை பலி சொல்லி விரட்டி விட்டார்கள். நான் என்ன செய்ய வேண்டும்.

  • @dhayanidhinatarajan1318
    @dhayanidhinatarajan1318 2 года назад +2

    ஐயா ,எனது அம்மாவினுடைய பாட்டிக்கு சுயமாக சம்பாதித்த சொத்து பாட்டி இறந்த பின் அம்மாவினுடைய அப்பா ஒரேயொரு வாரிசு என்ற படியால் பட்டா மாற்றம் செய்து அனுபவித்து பின் தன்னுடைய வாரிசில் ஒரேயொரு மகனுக்கு மட்டும் தானா செட்டிலெமெண்ட் செய்து வைத்து விட்டார் மற்ற வார்சுகளான எனது அம்மா மற்றும் இன்னோரு மாமாவுக்கு எதும் தரவில்லை, இப்பொழுது யென் அம்மா வழக்கு தொடர்ந்தால் பங்கு கிடைக்குமா

  • @manipappa685
    @manipappa685 Год назад

    Super,neet explanation.

  • @ksekar4880
    @ksekar4880 Год назад +1

    எனது தாயாரின் தந்தை தனது சொத்து தொடர்பாக எந்த ஆவணமும் செய்யாமல் இறந்துவிட்டார் எனது தாய்தான் ஒரே வாரிசு எனது தாய்க்கு நாங்கள் மூன்று பேர் வாரிசுகள் ஆனால் அந்த சொத்தை எங்க தாய் தனது மூன்றாவது மகனின் மைனர் பேரன்கள் பெயரில் செட்ல் மெண்ட் செய்துவிட்டார் எங்கள் தாயாரும் இறந்து விட்டார்.
    தற்போது யாருக்கு செல்லும் அந்த சொத்துக்கள் ஐயா தயவுசெய்து விவரமாக கூறுங்கள் நன்றி ஐயா.

  • @arulprakasam9713
    @arulprakasam9713 2 года назад +1

    வணக்கம். எனது மனைவியினுடைய தாத்தா வின் சொத்தில் எனது மனைவிக்கு பங்கு உண்டா? எனது மனைவியின் அம்மா தற்போது உயிரோடு இல்லை. இறந்து 30 வருடங்கள் ஆயிற்று.
    எனது மனைவியின் அம்மா தான் மூத்தவர், அவருக்கு இரண்டு தம்பிகள் மற்றும் அவரவர்களுக்கு இரண்டிரண்டு குழந்தைகள்.
    இதில் எனது மனைவி பங்கு கோர முடியுமா?

  • @upasiagroproduct8880
    @upasiagroproduct8880 2 года назад +1

    வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம்..??
    என் அப்பா காலமாகிவிட்டார். எங்கள் தாய் தந்தையருக்கு நானும் எனது இரு தங்கைகளும் இருக்கிறோம். என்தாயாருக்கு சமார் 85 வயதாகிறது நானே என் தாயாரை உடன்வைத்து பராமரித்து வந்தேன். அதனால் எவ்வித கட்டாயமும்மின்றி சுய நினைவோடு, முழு சம்மத்ததோடு அவர் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய வீட்டு மணையை என்பேருக்கு உயிராக எழுதி கொடுத்துல்ளார். என் தாயார் வயது முதிர்வின் காரணமாக காலமாகிவிட்டார். அவர் சுய சிந்தையோடு என் பெயருக்கு உயில் எழுதிக்கொடுத்துள்ளார். இந்த சொத்தில் என் உடன்பிறந்த தங்கைகளுக்கு உரிமை உள்ளதா..?
    தயவுசெய்து விளக்கவும். நன்றி..

    • @sattasevagan
      @sattasevagan  2 года назад +2

      உரிமை இல்லை

  • @Rajasekar-wp3gc
    @Rajasekar-wp3gc 2 года назад +1

    ஐயா எங்களது அம்மா என்னோட பத்து வயது இருக்கும் போது இறந்து விட்டார். என்னோட அண்ணன் எனது அக்கா திருமணத்தை காரணம் காட்டி எனக்கு 17 வயது இருக்கும் போது எனது அப்பா , அக்கா மற்றும் நான் எங்களிடம் தான கிரையம் மூலம் அவருடைய பெயருக்கு மாற்றி கொண்டார். எனக்கு என்னோட அண்ணனுக்கும் 10 வயது வித்தியாசம். அவரின் மேல் பயம். அடி உதை என அவரை கண்டால் பயம். எனக்கும் அந்த வயதில் விவரம் இல்லை. இப்பொழுது அவர் இன்னொரு சொத்தையும் அவர் பெயருக்கு மாற்ற முயற்சிக்கிறார். இப்பொழுது என்ன செய்ய வெண்டும் ஐயா . இதற்கு ஏதாவது வழி கிடைக்குமா. என்னோட 17 வயதில் கையெழுத்து வாங்கியது செல்லுமா தயவு கூர்ந்து விளக்கம் கொடுங்கள்

  • @maheswarigopalakrishnan3977
    @maheswarigopalakrishnan3977 2 года назад +3

    ஐயா அம்மா அவளுடைய பரம்பரை சொத்தை (அதாவது பாகப்பிரிவினை செய்து கொண்டது) மகளுக்கு தராமல் தன் மகனுக்கு மட்டுமே தான செட்டில்மென்ட் செய்தால் செல்லுமா

    • @sattasevagan
      @sattasevagan  2 года назад +1

      செல்லும்

    • @maheswarigopalakrishnan3977
      @maheswarigopalakrishnan3977 2 года назад +2

      நன்றி ஐயா. ஆனால் இது ஏமாற்றும் மகன்களுக்கு சாதகமாகவும் , பெண்களுக்கு சம உரிமை இல்லாமலும் இருக்கிறது

  • @ajithbsc3400
    @ajithbsc3400 3 года назад +3

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம்

  • @shyamalavolgs2009
    @shyamalavolgs2009 Год назад +1

    கல்யாணம் முடிக்கும் போது நகை சீர் குடுத்தாச்சு சொத்து எல்லாம் குடுக்க முடியாது ன்னு தோட்டத்துகுள்ளே நுழைய விட மாட்றாங்க சார் அம்மா பேருல தான் சொத்து இருக்கு நான் கேஸ் போட முடியுமா கேஸ் போட என்ன என்ன எவிடனஸ் வேணும் அம்மா அப்பா உயிரோட இல்லை நான் இரு தம்பிகள் 3 வாரிசுகள் pls reply me

    • @sattasevagan
      @sattasevagan  Год назад

      உங்களுக்கும் அந்த சொத்தில் பங்கு உண்டு பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்யவும் . மேலும் தொடர்புக்கு sattasevagan@gmail.com

  • @varshavarsha6601
    @varshavarsha6601 Год назад

    Super

  • @TN_69_ghost_official
    @TN_69_ghost_official Год назад +2

    வணக்கம் ஐயா..
    என் பெற்றோர்க்கு 2 ஆண் 1 பெண் பிள்ளை என் அப்பா விடம் உள்ள விவசாய நிலம் மற்றும் வீடு அகியவரை 2 ஆண் பிள்ளைகளுக்கு சரி சமமாக பிரித்துக் கொடுத்து விட்டார் விவசாய நிலத்திற்கான பட்டா எங்களது பெயரில் உள்ளது..இப்போது எங்கள் சகோதரி வந்து பாதி எனக்கு வேண்டும் என்று தகராறு செய்கிறார்..என் சகோதரிக்கு பங்கு உண்டா? இல்லையா?..

    • @aarthisathiskumar7551
      @aarthisathiskumar7551 21 час назад

      Parambara soththa iruntha unga sister ku irukku. Unga parents sambathichatha iruntha avangalukku urimai illai

  • @knoweverything9661
    @knoweverything9661 3 года назад +2

    Measurement in udr value vs patta given in 1995 value different.which is valid. Please reply

  • @sivasankarsivasankar5434
    @sivasankarsivasankar5434 2 года назад +2

    பாட்டி சொத்தில் பேத்திக்கு பங்கு உண்டா பதில் சொல்லவும் ஐயா

  • @parvathisankar3663
    @parvathisankar3663 2 года назад +1

    ஐயா என் பெற்றோர்களுக்கு இரண்டு பிள்ளைகள் அண்ணன் தங்கச்சி நான்தங்கை எனக்கு என் அம்மாவின் பேரில் உள்ள
    ஒரு இடத்தை தானசெட்டில்மென்ட் எழுதிகொடுத்துள்ளார்கள்
    இந்த இடத்தை தவிற இடங்கள் உள்ளது . ஆனால் இந்த எழுதி கொடுத்த இடத்திற்கு என் அண்ணன் வழக்கு போடுவேன் என்று பிரச்சனை செய்கிறார் வழக்கு போடமுடியுமா ஐயா

    • @sattasevagan
      @sattasevagan  2 года назад

      வழக்கு தொடரலாம் ஆனால் சொத்து உங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு ரத்து செய்ய முடியாது

  • @vinothkumar-vi1xf
    @vinothkumar-vi1xf 10 месяцев назад

    Sir அம்மா அப்பா இறந்து விட்டார்கள் நாங்கள் 3 நபர் வாரிசு ,அம்மாவின் நகைகள் யாருக்கு சேரும் பெண் பிள்ளை களுக்க அல்லது ஆண் பிள்ளை க்கும் உண்டா

  • @muthukumar-hy8hj
    @muthukumar-hy8hj 2 года назад +1

    ஐயா ஒரு பெண் தன் பெற்றோரிடம் இருந்து பெற்ற சொத்தை தன் தங்கைக்கு விடுதலை செய்து கொடுத்து விட்டார் அவரின் வாரிசுகள் கையெழுத்து இன்றி அதற்கு உரிமை உண்டா?

  • @vanithavani5622
    @vanithavani5622 2 месяца назад

    Ok thy write asset for two kids other kid thy won't gave what to to itself self accuried property

  • @prabhakaran1196
    @prabhakaran1196 Год назад

    ஐயா விவாகரத்து வழக்கில் அப்பில் செய்ய காலக்கெடு எத்தனை நாட்கள்.

  • @ramalaxmi1687
    @ramalaxmi1687 Год назад

    ஐயா என் அம்மாவின் சொத்து உள்ளதுஅதை எங்கள் பெயரில் எழுதி வைத்து விட்டார் எனக்கு கணவர்இறந்துவிட்டார்அண்ணாவும்இறந்துவிட்டார் தொழில் எல்லாம் அண்ணிதான் பார்த்து விட்டு வருகிறார் அப்பாவின் தொழிலும் அவர் தான் பார்த்து வருகிறார் அம்மாவின் சொத்து களை எழுதி வாங்கியும் நானும் என் தங்கையும் உள்ளே நுழைந்தால் போலிஸ்க்குபோன் அடித்து விட்டார் போலிஸ் காசை வாங்கிட்டு அவளுக்கு சாதகமான நிலை பேச்சு எல்லாம் இருக்கிறது இதற்குஒருபதில் அனுப்புங்க ஐயா தயவுசெய்து வேகமாக அனுப்புங்க ஐயா 🙏🙏🙏

  • @santharama7199
    @santharama7199 Год назад

    அம்மாவின் சொத்து அவர் இறந்துவிட்டார் அவருக்கு ஒரு மகன் இரு மகள்கள் அப்பா இரு மகள்களையும் அவர்கள் காதல் திருமணம் செய்ததால் கட்டாயபடுத்தி கையெழுத்து வாங்கி மகன் பேருக்கு பத்திரம் போட்டு உள்ளார் இப்போது மகள்கள் அந்த சொத்தில் சம பங்கு பெற என்னசெய்ய வேண்டும்

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 2 года назад +1

    வாழ்த்துக்கள் அய்யா

  • @dhanushadhanusha7693
    @dhanushadhanusha7693 Год назад

    அப்பா உடைய சொத்து அம்மாவுக்கு குடுத்தார்கள் மகனுக்கு தெரியாமல் மகளுக்கு கொடுத்துள்ளார் இதில் மாகனுக்கு உரிமையுள்ளளதா

  • @bharathcute6730
    @bharathcute6730 Год назад

    Kudumba sothu nithimandra therpinpadi kanavar erantha pin avarin sothu avarin manaivi peyaril Hana pinbhu antha sothu yaruku serum avar ninaithal suyamaga uil yelutha mudiyuma

  • @suganthisornam9355
    @suganthisornam9355 Год назад +1

    அம்மாசொத்தை மகளுக்கு எழுதி விட்டால் மகன் பங்கு பெற முடியுமா?

  • @karthikkeyan1486
    @karthikkeyan1486 2 года назад

    Hi sir enga amma perla oru soththu iruku avanga enkooda thaniya irukanga enga appa ku 2 marriage so enga amma 2 m thaaram naan orey paiyan enga amma ku muthal manaivi irandhudanga avangaluku 2 pen 1 aan kulandhai undu muthal manaivi enga ammavoda udanpirandha sagothari ippa en questions enga amma en perla thana settlement pannivachudanga atha pudikama enga appa court la case pattirukkaru 6 panga pirakka solli athu saathiyam ma sir

  • @dicreation70
    @dicreation70 2 года назад +1

    ஐயா அம்மாவின் சொத்தை மகளுக்கு தெரியாமல் மகனுக்கு(எனக்கு அப்புறம் என் மகனுக்கு )என்று எழுதி வைக்க முடியுமா?

    • @sattasevagan
      @sattasevagan  2 года назад

      சட்டப்படி எழுதி கொடுக்கலாம்

    • @sankars5629
      @sankars5629 2 года назад

      முடியாது,,,, அம்மாவின் சொத்து , உங்கள் மகளை பொறுத்தவரை பூர்விக சொத்து என்ற அடிப்படையில் மாறிவிடும்,,, உங்கள் சுய சாம்பத்திய சொத்து மட்டும் மகளுக்கு தெரிந்தும் எழுதி வைக்க முடியும்

  • @lakshmanan2462
    @lakshmanan2462 2 года назад

    Amma adoption son ku intha video fit aakuma

  • @BalaBala24672
    @BalaBala24672 2 года назад +2

    Sir amma name la irukkura land la new home construction panni irukka antha home totally my mony then antha home yarukku sister ka illa enakka plz tell me sir

  • @Manikandan-cf9jl
    @Manikandan-cf9jl 2 года назад

    Ean Patti sothai eanuku thanama kuduthutu poitanga eppa antha sothil ean athai pasangaluku urimai erukuratha illaya

  • @sagunthalas3026
    @sagunthalas3026 Год назад

    En maamiyaar soththai en anniyars 3 paerumae amukkitanga. En purusana road la vitutanga

    • @sattasevagan
      @sattasevagan  Год назад

      பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்து மீண்டும் பெறலாம்

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 4 месяца назад

    தந்தை வழி சொத்துயில்லை.தாய்வழி பரம்பரைசொத்து உள்ளது .இந்த சொத்து பெண்பிள்ளைகளுக்குமா ஆண்பிள்ளைகளுக்கு கிடைக்குமா.

    • @sattasevagan
      @sattasevagan  4 месяца назад

      இரண்டு பேருக்கும் உரிமை உண்டு

  • @muralipavithra8046
    @muralipavithra8046 Год назад

    Sir my is living now she can sell her property asential property with children sing

  • @846-e7o
    @846-e7o Год назад

    ஐயா எங்க மாமியார் சொத்து கொஞ்சம் உள்ளது. மாமியார் இறந்து விட்டார். அது கணவர் பெயர் க்கு மாற்ற எங்க அண்ணி கையெழுத்து தேவைப்படுமா ஆனால் மாமனார் இருக்கிறார்.

  • @ramkumar24711
    @ramkumar24711 3 года назад +1

    உயர்திரு பொது தகவல் அலுவலர் அவர்கள் ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது)
    ஆட்சிதலைவர் அலுவலகம் விழுப்புரம்
    முதல் மேல் முறையீட்டு மனு யாருக்கு அனுப்பவேண்டும்

    • @sattasevagan
      @sattasevagan  3 года назад +1

      மாவட்ட வருவாய் அலுவலர்

  • @ajithbsc3400
    @ajithbsc3400 3 года назад +4

    எங்களுடைய தாத்தா.....அவருடைய தம்பியிடம் இருந்து...நிலம் வாங்கி உள்ளர்....ஆனால் அதில்.....தானமாக கொடுக்க பட்டுள்ளதாக....பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது........இப்பொழுது அவருடைய பிள்ளைகள்....எங்கள் சொத்தில் உரிமை கொண்டாட முடியுமா

    • @sattasevagan
      @sattasevagan  3 года назад +1

      முடியாது

    • @ajithbsc3400
      @ajithbsc3400 3 года назад +1

      @@sattasevagan ஆனால் அதில் தான பத்திரம் என்றே குறிப்பிட பட்டுள்ளது

    • @sattasevagan
      @sattasevagan  3 года назад +1

      பதிவு செய்து இருந்தால் உரிமை இல்லை

  • @KumarKumar-rv6ih
    @KumarKumar-rv6ih 2 года назад +1

    ஐயா என் மனைவியின் தாயார் பெயரில் ஒரு வீடு உள்ளது என் மனைவி அவள் தாயாருக்கு முதல் கணவரின் மகள் இரண்டாவது கணவரின் பிள்ளைகள் உனக்குப் பங்கு இல்லை நீ வாரிசு இல்லை என்று கூறினார்கள் இப்பொழுது நாங்கள் எப்படி அந்த பங்கை பெறுவது தயவுசெய்து கூறுங்கள் ஐயா

    • @sattasevagan
      @sattasevagan  2 года назад

      வாரிசு சான்றிதழ் வைத்து சொத்தில் பங்கு கேட்கலாம்

    • @KumarKumar-rv6ih
      @KumarKumar-rv6ih 2 года назад

      ஐயா விவோ வாரிசு சான்று தர மறுக்கிறார் கோர்ட்டுக்கு செல்லும்படி கூறுகிறார் நாங்கள் என்ன செய்வது

    • @sattasevagan
      @sattasevagan  2 года назад

      இரண்டு மனைவிகள் இருந்தால் நீதிமன்றம் மூலம் தான் வாரிசு சான்றிதழ் வாங்க முடியும்

  • @abdulrahmanmk5509
    @abdulrahmanmk5509 Год назад +1

    முஸ்லிம் மதத்திற்கு இது செல்லுமா

  • @girijap8306
    @girijap8306 2 года назад

    Sir enga amma irandhu 10years agudhu, enga appa avar vanguna ella suthume amma perlaye vangitaru, ippo enga veetla nanum en thambi mattum dhaan irukom, appa irukkar ana thambi pangu equalah pirikka sammadhikka mattengurar, indha soolalil nan avanga mela case podalama enaku vaippu unda

    • @sattasevagan
      @sattasevagan  2 года назад

      Case podalam ungalauku pangu iruku மேலும் தகவலுக்கு
      ruclips.net/channel/UCMtJiGLXy2GGW0WIcDbuCFQjoin

  • @Selvi-hj5oy
    @Selvi-hj5oy 6 месяцев назад

    Pennin soththai athe pen virkka mutiuma

  • @rosariod112
    @rosariod112 Год назад

    What will happend in musliymfamily and christian family

  • @mmbirds1996
    @mmbirds1996 2 года назад

    என்னாது பாட்டி சொதில் இராண்டு ஆண் இரதுவிட்டர் இதில் ஒரு ஆண் வாரிசு இல்ல இதில் பெண் உரிமை எதனா சதவீதம் சொல்லுக

  • @sumithrajp5745
    @sumithrajp5745 Год назад

    Pls replay bro

  • @sumithrajp5745
    @sumithrajp5745 Год назад

    Sir ammachi oda land enga amma Perla eluthi kuduthudanga enga amma iranthutanga enga vittulla oru payan oru ponnu yaarukku intha land serum atha vikkanumna enga appa sign venuma

    • @sattasevagan
      @sattasevagan  Год назад

      3 perum varisu than ellorukum pangu undu

  • @parasuramanmt6249
    @parasuramanmt6249 2 года назад

    என் தாத்தா அவரின் சுய சம்பாத்திய சொத்தை என் பாட்டி பெயரில் உயில் எழுதி பதிவு செய்கிறார் இந்த சொத்து ஆண்களுக்கு வருமா அல்லது பெண்களுக்கு வருமா அய்யா கூறவும்

  • @d.d.2218
    @d.d.2218 2 года назад

    ரத்த சம்பந்தம் இல்லாத இரண்டாவது மனைவியின் குழந்தைக்கு சொத்து பங்கு உள்ளதா

  • @ellakeyganasanganasanellke6706

    Sir unga nambar venum

  • @whoiam8434
    @whoiam8434 Год назад

    இது இந்துக்களுக்கு மட்டுமா இல்ல கிறிஸ்டின் மற்றும் முஸ்லீக்கும் பொருந்துமா