கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • PLEASE | SHARE | COMMENT | LIKE | AND | SUBSCRIBE |
    Aloe vera Recipe another method
    INGREDIENTS
    Tamarind - Big gooseberry size/ Medium lemon size (Based on the tanginess of tamarind u have)
    aloe vera - 4 nos (medium sized)
    Sambar powder - 1.5 tbsp ( any brand or home made)
    Red chilli powder - 1/2 tsp
    Dhania powder - 1 tsp
    Turmeric powder - 1/4 tsp
    Jaggery - 1 tsp
    Salt & water - As needed
    To temper & saute
    Gingely oil / Nalla ennai - 4 tbsp
    Mustard seeds - 1 tsp
    Methi seeds - 1/2 tsp
    Urad dal - 1 tsp
    Jeera/cumin seeds - 1 tsp
    Hing - A big pinch
    Red chillies - 2 nos (pinched)
    Curry leaves - few (chopped)
    Big onion/ small onion - 1 no / 10 nos (finely chopped)
    Whole garlic cloves - 10 nos
    Tomato - 2 nos (finely chopped)
    SUBCRIBE OUR CHANNEL :
    / @katrathukaialavu
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    #KATRATHUKAIALAVU

Комментарии • 757

  • @vssumathisureshkumar9406
    @vssumathisureshkumar9406 5 лет назад +20

    Romba romba romba nandri thambi. Paatikum nandri sonenu sollupa. Katralai enga veetlayum iruku aana ubayogapaduthum murai theriyama thavichen. Pachaya saptu kaichal vandhuruchi. Indha video pathadhum romba sandhoshama iruku. Meendum meendum nandri pa, romba nandri paati.

  • @selvakumar-eb3dg
    @selvakumar-eb3dg 5 лет назад +33

    சேகர் நல்ல மனிதர் இத்தனை பிரச்சனைலும் அவர் வந்ததது நல்லமனிதர்

  • @jaiganesha3703
    @jaiganesha3703 5 лет назад +76

    பாண்டியன், ௨ங்களுடைய பாதையில் நீ்ங்௧ள் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறிர்கள், தைரியமாக முன்னேறிச் செல்லுங்கள்...... வாழ்த்துக்கள்🎉🎊

  • @chandrasekarana2729
    @chandrasekarana2729 4 года назад +8

    கற்றாழை குழம்பு செய்கிறமோ ,இல்லையோ, இந்த வீடியோவில் பதிவிட்டவர்களை பார்க்கும் போது மிக சந்தோசமாக இருக்கு.இயற்கைச் சூழலில் ,மிக இயற்கை யாக விளக்கி காரக்குழம்பு செய்தது மன நிறைவை தருகிறது .நாங்களும் உடன் அமர்ந்து சாப்பிட்டது போல் உள்ளது.அனைவரும் வாழ்க வளமுடன்.வளர்க நலமுடன். இறைவன் துணை யிருப்பாராக. நன்றி !

  • @gadurgambigai
    @gadurgambigai 4 года назад +9

    மிக அருமை! கள்ளம் கபடம் இல்லாத மக்கள், சூழ்நிலை, சமையல், சாப்பாடு! 👌👌👌

  • @blackwood8111
    @blackwood8111 5 лет назад +114

    சேகர் அண்ணா வீட்ல பிரச்சினை இருந்தும் அதையும் தாண்டி சிரிச்சி பேசுரப்ப அழகியவரா தெரிகிறார்.

    • @rajasantosh485
      @rajasantosh485 5 лет назад +1

      Kaasu appadithan sirippa throgi

    • @SathyaSathya-jn4ct
      @SathyaSathya-jn4ct 5 лет назад +9

      Krishnan Anna irrukara varaikum Sekar annava romba peasavey vidamattaru...

    • @sharmilaarvind4164
      @sharmilaarvind4164 5 лет назад

      Sekar oru throgi

    • @SathyaSathya-jn4ct
      @SathyaSathya-jn4ct 5 лет назад +1

      @@sharmilaarvind4164 apidya yeanga enna achi yeanaku theriyithu...

    • @jasminemaria9610
      @jasminemaria9610 5 лет назад +2

      @@sharmilaarvind4164 Do you know what the problem is? Without knowing anything, how you people can jump into such conclusions.

  • @vinothkumar132
    @vinothkumar132 5 лет назад +15

    Started liking this channel more now than before . Because This man Pandi shows ppl out thr how to stay strong during hard times. My best wishes guys!

  • @Manikandan-sz3xw
    @Manikandan-sz3xw 5 лет назад +11

    4:21இந்த கேப்ல தான் சேகர் அண்ணா வீட்ல சண்டை வந்திருக்கு., உங்களுக்கு எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் வெளியில் காட்டாமல் சிரிச்ச முகத்தோடு இருக்கீங்க சூப்பர் தலைவா

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 5 лет назад +30

    எல்லோரும் ஒற்றுமையா இருந்திருந்தால்
    இன்னும் சிறப்பாய் இருந்திருக்குமே

  • @rajbalakrishnan1635
    @rajbalakrishnan1635 5 лет назад +9

    மலேசியாவில் இருக்கும் எங்களுக்கு இது ஒரு புதுமையான சமையல் குறிப்பு. குமரி என்றழைக்கப்படும் கற்றாழை உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒன்று. மேலும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் நல்ல அழகான இளமைத் தோற்றத்தையும் தரும். அதனாலேயே இதனை குமரி என்று அழைக்கப்படுகின்றது. நல்ல ஒரு சமையல் குறிப்பு வாழ்க வளமுடன்.

  • @varadharajanm.k.3298
    @varadharajanm.k.3298 5 лет назад +6

    இயற்கையோடு ஒன்றிய கண்ணுக்கும் வயிற்றுக்கும் நிறைவு அளித்தது இந்த பதிவு

  • @kumaresanmannai9373
    @kumaresanmannai9373 5 лет назад +16

    பாண்டியனுக்கு வாழ்த்துக்கள் சேகர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் உங்களது காணொளி மிகவும் அருமையாக உள்ளது பாரம்பரிய உணவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

  • @bharatham3415
    @bharatham3415 4 года назад +6

    Kastathulaium srichi santhosa paduthuringa sekar Annan... Great bro

  • @manibalasubaramani2343
    @manibalasubaramani2343 5 лет назад +8

    மருத்துவ குணமிக்க குழம்பு வாழ்த்துக்கள் பாட்டி மற்றும் பாண்டி மற்றும் சேகர் அவர்களுக்கு பாரட்டுக்கள்

  • @arunsaran5658
    @arunsaran5658 5 лет назад +7

    சூப்பர் தம்பி கற்றாழையில் குழம்பு புது விதமாக உள்ளது .
    வாழ்த்துக்கள். 😊

  • @pirainilavan
    @pirainilavan 5 лет назад +5

    சோகத்திலும் மற்றவரை சந்தோஷபடுத்தும் சேகர் அண்ணன் வாழ்க

  • @கணிதமும்தோட்டமும்

    நாங்கள் இந்த கத்தாழை குழம்பு வைச்சு சாப்பிட்டோம். ரொம்ப அருமையா இருந்துச்சு. நன்றி தம்பி.வாழ்த்துக்கள்.

  • @Petslover467
    @Petslover467 5 лет назад

    அருமை சகோ இன்று கற்றாழை குழம்பு செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. கற்றாழையை தலைக்கு,முகத்திற்கு உபயோகிப்பேன் ஆனால் குழம்பு உங்கள் காணொளி பார்த்தேன். வீட்டில் கற்றாழை செடி இருந்ததால் இன்றே செய்தேன் அருமை. மிகவும் நன்றி

  • @Malathy63
    @Malathy63 4 года назад +4

    சூப்பர் சூப்பர் சூப்பர் .....நானும் செய்துபாக்கரேன் வீட்டில் வளர்க்கிறேன் ....

  • @savitharamasami7859
    @savitharamasami7859 5 лет назад +5

    Arumai Sagos. Your show is seriously very natural. Innocent people's true speech. More than anything... The food receipe... Much more appreciated... Awesome... Keep rocking.

  • @saralaravi9831
    @saralaravi9831 5 лет назад +1

    nalla erukku thambi kattrazhai kuzhambhu , enga oor ranuvapettai (kammavanpettai ) poi vandthadu pola erunthadu unnga eyalbha paychu kuda super thambi vazhaga valamudan, 26 years munnadi eanga ooorula erundathu pola santhosama erundathu thank you thambi

  • @BS-tm7fk
    @BS-tm7fk 5 лет назад +36

    பான்டி உங்க குரல் வளம் மிக அருமை..
    காமரா முன்னாடி வாங்க..நிரைற பேசுங்க!!

  • @lathalogeshwari6912
    @lathalogeshwari6912 5 лет назад +5

    Intha team enaku romba pudichiruku particularly blue t-shirt boy semma

  • @ilayarajans9716
    @ilayarajans9716 5 лет назад +3

    Dear Mr.Pandi & Mr.Shekar Amazing Video superb healthy sambar,
    Mr.Shekar Arumaiyana Manidhar Ningal "Marapom Manipom" you have addressed your issue in an Diplomatic Manner how is your daughter now.

  • @MadhesanU
    @MadhesanU 4 года назад +5

    நன்றிகள் கோடி தம்பி
    நம் வீட்டில் உள்ள கற்றாழை
    நாட்டு கற்றாழை என்பது எதை வைத்து தெரிந்துக்கொள்வது?

  • @BalajiBalaji-rv7sn
    @BalajiBalaji-rv7sn 5 лет назад +76

    அனைவருக்கும் நன்றி கற்றாழை கார குழம்பு இப்பொழுது கேள்விபடுகிறேன் சேகா் மாமஸ் நன்றி உங்களது பணி சிறக்க வாழ்த்துகள் புளு .டிசாா்ட் பேட்ட நண்பா் விளக்கம் கொடுத்தது அருமை நன்றி வாழ்த்துகள்

    • @skstudio7815
      @skstudio7815 5 лет назад +7

      Krishnan kasu aasa over ah pudicha emathukaran. Elathaum pandi kita iruthu youTube pathi kathukitu kasu aasaila new channel arambichurukanu antha krishnan avanuku poitu support panrega nega elarum .antha krishnan kedu kettavan suyanala karan...

    • @bluestarrocks6279
      @bluestarrocks6279 5 лет назад +2

      Kariyam mudichona kalati vitadhu pandi krishnan illa reason amsavali anda ponnu ippa krishnan kuduta iruku amount sutadunala krishnankum pandikum perachana krishnan perincatuku ithu ta karanam

    • @swathisundar6704
      @swathisundar6704 5 лет назад +4

      Pandi tevidiya paiya vedhuku da krishana mam's channel pathi podra comments ah delete pandra ...nee nermaiyamaiyana alla irundha unga mama Dana nu Vida vendiyadhu Dana avar valachi yen thadukura thu

    • @rajas2774
      @rajas2774 5 лет назад

      கற்றாழை நாட்டு கற்றாழை வித்தியாசம் என்ன? கூறுங்கள்.

    • @backpackingjohn4350
      @backpackingjohn4350 5 лет назад +4

      I just called krishnan.. He just told wat has happened.. It seems sad to hear it from him.. Guys support his new channel.. It's his living.. I request all to support him.. Thank uu

  • @PriyaRaaj25
    @PriyaRaaj25 4 года назад +2

    Super pa. I have aloe vera at home. As u said ladies ku romba nalladhu. Enaku delivery time la dry fish kolambu la aloe vera potudhan neraiya saaptiruken... I love aloe vera. Neraya peruku idhu puriyuradhu illa.. idhula fake green products ah real aloe gel nu nambitu irukaanga..

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 4 года назад +1

    Thambi samayal, mooligai use patri niraya therinthu vaithulleergal. Super enga veetulayum sedi erukku but kulambu seithathillai .inimel nanum sotru katralai kulambu seiyya poren. thank you.

  • @sugapriya4429
    @sugapriya4429 4 года назад +1

    மிக அமிர்தமா இருந்தது சாப்பிடுவதற்கு. 🙏 சகோதரா.

  • @suganpal1142
    @suganpal1142 5 лет назад +1

    Kaththazhaila kuzhambu veikkalamnu neraya perukku theriyaadhu, thank u for this video bro. Andha thaalippu vadagam eppadi seiveenganu Oru video podunga plz.

  • @malathim7419
    @malathim7419 5 лет назад +2

    அருமையான சமையல், தொடரட்டும் இந்த மாதிரியான சமையல் பதிவு.

  • @muralijkmenterprises5386
    @muralijkmenterprises5386 4 года назад +2

    கற்றாழை கார குழம்பு supera irrukku

  • @baleswaran8541
    @baleswaran8541 4 года назад +3

    அருமையான பதிவு அனைவருக்கும்
    நன்றி

  • @purplecabbagebyrenuka
    @purplecabbagebyrenuka 4 года назад

    I did it today.yaa taste very yummy. Thanks for this recipe. Seithu kattiya paatikkum nandry.

  • @munawarkhan744
    @munawarkhan744 5 лет назад +1

    Nalla sappaadu seynga karrazai moongil rice iidhu yellaam marundhu idhai podipanni saappudalaam nalla saappadu seydhu pangittu saappudunga nanri

  • @SolairajR77
    @SolairajR77 5 лет назад +1

    Super grandma 😊👌1st time kelvipadren👍 kandippa try panrom 🙏

  • @rjvlogs3878
    @rjvlogs3878 5 лет назад

    Sekar Anna is great....samachi thandha paatikku romba nandri...

  • @racheljames3925
    @racheljames3925 4 года назад

    Adha Vida paati senja kuzhambu miga nalladhu... Nalla sathana karakuzhambu... Red color la...delicious

  • @vijisbestcollections6291
    @vijisbestcollections6291 5 лет назад

    Semma Na ippathan first time pakkuran Na innaikku senji pakka poran Anna nandri

  • @JHANSIRANIKANAGARAJ
    @JHANSIRANIKANAGARAJ 4 года назад +1

    The curry is so delicious kids and adults,enjoyed together ,thank you.

  • @sathikisnotsathik3695
    @sathikisnotsathik3695 5 лет назад +6

    சேகர் அண்ணா குடும்பத்தில் சந்தோஷம் நிலவ ஆண்டவனை பிறாத்திக்கிறேன்

  • @akshithaanand4007
    @akshithaanand4007 5 лет назад +1

    அருமையான உணவு நண்பர்களே வாழ்த்துக்கள்

  • @blaiseilan8798
    @blaiseilan8798 5 лет назад

    Engalukaga ivalo kachta padringa segar anna romba nandri anna

  • @bkrishnan1794
    @bkrishnan1794 5 лет назад +16

    stay strong..yaar pona enna..unga tiramai nala iruku❤❤❤❤

  • @arunpandian7076
    @arunpandian7076 5 лет назад +2

    Katralai kulampu sema differenta eruku keep it up 👍👍👍

  • @ashok4320
    @ashok4320 5 лет назад +2

    முதல்முறையாக பார்க்குரேன் மகிழ்ச்சி

  • @dassipoh4399
    @dassipoh4399 5 лет назад +3

    Sekar Anna is hero of this channel.dont bother about anyone no Krishna this channel is down.with out Krisnan also can do it with sekar Anna.we will support this channel because of helping people and doing good job.

  • @sarojinir346
    @sarojinir346 5 лет назад +1

    Naan teast pannirukken rompa teasty ah irukkum very healthy food.

  • @sanjusavi6502
    @sanjusavi6502 5 лет назад +28

    Blue shirt Anna nala speach good kalagarenka Anna continue video potunga anna

  • @latesthdtamilmovies2687
    @latesthdtamilmovies2687 5 лет назад +3

    சேகர் அண்ணா தூதுவளை சளிக்கு மிகவும் அற்புதமான மருந்து

  • @sudhasudhakar3247
    @sudhasudhakar3247 5 лет назад +2

    அருமையான பதிவு அண்ணா அனைவருக்கும் பயனளிக்கும் 😍😍😍😘😘

  • @malarpraba5356
    @malarpraba5356 4 года назад +1

    Good information for us thank you so much vk Anna for your well explained

  • @vairamvairam1352
    @vairamvairam1352 5 лет назад +9

    கற்றாழை காரக்குழம்பு அருமை அண்ணா

  • @MR-ny1vx
    @MR-ny1vx 5 лет назад +4

    Paandi and sekar 😘ninge kalekunge...Naange irukom kadaisivarai

  • @nsmgroup4722
    @nsmgroup4722 5 лет назад +3

    The guy is explaining neatly. Keep going...
    Sekar anna.everything will be alright.

  • @selvarajboopathy6691
    @selvarajboopathy6691 5 лет назад +1

    Sekar Anna veralevel manasalaium gunathalaium

  • @chitrasweet5457
    @chitrasweet5457 5 лет назад +2

    Sekar bro don't worry, papa Ku onnum aagathu paathukulam, and nice video mathavangala kashta paduthama namba vealaya namba paatha pothum, namba valarchiya yaralum thaduthu nirutha mudiyathu, and i knew that new guy avara nalla use pannunga thank u😀

  • @christinechenappa1672
    @christinechenappa1672 5 лет назад +28

    Sekra Anna hope ur daughter recovery soon, prayer for her and take care

  • @cricketwithkamal5688
    @cricketwithkamal5688 5 лет назад +8

    The best video from you bandi Anna, good work keep it up, Sekar army...

  • @analliyasanmugam947
    @analliyasanmugam947 5 лет назад +2

    மிகச் சிறப்பு 👌 சகோ.
    மிக்க நன்றி அனைவருக்கும்

  • @ponnit3285
    @ponnit3285 5 лет назад +1

    Veri nice first time I saw this aloe vera cooking supper 😋👌

  • @ambikaraajesh678
    @ambikaraajesh678 5 лет назад +3

    Fantastic and informative video

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 4 года назад +2

    அருமை 👌 விவசாயிகள் வாழ்க.

  • @pandiyanjppandijp3703
    @pandiyanjppandijp3703 5 лет назад +3

    நான் இன்று கூட கற்றாழை ஜூஸ் செய்து குடித்தேன்

  • @kamu2602
    @kamu2602 4 года назад +2

    Arumaiyana recipe podareenga..neenga ellorukkum unavu Alithu magizhvathu super❤️

  • @vinothkumar8361
    @vinothkumar8361 5 лет назад +5

    No more words sirappu nanbaa

  • @vigneshkarthick7790
    @vigneshkarthick7790 5 лет назад +2

    Vittula ayitram pirachanai irundhalum mugathula santhosam...!! Nandu sekar Anna.. !!
    Yennaikum happy ah irunga, We will support you always.

  • @udhayakumar6570
    @udhayakumar6570 5 лет назад +10

    Super ji blue t shirt Anna super your job

  • @sudhan1980
    @sudhan1980 5 лет назад +4

    All your food concepts are very good.

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 4 года назад

    அருமை,அருமை,... உங்கள் கையில் இருக்கும் கைரு வலயம்
    இவைகளின் அசுக்குகளும்,சேர்ந்தால்?????

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    ஆஹா அருமை அருமை நன்றி தம்பி அழகா பேசுரீங்க

  • @amudhamurali496
    @amudhamurali496 5 лет назад +2

    Awesome youngster showing interest in such useful healthy show👌

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 5 лет назад +6

    grandma you are great ma.

  • @rajaezhil7114
    @rajaezhil7114 5 лет назад +4

    அருமை அருமை

  • @shabanaibrahimshabanaibrah776
    @shabanaibrahimshabanaibrah776 4 года назад +2

    Super brother good medicine and very tasty

  • @ManchattiMassalafromKerala
    @ManchattiMassalafromKerala 5 лет назад +3

    Wow... Great....Big Fan from Kerala😍😍😍❤️❤️❤️👍👍👍🤩🤩🤩

    • @ak0239
      @ak0239 5 лет назад +1

      கற்றாழை காரக்குழம்பூ பார்த்தேன் செய்தேன் சாப்பிட்டேன் அறுமை

  • @richierichie168
    @richierichie168 5 лет назад

    வாழ்த்தூகள் டீம் ....சேகர் அண்ணா நீங்க எப்பவும் சிரிச்சா தான் அழகு .....சேகர் ஆர்மி ... மிஸ் யுவர் சிரிப்பு....இருந்தாலும் விடியோ சிறப்பு ....😍😍😘😘

  • @pasumathiraghu8419
    @pasumathiraghu8419 4 года назад

    Thank you patty. & Thank you brother. God bless you All

  • @ilakkiaantony3810
    @ilakkiaantony3810 3 года назад

    Today naa try panne supera erunthathu thank you😊

  • @vinayakammathisekaran6731
    @vinayakammathisekaran6731 5 лет назад +2

    Nanri paadi.god bless you.

  • @anithasuji53
    @anithasuji53 5 лет назад +2

    Sema bro nice romba natural la irukku ungaloda nangalum sapta mathiri irunthathu nice video

  • @umamaheswari5430
    @umamaheswari5430 2 месяца назад

    Innocent people..I like you so much .paatti..❤

  • @manishadurairaj2797
    @manishadurairaj2797 5 лет назад +4

    Super recipe and place good job

  • @revon7795
    @revon7795 5 лет назад +3

    Idhu mama Machan sanda....rombanal nilaikadhu....yarum avasara pattu varthaya vidadheenga....koodiya seekaram rendu team onna sendhuruvanga..onna sera enadhu vaalthukkal...

  • @eswariperumal5968
    @eswariperumal5968 5 лет назад +9

    Katràlai Kara kuzhambu arumai 👍 brothers...kastapattu sengirukkeenga ,,Patti,,and others,parattamal irukka mudiyavillai...Super bros nalla irukku. ..👋...

    • @midhuskitchen
      @midhuskitchen 5 лет назад

      Hi friends namma krishnan bro andrum indrum you tube channel start pannirukar..avaruku ellarum support pannunga..

  • @PraveenKumar-vo4ss
    @PraveenKumar-vo4ss 5 лет назад +1

    Sema anna naanum try panren. Enga vitleum neraya chedi iruku but not use ippa use panren

  • @arunvj14
    @arunvj14 5 лет назад

    First time kekuren katralai kaara kolambu...

  • @avijayabharathi8764
    @avijayabharathi8764 2 года назад

    Sekar Anna evaluvu kastam irundhalum nala vardhaiyala face pannitinga super. Papava pathukonga. And unga team super na.

  • @manzulasekaran438
    @manzulasekaran438 5 лет назад +2

    Aloe Vera recipe super .. explanation super. .

  • @rayilvandi
    @rayilvandi 5 лет назад +5

    Good job I watch it all video
    Mams Vara soilunga avaru eillanalum video super
    Sekar your voice super keep it

  • @pandurangan7837
    @pandurangan7837 5 лет назад

    சேகர் யதார்த்தமாக பேசுகிறார் வாழ்த்துக்கள்

  • @kasture8103
    @kasture8103 5 лет назад +2

    Super bro useful information.. Fun ah sonadu very interesting.... Super super

  • @Alex-rc1dw
    @Alex-rc1dw 5 лет назад

    அருமையான மருத்துவ சமையல்

  • @s.moorthigounderelandai281
    @s.moorthigounderelandai281 5 лет назад +4

    அருமை சேகர் மற்றும் பாண்டி அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்

  • @bharatham3415
    @bharatham3415 4 года назад +2

    Sekar anna... Yavalavu kastam vandhalum... Srichikidu jolly erukinga annnan... Vidula ena problem Annan

  • @gobalakannan1732
    @gobalakannan1732 5 лет назад +2

    வாழ்த்துக்கள் பாண்டி மற்றும் சேகர்.

  • @anandraj-gi7rw
    @anandraj-gi7rw 5 лет назад +1

    Wow... Anna neriya vishyanagala sollranga super....

  • @anandmichaelg2811
    @anandmichaelg2811 5 лет назад +23

    Pandi don't think whatever people says you do your job. krishna learnd from you and now he started new channel like you showed him how to make videos so he showed his original character that's it you plz carry on your own videos plz don't leave your sekar coz he is the person was in your hard time forget about past think always positive we all their to support you guys

    • @SathyaSathya-jn4ct
      @SathyaSathya-jn4ct 5 лет назад +2

      Pandi Anna.. Sekar Anna...naanga support panrum don't worry do your best job....

    • @deenavicky5559
      @deenavicky5559 5 лет назад

      Krishna new chennel start panitara??😭

    • @anandmichaelg2811
      @anandmichaelg2811 5 лет назад +5

      @@rajasantosh485
      we r not your slave dude it's our wish if u wanna you go plz don't ever request people to come behind you, I'm supporting some other channels also did I ask you to come behind me so plz mind your own business.

  • @purplecabbagebyrenuka
    @purplecabbagebyrenuka 5 лет назад +2

    Thanks for introducing new recipe

  • @ff-vw6gw
    @ff-vw6gw 5 лет назад +29

    சேகர் அண்ணா எப்படியாவது மாம்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள்