முருகா கஷ்டம் வேதனை கவலை அவமானம் எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டோம் செவ்வாய் கிரகத்தில் அமர்ந்து எம்பெருமானே எங்கள் எல்லோருக்கும் முன்னேற்றத்தையும் தன்னம்பிக்கையும் தைரியமும் தந்து காத்தருள்வாய் முருகா ஓம்சரவணபவ🙏🙏🙏
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஐயா என் வாழ்க்கையில் நான் நீங்கள் சொன்ன மாதிரியே 100% நான் முயற்சியை போட்டு என்னுடைய வெற்றியை அடைய நான் தயாராக ஆகிறேன் சொல்வாக இருந்த எனக்கு உங்களுடைய வார்த்தையை கேட்டதும் எனக்கு மிகவும் பழைய தெம்பு உற்சாகம் வருகிறது மிக்க நன்றி ஐயா உங்களுடைய வார்த்தைக்கு உங்களுடைய நேரத்துக்கும் பிரபஞ்சத்துக்கும் உங்களுக்கும் பிரம்ம முகூர்த்தத்துக்கும் நான் மனதார நன்றி செலுத்துகிறேன்
எப்பா சாமி எங்க இருந்தீங்க இவ்வளவு நாளா என்னோட வாழ்க்கையை பக்கத்துல இருந்து பார்த்தது போல் அப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்க 😮 எனக்கு ஜாதகம் மற்றும் கடவுள் நம்பிக்கை கிடையாது ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பிறகு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு 😢
Ningalam yen kaila kedachinga Avalothan like subscribe kedaikum nu yen sir yengaluku asaiya katturinga but yengaluku kastam kannir tholvi thurogam ethu than yenga life la nadakuthu😞🥺😭😡
Sir I don't believe astrology bu really as you said I took a drastic decision by believing my best friend but later I came to know that she used my knowledge for her benefits 😢 U r right 👍
முருகா கஷ்டம் வேதனை கவலை அவமானம் எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டோம் செவ்வாய் கிரகத்தில் அமர்ந்து எம்பெருமானே எங்கள் எல்லோருக்கும் முன்னேற்றத்தையும் தன்னம்பிக்கையும் தைரியமும் தந்து காத்தருள்வாய் முருகா ஓம்சரவணபவ🙏🙏🙏
நீங்க சொல்ற எல்லாமே உண்மை அய்யா ... எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கற ஏன் வாழரணு நினைக்கிறேன்... வாழவே புடிக்கல...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢
Same
Same
நானும் 😂😂
எனக்கும் இதே நிலைமை
வாழ்கையில தோல்வியதவிற வேற ஒன்னும் இல்ல😢😢😢
இவனை செருப்பால அடிங்க..ஒரே பொய்...
வாழ்க்கை வெறுத்து போய் விட்டது நம்பி ஏமாந்து போய் விட்டேன் என் மகன் கல்யாணத்தில் உன்மை சார்
😢😢😢😢
Nanum
Same me
Correct ah soninga
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஐயா என் வாழ்க்கையில் நான் நீங்கள் சொன்ன மாதிரியே 100% நான் முயற்சியை போட்டு என்னுடைய வெற்றியை அடைய நான் தயாராக ஆகிறேன் சொல்வாக இருந்த எனக்கு உங்களுடைய வார்த்தையை கேட்டதும் எனக்கு மிகவும் பழைய தெம்பு உற்சாகம் வருகிறது மிக்க நன்றி ஐயா உங்களுடைய வார்த்தைக்கு உங்களுடைய நேரத்துக்கும் பிரபஞ்சத்துக்கும் உங்களுக்கும் பிரம்ம முகூர்த்தத்துக்கும் நான் மனதார நன்றி செலுத்துகிறேன்
16 வருடங்களா நான் ரொம்ப கஷ்டப் பட்டுட்டேன் அசிங்கம் அவமானம் அடி உதை சாகலாமா என்று நினைத்தேன் இனிமேலாவது நல்ல காலம் வருமா ரொம்ப நன்றி
எப்பா சாமி எங்க இருந்தீங்க இவ்வளவு நாளா என்னோட வாழ்க்கையை பக்கத்துல இருந்து பார்த்தது போல் அப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்க 😮
எனக்கு ஜாதகம் மற்றும் கடவுள் நம்பிக்கை கிடையாது ஆனால் உங்கள் வீடியோ பார்த்த பிறகு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு 😢
Thanks Aiyya ❤
Appadiye solliteenga ❤🎉
இனியாவது நல்லது நடக்கட்டும் அம்மா மிஸ் யு 🙏😢😢
Correct ah solringa
Job transfer vunda sir thlam rasi ku.
Nantri vanakam 💕⛷️🌷
Thank you sir
Super ji excellent video all of your video very motivates of thulam rasi friend's 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️
6 th house raghu in horoscope.. now sani dhasa, sukra bukthi.... Feb enna nadakuthu nu papom ??
Ningalam yen kaila kedachinga Avalothan like subscribe kedaikum nu yen sir yengaluku asaiya katturinga but yengaluku kastam kannir tholvi thurogam ethu than yenga life la nadakuthu😞🥺😭😡
Uri mattum pola inum
5 வருஷம் இல்லை. கடந்த 28 வருஷம் நரக வாழ்க்கை துலாம் ராசி
இப்படி பொய்யா பேசிட்டு இருக்கானுங்க ஐயா இவனுக்கு ஒரு சீட்டை எடுத்து பாருங்க
நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🪷🪷🪷🪷🪷
உயிர் ஏன் இருக்கு னு. தெரியல
Sir I don't believe astrology bu really as you said I took a drastic decision by believing my best friend but later I came to know that she used my knowledge for her benefits 😢 U r right 👍
🙏
Unmai sir
Yathum mara porathu ila 😢😢
Courage completely lost
🙏🙏🙏
🙏🙏🙏