Marumurai Santhithen | Tamil Short Film | Otta Kasu

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • INSTRAGRAM OTTAKASU : / otta.kasu
    Channel Head
    M Kumar
    ...
    Written & Direction & Editing
    M Kumar
    ...
    Dop & Poster
    Kanagaraj KD
    ...
    Title & Color Greding
    Pradheep
    ...
    Asst.cinematography
    Poorani
    Yuvaraj
    Cast
    Mani
    ...
    Harini
    ...
    Moorthi
    FACEBOOK OTTAKASU LINK : / otta.kasu
    FACEBOOK PAGE OTTAKASU LINK : www.facebook.c....
    Uyirai Tholaithen : • Uyirai Tholaithen | Ta...
    Unnodu Nadandhaal : • Unnodu Nadandhaal | En...
    Thanga Mapla : • Thangamapla | Random V...
    Madan Gowri Episode 01 : • Madan Gowri Episode 1 ...
    Madan Gowri Episode 02 : • Madan Gowri | Episode ...
    Madan Gowri Episode 03 : • Madan Gowri | Episode ...
    Madan Gowri Episode 04 : • Madan Gowri | Episode ...
    Madan Gowri Episode 05 : • Madan Gowri | Episode ...
    Madan Gowri Episode 06 : • Madan Gowri | Episode ...
    Madan Gowri Episode 07 : • Madan Gowri | Episode ...
    Madan Gowri Episode 08 : • Madan Gowri Episode - ...
    Madan Gowri Episode 09 : • Madan Gowri Episode - ...
    Madan Gowri Episode 10 : • Madan Gowri | Final Ep...
    Madan Gowri Promo : • MADAN GOWRI | Tamil We...
    Vizhigalil Vizhunthen Short Film : • Vizhigalil Vizhunthen ...
    Kadhai Illa Kadhal Short Film : • Kadhai Illaa Kadhal | ...
    Ennodu Ne Irunthal Short Film : • Ennodu Nee Irunthal | ...
    Or Azhagiya Kadhal Payanam Short Film : • OR AZHAGIYA KADHAL PAY...
    Pookal Pookum Tharunam : • POOKKAL POOKKUM THARUN...
    vizhigalil vizhunthen short film bloopers : • Vizhigalil Vizhunthen ...
    #ottakasu #marumuraisanthithen
    #love

Комментарии • 334

  • @shayinaalfiya6358
    @shayinaalfiya6358 Месяц назад +46

    Sorts pathuttu yarellam vanthinga......❤

  • @thirupugazh1686
    @thirupugazh1686 2 месяца назад +55

    என்னுடைய வாழ்க்கையிலும் நடந்த உண்மை சம்பவம் மாதிரி இருக்கு என்னுடைய இதயத்தை தொட்டு விட்டது ❤❤❤ இந்த குறும்படம்

  • @samraj9892
    @samraj9892 2 месяца назад +151

    எந்த ஒரு பந்தம் ஆனாலும் அதன் அன்பும் உயர்வும் கூடவே இருக்கும் வரை மதிக்க படுவது இல்லை கையை விட்டு போன பின்பு தான் பெரும்பாலோருக்கு அதன் அருமை புரிகிறது

  • @ksks7256
    @ksks7256 Месяц назад +5

    மனிதனாக பிறக்கக் கூடாது
    அப்படி பிறந்தால்
    நினைவுகள் இருக்கக் கூடாது
    அப்படி நினைவுகள் இருந்தால் அதை ஒரு நொடியில் மறக்கும் நிலை கொடு இறைவா

  • @christoperarul8029
    @christoperarul8029 2 месяца назад +296

    நான் லவ் பன்ன பொன்னு நல்லா இருந்தா போதும் 💯 இந்த மாதிரி கஷ்டபடகூடாது...❤

  • @paulsuyambu1472
    @paulsuyambu1472 2 месяца назад +62

    25 வருடம் கழித்து மறுமுறை சந்தித்தேன் என்னவனை... 😭😭😭😭😭 கண்களில் அதே காதல்... என்னவன் குணத்தில் மட்டும் இல்லை நிஜத்திலுமே கோடிஸ்வரன்.🎉🎉🎉 எங்க நல்லா இருக்கனும்...
    😭😭😭😭😭😭😭😭😭

    • @Karthick-bq3xb
      @Karthick-bq3xb Месяц назад

      இப்போ உங்களுக்கு 50 வயதா ?

  • @divyadharshinidd3147
    @divyadharshinidd3147 2 месяца назад +128

    பணம் இல்லா இடத்தில் அன்பு இருக்கும் என்று கட்டாயம் இல்லை
    பணம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது என்றும் இல்லை

  • @thirupugazh1686
    @thirupugazh1686 2 месяца назад +15

    இது உண்மையான நடந்த மாதிரியே இருக்கு இதில் நடித்த அனைவருமே உண்மையாகவே இருந்தது❤❤❤❤❤

  • @ponraj2075
    @ponraj2075 Год назад +169

    நினைவுகள் நிஜமானால் அதன் இனிமை ருசிப்பதில்லை... பிரிந்து இருக்கும் போது தான் ( நினைவு) ..... நினைத்தாலே இனிக்கும்..

  • @saransaravanan7312
    @saransaravanan7312 2 месяца назад +28

    காதல் என்பது இழப்பது அல்ல அடைவது. இழந்த பின்பு மீண்டும் அடைய முடியாது.

  • @simplysaba8400
    @simplysaba8400 2 месяца назад +34

    என் வாழ்க்கை ல நடந்தத அப்படியே எடுத்துருக்கிங்க😢😢 Semma 🥰

  • @priyanka7014
    @priyanka7014 Год назад +717

    Intha Short film ungalukku Pudichi Iruntha Oru Like......🥰👍👍👍👍👍

    • @yekshi12345
      @yekshi12345 2 месяца назад +16

      Na life eppdidhan bro....na romba lucky yen wife kedaichadhu but yen ex eppo yenna pandrangunu kooda theriyala ennum kalyanam pannama eruka 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 miss you shalini

    • @Superman-46
      @Superman-46 2 месяца назад +5

      എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ടമായി

    • @vijays5812
      @vijays5812 2 месяца назад

      P​@@yekshi12345

    • @selvakannan3853
      @selvakannan3853 2 месяца назад +4

      Ivlo naal yepti intha video pakkama erunthen.
      Supera eruku ❤

    • @jencymukesh4295
      @jencymukesh4295 2 месяца назад +1

      Nice

  • @vasudevan9559
    @vasudevan9559 2 месяца назад +35

    விட்டு போன பிறகு இந்த மூஞ்ச பாக்க கூடாது.. அதா நமக்கு வேண்டும்.

  • @mariajasminep8895
    @mariajasminep8895 2 месяца назад +27

    போனதை நினைத்து கவலப்படாமல் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ வேண்டும்❤

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai Месяц назад +12

    இந்தக் கதையும் என்னை ஒற்று போகிறது நானும் உங்கள காதலித்தேன் திருமணம் செய்ய முடிவெடுக்கும் பொழுது அந்தப் பெண் பெற்றோர்களால் வேறு திருமணம் செய்து வைத்தார்கள் காதல் தோல்வி அடைந்தேன் அந்தப் பெண் இப்பொழுது குழந்தை கணவனோடு சந்தோசமாக வாழ்கிறாள் இரண்டு குழந்தையோடு வாழ்கிறாள் தூரம் நின்று பார்த்தேன் வாழ்த்தினேன் வந்துவிட்டேன் என் காதல் தோல்வி தோல்வி தோல்வி அவள் சந்தோசமாக வாழ்கிறாள் வாழட்டும் காதல் வாழ்க

  • @smartsenthil6187
    @smartsenthil6187 7 дней назад +1

    மனதினுள் ஆசைகளை மூடி மறைத்து உண்மையான அன்பால் பிரிவினை சந்தித்து கொண்டு வாழும் ஒவ்வொரு நபருக்கும் இப்படம் சமர்பணம்🎉😢😢

  • @Raavana-suba759
    @Raavana-suba759 2 дня назад

    இதைப் போன்ற காதல் கதையெல்லாம் பார்க்கும் போது ஒரு கணம் மூச்சு நின்று, இதயம் நின்று, உயிரே நின்று விடுகிறது அவளின் நினைவுகளால்....... அழுகை வருகிறது, மனம் துவள்கிறது.....
    ஆன்மா போல தான் காதலும் அழிவே இல்லாதது.....

  • @preyankaprecilla2066
    @preyankaprecilla2066 2 месяца назад +43

    Yelaru life layum kandipa intha Mari first love ha namba miss panirupom😢yarukachi tha first love success hagum avanga la romba lucky 🎉..... 💯🫡Nice short film thank you ❤

    • @keerthana2767
      @keerthana2767 2 месяца назад +1

      It's right....Enga rendu perukkume first love than..... marriage ey ayduchu...

    • @preyankaprecilla2066
      @preyankaprecilla2066 2 месяца назад +2

      @@keerthana2767 superr gaa....💯😊 always be love daa

    • @keerthana2767
      @keerthana2767 2 месяца назад +1

      @@preyankaprecilla2066 thankyou 🤟

  • @JayaPrakash-wu7hl
    @JayaPrakash-wu7hl 2 месяца назад +13

    ஏதும் மாறாமல் இதே நிலைமையை நான் சந்தித்தேன் அவள் என்னை விட்டு சென்ற பிறகு இவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தை யும் என் காதலி என்னிடம் கூறினால். எங்கிருந்தாலும் நீ நல்லாருந்தா போதும் Ak ❤

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Год назад +103

    காதல் எல்லோருக்கும் ராசி இல்லை இருந்தும் யாரும் அதை விடுவதாக இல்லை

    • @muniyappanmuniyappan8165
      @muniyappanmuniyappan8165 Год назад +3

      S0180

    • @muniyappanmuniyappan8165
      @muniyappanmuniyappan8165 Год назад +2

      Mfekhb98871

    • @vickylavanya2360
      @vickylavanya2360 Год назад

      ​@@muniyappanmuniyappan8165 qqt⁵⁵5þt⁵55555þ555þg⁵hþ5⁶5ttvtv7uythýhyhhyhyhyhynynýu..I.unýhyhyhýh6h6h6hthyh6y5y5y5ygtg5ģyghtththth55t yyvgtgtvtvtvtvthtvthtg5tgtttg5tgtggtgtgttggtg5gtt666k6k6k6k6k6k6k6k6k6k6k66k6k6k6k6k6k6k6k6k6k.y y y y y y y y y y y y ythyhtbybth y h y y y ybttby.y y y yyybybyby bu b b ⁶

    • @VishnuVip-pt4fb
      @VishnuVip-pt4fb Год назад +2

      ​@@muniyappanmuniyappan8165 tt

    • @muruganpurc2942
      @muruganpurc2942 2 месяца назад +2

      Appadi solla mudiyathu

  • @Mukilanm-oe4ls
    @Mukilanm-oe4ls 2 месяца назад +55

    iruku pothu arumay theriyathu 😊😊😊

  • @arunkumar1017
    @arunkumar1017 Год назад +27

    உண்மையா உயிர காதல் பண்ணற எல்லோருக்கும் இப்படி தான் நடக்கும். நானும் காதல் பண்ண ஆன அந்த பொண்ணு பணம் இல்ல சொல்லி விட்டு போய்ட்டாங்க 😭
    ரொம்ப நல்லா மெசேஜ் காதல் பண்ணறவங்களுக்கு!!!!!
    வாழ்த்துக்கள் 💐💐💐

    • @kavithas4885
      @kavithas4885 5 месяцев назад +1

      6:12

    • @kavithas4885
      @kavithas4885 5 месяцев назад +2

      உண்மையான காதல் இந்த உலகில் இருக்கு ஒருவரிடம்

  • @sharusharu7789
    @sharusharu7789 Год назад +73

    பணம் இல்லாவிட்டாலும் உண்மையான அன்பு இருக்கும் பணம் இருக்கும் இடத்தில் உண்மையான அன்பு இருக்குமா.......?? 😒😒

    • @briginrajraj306
      @briginrajraj306 2 месяца назад +5

      Andha person a poruthu iruku... Ellarum same illa😊

  • @SenthilKumar-ci9gi
    @SenthilKumar-ci9gi 9 месяцев назад +77

    ❤ என் வாழ்க்கையில் பாதி நாள் நடந்தவை அப்படியே கடந்தது அழகான காவியம்

    • @jprelaxingtunes
      @jprelaxingtunes 2 месяца назад +3

      இங்க பாதி பேர் வாழ்கை இப்படித்தான் இருக்கு நண்பரே

    • @BharathiBharathi-ln4hd
      @BharathiBharathi-ln4hd 2 месяца назад

      😢

    • @ramadassrama6965
      @ramadassrama6965 2 месяца назад +1

      Enaikutham

  • @giovannajason
    @giovannajason 2 месяца назад +78

    கை விட பட்டவனுக்கு தான் வலி தெரியும்

  • @karurcityking8888
    @karurcityking8888 2 месяца назад +18

    எத்தனை short film, movie எடுத்தாலும் பொண்ணுங்க இப்படி தான் பண்றீங்க, ஆனா பசங்க எப்பவும் போல ஒரே மாதிரி தான் இருப்போம்❤❤

    • @SBO-MEMBER
      @SBO-MEMBER 2 месяца назад

      Aiyo pavam...🫠🫠🫠​@@kalaiarasi1601

    • @Jeni96141
      @Jeni96141 Месяц назад +1

      Pasanga😢 onnum olukkam illa

  • @Mohanrmr-hg7rq
    @Mohanrmr-hg7rq 2 месяца назад +32

    Real concepts bro ,❤❤super

  • @mohandoss5829
    @mohandoss5829 2 месяца назад +3

    இந்த comment ல இருக்கும் அனைத்து ஆண்களும் என் காதலிக்கு இந்த நிலமை வர கூடாது என்று உண்மையாக காதலித்த ஆண்களின் மனது இது தான்❤❤❤

  • @smartsenthil6187
    @smartsenthil6187 7 дней назад +1

    கண்ணீருடன் வாழ்க்கை பயணிக்கும் ஒவ்வொரு ஒருதலைகாதலுக்கும் சமர்பணம்

  • @paulprakash83
    @paulprakash83 2 дня назад

    மிக அழகான படைப்பு உருவாகியவர்க்கு‌‌ மிக்க நன்றி வாழ்த்துக்கள் 👏👏👏👏👏

  • @Vj_Rajkumar
    @Vj_Rajkumar 2 месяца назад +4

    Twist andha Gap thaaan....
    Intresting and Love 💖 memories

  • @kamalkishorek5100
    @kamalkishorek5100 13 дней назад

    ஒருத்தர் நம்ம கூட இருக்கும் போது அவங்களோட அருமை நமக்கு தெரியாது அவங்க நம்ம கூட இல்லாத போதுதான் அது நமக்கு தெரியும் நம்மள நேசிச்சவங்களதா சொல்றே😢😢😢😢😢😢

  • @hi-vp4hb
    @hi-vp4hb 2 месяца назад +34

    நடை முறைக்கு ஒத்து போகாத கதை. இந்த பெண் செய்வது சரி இல்லை.😮

  • @rahulg1131
    @rahulg1131 2 месяца назад +4

    Phone call pessum pothu he can find. Voices cannot be easily forgotten.

    • @mrzero17_05
      @mrzero17_05 2 дня назад

      Call poga atha net work issue pamichalam ah

  • @user-bk6kz9gt4m
    @user-bk6kz9gt4m 2 месяца назад +8

    Super short film ...☺ enakku romba pidichirukku...Mukkiyama backround music tharamana sambavam ...❤ antha feeling ulla poittan

  • @kavyathirunavukarasu8330
    @kavyathirunavukarasu8330 Год назад +20

    Ur stories looks great❤💯

  • @Rishi20019
    @Rishi20019 2 месяца назад +3

    Na yaru vdo kum like pottathila unga vdoku thaan first like👍

  • @d.r.a.x8073
    @d.r.a.x8073 2 месяца назад +3

    Rommmmmmmba rommmmmmmba rommmmmmmmmmba nalllaaa short film🥺😭

  • @RamSaratha-he9jq
    @RamSaratha-he9jq Год назад +2

    Rx bro 💕 ultimate acting bro nice Jodi bro ... Harini Queen super acting .... Harini madam 😍 RX bro to actor face reaction ultimate last scene Rx bro ultimate feeling reaction I really proud of you your self-confidence ... Next next video I am waiting Rx bro I really favourite short film I love you actors .....🥰🥰🥰.

  • @mahendirand7138
    @mahendirand7138 2 месяца назад +2

    Nice ❤❤.. good story and beautiful exposure her love

  • @karthikasenthil963
    @karthikasenthil963 Год назад +7

    Spr short films 🙏thank to holl team

  • @vlogeswithdj369
    @vlogeswithdj369 Год назад +14

    Is Awesome Love story Broo..... Best Video .... Congratulations And Keep Rocking For Whole Team And Worker ...... Climax Is Awesome 😎

  • @yedukumar7399
    @yedukumar7399 Год назад +19

    Nice Acting da mani .. last scene emotional you eyes reaction vera Vela da .. really love it .. meesaya murukku macha 🤘

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 месяца назад +3

    ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சமயம் இது மாதிரி நிகழ்கிறது. நாம் நேசிக்கும் பெண் எங்கிருந்தாலும் சந்தோஷமாக இருந்தால் போதும். வாழ்க்கையில் வேறென்ன வேண்டும். நன்றி.

  • @bablughosh4828
    @bablughosh4828 Год назад +3

    RX bro this short film you are acting amazing level bro feeling reaction really super ex lover meeting feeling very good body reaction bro you are best concept roll bro super I am waiting for your next short film RX bro😎😎😎

  • @rampoorva3756
    @rampoorva3756 2 месяца назад +4

    எல்லாமே செயற்கையா இருக்கு..

  • @user-im1sf1lj8l
    @user-im1sf1lj8l 2 месяца назад +4

    Yen life um ipdi tha irunthuchi..but ipo illanga Naa yen frst one side love kitta ipo pesittu irukka ..ipo yen usuru avanum Avan usuru naanavum irukkom..intha ipo solla solla thairiyam iruntha enaku apovey solliruntha yen vaalkaila kashtamey irunthirukkathu..now my life is soo ❤️

  • @bablughosh4828
    @bablughosh4828 Год назад +2

    Kumar bro super story I am really enjoy this short film Harini queen you are super acting

  • @dinaKaran-n4y
    @dinaKaran-n4y 2 месяца назад +5

    ஆக ஸ்டாலின் பதவி விலக வேண்டும் 😅😅😅😅😅

    • @felixpeter19
      @felixpeter19 2 месяца назад

      Irrelevant comment but laughed a lot 😂

    • @aaryaa8992
      @aaryaa8992 Месяц назад

      Me too... 😂​@@felixpeter19

  • @shoba5611
    @shoba5611 4 месяца назад +5

    Unga episode la vera level anna super unga episode la na miss panna maata Anna😘

  • @ponraj2075
    @ponraj2075 Год назад +12

    பணமும் நிம்மதியும் எதிரெதிர் துருவங்கள்.... எப்படி இரண்டும் ஒன்றாக சேறும்???

    • @briginrajraj306
      @briginrajraj306 2 месяца назад

      Sarum bro.... Andha person a

    • @dgdfghdhhff
      @dgdfghdhhff 2 месяца назад

      இங்க பணம் தான் எல்லாமே

  • @anitha-s9664
    @anitha-s9664 Год назад +12

    Story super da brother ❤❤... U acting is always super brother keep rocking.... ❤❤❤

  • @munisamyramasamy8874
    @munisamyramasamy8874 2 месяца назад +10

    இது மாதிரி வீடியோ காட்சிகள் பார்க்க நல்ல இருக்கும் ஆனால் வாழ்க்கைக்கு சரியாக இருக்காது இரண்டு பேர் வீட்டில் இருந்து வெளியே வரும் போது எவ்வளவு பெரிய நல்லவன் ஆண்கள் யாராக இருந்தாலும் என்ன மனதில் வரும் அதேவேளை பணம் இல்லை என்றால் கட்டிய மனைவி மதிக்க மாட்டார்கள் ஏன் என்றால் இன்று பாதிபேர் வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது காதல் என்பது பழைய காலத்தில் தான் இருந்தது இப்போது அப்படி கிடையாது காதல் வரும் முன்னாடியே அவர் எங்கு வேலை பார்க்கிறார் எவ்வளவு சம்பளம் வருது இதை எல்லாம் தெரிந்து கொண்டு தான் காதல் வருகிறது பள்ளி காலத்தில் வரும் காதல் சுய விபரம் தெரியாது கல்லூரி காலத்தில் வரும் காதல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரும் காதல் வேலை செய்யும் இடத்தில் வரும் காதல் சுயநலம் உள்ள காதல் இதில் சில பேர் தான் உண்மையான காதலர்கள் இருப்பார்கள் இப்போது எல்லாம் பணம் இருந்தால் தான் காதல் வரும் இல்லை என்றால் ஒன்று கிடையாது

  • @vijay-kn3eu
    @vijay-kn3eu 6 дней назад +1

    Super story pro😊❤

  • @senthilkumar-ml7xj
    @senthilkumar-ml7xj 6 месяцев назад +4

    Supper mani anna 🧡❤❤❤☺😍🥰😘

  • @JeevaSivalingam
    @JeevaSivalingam 2 месяца назад

    🎉🎉🎉🎉 Super Story Excellent acting, Kavi character really amazing .

  • @manikandananandan7283
    @manikandananandan7283 Год назад +5

    ❤❤❤❤❤ super kumar
    Mapla mani semma😘😘😘 hari tooo good

  • @Sivasakthi-ub1zs
    @Sivasakthi-ub1zs Год назад +12

    Super😍🤗😘

  • @Swagyyy14718
    @Swagyyy14718 Год назад +5

    Maniiii....acting nallaruku da...

  • @kandanmani6431
    @kandanmani6431 18 дней назад

    Short film super ❤️❤️❤️❤️❤️❤️

  • @mjsworld4903
    @mjsworld4903 2 месяца назад +1

    Nalla irukku pa, indha video panam tha perusu nu sollra Ella ponu ku ❤

  • @user-um5eb7vs6c
    @user-um5eb7vs6c 2 месяца назад +2

    Paaaaaqa epdiya na ipdidi oru padatha misss panna ......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vasanthmathi4402
    @vasanthmathi4402 2 месяца назад +3

    நல்ல கதை அனைவருக்கும்
    வாழ்த்துக்கள் 🎉🎊🎉

  • @jassyphil7
    @jassyphil7 Год назад +14

    Husband oda hair 😂😂😂😂😂

    • @mathimathi7694
      @mathimathi7694 2 месяца назад +1

      😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Hamster-g1
      @Hamster-g1 2 месяца назад +1

      😂😂😂😂😂

    • @sathishsanthiya3951
      @sathishsanthiya3951 2 месяца назад +1

      😂😂😂😂

    • @anbuarivu8031
      @anbuarivu8031 Месяц назад +1

      😂😂😂😂😂😂enakkum ore sirippu african manda

    • @priyamano6863
      @priyamano6863 Месяц назад +1

      Ha ha🤣🤣🤣🤣🤣

  • @jayasrivalli7630
    @jayasrivalli7630 Год назад +8

    Next video ku waiting bro sister

  • @RamSaratha-he9jq
    @RamSaratha-he9jq Год назад +2

    I am really best to short film best actors super contact

  • @vinishroy403
    @vinishroy403 Месяц назад

    நிறைய பேர் வாழ்கையில் இது தான் நிஜம் 😊😢😢

  • @RamSaratha-he9jq
    @RamSaratha-he9jq Год назад +1

    Director Kumar nice script I really favourite short film super that best actors

  • @ajitharavind3531
    @ajitharavind3531 Год назад +4

    Verum kasu panam matuma ethir pakura girls ku indha short film m samarpanam(own house,sal 40k ,own land,own car idhulam irukaa nu pasanga keta ponnunga pakuradha vitutu nalla manasu, character, understand,wavelength irukka nu parunga bcz money adambara life dhn kudukuma thavira sandhosamana life kudukadhu) inemelachum thirundhenga girls (money earn pandradhu society kaga matum dhn !wife ah sandhosam vachika money ya vida love with understanding wavelength dhn important)

    • @OTTAKASU
      @OTTAKASU  Год назад

      Thank you bro ❤️

    • @user-eo7is9ym7j
      @user-eo7is9ym7j Год назад +1

      Love pannavantha vennu vantha mattum nalla pathukirangala.. 🙄 en family ah vittu love pannavantha venum nu vantha... Ippo thenamum azhuthuttu irukka.. Love panra varikkumtha intha caring lam🙄 nambi vantha nalla pathukavum mattanga... Intha ulagathula unmaiya irukaravangaluku nallathe nadakkathu🙄 ennoda anubavam😔

    • @ajitharavind3531
      @ajitharavind3531 Год назад +1

      @@user-eo7is9ym7j love or arrange marriage renduthulayum understanding venum adhu illa na yathana varasham love ah irundhalum waste dhn adhu mari marriage life la verum kasu panam asseta idhu matuma sandhosam kuduthadhu idhulaim understand venum so problem yaru panalam adha vitu kudukura manasu irundha podhum so ingayum andha character dh play pannudhu so adhn sona charcter wavelength pathu love or marrige pannunga nu

  • @TamilFeelings-mg8ed
    @TamilFeelings-mg8ed 2 месяца назад +1

    I am from Andhra ❤ ur video changed my mindset ❤😢

  • @arulkumar6094
    @arulkumar6094 Год назад +3

    Super concept and good acting 🤩🤩😍😍

  • @gautham.s2480
    @gautham.s2480 2 месяца назад +4

    யார் டா நீங்களாம் காமெடி பண்ணிட்டு 😂😂

  • @GokulJee-rp5wj
    @GokulJee-rp5wj 2 месяца назад +1

    ஹாய் பேபி சூப்பர்ஸ் ஓகே ஒரு ஐ லவ் யூ சூப்பர் மா சூப்பர் மா இது மாதிரி பொட்டே இருங்க

  • @RamSaratha-he9jq
    @RamSaratha-he9jq Год назад +1

    Rx bro 💕 and harini madam You to face reaction ultimate

  • @sangarpurshiya3651
    @sangarpurshiya3651 Год назад +6

    Super ♥️♥️♥️♥️♥️

  • @thanusiyathanu2153
    @thanusiyathanu2153 Месяц назад +1

    ஏன் வாழ்க்கைலையும் இப்படி ஒன்னு நடந்துரும் மே னு பயம் மா இருக்கு...😢🥺😢

    • @anbuarivu8031
      @anbuarivu8031 Месяц назад

      😂yaaa paa
      Irukuravangalukku unmaiya irunga

  • @viji6491
    @viji6491 Год назад +5

    Super..and very nice movie😍😍😍💕

  • @rithika1866
    @rithika1866 2 месяца назад +1

    Nanum entha kotumailam sathisen ana eppo avan v2 vanthuten epo love panna paiyakuda valuren rompa rompa happy ya enaku oru ponnu iruka naga 3 perum rompa sathosam ma irukom ....i love u my sweet mama...😊😊😊

  • @vanimohan5167
    @vanimohan5167 24 дня назад

    Ipaaah voice engaiyavathu kekkutha back ground music ore noise 🥵🥵🥵

  • @user-pz1mw2ip3t
    @user-pz1mw2ip3t 2 месяца назад +2

    Also best movie 🎉🎉🎉

  • @user-zt8gf8oy6x
    @user-zt8gf8oy6x Месяц назад

    Super feelings short movie❤😢

  • @devibhupathi4092
    @devibhupathi4092 Год назад +4

    Akka ninga so cute ❤️❤️

  • @user-pz1mw2ip3t
    @user-pz1mw2ip3t 2 месяца назад +1

    En life la ithe peru ithe situation ipa nadanthathu ❤❤❤ but i am one side love,same feel 😢😢😢 ava perum kavi tha

  • @smartlogesh3883
    @smartlogesh3883 Год назад +6

    Some more scenes is practically happen on my life , but i m single 😊😊

  • @dukegokul5152
    @dukegokul5152 Год назад +4

    Fantastic ✨

  • @poornimamerlin1154
    @poornimamerlin1154 Год назад +3

    Moorthi amazing your acts

  • @addicts_to_black
    @addicts_to_black Год назад +3

    Nyc one…❤️

  • @knandhini7964
    @knandhini7964 Месяц назад +2

    I love first love 😢😢😢

  • @Saravanan_93
    @Saravanan_93 Год назад +3

    7:14 vadhu minutes and second la evandha adhu jannal kitta vandhuttu poradhu😜😅😂🤣🤣

  • @mohan2778
    @mohan2778 Год назад +5

    Super ❤

  • @gowthamreddy8067
    @gowthamreddy8067 2 месяца назад

    Background music sema feeling ❤❤❤❤

  • @balamurugan2085
    @balamurugan2085 2 месяца назад +21

    அக மொத்தம் பெண்கள் யாருக்கும் உண்மையாக இல்லை....... காதலிக்கும் போது காதலன் .......திருமணம் ஆன பிறகு கணவன்........

    • @parammunisamy7004
      @parammunisamy7004 Месяц назад +1

      😮

    • @veerapandiveerapandi465
      @veerapandiveerapandi465 Месяц назад

      Correct pa....

    • @Dhivya25_08
      @Dhivya25_08 Месяц назад +1

      Boys kuda apdi tha

    • @-KARTHICKK
      @-KARTHICKK Месяц назад +1

      ​​@@Dhivya25_08 Not at all...2 genders people mejority ippuditha irukkanga....but adhigama love failure aah face pannuvanga pasanga over emotion ah iruppanga.thatsall..because ponnunga mentally strong, pasanga mentally weak .

    • @Dhivya25_08
      @Dhivya25_08 Месяц назад +1

      Mentally strong tha analum romba kastama irukum💔

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 Год назад +3

    கணவன் மனைவி சண்டை இறுதியில் குடும்ப நல நீதி மன்றம் வருகிறது

  • @vishnudazzler8875
    @vishnudazzler8875 Год назад +5

    👌❤️💯...

  • @dhayapopdjdhaya1658
    @dhayapopdjdhaya1658 Год назад +2

    Otta kasu otta thuuu 💯🤪

  • @TOPWORLD-cy3im
    @TOPWORLD-cy3im Год назад +2

    14:53 - naa appudiye shock aagittte

  • @ZLigihtTamil
    @ZLigihtTamil 2 месяца назад +1

    Next part 2 continued pannu pro 12:17 semma experience super films I like

  • @saravanansaro3741
    @saravanansaro3741 Год назад +3

    Suppr video sir❤❤❤

  • @ananthim170
    @ananthim170 Месяц назад +1

    Intha story la heroine paatha marriage aana mariye illiye (thaali & kumkum) 🤔

  • @VenkateshVenkatesh-us1mt
    @VenkateshVenkatesh-us1mt Год назад +5

    😍🤗👌