மஹ்மூது நபிகள் பிரானே..|| Mahamoud Nabigal Pirane | NEW ® 2021 | S.M.ABUL BARAKATH | ISLAMIC SONG

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • ஸாயிர் H.அப்துர் ரஹீம் (கவிஞர் மதிதாசன்) அவர்கள் இயற்றிய பாடல்.
    மரியாதைக்குரிய கலைமாமணி இசைமுரசு E.M.நாகூர் ஹனிபா அவர்களின் கம்பீரக் குரலில் பெருமான் நபியின் புகழ் போற்றி பாடிய "மஹ்மூது நபிகள் பிரானே மதீனாவை ஆளும் கோனே"என்ற பாடல் ஆன்மீக அருளிசை முரசு அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத் அவர்களின் குரலில் மறு ஒளிப்பதிவு செய்து வழங்குகிறோம்.
    Album : Kasim Nabiyai Kangal Theduthu
    Song : Mahamoud Nabigal Pirane
    Lyricist : Saayir H.Abdur Rahim (Madhi dasan)
    Singer : Al Haj S.M.Abul Barakath
    Recording Date : 05 - August - 2021
    Place of Rec. : Thisayanvilai,Tirunelveli.
    #காசிம்_நபியை_கண்கள்_தேடுது
    இறைவா வரம் தருவாய்
    • 🤲🏻 இறைவா வரம் தருவாய் ...
    கரையேறாமல் கிடக்கும் பெண்கள் வடிக்கும் கண்ணீர்
    • வரதட்சணை எனும் வன்கொடு...
    ஆளும் இறைவன் தூதர் நபி
    • ஆளும் இறைவன் தூதர் நபி...

Комментарии • 18

  • @shahulshahul.b37
    @shahulshahul.b37 Год назад +2

    மாஷா அல்லாஹ் நல்ல சுருதி கலயாமல் அழகாக பாடிய பாடகர் அவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் வளர செய்வானாக ஆமீன் 🙏அஸ்ஸலாமு அலைக்கும்

  • @3starsentertainers
    @3starsentertainers Год назад +3

    😪😔😢Ya Rasoolullah, Kangal Panikkum Inimaiyaana Paadal

  • @riyasriyas8669
    @riyasriyas8669 3 года назад +4

    அனைவரின் மனதில் இருக்கும் மாநபி யாரசூலுல்லாஹ் பாடல் அருமை

  • @syakath8041
    @syakath8041 Год назад +3

    🎉 Maestro

  • @rahmankani1316
    @rahmankani1316 3 года назад +4

    அருமையான குரல்வளம் மாஷா அல்லாஹ் 👌🏻👌🏻👌🏻

  • @najiremirates7248
    @najiremirates7248 3 года назад +3

    My favourite song

  • @Mmb2121
    @Mmb2121 3 года назад +4

    மாஷா அல்லாஹ்.
    மிகவும் அருமையான எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
    தந்தமைக்கு நன்றிகள் .
    Hajith அண்ணன் அவர்கள் & s.m.அபுல்பரக்காத் அவர்கள் & ராம்கி மாமா அவர்கள் & மணி அண்ணன் மற்றும் குழுவினர்கள் அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    💐💐💐.

    • @hajithIbrahim
      @hajithIbrahim  3 года назад +1

      Thanks so much for your valuable feedback. மகிழ்ச்சி

    • @ramakrisnan8715
      @ramakrisnan8715 3 года назад +1

      நன்றி முஹைதீன் சார்

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 3 года назад +7

    சூப்பர், மிக பிரமாதமாக பாடிய அபுல் பரக்கத் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இந்த ப்பாடலை பதிவு செய்த எங்கள் ஹாஜீத் இப்ராஹிம் அவர்களுக்கு எனது நன்றிகள் கோடி

    • @ramakrisnan8715
      @ramakrisnan8715 3 года назад +1

      NANDRI

    • @hajithIbrahim
      @hajithIbrahim  3 года назад +3

      தெவிட்டாத தேனிசையை தந்தமைக்கு இந்த சேனலின் சார்பாக நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். சற்றும் சுவை குறையாமல் உங்கள் விரல்கள் படைத்த இசை விருந்தில் அனைத்து பாடல்களும் அருமை, சிறப்பு. மஹமூது நபிகள் பிரானே, இறைவா உன்னை தேடுகிறேன், எங்கும் நிறைந்தோனே, மணலில் நடந்து, ஆளும் இறைவன் தூதர் நபி போன்ற பாடல்கள் மிகவும் ரசித்து கேட்கும்படியாக அமைந்திருக்கிறது.

    • @Mmb2121
      @Mmb2121 3 года назад +1

      @@hajithIbrahim
      உண்மை 👌

    • @ramakrisnan8715
      @ramakrisnan8715 3 года назад +2

      @@hajithIbrahim எங்கள் HAJITH IBRAHIM அவர்களுக்கு வணக்கம். உங்களை போன்ற இசை ரசிகர்கள் ரசிப்பதால் தான் இசை மெருகு கூடுகிறது. என்னால் என்பதை விட எல்லாம் வல்ல இறைவனால் தான் நல்ல படியாக பாடல்கள் நிறைவு பெறுகிறது என்று நான் நினைக்கிறேன். உங்களை போன்ற நல் இசை உள்ளங்களின் ஊக்கம் , பாராட்டுக்களால் தான் ஒரு திறமையான பாடகர்கள், மற்றும் இசை கலைஞர்கள், உருவாக்க படுகின்றனர். வாழ்க, வளமுடன் தங்கள் சேனல்.

  • @syedibrahim6937
    @syedibrahim6937 3 года назад +4

    மாஷா அல்லாஹ்.. ❤️❤️

  • @Ponnerimastha786
    @Ponnerimastha786 3 года назад +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பாடல்