Tabla Lessons in Tamil (Intro and Lesson 1) | Tabla Basics Mr. Babu K | Poco Music Academy

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 авг 2021
  • Tabla Lessons in Tamil (Intro and Lesson 1) | Tabla Basics Mr. Babu K | Poco Music Academy
    #TablaTamilTutorial #Babu_K #PocoMusicAcademy
    About Mr. Babu K
    With 10 years’ experience in music tuition, Mr.Babu have found a great call for private classes for young beginners. As a result, they have managed very successful programs with a number of Primary Schools, where students have received private lessons during school hours.
    About Poco Music Academy:
    POCO MUSIC ACADEMY a small, hard-working Music Academy School based in Chennai. Established in 2008, we hit the ground running with our direct approach to finding success and handled by Mr.Babu and he holds Diploma in Music Teaching, Gold Medalist in Karnatic Music through Tamilnadu government Music College and he was nominated 8th grade in Western music through Trinity college of London .
    For More Details :
    Please Visit www.pocomusicacademy.com
    Reach Us
    #45 2nd Floor,
    Brindavan Nagar Main Road, Shawallace Colony,
    Adambakkam, Chennai-600088
    Contact Us
    Phone : +91 94446 44512 / +91 94454 56512
    Mail : pocomusicacademy@gmail.com

Комментарии • 82

  • @marialouis324
    @marialouis324 Год назад +4

    தாய் தமிழில் கற்றுத்தருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி குருவே!

  • @sundararajsundaram360
    @sundararajsundaram360 2 года назад +6

    யப்ப அவ்வளவு அருமையாக சொள்ளிதருகிரர் நீங்கள் நுறு ஆயிசு வாழ்க வாழ்க வளமுடன்

  • @gnanampandithan9615
    @gnanampandithan9615 2 года назад +6

    எளியவழி தெளிந்தநடை
    சிறந்த பயிற்சி முறை
    வாழ்த்துகள் தோழர்!

  • @jaguar2169
    @jaguar2169 2 года назад +7

    மிக எளிமையாக கற்று தரும் இசைஆசானுக்கு மனமார்ந்த நன்றிகள் கோடி.

  • @kanagasundramranjan3869
    @kanagasundramranjan3869 4 месяца назад +1

    மிகவும் சிறப்பாக விளக்கம் தருகிறீர்கள் தமிழில். நன்றி, வாழ்த்துக்கள் 👍🏼

  • @ariyadoss3071
    @ariyadoss3071 5 месяцев назад +1

    Spr மிக அருமயாக தமிழ் ல் சொல்லி புரிய வைத்தீர்கள் ❤

  • @iloveindia3859
    @iloveindia3859 7 месяцев назад +1

    Tq master pls teacher master 🙏 prise the lord

  • @devanbus3357
    @devanbus3357 Год назад +1

    பல நாட்களாக கற்றுக்கொள்ள ஆசை, தற்போதுதான் தங்களுடைய சேனலைப் பார்த்தேன்.தங்களின் பயிற்றுவிக்கும் எளியமுறை நன்றாக மனதில் பதிகிறது; விரைவில் தாங்கள் குறிப்பிட்டக அந்த காலத்திற்குள் கற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை வருகிறது. தங்கள் சேவைக்கு நன்றி! நன்றி!! நன்றி !!!

  • @dhanasekaran4675
    @dhanasekaran4675 2 года назад +2

    எளிமையான முறையில்
    பயிற்சி முறை
    மிகவும் சிறப்பு
    மகிழ்ச்சி

  • @varadarajannarayanan9238
    @varadarajannarayanan9238 Год назад +2

    I am having tabela with me.I have started following yur lessons.basically I am a mridangist.

  • @trsathiyan
    @trsathiyan 4 месяца назад +1

    Thk u master ...super..

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 7 месяцев назад +1

    Good 👍

  • @user-os4bf4nf3i
    @user-os4bf4nf3i 26 дней назад

    vazhthukkal master 🌹🙏

  • @guitaristamir
    @guitaristamir 2 года назад +3

    Thx sir.... wonderful .... thx sir

  • @krishnakumargsm
    @krishnakumargsm Год назад +1

    அருமை குருவே நன்றி நன்றி நன்றி ...

  • @YogaSunder
    @YogaSunder 2 года назад +2

    Super explanation of this fabulous Tabla 🙏🏻

  • @truthalwayswinss
    @truthalwayswinss Год назад +1

    Thanks Brother

  • @varadarajannarayanan5639
    @varadarajannarayanan5639 Год назад +2

    Super classes.... Sir... Started... 🙏🙏

  • @selvaraj220455
    @selvaraj220455 22 дня назад

    Super sir

  • @sagayarajg2721
    @sagayarajg2721 Год назад +1

    I follow ur lessons
    God bless u sir!!!

  • @arumugamneela3886
    @arumugamneela3886 Год назад +1

    Very Excellent sir.Thank you

  • @suviseshakan7826
    @suviseshakan7826 2 года назад +2

    Sir thank you , super introduction

  • @user-os4bf4nf3i
    @user-os4bf4nf3i 26 дней назад

    Good evening master 🌹🙏

  • @elayaraja3033
    @elayaraja3033 Год назад +1

    Thank Anna

  • @samrajesh1706
    @samrajesh1706 2 года назад +3

    Very useful and well explained. Thank you!!!

  • @sumangideon4053
    @sumangideon4053 Год назад +1

    Superr Anna Keep rocking

  • @muruganandamp7812
    @muruganandamp7812 9 месяцев назад +2

    கை தாளம் போட இது வரை யாரும் சொல்லி தரவில்லை.எளிமையான முறை ,புரியும்படி சொல்லி தரும் சொல்லிதரும் ஆசிரியர்க்கு வணக்கம் ஆயிரம்.நீண்டநாள் தேடலுக்கு பின் சரியான ஆசான் கிடைத்து இருக்கிறார் இளம் வயது ஆசான்.ஆசானுக்கு பணிவான வணக்கங்கள்.என்வயது 65 , ஓய்வு பெற்ற அரசுசார்ந்த எஞ்சினியர்.நன்றி, நன்றி நன்றி.

  • @varadarajannarayanan5639
    @varadarajannarayanan5639 Год назад +2

    Babu sir.. Online calasses edukireengala?.. Sir

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 Год назад +1

    Arumai sir❤

  • @thirumalai4776
    @thirumalai4776 2 года назад +1

    சார் அருமையானா விளக்கம் நன்றி நன்றி நன்றி

  • @nivethanivetha268
    @nivethanivetha268 Год назад +1

    அருமை

  • @sendamail2senthil
    @sendamail2senthil 2 года назад +1

    Excellent sir

  • @thilakr2599
    @thilakr2599 2 года назад +1

    Well introduction

  • @jeetkalai6188
    @jeetkalai6188 2 года назад +1

    உங்களுக்கு மிக்க நனறிகள்

  • @fredrickjohn09
    @fredrickjohn09 2 года назад +1

    Super bro

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100 Год назад +1

    Ahrumai Ahrumai brother

  • @aswinkumar3881
    @aswinkumar3881 2 года назад +1

    Nice explanation sir

  • @scckovandakurichy2225
    @scckovandakurichy2225 2 года назад +1

    🙏good explanation

  • @nandhakumar6953
    @nandhakumar6953 2 года назад +1

    Super babu ayya

  • @lastbenchers613
    @lastbenchers613 Год назад +1

    Very super

  • @sumangideon4053
    @sumangideon4053 Год назад +1

    Dolakum videos podungaaa

  • @pantonyjohnson8457
    @pantonyjohnson8457 Год назад +1

    Very nice

  • @nagarajanprathaban9289
    @nagarajanprathaban9289 2 года назад +1

    Congratulations Babi

  • @abishekkumar5651
    @abishekkumar5651 2 года назад +2

    Really superb 👌 Anna. Very helpful

  • @jayasingh5581
    @jayasingh5581 2 года назад +1

    Super pa

  • @sureshmugunthan5276
    @sureshmugunthan5276 2 года назад +1

    Thankyou sir

  • @arjunrobo5738
    @arjunrobo5738 2 года назад +1

    THANKU MASTER

  • @HemanthKumar-gj9ce
    @HemanthKumar-gj9ce 2 месяца назад

    🙏🙏🙏

  • @JefryRutherFord
    @JefryRutherFord 2 года назад +1

    Bro why did you stopped posting vedio bro... Missing ur vedios bro about tabla classes

  • @lalithageorge7412
    @lalithageorge7412 2 года назад +1

    Very length speech.pecha korachu innum nalla irukum. Video romba valavanu iruku.pl post.little fast video

  • @PremKumar-qc4fw
    @PremKumar-qc4fw 2 года назад +1

    🙏

  • @MegaRajkavi
    @MegaRajkavi 2 года назад +2

    where can i purchase tabela

  • @abhinayasastravidyalaya3238
    @abhinayasastravidyalaya3238 Год назад

    Vanakam sir. Do u do online class

  • @aswinkumar3881
    @aswinkumar3881 2 года назад +1

    Post more tabla notes for tamil songs sir

  • @user-gv3fk9ij2w
    @user-gv3fk9ij2w 2 года назад +1

    அருமை master
    நான் இலங்கை யாழ்ப்பாணம்
    உங்களை எனது குருநாதராக நினைத்து பயின்று வருகின்றேன்
    மிகவும் இலகுவான எளிய நடை
    நன்றி சகோ
    வாழ்த்துக்கள்

  • @sureshmugunthan5276
    @sureshmugunthan5276 2 года назад +1

    How to write a notes for a songs Anna

  • @MohanRaj-ui8sx
    @MohanRaj-ui8sx 2 года назад +1

    Sir can send me lessons in Tamil i will bare the cost

  • @pprema7670
    @pprema7670 Год назад +1

    Poco Tabla classLesson 20

  • @itsme3660
    @itsme3660 2 года назад +1

    Thabela nu solladhingo tabla nu sollungo
    Hindustani instrument le ..
    Tamil le pesalam ana peru maatha kudadhu le ..
    Best of luck

  • @Revival_victor5279
    @Revival_victor5279 2 года назад +1

    Sir sir please kai thalam onnumae puriyala easya sollunga

  • @AkashKumar-pe1dk
    @AkashKumar-pe1dk 2 года назад +1

    Anna class solitharuvinga Anna u nambar kuduga anna

  • @suman4651
    @suman4651 2 года назад +1

    Which dagga is best brass or copper?

  • @sudhakarsudhakar9801
    @sudhakarsudhakar9801 2 года назад +1

    வணக்கம் நீண்ட நாள் ஏக்கம் இன்று தீர்ந்தது.உங்கள் இணைப்பு கிடைக்குமா சார் நேரடி வகுப்பில் கலந்து கொள்ள......... உங்கள் பயிற்சி மிகச் சிறப்பாக உள்ளது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் பல ஆசிரியர்களிடம் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.ஆனாலும் திருப்தி இல்லை....... மிகவும் ஆவலுடன்......

  • @jagannathrout2618
    @jagannathrout2618 2 года назад +1

    Sir unga studio enga chennai le

  • @gurusamykumaragruparan2970
    @gurusamykumaragruparan2970 2 года назад +1

    அருமை
    'தீ' போல் 'ட' வும் வலது கை மூன்று விரல்கள் தானா?

  • @josephrio8609
    @josephrio8609 2 года назад +1

    Sir phone number send panuga

  • @sriyai
    @sriyai 2 года назад +1

    அழகிய ரோஜா நான்.
    என் வழியில் நான் மனம்
    பரபப்ப
    எங்கிருந்தோ வந்தாய்.
    பார்த்தவுடன் பறித்தாய்.
    என்னுயிரைக் கொன்றாய்.
    மூச்சுக் காற்றாய்
    உறிந்தாய்.
    விலங்குகளைக் கொன்றால்
    பாவம் என்கிறாய்.
    நான் என்ன பாவம்
    செய்தேன்?
    உனரத்தான் மறுக்கிறாய்.
    ஒருப் பூவாய் நானிருந்து எழுதியப் பாடல். தவறு இருப்பின் பொறுத்தருளவும்.
    அன்புடன் சுந்தரராஜன்.
    AEComputer Education & Music,Salem636001.