#BREAKING

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 37

  • @tamilarasip8545
    @tamilarasip8545 Час назад +19

    நல்ல முடிவு. யானை ஆரோக்கியமாக நல்லபடியாக வாழ வேண்டும். ❤❤❤

  • @jayanthiig5034
    @jayanthiig5034 Час назад +24

    யாரையாவது கொன்றால் தான் அந்த வாயில்லா ஜீவனின் உணர்வுகளை பற்றி யோசிப்பீங்களா கோயில்களில் யானையே❤ வளர்த்த வேண்டாம் காட்டில் சுதந்திரமாக விடுங்க please please 😢😢😢😢

  • @mohansundharam4441
    @mohansundharam4441 2 часа назад +24

    யானை இருக்கும் இடத்திற்கு பாகனை தவிர வேறு யாரும் செல்ல கூடாது. யானை மீது தவறு சொல்ல முடியாது.

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q Час назад +4

    ❤❤எல்லாம் தெய்வ யானை.. தெய்வானையின் சித்தம்..

  • @behappyalways11
    @behappyalways11 Час назад +8

    நல்ல முடிவு. அவள் மன அழுத்தம் குறையும். தயவு செய்து கோவிலுக்கு திருப்பி அனுப்பாதீர்கள். காட்டிலே அவள் நிம்மதியா வாழட்டும்.

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 Час назад +7

    முருகனே பெரியவன். அவனை மட்டுமே வணங்குங்கள். விலங்குகளை விட்டு விடுங்க

  • @umamageswarirajasekaran4109
    @umamageswarirajasekaran4109 Час назад +4

    நல்ல செய்தி.அது வருத்தமாக
    உள்ளது.
    ஆகவே அது சொந்தங்களைபாத்து
    அமைதியாகட்டும்

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 31 минуту назад

    Good Decision sir

  • @bgr6347
    @bgr6347 Час назад +5

    Selfie 🤳 is a mistake here😞

  • @chendurgk
    @chendurgk 2 часа назад +10

    ஐயா இதேநேரம் யானை இறந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்
    யானை பாவம் ஐயா
    தயவுசெய்து செய்தியை திரித்து போடாதீர்கள்
    என்ன நடந்தது என்பதை தீர விசாரிங்கள்

  • @dr.g.marimuthu1893
    @dr.g.marimuthu1893 2 часа назад +10

    சோழர் படையில் 60,000 யானைகள் இருந்தன என்கிறது வரலாறு. கி.பி.1225ல் சீன புவியியலாளர் சாயு குவா என்பவர் சோழ நாட்டை பற்றியும், சோழர் படையை பற்றியும் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருக்கிறார். சோழ நாடு மேற்கு இந்திய நாடுகளுடன் போர் இட்டுக்கொண்டிருந்தது என்றும் சோழ படையில் 60,000 யானைகள் உள்ளன என்றும் ஒவ்வொரு யானையும் 8 அடி உயரம் கொண்டது எனவும் போரிடும்போது யானைகளின் மீது அம்பாரி அமைத்து அதில் வீரர்கள் அமர்ந்து நெடுந்தொலைவிற்கு அம்புகளை எய்கிறார்கள் என்றும் அருகில் உள்ளவர்கள் ஈட்டிகளால் தாக்குகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
    இவ்வாறு தமிழர்களின் வீரத்தை உலகறியச் செய்ய யானைகளும் உதவியிருப்பது மறுக்க முடியாத உண்மை.

    • @tamilarasip8545
      @tamilarasip8545 Час назад +1

      அரிய தகவல். நன்றி

  • @rithumol
    @rithumol Час назад +1

    Good decision... Let her be happy there with her friends...

  • @rootsfan
    @rootsfan Час назад +3

    அருகில் சென்று அதிக வெளிச்சதோடு படம் எடுத்தது தவறு 🥹 அவளுக்கு அந்த நேரத்தில் தன் பாகனை அடிக்க வந்துருக்கிருக்கான் என்று நினைத்ததால் தாக்கியது 🥹பாகனை ஓரத்தில் வைத்து அமுக்கியிருக்கிறது 🥹அவளை அவள் இடத்தில் விட்டுவிடுவது தான் நல்லது

  • @ananthis3761
    @ananthis3761 Час назад +1

    Temples need elephant for rituals
    Its our tradition like jallikattu
    We must protect Temple elephants

  • @BaskarBaskar-m7p
    @BaskarBaskar-m7p 12 минут назад

    கோயில் யானைக்கு பதில் கோவில் சிங்கம் காட்டுக்கு ராஜா சிங்கம் அழகுடா பார்ப்போம்

  • @sans7862
    @sans7862 35 минут назад +1

    This is why JJ started the 🐘 camp where all the babies were happy for 48 days after her nobody took that initiative... at least now u hv taken a good decision by sending her 2 the camp but don't beat her there

  • @RibanM
    @RibanM 2 часа назад +2

    பழக்கப்படுத்தப்பட்ட மிருகம் என்ற ஒன்று இல்லவே இல்லை..

  • @jayanthi4828
    @jayanthi4828 Час назад

    🙏😭🌹❤️🥰

  • @user-lu1rw4ue8f
    @user-lu1rw4ue8f 37 минут назад

    😢

  • @RajeshKumar-d2f9b
    @RajeshKumar-d2f9b 54 минуты назад

    அந்த கடவுள் ஏன் காப்பாற்றவில்லை! யானையை யாரும் அடிமையாக்க முடியாது! அடிமைப்படுத்தவும் கூடாது! காட்டுக்குள் அது போக்குக்கே விடுவது நல்லது

  • @sangeekrish785
    @sangeekrish785 Час назад +2

    Adanappa!!!!nalla mudivu!!!!!! Send all temple elephants to muhaaam..... They can live atleast with nature for some.dayzzz.... kundrakudi subbulakshmi a konaae poteenga....

  • @kavimani6782
    @kavimani6782 Час назад +2

    Forest la vedunga...

  • @usharaniravichandran909
    @usharaniravichandran909 2 часа назад +2

    யானை சாப்பிட்டு இருக்குதா

  • @selvaganapathy8056
    @selvaganapathy8056 Час назад +1

    Three days ethuku..... Udaney REFRESH CAMP ku Anupuinga... Athan nallathu....

  • @vishnuvijayakumar6881
    @vishnuvijayakumar6881 2 часа назад +1

    Rendu pagan nu yaaru solrathu ungluku ? Oru outsider athula Suma Suma rendu pagan pagan nu