நெல்லையை உலுக்கிய கொடூர சம்பவம்.. நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? இந்த கூட்டத்துல கூட... அமைச்சர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии •

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 День назад +59

    இது போன்ற ஒரு விளக்கம் அளிக்க உங்களால் மட்டுமே முடியும். நகைச்சுவையாக உள்ளது. நல்ல தமாஷ்.😊😊😊😊😊

  • @sabarinagaraj5544
    @sabarinagaraj5544 День назад +36

    நீ எல்லாம் ஒரு அமைச்சர்

  • @anbu6039
    @anbu6039 День назад +23

    அடேய் சுடலை குரூப்பில் ஒருத்தன் தத்தியாக இருந்தால் பரவால மொத்தக்கூட்டமும் தத்த்தியாக இருந்தால் இப்படித்தான்😂😂😂😂😂

  • @Myvalli-cy3xq
    @Myvalli-cy3xq День назад +57

    ஆமா நீ எப்படி பொறுப்பு ஏற்க முடியும். பக்கத்து மாநில அமைச்சர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். 😂😂

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 День назад +13

    அப்பா அவங்க மணிப்பூருக்கு வேணும்னா கவலைப்படுவாங்க தமிழ்நாட்டில் நடக்குறதுக்கு எல்லாம் கவலையே பட மாட்டாங்க அவங்க பொறுப்பும் ஏத்துக்க மாட்டாங்க

  • @anthonyraj4017
    @anthonyraj4017 День назад +23

    நாங்கள் செய்த பாவம் இப்படி ஒரு அமைச்சர்

  • @adapoda7945
    @adapoda7945 День назад +20

    ஐயா , 30+ போலீஸ் இருந்தும் ஏன் தடுக்கவில்லை ஏன் பயந்து சென்றார்கள்...

  • @Kumar-hj7fd
    @Kumar-hj7fd День назад +9

    இவனுங்க எதுக்குத்தான் நாங்க பொறுப்புனு சொல்லுவாங்க.

  • @vishnuvishnu4552
    @vishnuvishnu4552 День назад +20

    போலீசு ஏன்டா ஓடிட்டான்னு கேட்டா....😂😂😂😂

  • @sriandaalammanblocks9913
    @sriandaalammanblocks9913 День назад +23

    ஒரு அமைச்சர் சொல்ற பதிலாக இது

  • @VijiViji-pe5oi
    @VijiViji-pe5oi День назад +20

    நாட்டில் நடக்கும் கலவரங்களுக்கெல்லாம் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்று கூப்பாடு போடுவீங்க. தமிழ்நாட்டுல நடந்தால் நீங்க தான்டா பொறுப்பேற்க வேண்டும்

  • @bhhhggy
    @bhhhggy День назад +6

    மணிப்பூர் பிரச்சினை குரல் குடுப்பிங்க ,ஆனா தமிழ் நாட்டு பிரச்சினை எனக்கு சம்பந்தம் இல்லை சொல்லுற

  • @PrakaSh-dg6ew
    @PrakaSh-dg6ew День назад +11

    இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் அரசியல்வாதிகளை நம்பி நம்பி நாசமாக போகட்டும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பி நாசமாக போகட்டும் ஆட்சி இவர்களுடையது இவர்கள் எப்படி நாங்கள் பொறுப்பேற்க முடியும் என்று கேட்கிறார்கள் உங்களால் பொறுப்பு இருக்க முடியாது என்றால் எதற்கு ஓட்டு கேட்கிறீர்கள் நல்ல ஆட்சியை வழங்குவோம் என்று தண்டனைகள் கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறையும்

  • @murugaperumal6251
    @murugaperumal6251 День назад +9

    குற்றவாளிகள் தானாக சரணடைந்தார்கள் 😂😂 நல்லா உருட்டுயா நீ 😂😂 👌👌 நல்லா இருக்கு டா நடக்குதறதுக்கு முன்னாடி தான்டா தடுக்கணும் 😂

  • @krishkumar5559
    @krishkumar5559 День назад +20

    குற்றவாளிகள் சரணடைந்த தாக செய்திவந்ததே!!!

  • @2277-d3r
    @2277-d3r День назад +10

    நியாயமா தான் சொல்றாரு ...போனவாரம் பாலம் தண்ணீல போனதுக்கு ஒரு விளக்கம் குடுத்தானுங்க பாருங்க அடடா

  • @reubendaniel8319
    @reubendaniel8319 День назад +20

    இது தான் டா திமுக திராவிட மாடல் போலீஸ்

  • @manassehmurali3234
    @manassehmurali3234 День назад +19

    விடியல் ஆட்சியின் மகிமை...

  • @Klj897
    @Klj897 День назад +8

    இவர்கள் இப்படி தான்

  • @p.madhanmadhan4881
    @p.madhanmadhan4881 День назад +6

    Police simply stood and watched the murder

  • @venkatraman7458
    @venkatraman7458 День назад +11

    தமிழ் நாட்டில் சட்டம்
    ஓழங்கு சீர்குலைந்துள்ளது என்பது மக்களுக்கு தெரியும்

  • @கண்ணன்தமிழன்-ண6ச

    நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்

  • @p.madhanmadhan4881
    @p.madhanmadhan4881 День назад +6

    In the very presence of Police, the murder was committed

  • @alaguraja3574
    @alaguraja3574 День назад +3

    தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்தா அமைச்சர் 😂 வாழ்த்துக்கள்

  • @RajaRaja-te5or
    @RajaRaja-te5or День назад +3

    அருமை

  • @p.madhanmadhan4881
    @p.madhanmadhan4881 День назад +6

    Please...Née sethupo

  • @KARUPPASAMYSURESHRAJA
    @KARUPPASAMYSURESHRAJA День назад

    ஏல தப்பு நடக்கிறத திருத்துவது சட்டம் அல்ல
    தப்பு நடக்காம இருக்க எடுக்க பட வேண்டிய நடவடிக்கை தான் சட்ட ஓழுங்கு
    திமுக ஓழிக
    அதி்முக ஓழிக
    மக்கள் ஆவேசம் வாழ்க வாழ்க

  • @Pagadi5
    @Pagadi5 23 часа назад

    அடுத்தது உள்ளே நடக்குமய்யா... ஐயா அதுக்கும் அடுத்தது பதில் சீக்கிரம் ரெடி பண்ணி வைங்கய்யா😂
    பதில் ரெடியா இருக்கும்னு நம்புறன்யா...

  • @selvampanneer5793
    @selvampanneer5793 День назад +1

    வாழ்க தமிழ் நாட்டு காவல் துறை

  • @GokulR-gg2yo
    @GokulR-gg2yo День назад +2

    Admk tha karanam😂😂

  • @balajib603
    @balajib603 День назад +1

    He is correct... Communal murders how to control??? By Police alone??? Police catches the accused court will give Bail order. Accused released.... Now who is going to take responsibility for these so called communal murders ✍️

  • @adapoda7945
    @adapoda7945 День назад +2

    ஐயா, குற்றம் நடந்த பிறகு அதனைப் பிடிப்பது சரியா ? குற்றம் நடப்பதற்கு முன்பே தடுப்பது சரியா? ... Court வாசலிலே பாதுகாப்பு இல்லை அதனை சரி செய்யுங்கள்... குற்றவாளிகள் மூன்று மாதங்களில் வெளியில் வந்து விடுவார்கள் அது தானே உங்கள் சட்டம்...

    • @m.sundararajsundarapandi2067
      @m.sundararajsundarapandi2067 День назад

      எவன் மடியில என்ன இருக்குனு தெரியும் நீதிமன்றம் வெளிய மெயின் ரோடு ல போற எல்லோரையும் எப்படி செக் பண்ண இயலும்

  • @user-vg6ze8yx5l
    @user-vg6ze8yx5l День назад +4

    Poda thya..........2026 dimkaaa total close😬

  • @Anifa-yl3uj
    @Anifa-yl3uj День назад +3

    உண்நை.முதல்.வீட்டிர்க்குஅநுப்பலாம்

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 День назад

    Super and suitable reply Sir.

  • @alagudurai3840
    @alagudurai3840 23 часа назад

    நீங்கள் எதற்கு எதை பேசவேண்டும் என்று கூட தெரியவில்லை

  • @xavierjeyaraj2531
    @xavierjeyaraj2531 День назад +1

    Actual fact minister solrar

  • @PaulrajSakthivel
    @PaulrajSakthivel День назад +17

    சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.. 👉🤔

  • @priyakannan9418
    @priyakannan9418 11 часов назад

    Sirippu police 😂

  • @devakumarc53093
    @devakumarc53093 День назад +1

    Super answer DMK
    POLITICAL PARTY 🩴

  • @j.natesannatesan
    @j.natesannatesan День назад +3

    Dmk. Waste

  • @MK-mv2ix
    @MK-mv2ix День назад +4

    Vidiyatha aatchi 😢

  • @NallaiahKumar
    @NallaiahKumar 12 часов назад

    Shame shame for DMK government

  • @murugamaninedumaran345
    @murugamaninedumaran345 День назад +1

    Intha press meet la irukavan serupa kalatti atikama vetika pakkuringale da😢

  • @muruganricemandi7779
    @muruganricemandi7779 День назад

    அப்ப நீங்க எல்லாம் அடி வாங்கினதுக்கு அப்புறம் தான் அவங்களை வந்து தடுப்பார்கள் அதுக்கு முன்னாடி யாரும் தடுக்க மாட்டாங்களா அமைச்சரை எப்படி பேசினால் எப்படி சட்ட ஒழுங்கு துறை அமைச்சருக்கு ஒன்னும் தெரியாதா

  • @balaaraja5408
    @balaaraja5408 День назад

    preventive action...முன் எச்சரிக்கை நடவடிக்கை எடு...சட்ட துறையே தவறான திரைக்கதையையும் வன்முறை காட்சியை அமைத்து வெளியிடுவதை தடுத்து நிறுத்து...

  • @kotinaresh8313
    @kotinaresh8313 9 часов назад

    If you are not responsible, kindly resign. It is humorous to hear these comments from you.

  • @bharathraja9343
    @bharathraja9343 4 часа назад

    எங்கே பாத்தாலும் போதை இதுக்கு நீங்கதா பொறுப்பு

  • @SekarSekar-yd2qu
    @SekarSekar-yd2qu День назад

    வாய்ல வந்துரும்

  • @santhoshpremkumar7782
    @santhoshpremkumar7782 День назад +4

    Comedy piece

  • @murugesankalimuthu3646
    @murugesankalimuthu3646 День назад +2

    Evan thalai ya arukkavuum

  • @muruganricemandi7779
    @muruganricemandi7779 День назад

    அமைச்சர் சட்டப்படி தெரியல பேச தெரியல அதெல்லாம் ஏன் பேசுறார்

  • @m.sundararajsundarapandi2067
    @m.sundararajsundarapandi2067 День назад +3

    திருச்சி தெலுங்கன் sp ஐ திருநெல்வேலி மாத்தினா திருநெல்வேலி க்ளீன்

  • @samysamy.r4787
    @samysamy.r4787 8 часов назад

    Minister Mari pesunga sir

  • @SevanSevan-g7x
    @SevanSevan-g7x День назад

    Kutravali products political policy

  • @MuruganMurugan-bx2wz
    @MuruganMurugan-bx2wz День назад

    Manamulla.maravargal.yarum.tmk.erukkathe.udane.velaku.

  • @mathi123mathi5
    @mathi123mathi5 5 часов назад

    Mutual amaichaer

  • @NallaiahKumar
    @NallaiahKumar 12 часов назад

    Iyya ithuve any minister or MLA can say this kind of answer?

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 День назад

    Yov 40 police ean odunaanga ?????

  • @rajasekarnagusami1170
    @rajasekarnagusami1170 День назад +1

    Amaichar supper pathil eppadi solla oru amaicharum ulakathula ellai

  • @SolaisasolaisamymyR
    @SolaisasolaisamymyR 6 часов назад

    Super comedy

  • @PremKumar-se9pi
    @PremKumar-se9pi 9 часов назад

    Low & order wast

  • @jameskanagaraj7820
    @jameskanagaraj7820 10 часов назад

    இதற்கு இது பதில் இல்லை ய

  • @BalaSubaramaniyan-fv8tp
    @BalaSubaramaniyan-fv8tp 12 часов назад

    No,good,maLa

  • @samuelgnanadasan
    @samuelgnanadasan День назад +1

    Engada Thadukkura, ? Foolish Talk .

  • @SolaisasolaisamymyR
    @SolaisasolaisamymyR 6 часов назад

    Deraveda madal

  • @NancySirumalar
    @NancySirumalar День назад

    Ivanunga vetikarathuku enna panna mudiyum

  • @sivaprabhuprabhu
    @sivaprabhuprabhu День назад

    😅

  • @selvamm856
    @selvamm856 День назад +1

    😂😂😂😂😂

  • @m.sundararajsundarapandi2067
    @m.sundararajsundarapandi2067 День назад

    வளாகம் வெளிய நடந்த சம்பவம் தான்

  • @gurubaby143
    @gurubaby143 День назад +4

    😂😂😂😂😅😅😅😅

  • @Kalaiyarasan-um1bu
    @Kalaiyarasan-um1bu День назад +1

    🙊🙉🙈