பரமபதம் | சஷி முரளி | முழுநாவல் |ஒலிப்புத்தகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии •

  • @EngeyumEppothum1
    @EngeyumEppothum1  2 года назад +8

    முழு நாவல்களின் கலெக்ஷன்
    ruclips.net/p/PLjD9Qu5PZ_e0kHtDtvWll7oh_ukTxdgJ2

  • @santhanalakshmiravi6246
    @santhanalakshmiravi6246 2 года назад +10

    ஒரு வருடத்திற்கு முன்பு ஆரம்பித்து கேட்டு இன்றுதான் முழுவதும் கேட்க முடிந்தது.முதன் முதல் ஒலி வடிவில் கேட்டு மகிழ்ந்த சங்கீதா அவர்களின் குரலில் மகிழ்ச்சி. சஷி முரளி அவர்களின் புத்தகங்கள் சில படித்ததுண்டு.இந்த நாவலும் அருமையாக இருந்தது நன்றிகள் இருவருக்கும்.

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 Год назад +17

    அருமையான நாவல் superb , ஆனால் இந்த நாவலை
    RJ Kiruthika Ganesh &Priya Mohan குரலில் போட்டிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும்.👌😊

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 9 месяцев назад

    வணக்கங்கள் சஷி + சங்கீதா 🙏🏾
    வீநீஎ” முதல் உங்கள் கதைகளை தேடி
    வாசித்தேன் இப்போ கேட்கிறேன்!
    நன்றிகள் 🙏🏾
    இக்கதையை மீண்டும், மீண்டும் கேட்டுக்
    கொண்டுதான் இருக்கிறேன்…..🤩
    🇬🇧

  • @anuakln2893
    @anuakln2893 2 года назад +5

    கதை வாசிப்பாளர் அவர்களுக்கு ,
    மிகவும் தெளிவான மற்றும் நிதானமான வாசித்திற்கள் அதிலும் கதாபாத்திரமாகவே மாறி நீங்கள் வாசிக்கும் போது கதை மாந்தர்களின் உணர்வுகள் அழகாகவும், ஆழமாகவும் வெளிப்பட்டது. அருமை. நன்றி (உங்கள் குரல் காட்டிய மாயாஜாலத்திற்கு குறிப்பாக சுபியின் உணர்வுகளை வெளிப்படுத்தியமைக்கு)💐💐💐

  • @megalakathan
    @megalakathan Год назад +8

    I wish to listen this story by RJ Priya Mohan voice..❤❤

  • @hemasam4575
    @hemasam4575 2 года назад +4

    Your narration is too good for each and every role. Your voice modulation is too good. Thoroughly enjoyed this story with your narration

    • @kathainoolgam
      @kathainoolgam 2 года назад

      Nanum novel audio potrejean ....

  • @anuakln2893
    @anuakln2893 2 года назад +6

    சஷி முரளி அவர்களுக்கு,
    கதை கலம் நன்றாக இருந்தது. கதைமாந்தர்களின் நேர்மை மிகவும் அருமை.💐💐💐

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 2 года назад +4

    Arumayana story
    Mana vunarvugalin velippadu arumai

  • @sumeshsreeram2788
    @sumeshsreeram2788 2 года назад +4

    அருமையான நாவல் வாழ்க வளமுடன்

  • @priyadharashinigunasekaran198
    @priyadharashinigunasekaran198 2 года назад +2

    உங்களின் குரல் கேட்டு பல நாட்கள் ஆகிறது தோழி வாழ்த்துக்கள்

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 2 года назад +2

    மொட்டக் காக்கா குட்டையில் விழுந்த கதையா இருக்கு ஆஹா நல்லா இருக்கே என்று சொல்லும் உங்கள் குரலில் கேட்பதற்கு ரொம்பவும் நன்றாக இருக்கிறது தோழி 🤝

  • @selvikannan425
    @selvikannan425 2 года назад +2

    Miga arumaiana novel.alaghana karuthu.aangal saium thavarai mannikkum manam pengalin thavarai mannikka mudiyamal povadu innumey marukkamudiyada nijam.avaravar niyangalium Miga thelivagasonna writterku hatsof 👌👌❤❤🥰🥰💖💖alagyein ahsthana vasippalar Sangeetha ❤❤❤💖💖💖I love your voice. Novalin ella characterģalin ovunarvugalium ungal kural engalidam solliadu.valnduvittergal 👌👌❤❤❤💕💕💕💕💕❤❤Ananda biravi anandanin biravi innum khadil olithu kondirukkum mesmerizing voice ♥ ❤ 👌 ✨ 💖 😍 ♥ ❤ 👌

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 2 года назад +2

    மாலையில் தங்களின் கதை கேட்டு மகிழ்ச்சி தோழி இனிய மாலை வணக்கம் 🤝

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 2 года назад +8

    பரம பதம் விளையாட்டு ஏற்ப காதல் நண்பர்களின் கேலி கிண்டலுடன் ஏற்றமிகு விளையாடி சுபியின் கேரக்டர் மூலம் வரைமுறையற்ற பழக்கத்தில் சீரழிந்து பின் நிம்மதி தேடி தகுந்த இடம் கிடைக்க குருவின் ஸ்தானத்தை சத்யாவுக்கு கொடுத்து சுபியின் பேச்சில் தங்கள் குரல் கண்ணில் நீர் மல்க வைத்து விட்டு பின் அமிர்தா சத்யாவின் ரொமான்ஸ் சஷிமுரளி கைவண்ணத்தில் மேலும் மகுடம் சூட்டியது ரசனை மிகுந்த வரிகள் சுவாரசியமானவை ரொம்பவும் நன்றாக இருந்தது பாராட்டுக்களுடன் வாழ்த்துகள் 💐💐💐💐🤝

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 2 года назад +3

    Nice story and ur voice 👍👍👍👍

  • @malathiramaswamy2913
    @malathiramaswamy2913 2 года назад

    Super story sister. I am crying after this novel.Thank you sister.

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 года назад +7

    யாரையும் சாதாரணமாக குறைவாக எடை போடக் கூடாது !!!!!! கடவுளால் தான் இங்கு அனைத்தும் நடக்கிறது !!!!! கடவுளால் குப்பையைக் கூட கோபுரமாக மாற்ற முடியும் !!!!!! அனைவரும் நல்லவர்கள் தான்!!!!!! சூழ்நிலை மட்டுமே மனிதர்களை நல்லவர்களாக கெட்டவர்களாக மாற்றுகிறது!!!!! கடவுள் நம் அனைவரையும் நல்லவராக பார்க்கிறார் / மாற்றுகிறார்!!!!!!!

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 года назад +2

      ஒலி கேட்க மாட்டேங்குது ரொம்ப கம்மியா இருக்கு

  • @anithat5901
    @anithat5901 3 месяца назад

    உள்ளத்தை உருக்கவைத்த கதை! அருமை!

  • @malligaasaithambi9109
    @malligaasaithambi9109 2 года назад +3

    Thanks for full story.

  • @sethus5884
    @sethus5884 2 года назад +2

    சூப்பர் சூப்பர் 👍👍👍👍👍👍👍👍

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 2 года назад +1

    Super excellent novel thank you sister

  • @santhilakshmanan3559
    @santhilakshmanan3559 2 года назад +3

    Super super ❤️❤️

  • @fahinfaju1556
    @fahinfaju1556 2 года назад +3

    Super sis 💕

  • @lalithapai1989
    @lalithapai1989 2 года назад +2

    சிறந்த கதை. நன்றி

  • @nasseralshubrumi1660
    @nasseralshubrumi1660 2 года назад +1

    God bless you mam, very nice storry

  • @manimekalaimuthusamy927
    @manimekalaimuthusamy927 Год назад +8

    This novel can be re recorded with some other RJ and retelecasyed. It is not at all audible

  • @manimekalai8021
    @manimekalai8021 2 года назад +3

    Sister Sasi muraliudaiya ella. Novel galaium. Ovantraga. Podugga please sister. Sasi murali novel emmagu migaum pidikum 💐💐💐💐👌

  • @umaravibharath5519
    @umaravibharath5519 2 года назад

    Beautiful story 👏👏👏👏👏👏👏🤗👌👌👌👌👍👍👍

  • @anuradhas3919
    @anuradhas3919 2 года назад +2

    Nice story

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 11 месяцев назад

    கதை சூப்பர்

  • @gayabalan7980
    @gayabalan7980 2 года назад +2

    Hi sis,thanks for the lovely story.
    Please read us veenaiyadi nee enakku.

  • @karthickmanickamMari
    @karthickmanickamMari 2 года назад +1

    Very nice story

  • @devisundari7532
    @devisundari7532 Год назад +2

    Better if heard with 1.25x audio speed.

  • @manimegalairamaswamy2542
    @manimegalairamaswamy2542 10 месяцев назад

    Supper mam.

  • @ramyabba6481
    @ramyabba6481 2 года назад

    Arumaiyana kathai nantri

  • @8shimoni
    @8shimoni 2 года назад +2

    👌👌👌👌

  • @annaitheresa4323
    @annaitheresa4323 Год назад +3

    VOLUME VERY LOW.... TODAY COMPLETED VERY NICE......

  • @vanajamurali5007
    @vanajamurali5007 2 года назад +3

    Nice story sis

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 7 месяцев назад

    Super. Super. Super

  • @maarasworld7959
    @maarasworld7959 4 месяца назад

    ❤❤❤❤❤

  • @kumarythavarajah6431
    @kumarythavarajah6431 2 года назад +2

    Super sis. 🥰
    Veenaiyadi nee enakku story podunga pls.

  • @wr.yaazhinimadhumitha5577
    @wr.yaazhinimadhumitha5577 2 года назад +3

    🔥

  • @subashini7008
    @subashini7008 2 года назад +2

    😀😀😀😀😀👌👌

  • @juliekaruna7139
    @juliekaruna7139 2 года назад +3

    Super

  • @shafar8762
    @shafar8762 Год назад +2

    Plz again record it with volume high cant hear

  • @anujocreatives1048
    @anujocreatives1048 4 месяца назад

    👍🏾👍🏾👍🏾

  • @nithyayuva3231
    @nithyayuva3231 Год назад

    கதை களம் மிக அருமை.

  • @suryavinith7922
    @suryavinith7922 2 года назад +1

    Thithikuthey novel upload pununga

  • @usharamalatha470
    @usharamalatha470 2 года назад

    👌

  • @thenmozhi497
    @thenmozhi497 Год назад

    சஷி mam, அடுத்த நாவல் எப்போது போடுவீங்கள் pls. சீக்கிரம் upload பண்ணுங்க.....

  • @gomathirangarajan969
    @gomathirangarajan969 Год назад +5

    Sound ye elama yen post pandrenga entha novel ketka aasaya eruku but sound ye Ela

  • @serenaiii
    @serenaiii 10 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gomathirangarajan969
    @gomathirangarajan969 Год назад +1

    Hero gethu missing

  • @1971bhuvna
    @1971bhuvna Год назад +6

    Chapter 4 voice is horrible. Please don't spoil the story flow with this type of modulation. Sorry to say this.

    • @Maelys95.
      @Maelys95. Год назад

      Priya mohan, yadhavi, kritika ganesh voice la nalla irrundhu irrukum

  • @rajivt2886
    @rajivt2886 2 года назад +3

    பெண்கள் தங்கள் சுதந்திரத்தை தவறான வழியில் சென்று மற்றவர்கள் பார்வையில் கேலி ஆவதை விட தன்சுதந்திரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் நன்றி

  • @v.lakshmiriya490
    @v.lakshmiriya490 7 месяцев назад

    Tone change pannunha

  • @susithrachandru2500
    @susithrachandru2500 2 года назад +3

    Super story sis

  • @p.senthilkumar4401
    @p.senthilkumar4401 2 года назад +3

    Supper

  • @vasanthavasu2582
    @vasanthavasu2582 Год назад

    Super story sis

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 года назад

    Super