JAI PRATHYANGIRA DAILY RAGU KALA POOJAI l ஜெய் ப்ரத்யங்கிரா தினசரி ராகு கால பூஜைl Rahu Kala Poojai

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • JAI PRATHYANGIRA DAILY RAGU KALA POOJAI l ஜெய் ப்ரத்யங்கிரா தினசரி ராகு கால பூஜைl Rahu Kala Poojai l ராகு கால பூஜை
    #ராகுகாலபூஜை #RaguKalaPoojai #DailyRaguKalaPoojai #RahuKalaPoojai
    #JaiPrathyangiraPeedam #JaiPrathyangira #JaiPrathyangiraDailyRaguKalaPoojai #Prathyangiradevi #PrathyangiraPooja #PrathyangiraPootri #PrathyangiraSongs #JaiPrathyangiraPootri #JaiPrathyangiraSongs #PrathyangirathasaSwamigal
    #pratyangira
    JAI PRATHYANGIRA DAILY RAGU KALA POOJAI - Kannada
    • JAI PRATHYANGIRA DAILY...
    JAI PRATHYANGIRA DAILY RAGU KALA POOJAI - Telugu
    • JAI PRATHYANGIRA DAILY...
    ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் கூறிய
    ஜெய் ப்ரத்யங்கிரா தினசரி ராகு கால பூஜை எப்படி செய்வதுனு பார்ப்போம்.
    முதல்ல பூஜைக்கு தேவையான பொருட்களை தயர் செய்தபின் ,
    முதல்ல குருவும் அம்பாளும் சேர்ந்து இருக்கும் ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் படத்தை வாங்கி துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து பூஜை அறையில் நடுநாயகமாக வைத்து படத்திற்கு பூ வைக்கவும். பொட்டு வைக்கும் பொது சின்னதா முகம் மறையாத அளவுக்கு வைங்க.
    வேறு ப்ரத்யங்கிரா படத்தை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்க, இந்த பூஜையை உபதேசித்த ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகளுடன் இருக்கும், நம்ம பிரார்த்தனைகளை ஜெயம் ஆக்கி கொடுக்கும் ஜெய் ப்ரத்யங்கிராவின் படத்தை பயன்படுத்துங்கள்.
    கலசத்துல தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு வேப்பிலை கொத்தை கலசத்துல வைக்கவும்.
    *இரண்டு மண் அகல் விளக்கை தண்ணீரில் சிறுது நேரம் ஊறவைத்து, கொஞ்சம் நேரம் கழித்து எடுத்து துடைத்து, அகல் விளக்கில் மஞ்சள் குங்குமம் வைக்கவும், அதே போல அகல் விளக்கை வைக்க உள்ள இரண்டு தட்டில் மஞ்சள் குங்குமம் வைத்து அதன் மேல் மண் அகல் விளக்கை கிழக்கு இல்லனா வடக்கு முகம் பார்த்து இருக்கிற போலெ வைங்க.
    ஒரு டம்ளர்ல தண்ணீர் வைங்க, இன்னொரு டம்ளர்ல
    பானகம் வைங்க.
    பூஜைக்கு எவர் சில்வர் மற்றும் பிளாஸ்டிக் கிண்ணம், டம்ளர், தட்டு பயன்படுத்துவதை தவி ர்த்துவிடுங்க.
    ஒரு சின்ன கிண்ணத்தில் விதை எடுத்துவிட்டு பேரிச்சம் பழம் வைங்க, முக்கியமா பேரிச்சம் பழத்துல விதையை நம்ம வலது கையாள இப்படிதாங்க எடுக்கணும், பேரிச்சம் பழத்துக்கு மேல இரண்டு சொட்டு தேன் விடுங்க.
    அகல் விளக்கில் திரி போட்டு ஜெய் தெய்வ சக்தி எண்ணெய், ஜெய் சர்வமங்களா எண்ணெய், மற்றும் நல்லெண்ணெய் பயன்படுத்தி விளக்கு ஏற்றுங்க.
    விளக்கு ஏற்றியவுடன் குலதெய்வத்தை நினைத்துக்கொள்ளவும் ஏனென்றால் குலதெய்வம் அருள் இல்லை என்றால் எந்த ஒரு தெய்வத்தின் அருளும் கிடைக்காது என்பது ஸ்வாமிகளின் வாக்கு,
    உங்கள் வேண்டுதலை நினைத்து கொண்டு அம்பாளிடம் கோரிக்கையை வைத்து, ஸ்வாமிகள் கூறிய எண்ணிக்கையில் மனம் உருக மந்திரங்களை கூறவும்
    1.விநாயகர் மந்திரம்: ஓம் கம் கணபதயே நமோ நமஹ: 16 முறை,
    2.குரு மந்திரம் :ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை. 21 முறை.
    3.ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!. 27 முறை
    4."ஜெய் ப்ரத்யங்கிராயை வித்மஹே
    பக்த ப்ரியாயை தீமஹி
    தந்நோ தேவி ப்ரசோதயாத்" 9 முறை.
    5.ஜெய் ப்ரத்யங்கிரா 110 போற்றி 6 முறை.
    • ஜெய் ப்ரத்யங்கிரா போற்...
    முடித்த பின், ஜெய் ப்ரத்யங்கிரா அம்பாளின் படத்திற்கு ஊதுவத்தி காட்டவும், அதன் பின் தண்ணீர், பானகம் மற்றும் தேன்விட்ட பேரிச்சம் பழம் ஆகியவையை நெய்வேத்தியத்தை அம்பாளுக்கு காட்டி நெய்வேத்தியம் செய்யுங்க, முடிஞ்சவங்க முதல் நாள் பூஜை ஆரம்பிக்கிற அன்னைக்கு ,அம்மாவாசை, பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி ஆகிய நாட்களில் ஐந்து வகையான பழங்கள் சக்கர பொங்கல் வெச்சி படைக்கலாம்.
    அதன் பிறகு கற்பூர ஆரத்தி காட்டி, குடும்பத்திலுள்ள அனைவரும் விழுந்து நமஸ்காரம் செஞ்சி உங்க கோரிக்கையை நிறைவேற்றி தரும்படி அம்பாளிடம் வேண்டிக்கோங்க
    *பூஜை முடிந்த பின் பானகத்தை அருந்தவும், தண்ணீர் மற்றும் பேரிச்சம் பழம் ஆகியவையை மூடிவைக்கவும் இந்த இரண்டு பொருட்களும் ஒருநாள் இரவு பூஜை செய்த இடத்தில் இருக்க வேண்டும் மறுநாள் ராகு காலத்திற்கு முன் அல்லது பூஜை செய்யும் நேரத்திற்கு முன் தண்ணீரையும் பேரிச்சம் பழத்தையும் எடுத்து சாப்பிடவும்.
    *ராகுகால பூஜையில் வைத்த கலசம் ஒரு இரவு முழுவதும் பூஜையறையில் இருக்க வேண்டும், மறுநாள் பூஜைக்கு முன் வீட்டை சுற்றிலும் தெளிச்சிவிடுங்க .
    தெய்வ சக்தி எண்ணெய் மற்றும் சர்வ மங்களா எண்ணையுடன் சுத்தமான நல்லெண்ணையில், ஏற்றப்படும் தீபம் சுடர்விட்டு பிரகாசிக்கும் போது. உங்கள் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல் போன்ற துஷ்டசக்திகளை விரட்டி வாஸ்து தோஷங்களை நீக்கி லக்ஷ்மி காடாக்க்ஷத்தை உண்டாக்கி வாழ்க்கையில் தடைகளை அகற்றி, வாழ்க்கை பயணத்தை இனிதாக்கும்
    • இந்த தினசரி ராகு கால பூஜையை ஆரம்பிப்பவர்கள் தொடர்ந்து 21நாள் செய்யவேண்டும். பின்பு இந்த பூஜை தொடர்ந்து கடைப்பிடித்து வரவேண்டும்.
    • பெண்கள் மாதவிடாய் நேரத்தில் ஐந்தாம் நாள் தலை குளித்துவிட்டு பூஜை செய்யலாம்.
    • வீட்டில் பிறப்பு, இறப்பு தீட்டு ஏற்பட்டால் 16 நாள் பூஜை செய்வதை தவிர்த்துவிடுங்க. இல்லனா உங்க குலவழக்கப்படி என்ன செய்விங்களோ அதை செய்யுங்க
    உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள அடியார்கள் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச ஸ்வாமிகள் அருளிய இந்த எளிய ராகுகால பூஜை செய்து பயன் பெற்றவர்கள் ஏராளம், நீங்களும் உங்கள் வீட்டில் ராகுகால பூஜை செய்து வீட்டில் நடக்கும் அற்புதங்களை உணர்ந்து, கஷ்டப்படற மத்தவங்களுக்கு சொல்லுங்க, ஜெய் ப்ரத்யங்கிரா தினசரி ராகுகால பூஜையால அவுங்க வாழ்க்கையிலும் வசந்தம் வீசட்டும்.
    ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

Комментарии • 189

  • @shalinishalini5940
    @shalinishalini5940 6 месяцев назад +5

    ஜெய் ப்ரத்ய௩்கரா
    ஜெய் ஜெய் ப்ரத்ய௩்கரா ௮ன்னையே போற்றி போற்றி🙏 🙇‍♀️🙏🙏🙏🙏......

  • @Abisheak-g1d
    @Abisheak-g1d 2 месяца назад +1

    Jai nanraga guruvalga guruve thunai

  • @savithri1702
    @savithri1702 7 месяцев назад +1

    Jai pratyangira jai jai pratyangira Aman 🙏

  • @kavithag9157
    @kavithag9157 3 года назад +10

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏 ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chefsathishkumar942
    @chefsathishkumar942 9 месяцев назад

    ஜெய் பிரித்தியங்கிரா ஜெய் ஜெய் பிரித்தியங்கிரா 🙏🙏🙏

  • @muraletharan4497
    @muraletharan4497 3 года назад +5

    ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை. ஜெய் பிரத்தியங்கிரா ஜெய் ஜெய் பிரத்தியங்கிரா.

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @monicadakashnamurthy9406
    @monicadakashnamurthy9406 3 года назад +10

    Jai prathyagira jai jai prathyagira
    Romba powerfull hana swami..

  • @amudhamuthiaya3936
    @amudhamuthiaya3936 2 года назад +9

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🏻🙏🏻 ஓம் கம் கணபதியே நமோ நமஹ🙏🏻🙏🏻 ஜெய் ப்ரத்யங்கிரா! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா!!🙏🏻🙏🏻

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

    • @TayyabWahla-dx3jd
      @TayyabWahla-dx3jd 10 месяцев назад

      😢

  • @abithaabitha.s88
    @abithaabitha.s88 3 года назад +9

    Om nanraga kuru vazhga kuruva thunai 🙏🙏🙏 Jai Prathiyangira Jai Jai Prathiyangira 🙏 🙏🙏

  • @narumugailkgdharshanalll7775
    @narumugailkgdharshanalll7775 3 года назад +2

    Jai prathyangaratjunai🙏🙏🙏

  • @jayanthiponraj8373
    @jayanthiponraj8373 2 года назад +2

    ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை
    ஓம் கம் கணபதயே நமோ நமஹ
    ஜெய் ப்ரத்யங்கிரே
    ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே
    ஓம் ஜெய் ப்ரத்யங்கிராயை வித்மஹே
    பக்த ப்ரீயாயை தீமஹி
    தன்னோ தேவி ப்ரஜோதயாத் 🙏🙏🙏

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @KavithaPrabakaran
    @KavithaPrabakaran 3 года назад +12

    ஜெய் நன்றாக குருவாழ்க குருவே துணை 🙏🙏 ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே 🙏🙏🙏🙏🙏

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад +1

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @PriyaB-j2w
    @PriyaB-j2w 8 месяцев назад

    Jay pratyangara devi

  • @m.pranesh9139
    @m.pranesh9139 3 года назад +3

    Jai jai prithiyangra swami

  • @suchitradiagaradjane2405
    @suchitradiagaradjane2405 3 года назад +14

    ஜெய் ப்ரத்தியங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்தியங்கிரே

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @rajakamal111
    @rajakamal111 Год назад +7

    engalku oru edathula ernthu amount 6laks varanum but sumar 1 and off yr aachi varala ..intha poojai follow panni 21 days la amount 5laks koduthuttaga...please dont miss this poojai..jai prathikara jai jai prathikara 🙏🙏🙏🙏🙏

    • @ramyav4150
      @ramyav4150 3 месяца назад

      In how many days got?

  • @sandhiyasandhiya655
    @sandhiyasandhiya655 3 года назад +9

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை
    ஜெய் பிரத்யங்கரா ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @abishekarmy5680
    @abishekarmy5680 3 года назад +7

    நன்றி குருஜி.

  • @krishnankovilsrivilliputhu3411
    @krishnankovilsrivilliputhu3411 3 года назад +6

    ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @kannppang7167
    @kannppang7167 2 года назад

    Jai nanraga guruvazhgaguruve thunai jai prithyengire jai jai prithyangire Amma kappaththu vazhi nadaththu vananguginren guruji

  • @vichuvichu1233
    @vichuvichu1233 3 года назад +7

    Elarumi ragugala poojai pannuingali.powerful god Jai Prithiyangra Amma............ Om nadraga guru vazhka guruva thunai.......

  • @behappybehealthy2892
    @behappybehealthy2892 3 года назад +12

    Jai prathingira , jai jai prathingira 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @abinayaabinaya9365
    @abinayaabinaya9365 2 года назад

    Jei prithiyanghra jei jei prithiyanghra

  • @thilahamsellamuthu1487
    @thilahamsellamuthu1487 3 года назад +11

    Jayprathyangira Jay prathyangira Jay prathyangira guru've tunai🙏🙏🙏

  • @jananivm7846
    @jananivm7846 3 года назад +14

    Jai pratyangirey Jai Jai prathiyangirey

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 3 года назад +4

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

    • @rgeetha771
      @rgeetha771 3 года назад

      ஜெய் ப்ரத்யங்கிரா தேவியே போற்றி🙏🙏🙏🙏🙏🙏

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @naveenkumar4567
    @naveenkumar4567 3 года назад +2

    🙏jai guru vazgha guruve thunai jai prethyngire jai jai prthyngire🙏

  • @kumaravelch8325
    @kumaravelch8325 3 года назад +15

    தினமும்ராகுகாலபூஜை செய்துநீங்கள்பலன்களைகாணுங்கள்🙏இப்படிநமக்குகுருகிடைத்தற்க்குநாம்முன்பிறவியில்புன்னியம்செய்துஇருக்கவேண்டும்மக்களுக்காகபணம்எதுவும்வாங்காமல்எளிய பூஜைமுறைகளைஅருளி யுள்ளார்கள்🙏நன்றிகள் பல🙏🙏🙏🔱🔱🔱🔱❤️

  • @JPAdiyar-jh4py
    @JPAdiyar-jh4py Год назад +17

    21 நாட்களுக்குள் அம்பாள் உங்களுடன் இருப்பதை உணர்த்துவாள்.... மாயையினால் உணர முடியாதவர்களுக்கு 3 மாதம் வழிபாட்டிர்க்குள் மாயை விலகி அம்பாள் கூடவே இருந்து வழி நடத்துவதை உணறலாம்...உங்களுடன் கடவுள் - இறை சக்தி இருப்பதை உணர்ந்த பிறகு 21 நாள் சக்தி உடன் இருந்தால் போதும் என்று விடுவீர்களா ? அம்பாளை உணர்ந்தவர்கள் விடமாட்டார்கள்..... வாழ் நாள் முழுவதும் கூடவே இரு அம்மா வழி நடத்து அம்மா என்று தான் மனம் நாடும்.

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  7 месяцев назад +1

      அற்புதமான பதிவு.

  • @monishkumar9411
    @monishkumar9411 3 года назад +11

    👌NUM GURU ENDRENDUM VALGA GURU KUDUBAMVALGA VALRGA

  • @mythilisaravanan8932
    @mythilisaravanan8932 3 года назад +18

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை!!
    ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே 🙏 🙏

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @geethajayakumar6758
    @geethajayakumar6758 2 года назад +1

    Thanks ma thanks

  • @karthikg6261
    @karthikg6261 2 года назад

    Jai pirathiyangara Jaya Jaya pirathiyangara

  • @Cks5502
    @Cks5502 3 года назад +10

    Thank you Guruji 🙏🙏🙏 for the detailed explanation in this video..... Now it is easy to understand and do the pooja and to share with everyone 👌👌🙏🙏
    Jai Prathyangira Jai Jai Prathyangira 🙏🙏🙏

  • @geetharamani5029
    @geetharamani5029 3 года назад +1

    Jai nandraga guru valzha guruva thunai...
    Jai prathyangirea jai jai prathyangirea....

  • @vigneshwaranp1288
    @vigneshwaranp1288 3 года назад +50

    ஜெய் ப்ரத்யங்கிரா
    ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @saranyasaru8080
    @saranyasaru8080 3 года назад +7

    Om nandraga guru vazgha guruve thunai.
    Jai prathyangire jai jai prathyangire

  • @vnandhini9118
    @vnandhini9118 3 года назад +6

    God is great

  • @karuppusamy2399
    @karuppusamy2399 3 года назад +5

    Prathiyaingra Amman thunai

  • @elumalaimani6
    @elumalaimani6 3 года назад +3

    Jai pratyangira jai jai pratyangira

  • @jessypunitha3629
    @jessypunitha3629 3 года назад

    Jai prathyangara jai jai prathyangara

  • @vijuvijaya2230
    @vijuvijaya2230 3 года назад +3

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை..ஜெய் ப்ரத்யங்கிரே!!ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!!🙏🙏🙏 ஜெய் ப்ரத்யங்கிரே!!ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!!🙏🙏🙏

    • @ravichandran5990
      @ravichandran5990 3 года назад

      ஜெய் நன்றாக குருவழ்க குருவேதுனை..ஓம் கம்கணபதியேநம.இந்த எளிய புஜைகோடுத்தகுருஜிக்கு. கோடான கோடிநன்றி. ஜெய் ஐஸ்வர்யம். அருள பவளேபோற்றி. ஜெய் வழித்துனை வருபவளேபோற்றி.. ஜெய் உனதுபாதகமலபூஜைசெய்யும் இடத்தில்வாழ்வளே.போற்றி..ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது குருஜிஅவர்கள்பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜனவரி மாதம்..3 ..0..1..2021..

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      @@ravichandran5990 ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 3 года назад +5

    Jai prathiyangre

  • @sivasundar5188
    @sivasundar5188 3 года назад

    ஜெய் பிரேதின்ஜெற ஜெய் ஜெய் பிறேதென்ஜெற

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @ramaparamesh9209
    @ramaparamesh9209 3 года назад +4

    ஜெய் ப்ரத்ங்கிரா ஜெய்ஜெய் ப்ரத்ங்கிரே பாத கமலம்

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @mohanram722
    @mohanram722 3 года назад +5

    ஜெய் பிரத்தியங்கிரா ஜெய் ஜெய் பிரத்தியங்கிரா

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 3 года назад +6

    Jai Prathyangira Jai Jai Prathyangira

  • @KavidhaNadhamuni
    @KavidhaNadhamuni 9 месяцев назад

    கேட்கிறது ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை தெய்வம் என்னால் எழுத கூட முடியல உடல்நிலை உடம்பு சரி இல்லாம இருந்துட்டு இருக்குமா இப்ப கொஞ்சம் அதனால தான் வர முடியல எனக்கு இல்லன்னா பௌர்ணமி பூஜை அந்த மாதிரி வந்துருவேன் அடிக்கடி வீட்டு வாசலில் இருந்து ஒரு பூனை வாடகை வீட்டில் அம்மா இருக்கிறேன்

  • @kumardheena2119
    @kumardheena2119 3 года назад +1

    Jai prithiyaggara jai jai prithiyaggara jai.naraga.kuru walkakuruva.thunai. 🙏kuruji

  • @skmastrology
    @skmastrology 2 года назад

    Good 🙏

  • @tamilpooja8997
    @tamilpooja8997 3 года назад +3

    JAI PRATHIYANGARA JAI JAI PRATHIYANGARA

  • @ss-li7fm
    @ss-li7fm 3 года назад +3

    Jai prathyangirey jai jai prathyangirey

  • @vetrivelm6506
    @vetrivelm6506 Год назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @abishekarmy5680
    @abishekarmy5680 3 года назад +4

    பாதகமல பூஜை பற்றி எப்படி செய்வது என்று போடுங்க குருஜி.இராகு பூஜை தெளிவாக புரிந்தது குருஜி.நன்றி

    • @abishekarmy5680
      @abishekarmy5680 3 года назад

      இராகு கால பூஜை

    • @lokesh6032
      @lokesh6032 3 года назад

      ruclips.net/video/26xL7ulQcHI/видео.html

  • @arishg671
    @arishg671 3 года назад +4

    ஜெய் பிரத்யங்கிரா தேவி சரணம்

  • @p.m1405
    @p.m1405 3 года назад +4

    Prathiyagira amma thunai..

  • @nathiyagunasekaran280
    @nathiyagunasekaran280 3 года назад +8

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @rakakshana5564
    @rakakshana5564 3 года назад +7

    இராகுகால பூஜையில் ஏற்றும் தீபத்தை எவ்வளவு நேரம் ஒளி ஏற்ற வேண்டும்

  • @gopalasubramanian6299
    @gopalasubramanian6299 2 года назад

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை
    தினமும் பாதகமல பூஜை செய்து வருகிறோம்.எங்களுக்கு இப்பொழுது வந்துள்ள பிரச்சனைகள் தீர வேண்டும்.பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ப்ரத்யங்கிரே

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @aishurajesh5887
    @aishurajesh5887 2 года назад +1

    Onrarai mani neram yetra vendum..

  • @suriyae5880
    @suriyae5880 2 года назад

    🙏🙏🙏🙏

  • @crystal_kim_9708
    @crystal_kim_9708 Год назад +2

    சாமிக்கு வைத்தா நெய்வெய்தி அந்த நெய்வெய்தி என்ன பண்ண வேண்டும்

  • @yadviv.b1817
    @yadviv.b1817 3 года назад +1

    JAI PRATHYANGIRE...JAI JAI PRATHYANGIRE 🙏

  • @jesuschristgodandlamb
    @jesuschristgodandlamb 2 года назад

    I know how cruel and mad my Rahu brother is and how valuable is rahu kala pooja. Hope God gives me strength to give Pratyangira pooja. Pratyangira Mother became child and said I want to be your eternal daughter. So was Shyamala "oreo biscuits daughter" Varahi Good day biscuits daughter👧.

  • @navinscraftworld5311
    @navinscraftworld5311 2 года назад

    Raagukaala poojai seiumpothu daily thalaiku kulikanuma kuruji 🙏🙏🙏

  • @mp.enterprise1009
    @mp.enterprise1009 3 года назад +5

    Priyatigirai amman karusillai kanavil vanthal ena edatham guru?

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  3 года назад

      Ungal sandhehangalai nivarthi seyya engalai thodarpukollungal.
      whatsapp no: 98400 86373.
      Jai prathyangire! Jai Jai prathyangire!!

    • @bavishyakastro8873
      @bavishyakastro8873 3 года назад

      Amma va paathu, nerthikadan vachirkinga......so, adha nyabaga padithirkaaanga ammaa🙏🙏🙏🙏

    • @mp.enterprise1009
      @mp.enterprise1009 3 года назад

      @@JAIPRATHYANGIRATV ok

    • @Abhisheksharma-lv8bk
      @Abhisheksharma-lv8bk 3 года назад

      @@JAIPRATHYANGIRATV English translations please share pooja procedure jai pratyangire 🔱

  • @SARATHKUMAR-uz7ts
    @SARATHKUMAR-uz7ts 3 года назад +4

    JAI PRATHYANGIRE!JAI JAI PRATHYANGIRE!!

    • @mathanr202
      @mathanr202 3 года назад

      JAI PATHYANGIRE! JAI JAI PATHYANGIRE!!

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      Jai prathyangirey! Jai Jai prathyangirey!!

  • @karthikaammu9508
    @karthikaammu9508 3 года назад

    🙏

  • @kumaranlove4954
    @kumaranlove4954 3 года назад +4

    Akka kalasam first day mattumtan vakkanuma illa denamum vaikanuma

    • @sakthikumar6446
      @sakthikumar6446 3 года назад

      ஜெய் நன்றாக குருவாழ்க குருவேதுனண ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே நன்றி நன்றி நன்றி குருஜி. மதுரை மாவட்டம் சமயநல்லூர்🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐💐🙏🙏🙏

    • @thirumagalvaradadesigan2319
      @thirumagalvaradadesigan2319 3 года назад

      Kalasa neerai daily veettai sutri thelithuvitu nextday puthiya neerai maatri vaikavum

  • @MuthuSamy-b9f
    @MuthuSamy-b9f Год назад

    Amma enkanavar appa iranthu 21days achu nan vilakku etralamma please soluingka

  • @monishkumar9411
    @monishkumar9411 3 года назад +7

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @k.shailajak8720
    @k.shailajak8720 3 года назад +1

    Super

  • @jithesh24
    @jithesh24 3 года назад +2

    Is nikumbala devi and prathinya devi same

  • @venkateshjai842
    @venkateshjai842 3 года назад

    Theiva Sakthi ennai serva mangala ennai engu kidikum solunga

  • @lakshmi8165
    @lakshmi8165 3 года назад +2

    Non veg sapidalama

    • @lokesh6032
      @lokesh6032 3 года назад

      If you going to eat nonveg, that day you make pooja by morning 6.00 to 7.00 am ( swamiji said that)

  • @SakthiSakthi-wz6qh
    @SakthiSakthi-wz6qh 2 года назад

    Lemon thipam podalama Amma.

    • @JPAdiyar-jh4py
      @JPAdiyar-jh4py Год назад

      மண் அகல் விளக்கு தீபம் தான் ஏற்ற வேண்டும்.

  • @senthils105
    @senthils105 Год назад

    Yedha guru Dana gurubagavan dane

  • @sasikalaviswanathan2534
    @sasikalaviswanathan2534 3 года назад

    We can do.this ragu kala pooja on Tuesdays and Fridays only? I need one small.prithyankara photo. How to contact

  • @tappap3068
    @tappap3068 2 года назад

    21 nalaiku apram poojai continue pannati problem varuma

    • @JPAdiyar-jh4py
      @JPAdiyar-jh4py Год назад

      21 நாட்களுக்குள் அம்பாள் உங்களுடன் இருப்பதை உணர்த்துவாள்.... மாயையினால் உணர முடியாதவர்களுக்கு 3 மாதம் வழிபாட்டிர்க்குள் மாயை விலகி அம்பாள் கூடவே இருந்து வழி நடத்துவதை உணறலாம்...உங்களுடன் கடவுள் - இறை சக்தி இருப்பதை உணர்ந்த பிறகு 21 நாள் சக்தி உடன் இருந்தால் போதும் என்று விடுவீர்களா... வாழ் நாள் முழுவதும் கூடவே இரு அம்மா வழி நடத்து அம்மா என்று தான் மனம் நாடும்.

  • @kaviyarasikaviyarasi5436
    @kaviyarasikaviyarasi5436 3 года назад +2

    Non veg sapdama irukkanuma Guru .any one reply pls

    • @lokesh6032
      @lokesh6032 3 года назад

      If you eat non veg that day only you make pooja by morning 6.00 to 7.00

  • @ratchikasrimathi9007
    @ratchikasrimathi9007 3 года назад +2

    Prethyngara devi yenthram vechi pannalama photo ku badhil

    • @lokesh6032
      @lokesh6032 3 года назад

      I think you should keep (jai prithingara ) photo must or you send mesaage to there whats up number they will replay

    • @sharavanamphil932
      @sharavanamphil932 3 года назад

      Yantram engu vangunenga ? Details therunjukalama?

    • @JPAdiyar-jh4py
      @JPAdiyar-jh4py Год назад

      அம்பாளை உணர்ந்த பின்பு "பாத கமலம்" வைத்து பூஜை பண்ணலாம். எந்திரம் வைத்து பூஜை பண்ண கூடாது.

  • @radhasethuraman3871
    @radhasethuraman3871 3 года назад

    Pratyangira /Guruji photo ungal what's app.photovil irundu edukkalama?Monday mattum 6 to 7 pannalama?Annaye /Guruji tunai .Pl reply.

  • @vigneshwarit8011
    @vigneshwarit8011 3 года назад

    Pirathiyengira dhevi photo enaku vendum engu vanguvadhu

    • @lokesh6032
      @lokesh6032 3 года назад +1

      Ask them ( jai peedam )to send photo and go to photo studio and ask them frame ok

    • @vigneshwarit8011
      @vigneshwarit8011 3 года назад

      @@lokesh6032 ok thank you

  • @bharathbharath8348
    @bharathbharath8348 2 года назад

    Pless Translation telugu

  • @lakshmi8165
    @lakshmi8165 3 года назад

    Glass water enna panna num ayya

  • @muthummals546
    @muthummals546 Месяц назад

    ஜெய்ப்ரத்யங்கரேஜெய்ஜெய்ப்ரத்யங்கிரேபோற்றி

  • @ayyanarayyanar580
    @ayyanarayyanar580 3 года назад +8

    Prithyankara deviye en vedu va

  • @sasiselva8106
    @sasiselva8106 3 года назад +3

    Daily vilaku matnama

  • @arumugamv7296
    @arumugamv7296 3 года назад

    Banagam endral enna

  • @balajig3011
    @balajig3011 2 года назад

    Inda amma voda mantiram solla mudeeyuma please

    • @JPAdiyar-jh4py
      @JPAdiyar-jh4py Год назад

      ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை,🙏 ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே 🙏

  • @v.darshidarshi347
    @v.darshidarshi347 3 года назад

    Sevvai kilamai todangalama

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  3 года назад

      Ungal sandhengalai nivarthi seyya engalukku thodarpukollungal.
      தொடர்புக்கு : 9840086373/ 9025233000/ 044-42024647.
      Jai Prathyangire! Jai Jai Prathyangire!!

    • @bavishyakastro8873
      @bavishyakastro8873 3 года назад

      Naalum kolum nallavarkillai....
      Ella nodiyum iraivan asheervaadham ...
      But,
      Friday is auspicious for ammaa🙏🙏🙏🙏🙏💖

  • @RamuRamu-ee9he
    @RamuRamu-ee9he 3 года назад +2

    Jai prithyangire 108 mura guruji solirukaru 27 mura nu solranga ithula

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  3 года назад +2

      guruji avargal pootri aruluvatharku mun 108 murai jai prathyangire jai jai prathyangire kurumbadi solli irunthargal, pootri aruliya pin jai prathyangire jai jai prathyangire 27 27 muraiyum, pootri 6 muraiyum kurumbadi kuriullargal

    • @RamuRamu-ee9he
      @RamuRamu-ee9he 3 года назад

      @@JAIPRATHYANGIRATV thank u

  • @yahivideo7454
    @yahivideo7454 3 года назад

    மறுநாள் மறுபடியும் banamum பேரிச்சை யும் வைத்து கும்பிடனும் மம்

  • @manjulapazhani471
    @manjulapazhani471 3 года назад +14

    ஜெய் நன்றாக குரு வாழ்க குருவே துணை
    ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @sachannel6841
    @sachannel6841 3 года назад +4

    ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா 🙏🙏🙏

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @sakthipriyaanand2079
    @sakthipriyaanand2079 3 года назад +13

    நன்றி குருஜி

  • @akmuthupandiprakash7420
    @akmuthupandiprakash7420 3 года назад +3

    ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  3 года назад +1

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @muraletharan9375
    @muraletharan9375 3 года назад +3

    ஜெய் பிரத்தியங்கிரா ஜெய் ஜெய் பிரத்தியங்கிரா

    • @JAIPRATHYANGIRATV
      @JAIPRATHYANGIRATV  Год назад

      ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!

  • @SURESHSURESH-kl6xk
    @SURESHSURESH-kl6xk 3 года назад +5

    🙏🙏🙏🙏