ஆண்களை விட பெண்கள் அதிகமா ஓட்டு போட்டு இருக்காங்க. உண்மையான காரணம் என்ன? | Public Opinion

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • ஆண்களை விட பெண்கள் அதிகமா ஓட்டு போட்டு இருக்காங்க. உண்மையான காரணம் என்ன? | Public Opinion
    #elections2024 #publicopinion #vote #savukkumedia #savukkuonline #savukkunews
    ** For Ads, Contact **
    8110 8111 21
    ** Contact us to get your ad reach Lakhs of viewers in just 2 week! **
    Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
    shorturl.at/bzJZ5
    Follow us on:
    Website : savukkuonline....
    TWITTER : / savukkumedia
    FACEBOOK : / savukkumedia
    INSTAGRAM : / savukkumedia

Комментарии • 38

  • @PremanandAThambiAnnan
    @PremanandAThambiAnnan 4 месяца назад +8

    ஆண்களில் வெளி ஊரில், வெளி மாநிலத்தில், வெளி நாட்டில் இருப்பவர்கள் அதிகம் (குறிப்பாக கிராமப்புறங்களில்). பெண்கள் உள்ளூரில் இருப்பதால் அவர்கள் ஓட்டு போடுவார்கள். எங்க பக்கத்து வீட்டில் அண்ணன் வெளிநாட்டில் இருக்கார் - ஓட்டு போடவில்லை, ஆனால் அண்ணி ஓட்டு போட்டாங்க. இதே போல ஊரில் பல குடும்பங்கள் இருக்கு.

    • @kkn619
      @kkn619 4 месяца назад +1

      அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு செலுத்தும் தேர்தல் பணி ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..

    • @VigneshwaranSourirajalu
      @VigneshwaranSourirajalu 4 месяца назад

      same

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 4 месяца назад +4

    வாக்கு சாவடி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அப்போது வாக்கு பதிவும் உயரும்

    • @kkn619
      @kkn619 4 месяца назад

      அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு செலுத்தும் தேர்தல் பணி ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..

  • @kkn619
    @kkn619 4 месяца назад +1

    அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு செலுத்தும் தேர்தல் பணி ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..

  • @kirankumarkrishnappa4962
    @kirankumarkrishnappa4962 4 месяца назад +2

    கடந்த பல வருடங்களாக vote percentage 70% லே இருக்கே..இத்தனைக்கும் ஒவ்வொரு ஆண்டும் புது புது voters add aguranga..EC voters list and voters card ,aadhar card ஓட sync pannanum..vote podadhavungala identify செஞ்சி reason kettu sila திட்டங்களை cancel செய்யலாம்...பல updates செய்யலாம்..

  • @user-oo8tl5ry3b
    @user-oo8tl5ry3b 4 месяца назад +3

    Enga anna savukku Sankar enga ponaru, avaru pakka waiting

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 4 месяца назад +3

    இன்னாமா கூவறாறு பா, அந்த ஆளு...
    அந்த செல்லத்துக்கு இன்னும் கொஞ்சம் சேர்த்து குடுங்க பா....

  • @maharaniseeds3719
    @maharaniseeds3719 4 месяца назад +3

    டேய் டைட்டில் மாத்துங்க 😂😂😂 ஓவர் feminism உடம்பு othukathu 😂😂😂

  • @kkn619
    @kkn619 4 месяца назад

    சவுக்கு மக்கள் கட்சி (ச.ம.க) உதயம் எப்போது செப்டம்பரில் சமூக நீதி நாளிலா..?🎉

  • @babus3810
    @babus3810 4 месяца назад

    ரொம்ப. மோசம்.

  • @user-zn8vh2nn2n
    @user-zn8vh2nn2n 4 месяца назад +1

    28%சீமான் நாம் தமிழர்

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 4 месяца назад

    Very sad for Chennai

  • @sangeethak6595
    @sangeethak6595 4 месяца назад

    Anna na enga kanom?

  • @sasikalaramesh8751
    @sasikalaramesh8751 4 месяца назад

    All are just reasons. They just dont have care for society , as simple as that.

  • @ezhumalaipalanisamy406
    @ezhumalaipalanisamy406 4 месяца назад

    எதுக்குங்க போடணும் ஓட்டு எதற்கு போட வேண்டியது

  • @ashlymr.lonely6543
    @ashlymr.lonely6543 4 месяца назад +1

    Savukku enga ya

    • @suthaharss8281
      @suthaharss8281 4 месяца назад

      கஞ்சா அடிச்சிட்டு இருக்கான் 😂😄😂😄😊

  • @Muthupandibhuvi1699
    @Muthupandibhuvi1699 4 месяца назад

    Inu video ha varala

  • @pravinbluish2255
    @pravinbluish2255 4 месяца назад

    Bro pls work boys nerya per irukanga bus eyy vidalaa so konjam boys mela pazhi podadhinga

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 месяца назад

    😀😀

  • @RajaSekar-eu1nk
    @RajaSekar-eu1nk 4 месяца назад +1

    Soft oopi spotted

  • @natarajan1185
    @natarajan1185 4 месяца назад

    Boomer Oopi spotted 😂😂😂

  • @KrishnaKumar-gf9vx
    @KrishnaKumar-gf9vx 4 месяца назад

    200 ku porandhavan supera pesrsda manam keta punda😂