கெமிக்கல் பயன்படுத்துவதற்கு பதிலாக ஏக்கருக்கு 5 இடத்தில் மஞ்சள் நிற பாலித்தீன் சீட்டில் எண்ணையை தடவி ஆங்காங்கே தொங்க விடுங்கள் அல்லது பாதிக்கப்பட்ட மரத்தடியில் சுற்றி கட்டி விடுங்கள் அந்த மஞ்சள் நிறத்திற்கு ஈர்ப்பு அடைந்து வெள்ளைப் பூச்சி வந்து ஒட்டிக் கொள்கிறது. என்னுடைய தோப்பில் ஒரு மரத்தில் மட்டும் பாதிப்பு அதிகமாக இருந்தது அதில் இவ்வாறு செய்தேன் தற்போது பூச்சியின் தாக்குதல் சுத்தமாக குறைந்து விட்டது... தோப்பு முழுவதும் பாதிப்பு அதிகமாக இருந்தால் 8 முதல் 10 இடத்தில் கட்ட வேண்டும், மஞ்சள் நிறம் மட்டும்தான் கட்டவேண்டும்
Sir, We are believing pasumai bhoomi, but this video has so much advertisement which reduces trust about pasumai bhoomi, we are followers we know about u r product, kindly reduce advertisement
சூப்பர் ஆ இருக்கு சார், உங்களோட விளம்பரம் 🙏🏼🙏🏼
ARRUMAIYANA COMMENT
😂😂
Mikka nandry ayya
camera manku oru salute
கெமிக்கல் பயன்படுத்துவதற்கு பதிலாக
ஏக்கருக்கு 5 இடத்தில் மஞ்சள் நிற பாலித்தீன் சீட்டில் எண்ணையை தடவி ஆங்காங்கே தொங்க விடுங்கள் அல்லது பாதிக்கப்பட்ட மரத்தடியில் சுற்றி கட்டி விடுங்கள்
அந்த மஞ்சள் நிறத்திற்கு ஈர்ப்பு அடைந்து வெள்ளைப் பூச்சி வந்து ஒட்டிக் கொள்கிறது.
என்னுடைய தோப்பில் ஒரு மரத்தில் மட்டும் பாதிப்பு அதிகமாக இருந்தது அதில் இவ்வாறு செய்தேன் தற்போது பூச்சியின் தாக்குதல் சுத்தமாக குறைந்து விட்டது...
தோப்பு முழுவதும் பாதிப்பு அதிகமாக இருந்தால் 8 முதல் 10 இடத்தில் கட்ட வேண்டும், மஞ்சள் நிறம் மட்டும்தான் கட்டவேண்டும்
Siranjeevi 1 kaikkum thottam podunga sir
விரைவில் சார்
How to control white fly in organic method please
please call:9360167475
Can you tell kanniyakumari branch address.
Branch address nearest pallkad Kerala
please call 9360167475 more datails
Sir good evening,
I need 16 Lemon plant with 3 to 4 feet height
What is the price sir for seed plant and grafting plant?
pls call 8778317552
Sir,
We are believing pasumai bhoomi, but this video has so much advertisement which reduces trust about pasumai bhoomi, we are followers we know about u r product, kindly reduce advertisement
You are right