Verinaai Tamil Movie - 2019 | Suresh | Chekkali

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • #Verinaai #pollachiissue #chekkali
    We are preparing this film in our imagination as an awareness of the people about the sexual females of the women in Pollachi.
    Production: Nitharsana Films
    Produced By : Chockampatti Saravanan(AVL)
    Written & Directed By : Suresh.R
    Co-Presents : Sai Media & Art Chithra
    .
    Framed by : YaniMani, Ram
    Cuts By : Ram
    .
    Music : Ravi Ram
    SFX : Ram
    VFX : Ram
    whatsapp contact: 9025758275
    Thanks for watching.. Share & Subscribe

Комментарии • 460

  • @diwanolioli5047
    @diwanolioli5047 4 года назад +40

    வெறி நாய் இன்றைய உலகிற்கு தேவையான ஒரு படம் nice picture Suresh next level in director congratulations bro

  • @arivomanmeegam6416
    @arivomanmeegam6416 4 года назад +78

    சட்டத்தில் செய்ய முடியாத சில விசயங்களை இப்படி சட்டென முடிக்கலாம் என்பதை தெளிவாக சொல்லி இருப்பது அருமை

  • @kumarprasath8871
    @kumarprasath8871 4 года назад +45

    பொள்ளாச்சியில் சம்பவத்தில் இது போல ஒரு தீர்வு கிடைக்குமா
    அருமையான பதிவு.வாழ்த்தக்கள்

  • @ibrahimsait6958
    @ibrahimsait6958 4 года назад +91

    ஏய் சுரேஷ் படம் ரொம்ப நல்லா இருக்குடா.நான் உன்னை சீக்கிரம் ஒரு பெரிய இயக்குனரா எதிர் பார்க்கிறேன்💐💐💐

  • @user-fs7ii3xd5w
    @user-fs7ii3xd5w Год назад +32

    திரைகளில் வரும் அண்ணன்கள் நிஜ வாழ்க்கையில் இருந்தால் ரொம்ப சந்தோஷம் பெண்கள் அனைவருக்கும் 🎉 வாழ்த்துக்கள்

  • @IlavarasiMutthu
    @IlavarasiMutthu 2 месяца назад +1

    சூப்பர்....👌👌👌👌தலைவா❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sumolifestyle4869
    @sumolifestyle4869 5 месяцев назад +2

    🙏👌👌👌👌👌👌👌👌👌 அருமை அருமை இந்த மாதிரி யாருனா ஒருத்தர் தப்பு பண்றவங்களை இதே மாதிரி பழி பழிவாங்கிட போதும் சின்ன குழந்தைங்கள இருந்து பெரியவங்க வரைக்கும் ரோட்ல தைரியமாஇருக்கலாம்

  • @saravananjai2400
    @saravananjai2400 6 месяцев назад +5

    வாழ்த்துக்கள் அண்ணா...
    நம்நாட்டின் சட்டம் சரியாகத்தான் உள்ளது ..
    ஆளும் அரசியல்வாதிகளாலும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளாலும் தான் இது போன்ற குற்றங்கள் நடக்கின்றன...ஜெய்பீம்...

  • @manikandanr2328
    @manikandanr2328 Год назад +8

    இயக்குனர் அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
    மற்றும் நடிகர்கள் அணைவருக்கும் என் வாழ்த்துக்களும்
    அன்புடன் ரா

  • @brindhavenu2551
    @brindhavenu2551 Год назад +5

    அருமை.❤உங்கள் படைப்புகள் நன்றாக உள்ளது. மேலும் இது போல் நல்ல படங்கள் வரகாத்திருக்கிறேன். வாழ்த்துகள்🎉

  • @Rohit-ef7kn
    @Rohit-ef7kn 4 года назад +9

    Abi semma 😍😍😍😍... Semma movie nanba suresh👌👌.. Abi vaichu niraiya panunga😍paka nanga irukom☺️... Correct time la correct movie team👌...by #mechabi subscriber...

  • @ilayarajaveerappan7839
    @ilayarajaveerappan7839 Год назад +4

    மிக அருமையான குரும்படம், உங்களின் திறமைக்கு வாழ்த்துக்கள் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும்!....

  • @sandyskitchen646
    @sandyskitchen646 4 года назад +4

    Hey.. Good PA.. Nice movie great message keep it up Suresh.. Neenga perusa varuvinga

  • @rajanto2114
    @rajanto2114 24 дня назад

    Super video 👍👌👍❤️💕 congratulations to director and Actor, Actress 👌👍👌❤️❤️

  • @ravithilakchand7615
    @ravithilakchand7615 9 месяцев назад +21

    இந்த சிறிய கதை மிக மிக சூப்பர். திரைஅரங்கில் வந்து திருந்தால் 100 நாட்கள் ஓடியிருக்கும். கதை. சூப்ப்பர் நடித்தவர் சூப்பர்

  • @srinivasanlc9451
    @srinivasanlc9451 Год назад +11

    ,, இன்று நடக்கின்ற இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு இது சரியான படம்தான்.இப்படம் எடுத்த உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.இனியாவது இம்மாதிரி தவறு செய்பவர்கள் திருந்தட்டும்.

  • @FFgaming-sz3xg
    @FFgaming-sz3xg Год назад +2

    Good flime ipadi oru anna yala sis ku irukanum oru limite ku malla allugaiya vanttuta nice team superrrrr good flime

  • @iamsolovely761
    @iamsolovely761 Год назад +12

    This movie never gets Oscar because it speaks reality. ❤❤ this movie director deserves award please give 💞💞
    Btw nice movie 😇😇

  • @rajeshr3840
    @rajeshr3840 4 года назад +17

    Pollachi matter apde eduthu irkinga sir..Hats off

  • @laxmanthala2003
    @laxmanthala2003 4 года назад +24

    வெறிநாய் -வெறித்தனம்👍👍👍👍

  • @buvaneshwarmohanasundram9708
    @buvaneshwarmohanasundram9708 4 года назад +8

    MechAbi Akka padam vera level,unga acting vera level,sema message ka..ini neraiya padam ithu mari varanum.congrats to director and the cast and crew👏👏👏👍💞

  • @sangyjey2083
    @sangyjey2083 9 месяцев назад +2

    Very well done 🙏ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல ஒரு video பார்த்த திருப்தி ☺️ Superb Team😇

  • @nanthuaju693
    @nanthuaju693 Год назад +4

    2023 June la parkuren intha movie super story.. really proud of you director Suresh...sema concept intha mathiri concept easy ah yellarum yedukurainga bt antha end of the scene vera level thalaiva....

  • @rakshimahe4286
    @rakshimahe4286 4 года назад +7

    Inta pazhi vangura sambavam nijatulaum nadantal pala pengal kapatra paduvargal, unmai sambavatai padamaga edutatarkku nanri 🙏🙏🙏

  • @sabinabegam9562
    @sabinabegam9562 Год назад +4

    நல்ல பாடம் தம்பி நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி

  • @MrsAK885
    @MrsAK885 4 месяца назад +2

    Wow, super climax....ithe mathri punishment kudukanum....antha naigalukku...... great 👍 movie...

  • @idhayamtv152
    @idhayamtv152 4 года назад +3

    Movie Super bro.... vera leval 👌All the best 👍.... By , MANI (IDHAYAM TV)

  • @paranthamanselvi9781
    @paranthamanselvi9781 19 дней назад

    அருமையான கதைகளம் மகத்தான தீர்ப்பு......

  • @xavierbrittoraj7130
    @xavierbrittoraj7130 4 года назад +2

    Vera lavel bro Sema I like

  • @shellaravi8838
    @shellaravi8838 3 года назад +12

    Suresh annaaaaaàaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaa hat's off.... ending scene superb...

  • @murugesancv7780
    @murugesancv7780 Месяц назад

    Very very very Excellent movie very ver🎉y very great Producer director & God bless you

  • @shellaravi8838
    @shellaravi8838 3 года назад +3

    Pollachiii sambavatha mean panni eduthurukinga...all the best...bro sis characters Vera super pa...jancy sis beautiful acting...

  • @umapathi5478
    @umapathi5478 9 месяцев назад +1

    Superb direction nice content and motivation it happy ending...

  • @sasthasuthar2015
    @sasthasuthar2015 3 года назад +1

    Etha parthavathu thirunthanum veri piditha naaigal film super congrats👏

  • @chippaan123
    @chippaan123 4 года назад +12

    Beautifully knitted screenplay. Hats off team. A very good try with new artists. Credit goes to the Director

  • @sakthivelvaithiyanathan1533
    @sakthivelvaithiyanathan1533 4 года назад +4

    Vera leaval sir super

  • @yasaryasar9285
    @yasaryasar9285 4 года назад +4

    Movie theme,sister sentiment, fish,politcian awareness, @ finally best punchiment💥💥👊👍👍👍👍👍

  • @balamurugan1342
    @balamurugan1342 4 года назад +16

    Superb movie this is like pollachi incident this punishment should be given to the pollachi criminals.Excellent movies movies like this should win hats off to the entire team .keep up the good work .Excellent climax.this should come true to all the rapist that is this is the perfect punishment for all rapist

  • @akshayaentertainers7374
    @akshayaentertainers7374 4 года назад +6

    real pollachi issue va partha mathuri oru feel...... sema ram payama iruku da thambi pakurathuku... hero final stage mersal acting , youtubeku sensor kidaiyathu next film innum raw va pannunga suresh.. deleted scene update panunga... all the best team sai production

  • @PeterPeter-wk1wq
    @PeterPeter-wk1wq 9 месяцев назад +2

    என்னுடைய இந்த 39 வயதில் சமுதாய அக்கறையோடு அற்புதமான ஒரு விஷயம் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் இது சாதாரண விஷயமல்ல சமுதாயத்தின் குரல் அது உங்கள் மூலம் பிரதிபலிக்கிறது உங்கள் பயணம் இதுவல்ல நீண்ட தூர பயணம் சமுதாயத்திற்காக எங்களுக்காகவும் வாழ்த்துக்கள் ❤

  • @radha-rm5sn
    @radha-rm5sn Месяц назад

    அருமையான படம் நிஜத்துல இப்படிப்பட்ட தண்டனை அருமை மனதிற்கு சந்தோஷமா இருக்குங்க இந்த தண்டனை

  • @aarthiselvaraj8031
    @aarthiselvaraj8031 4 года назад +25

    Actually, I cried a lot while watching the film, but in the climax, I felt happy and proud with a smile. This is what the punishment should be.

  • @ranjinig1401
    @ranjinig1401 Год назад +4

    Awesome 👏, Everyone acting great

  • @alagedralagedr9396
    @alagedralagedr9396 11 месяцев назад +86

    இதைப்போல் தண்டனை நிஜத்தில் நடந்தால் சமுதாயம் திருந்தும்

  • @dhanusasi6921
    @dhanusasi6921 4 года назад +3

    அருமை மிக மிக அருமை.

  • @veerairafiq9074
    @veerairafiq9074 4 года назад +17

    Semmaa broo superb flim congrats to your team 😍

  • @sulaimanbinsaibullasha2244
    @sulaimanbinsaibullasha2244 4 года назад +7

    அருமையான படம்.
    வாழ்த்துக்கள் சேக்காலி டீம்💐💐💐

  • @premnath3708
    @premnath3708 4 года назад +5

    மிக அருமை

  • @muraleedosan8023
    @muraleedosan8023 2 месяца назад +3

    சரியான தண்டனை ❤❤❤

  • @IndraniEswari
    @IndraniEswari 12 дней назад

    Super Anna. Congratulations

  • @devshan8415
    @devshan8415 4 года назад +24

    அனைவருடைய நடிப்பு நல்லா இருக்கு...க்ளைமாக்ஸ் சூப்பர்

  • @farvinfarvin6707
    @farvinfarvin6707 4 года назад +3

    Super.vera leval.

  • @ajeesmohamed5851
    @ajeesmohamed5851 4 года назад +2

    Super Bro Vera Level Bro Ungaloda Big Fan Bro Enakkum Tenkasi Than Bro Oru Episode Yeduthalum Marana ma Yeduthurukkinga Bro

  • @abubuckersiddique6691
    @abubuckersiddique6691 4 года назад +1

    Super movie well done keep it up good disition well play orsame

  • @shahulshahul3862
    @shahulshahul3862 5 месяцев назад

    🎉🎉🎉🎉super ga iputy than irukanum superrr 🙏🔥🔥🔥🔥🔥🔥

  • @Mohamedibrahim-r5u
    @Mohamedibrahim-r5u 4 года назад +5

    Marana massss Thalaivaaa😍😍😍

  • @rubyjerina
    @rubyjerina 7 месяцев назад +1

    Super bro 👌 nice movei ❤

  • @danielr5327
    @danielr5327 10 месяцев назад +1

    Excellent movie people's will be getting alert definitely

  • @kumarikumari2490
    @kumarikumari2490 8 месяцев назад +1

    இப்படித்தான் பண்ணனும் இந்த மாதிரி குள்ள நரிகளுக்கு அப்படித்தான் பண்ணனும் சூப்பர்

  • @sathishkumars4594
    @sathishkumars4594 Год назад +1

    Bro...Vera Vera level🙌..My Best Wishes In Your Future🤝.. waiting Your next Movie..🌀

  • @marilakshmi9752
    @marilakshmi9752 Год назад +1

    Very good movie romba nalaruku ipdi oru annan ellarukum kidaikanum intha mathiri asingam pudichavanunga inum real ah eruka than seiranunga avanungalukum intha thandanai kidaikanum sattam kadumaiyaganum

  • @PatEthan-bv3mc
    @PatEthan-bv3mc 10 месяцев назад

    Semme story goose bumps afta i watch...well done director..

  • @MechAbi
    @MechAbi 4 года назад +38

    Thanks for this great opportunity🙏🙏🙏 really its awesome...i love to work with u guys... Visually rma nalla vanthu iruku😊.. All d very best suresh bro and team💐💐💐 Go ahead...

    • @Rohit-ef7kn
      @Rohit-ef7kn 4 года назад +4

      Abi😍😍😍😍 irukura ponnula neetha visual a paaka nalla iruka👌..Bold attempt abi. We always with you Abi..

    • @MechAbi
      @MechAbi 4 года назад +2

      @@Rohit-ef7kn 🙏🙏 thanks for love bro..

    • @raghulvr10
      @raghulvr10 4 года назад +1

      Semma ka congrats

    • @parameshshankar3283
      @parameshshankar3283 4 года назад +1

      Abi u did really well 👍👍congrats

    • @supertamilan
      @supertamilan 4 года назад +1

      Cute abi

  • @gganesh2122
    @gganesh2122 9 месяцев назад +1

    அருமையாக படைப்பு வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @mariaselvaselva9063
    @mariaselvaselva9063 5 месяцев назад +1

    Semma lovely sir 👌👌❤️👍

  • @RajKumar_srk5592
    @RajKumar_srk5592 4 года назад +13

    Vera level movie. Much needed to reach the society.

  • @BalaMurugan-oe2ko
    @BalaMurugan-oe2ko Год назад +5

    Climax vera level ❤️❤️❤️❤️❤️

  • @shanthikenneth6058
    @shanthikenneth6058 4 года назад +13

    An excellent movie which rises far above the lack lustre tamil pictures that are screened nowadays. Congrats to the team!

  • @ananddyfi3902
    @ananddyfi3902 4 года назад +6

    மாப்ள வாழ்த்துக்கள் சூப்பர்..

  • @rekhasathisj3724
    @rekhasathisj3724 4 года назад +5

    Nice movie...good msg for women and Men and government

  • @sumathirajendran8880
    @sumathirajendran8880 3 года назад +1

    Super anna muduvum ok unga nadippum super.

  • @pragatheesskboys6252
    @pragatheesskboys6252 Год назад +1

    அருமை நண்பா வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @padmashreiya1888
    @padmashreiya1888 8 месяцев назад

    அருமையான திரைப்படம்.. சரியான தீர்ப்பு. 👌

  • @balrajarul59
    @balrajarul59 11 месяцев назад +1

    அருமையான படம் வாழ்த்துக்கள்

  • @selvamuthukumar1657
    @selvamuthukumar1657 Год назад

    super....SURESH just now watch this film.....superb............MUSIC fentastic.......

  • @sameerasameera210
    @sameerasameera210 4 года назад +1

    Unmaiyave super film sariyana mudivu super super super super super

  • @neelavathii7373
    @neelavathii7373 Год назад

    Super film and all the best,sir .endha movie parthutu endha madhri erukka pasanga maranum.,

  • @abdulrahumanrahuman8137
    @abdulrahumanrahuman8137 4 года назад +7

    அருமையான மூவிஸ் சுப்பர்

  • @loveuchildren
    @loveuchildren 9 месяцев назад

    Super Anna. I love u Anna. Oru ponna irunthu rompa pitichrukku. Ipti oru Annava yella pasankalum irunthutta nalla irukkum

  • @eswaranv4775
    @eswaranv4775 Год назад

    Nice movie good message for women and men and government super film all the best

  • @hariharntr5131
    @hariharntr5131 4 года назад +4

    Suresh sir padam supetingo.Aduthapadathil nalla voippu iruntha sollunganna. Neenga future film pannalame

  • @deepikadeepika2283
    @deepikadeepika2283 Месяц назад

    Claimax vera leval 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @palanilakshmi52
    @palanilakshmi52 11 месяцев назад +2

    Vera level 👍

  • @MuthuKumar-ee4mt
    @MuthuKumar-ee4mt Год назад +3

    Congrats to the team

  • @workout4308
    @workout4308 4 года назад +2

    Very good super confident

  • @p.k2344
    @p.k2344 4 года назад +5

    Superb film...🔥

  • @narenth2296
    @narenth2296 4 года назад +4

    Veraaaa level

  • @user-iy6jc1vo8g
    @user-iy6jc1vo8g Год назад +1

    Climax veralevel🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌🤝🤝🙌🙌🙌🙌🙌

  • @dhakshinkumar6219
    @dhakshinkumar6219 4 года назад +2

    ratchasan movie music apdiye copy panirukanuga.....

  • @sherlysharlima5738
    @sherlysharlima5738 4 года назад +2

    Really super film......nice panishment.....

  • @selvaa7384
    @selvaa7384 4 года назад +3

    சூப்பர் ர் படம் இது ஒரு நல்ல முடிவு

  • @r.ilangovanilangovan9320
    @r.ilangovanilangovan9320 Год назад

    Excellent movie. Fentastic direction. Only this kind of punishment is the only way to demolish this culprits.

  • @SSMVLOGS2386
    @SSMVLOGS2386 Год назад

    Super movie. Regular kathaiya erunthalum, konjam different ta eruku. Handsoff,

  • @vasuramya417
    @vasuramya417 4 года назад +1

    Sema sema sema sema thanks

  • @yuvarajdigitalvideo9053
    @yuvarajdigitalvideo9053 9 месяцев назад +1

    Very good 😊😊😊

  • @revasuji129
    @revasuji129 4 года назад +5

    Very bold concept ... hatsoff

  • @vijaysri6809
    @vijaysri6809 4 года назад +3

    Super vara level

  • @user-gl4ww8kj6u
    @user-gl4ww8kj6u 3 месяца назад

    ✍super thaliva good writing 👍

  • @malligajas5923
    @malligajas5923 4 года назад +8

    Tenkasi,Coutralm Enga Native Place.....🙏

  • @mohamedrafik946
    @mohamedrafik946 Месяц назад

    ❤❤vera level