SUBATHUVA OF NAVAMSA - நவாம்ச சுபத்துவம்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 34

  • @vhm-3453
    @vhm-3453 4 месяца назад +4

    நவாம்ச சுபத்துவம் பற்றிய உங்கள் விளக்கம் மிக மிக அருமை குருஜி 👌👌👌 Thank you so much Guruji 🙏💐💚

  • @SowbakyamKarthika
    @SowbakyamKarthika 4 месяца назад +1

    நவாம்ச சுபத்துவம் பற்றி தெளிவாக புரிந்தது மிக்க நன்றி

  • @p.masilamani7084
    @p.masilamani7084 3 месяца назад

    Minute details are well explained. Learnt a lot Guruji

  • @ChristyRomeo
    @ChristyRomeo 4 месяца назад +2

    100%Correct Guruji! ✅Mars&Saturn subtle benefice 💐👏👏👏👌👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 4 месяца назад +2

    அம்சத்தில் கிரக பலம் !அம்சம்👍

  • @siva2016
    @siva2016 4 месяца назад

    குருஜியின் இந்த வீடியோவின் மூலம் எனக்கு நீண்ட நாள் சந்தேகம் ஒன்று தீர்ந்தது, எனக்கு விருச்சிக லக்னம் லக்னாதிபதி மீனத்தில் கேது ஓடு மூன்று டிகிரியில் இணைந்திருக்கிறார் (வீடு கொடுத்த குரு தனுசில் மூலத்திரிகோண வலுவோடு இருக்கிறார்)அதே மீனத்தில் கேது இடமிருந்து விலகி 16 டிகிரியில் சனி இருக்கிறார் இப்படி இருந்தால் செவ்வாய் சூட்சும வலு அடைந்ததாக எடுக்கக்கூடாது என குருஜி குறிப்பிட்டிருக்கிறார் ஆனால் விருச்சிக லக்னம் ஆகிய எனக்கு செவ்வாய் குணம் துளியும் இல்லை ஏனென்றால் அம்சத்தில் செவ்வாயும் கேதுவும் இணைந்து சூட்சுமமாக அடைந்திருக்கிறார்கள் ஆதலால் சனியோடு 16 டிகிரியில் இணைந்த கேது மற்றும் செவ்வாய் சூட்சும வலு போடுவே செவ்வாய் இருக்கிறார் என தெரிகிறது

  • @PerumPalli
    @PerumPalli 4 месяца назад +1

    *🙏🙏🙏 Vanakkam Guruji 🙏🙏🙏*

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 4 месяца назад

    வணக்கம் குருஜி❤🎉

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 4 месяца назад +2

    சனி மகரத்தில் வர்கேத்தமம் அடைந்து சுக்கிரன் குரு தொடர்பால் அதிக சுபத்தும் அடையும் போது நாவாம்சத்தில் சனியின் கும்பவீட்டில் அமர்ந்த கிரகங்கள் சுபத்துமாக உள்ளது என்று கருதலாமா?

  • @madhunarasimhan8437
    @madhunarasimhan8437 4 месяца назад

    One question Guruji, Based on your explanation that if it is full moon , kadaka house in Navamsa becomes good varga. If saturn is ver good with full moon conjunction in Pisces in Rasi, Does Makaram and Kumbam houses become good vargas in Navamsa?

  • @Kchandra333
    @Kchandra333 4 месяца назад +2

    வணக்கம் குருஜி..
    யாரேனும் துல்லியமாக கூற முடியுமா?
    என்ன வேலை?
    பல கிரஹங்கள் சுபத்துவமாக இருக்கிறது..
    எந்த கிரகம் அதிக சுபத்துவம்?
    என் மகனிற்கு
    23.10.2001, 5.42pm
    Salem
    எந்த துறையில் வேலை பணிபுரிவார்??

  • @NithyakalyaniNithya-t7m
    @NithyakalyaniNithya-t7m 4 месяца назад

    அஷ்டமாதிபதி சாரம் பெற்ற பாதகாதிபதி பலன் சொல்லுங்க குருஜி

  • @SanjayKumar-qm7px
    @SanjayKumar-qm7px 4 месяца назад +1

    Unmai silarukku kasakka dhan seiyum guru'ji.. But.. Sani bhagwan veru vidhathil nalladhu seiyyavum seigiraar.

  • @yesharts758
    @yesharts758 4 месяца назад

    Good evening guru g

  • @goldarul7594
    @goldarul7594 4 месяца назад +14

    அய்யா நானும் மிதுன லக்னம் மிதுன ராசியில் பிறந்தவன் தான்.விபத்தில் உயிருக்கு போராடிய எண்ணற்ற நபர்களை முதல் ஆளாக நின்று காப்பாற்றி உள்ளேன் நான்.என் கண்ணுக்கு தெரிந்து விட்டால் உடனே முதல் ஆளாக சென்று காப்பாற்றுவேன்.இது எனக்கு கடவுள் தந்த ஒரு வரமாக நிறைய முறை எண்ணியுள்ளேன்..எனது லக்னத்தில் செவ்வாய் புதன் வளர்பிறை சந்திரன் மூவரும் இணைந்து உள்ளனர் அய்யா.. இதற்கு காரணம் செவ்வாய் சுபத்துவமா இல்லை பாவத்துவமா அய்யா ❤❤❤

    • @GokulanathanPanduvan
      @GokulanathanPanduvan 4 месяца назад +4

      நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kayalvizhikayal369
    @kayalvizhikayal369 4 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukani267
    @muthukani267 2 месяца назад

    Amsamthail oru sila patham velai seiyathu o point kadakathil sukran ayilyam 4 pathathil i iruthal o point kannil sukran utthiram 4 patham amsathail utcham velai seiyum astro nara narayanan amsam planet final strength

  • @jayalalithabalasubramani-jr5qy
    @jayalalithabalasubramani-jr5qy 4 месяца назад

    வணக்கம் குருஜி. ..ராசியில் குரு 0.32° இல் 7இல் மீனத்தில் இருக்கிறார்..‌. லக்னத்தை பார்க்கிறார்..‌
    .நவாம்சத்தில் குரு கடகத்தில் இருந்தால் என்ன பலன்??? பௌர்ணமியில் பிறந்த ஜாதகர்..‌

  • @krishnaprabhus3303
    @krishnaprabhus3303 4 месяца назад

    10:44

  • @sunilsuryanil564
    @sunilsuryanil564 4 месяца назад

    Bhavaga mathi accurate guruji

  • @SivaSiva-p3n
    @SivaSiva-p3n 4 месяца назад

    guruji

  • @ramasamypraga6013
    @ramasamypraga6013 4 месяца назад

    🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @sarveswaran9377
    @sarveswaran9377 4 месяца назад +1

    புதன் சந்திரன் வீடுகளின் நவாம்ச சுபத்துவம் அறிய ராசியில் அவர்களின் நிலையை பார்க்க சொல்கிறீர்கள்...குரு சுக்ரன் ராசியில் பாவத்துவத்தை அடைந்து பாவ கிரகங்களை சுபத்துவ படுத்தும்போது அம்சத்தில் இயற்கை சுபர்களின் வீட்டின் சுபத்துவம் என்ன? இயற்கை பாவர்களின் வீட்டின் பாவத்துவம் குறையுமா குருஜி...

    • @gobisankar9197
      @gobisankar9197 4 месяца назад

      @@sarveswaran9377 தனித்த புதன் தான் சுபர் ஆவார் மற்றும் ஒளி பொருந்திய சந்திரனும் தான் சுபர் ஆவார் இல்லையெனில் அவர்கள் பாவிகளே எனவே தான் ராசியில் இவர்களின் நிலையை கவனிக்க வேண்டும் ஆனால் குரு சுக்கிரன் இருவரும் பாவத்துவம் ஆனாலும் எப்போதும் சுபரே

  • @dharmaraju4261
    @dharmaraju4261 4 месяца назад

    Dharmaraju

  • @PerumPalli
    @PerumPalli 4 месяца назад +1

    12:14 *Note சுப லக்ன வலு, Wrong தசா புக்தி Then he is ஏமாளி*

  • @gobisankar9197
    @gobisankar9197 4 месяца назад +2

    அம்சத்தில் குருவின் மூலத்திரிகோன தனுசு வீடு தான் முதன்மை என்றால் கடக உச்ச வீட்டை ஏன் முதன்மையாக எடுக்க கூடாது

    • @tholsaaji
      @tholsaaji 4 месяца назад

      அது சொந்த வீடு இல்லை, இயற்கை சுபர் குருவிற்கு இரண்டு சுய வீட்டிலும் தனக்கு மிகவும் பிடித்த வீடு தனுசு என்று கொள்ளலாம் [moola thirikonam] boomikku miga arugil ulla konathil . கடகம் இயற்க்கை சுபர் வீடு இல்லை, உச்சம் என்பது சுய ஒளி நிலை மட்டுமே.
      Oruvar nallavan veettil irundhal avan thanmayil dhan nadandhukolvan subathuvam

    • @arunsrinivasan8973
      @arunsrinivasan8973 4 месяца назад

      உச்ச வீடு ஈர்ப்பு விசை ஆள் கணக்கிடபள்ளது, ஆட்சி வீடுகள் சொந்த வீடு ஆகும்

    • @palanikumar7
      @palanikumar7 4 месяца назад

      ​​@@arunsrinivasan8973broo என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா??