கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் மான்கள்...! பிள்ளைகளை போல் பராமரிக்கும் கூலித் தொழிலாளி
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- #puthiyathalaimuraitv #livenews #news
Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் மான்கள்...! பிள்ளைகளை போல் பராமரிக்கும் கூலித் தொழிலாளி
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS
இவரின் இந்த நற்செயலுக்கு பலர் உதவ வேண்டுகிறேன்.
இவருக்கு வன உயிரியல் பூங்காவில் வேலை அமைய இறைவன் இடம் வேண்டுகிறேன் . அப்போது அங்குள்ள விளக்குகள் நலம் காக்கப்படும் . வாழ்க உன் தொண்டு உள்ளம்
Currect
Athukkum lanjam kodukkanum intha loosukku..... Kalukku
விலங்குகள்
@@chinathambi6244 llllllllllllllllllllp
Sss
அன்பு என்னும் மொழி தான் உலகின் முதல் மொழி இதற்கு வார்த்தைகள் இல்லை உணர்வுகள் மட்டும் தான்
W22w21E3
fact...
Correct
அன்புக்கு ஈடு இணை இல்லை..😍😍 மான்களுக்கு உணவளிக்கும் சகோதரர் சுதாகர் அவர்களுக்கு நன்றிகள்..👏👏🙏🙏 அரசு மான்களை பாதுகாக்கவே இல்லையா??😡
THE POLITICIANJ WILL TRY TO HUND THESE DEER FOR THEIR DINNER-THAT IS THE QUALITY OF OUR LEADERS
அரசு அமைச்சர்கள் குடும்பத்தை மட்டுமே பாது காக்கும்
@@venkatesanrajagopalan2350 yes fact
Ivaruku government job vayanga vendum
கோடி கோடியா சம்பாதித்தாலும் இந்த மனசு வரணுமே Sir... இந்த மனசு தான் கடவுள் ...
Very true
Varumai kudiya makkal naadil ippady oral seivathenral nampa mudiyavillai ! Avarukku nalla ithayam kadavul kaividamaadar🤞👌💛🙏👏👏👏👏
எல்லா உயிர்களும் அன்புக்காக ஏங்குகின்றன 🐦🐰🐇🐕🐈🙏🙏🙏
இந்த தகுதி ஒன்று போதும் ... இவருக்கு வனவிலங்கு பூங்காவில் அரசு வேலை வழங்க வேண்டும்...
Very true
True
உம் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏
Beautiful 🥰
Correct
உன்னை இறைவன் காப்பான் அன்புத்தம்பி. இறைவன் திருச்சபையில் நீ மீண்டும் தேவனாகப் பிறப்பாய் தம்பி. வாழ்த்துகிறோம்
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு சகோதரரே
மான்களும் மென்மை!
சுதாகரின் மனமும் மென்மை!
தமிழன் அனைத்து உயிர்நேயவாதி
பிராணிகளிடத்தில் அன்பு செய்பவர் ஆண்டவர் உங்களுக்கு ஆண்டவனின் ஆசி எப்பொழுதும் உண்டு
இனமென பிரிந்தது போதும் மதமென பிரிந்தது போதும் மனிதம் ஒன்றே தீர்வாகும்
மா மனிதர் நீங்கள் , உங்கள் நேசமும் சேவை உணர்வும் நெகிழ வைக்கிறது பல்லாண்டுகள் நலமுடன் வளமுடன் சிறப்பாக வாழ வேண்டும்👏🙏🏾
தல என்ற சொல் உங்களுக்கு மட்டுமே பொருந்தும்... மனிதம் வளர்கிறது👍💐
ஒரு வாா்த்தை இந்த காலத்துல அப்பா கூப்பிட்டாலே மகன் வரமாட்டான் இப்படி பட்ட காலத்தில் என்று சொல்லும் போது அன்பு அன்பு ஒன்று மட்டும் தான் வேறொன்றும் இல்லை வாழ்க்கையில் பாக்கவே அருமையா இருக்கு ! இரா சுப்பையாகுமாா் விருதுநகா்.
உங்கள் அன்புக்கு நன்றி அண்ணா
இவ்வுலகில் பெரிய பொக்கிஷம் என்னவென்றால் அன்பே ஆகும். இவரை என் முழு மனதோடே வாழ்த்துகிறேன் 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
குழந்தைகளை பாதுகாப்பது போல் இருக்கிறது : அருமை வாழ்த்துக்கள் 👌 சிற்றுயிர்களை நேசிக்க வேண்டும் வள்ளல் பெருமானைபோல் அனைவரும் இறக்க சிந்தனையுடன் வாழ வேண்டும் 💕💕💕💕💕👌
இவருக்கு விலங்குகள் பாதுகாப்புத் துறையில் ஒரு பணி கிடைக்க வேண்டும் எனது தாழ்வான வேண்டுகோள் 🙏 இது போன்ற மனிதர்களை வனத்துறையில் சேர்த்துக் கொள்வது முக்கிய அவசியம்
அது யேனோ தெரியவில்லை வறுமையில் இருப்பவர்களுக்குதான் அன்பு அதிகமாக இருக்கின்றது...
The truth is his Pro
தமிழ்நாட்டில் இப்படி ஒருவரா🤭 அதிசயம், அற்புதம் 👌 நீடுழி வாழ்க🙏🙏🙏🙏
அன்புக்கு விலங்குகளும் அடிமை
அன்பே சிவம்.
🙏🙏🙏
Your great sir,வாழ்த்துக்கள் சகோதரர் 🙏👍👌
உங்க நல்ல மனசுக்கு நீங்க காலம் முழுவதும் நல்லா இருக்கனும்
சூப்பர் அண்ணா ❤
🙏🏻🙏🏻🙏🏻கோடணா கோடி நன்றி🙏🏻🙏🏻🙏🏻
மிகவும்.அருமை
இவருக்கு வனதுறையில் பணி அமர்த்துவது இந்திய தேசத்திற்க்கு பெருமை.
3 ஆண்டுகள்
365*3=1095 days
1095(days)*200(rupees per day)=2,19,0000
Amazing....
Kanakku thappu
@@anasmohamed7125 மூனு சுழியத்துக்குப் பதிலாக ஒரு சுழியம் கூடுதலாக போட்டுட்டாரு.
Sri Ram unga janalai sariyaka podungal please
வணங்குகிறேன் அண்ணா 🙏
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் பிரதர் ரொம்பா நன்றி மான்களுக்கு உணவு தண்ணீர் கொடுப்பது எங்களுக்கு சந்தோசம் ரொம்பா நன்றி GOD Bless You Brother
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும். தெய்வம் உண்மை என்று தான் அரிய வேண்டும் என்ற பாரதியாரின் வரிகள் நினைவுக்கு வருகிறது 🙂🙂
வாழ்த்துக்கள் சகோ
அப்படியே ஏழை குழந்தைக்களுக்கும் உதவினால் மிக நன்றி யாக இருக்கும். God bless you anna 🌹
அன்பு ஒன்றுக்கு எல்லா உயிர்களும் கட்டுப்படும்
மருளும் இந்த குழந்தைகளை எப்படிடா கொன்று தின்ன மனது வருகிறது.
Yes 💯%✓🙏🙏🙏🙏🙏🙏🙏
இறைவன் ரசித்து மகிழ்ந்திருப்பான்
சுதாகரின் ஆத்தம உணர்வை வாழ்க வளமுடன்
❤👌Nalla irupinga sir neenga,anbu dhane ellam 💯.
Nee than ya nallu manithan.. 👍🤝👌🙏
Nannu tha
Na daily 1 rape panre
கடவுள் உங்களை படைத்ததற்கு பெருமை கொள்வர்..👌👌👌👍👍👍
இறைவன் உம்மிடத்தில் இருக்கிறார்.வாழ்க வளமுடன்!!வளர்க உம் மானிட சேவைகள்! இறைவன் அருளால் நலமுடன் வாழ்க!
பாராட்டுகிறேன் மிகவும் நன்றி
நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் வாழ்ந்து சேவையாற்ற ஆண்டவனை வேண்டுகிறேன்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
விலங்குகளுக்கே உணவில்லாமல் இருக்கின்றது என்றால் உணவு சங்கிலியை நாம் மாற்றியுள்ளோம் இது நமக்கு பெரும் ஆபத்தை தரக்கூடும்... இவரின் தானத்தை போற்றுகிறேன்
இவருக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏👌👌👌👌
வாழ்த்துக்கள் நல்ல எண்ணம் நல்ல செயல் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝
பாரி, ஓரி, காரி, பேகன், நள்ளி, ஆய், அதியமான், சுதாகர்
Unmai
கடைஏழு வள்ளல்கள் 👏👏😍
@@manos6972 அதியமான் அதுல வர மாட்டாரு நண்பா... எழிலன் தான் வருவார்
Best comment.....
👌👌👌👌👌
நன்றி சகோதரா...நீங்கள் என்றும் நலமுடன் வாழ்க...
அன்பு தான் வியாபித்திருக்கிறது... அன்பே சிவம்
அன்பு ஒன்றே ஆகசிறந்த மருந்து!
வணக்கம் சார் சுதாகர் சார் நீங்க செஞ்சது ரொம்ப நன்றி சார் நீங்க பராமரிக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இதே மாதிரி செய்யுங்க கடவுள் உங்களுக்கு நூறு ஆயுசு கொடுக்கணும் மான்கள் நூறு வயசு வாழனும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Respect good work உங்களது பாசமிகு நெஞ்சம் மான்களுக்கு பிள்ளைகளை போன்ற மனது
Rommpa nanri mothalali😥😥😥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பார்த்தாலே தெரிகிறது இவர் மிகவும் நல்லவர் என்று.... இவருக்கு தக்க பணியினை வனவிலங்கு சரணாலயத்தில் ஏற்படுத்திக் கொடுக்கலாம்
அருமை சகோதரா
It rains because of good people like him. Hats off to you sir, keep doing ur good work 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒவ்வொருவரினதும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டு
இவரது அர்த்தம் இலேசாக கிடைத்து விட்டது
விலங்குகளும் அன்புக்கு அடிமைதான் வாழ்த்துக்கள் சார்
Hats off to you sir.. Really you are a very good hearted person....
இதனைத்தான் நான் சொன்னது மிருகங்கள்
மனிதன் மையோடு வாழ
தொடங்கி விட்டனர் ஆனால்
மனிதனோ மிருகங்களால்
வாழ தொடங்கி உள்ளனர்
இப்போதாவது தெரிகிறதா
மனிதன் யார் என்பது
தம்பி உங்களுக்கு கோடி
நன்றி வாழ்க உங்கள்
தொண்டு நீங்கள் நல்லா
இருக்க என் வாழ்த்துக்கள்
நீ நல்ல மனுஷன்யா ...நீடுழி வாழ்க...
நல்ல மனசு நல்லா இருக்கணும் சார் நீங்க 👏👏👏👏🐘🐘🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🦌
வாழ்க உன் நல்ல மனம் நாடு போற்றும்
Super thalaiva
இவர மாதிரி ஆளுங்கஇருக்கவுந்தான்அப்பப்ப இந்த பூமியில மழை பெய்து
Very true Sir 👍
Sudhakar has a kind heart towards animals.
May God Bless him.
இதில் உள்ள மகிழ்ச்சி வேறு எங்கு கிடைக்கும்.
அன்புதான் கடவுள்🌹
உள்ளம் கவர்ந்த அன்பின் ஞான காட்சி.
வாழ்த்துக்கள்
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் -பாரதி
அந்த மனசு தா sir கடவுள் வனங்குகிறோம் அண்ணா💐💐💐💐
Great human ❤️
God bless you sir
We salute him
என் கண்கள் கலங்க வைத்த காணொளி இவருதயன் கடவுள்
நன்றி அய்யா
அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா.....
அன்பு தான் எல்லாமே......
God bless you 🙏
இந்த மாதிரி மனிதர்கள் இருப்பதால்தான் உலகம் இன்னும் அழியாமல் இருக்குது போல❤️❤️❤️❤️🙏🙏🙏👍
🙏🙏🙏🙏 thank you brother
Super👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Good man
chumma solla koodathu , Neengal kadavulukka samamanavar,a great thanks from my heart
அருமை ❤️
நன்றிகள் பல தோழர்
சுதாகர் போன்றவர்களாள் தான் மழை வருகிறது..... வாழ்க வளமுடன் வாழ்க வையகம் முழுவதும்....
🙏🙏🙏🙏🙏🙏nallapani vaalthukal
சூப்பர் அண்ணா
நன்றி ஐயா
Brother, may God provide you with all facilities.
உயர்ந்த உள்ளம் ❤❤❤
மனிதர்களுக்கு கூட தொண்டு செய்யாத இந்த காலங்களில் விலங்குகளுக்கு தொண்டு செய்கிறார் சுதாஹர் அவர் வழக பல்லாண்டு
Humanity .... really happy to see this kind natured people !!!!
நீயே கடவுள்