Aadi Velliyile | Veeramanidasan | Ayiram Kannudaiyal | Full Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • One of the Biggest amman video hits of veeramanidasan devotional songs, Ellam Valla Thaye by Veeramanidaasan from album Aayiram kannudaiyal was produced by Symphony Recording Co. in the year 1993 with Music by Aravind and Lyrics by Sriram Sharma.
    This aayiram kannudaiyal songs album by Veeramani dasan became a runaway hit with superhit songs like amman alangaram song, ellam valla thaye song, engalukkum kuraiyum undu song.
    Aayiram kannudaiyal veeramanidasan videos shot in the fantastic real life like location containing amman devotional songs is now a household must in all tamil homes all over the world.
    ஆயிரம் கண்ணுடையாள் by வீரமணிதாசன் | தமிழ் பக்தி பாடல்கள் | அம்மன் பாடல்கள் | ஆடி வெள்ளியிலே
    Download veeramanidasan songs, veeramanidasan songs download, veeramanidasan mp3, veeramanidasan devotional songs, tamil devotional songs, devotional songs tamil, tamil god songs, bakthi padalgal tamil, devotional songs, tamil bakthi padalgal, tamil bakthi songs, mariamman songs, all songs from Ayiram Kannudaiyal by veeramanidaasan from our website
    Download the album Ayiram kannudaiyal ON ITUNES at geni.us/3GZg
    This Album originally contains includes the following tracks:
    Yellam Valla Thaye, Adi Velliyile, Amman Alankaram, Punnainallur Vazhbavale, Yenai alum Meenatchi, Yengalukkum Kuraiyumundu, Garbha Grahathile with Atha Un Kovilukku, Yendha Thisaiyilum
    எல்லாம் வல்ல தாயே, புன்னைநல்லூர் வாழ்பவளே, எங்கள்ளுக்கும் குறையுமுண்டு, எந்த திசையிலும், எனை ஆளும் மீனாட்சி, அம்மன் அலங்காரம், ஆடி வெள்ளியிலே, ஆத்தா உன் கோயிலுக்கு

Комментарии • 623

  • @anbujs2754
    @anbujs2754 2 месяца назад +79

    2024 ஆடி வெள்ளி யாரு எல்லாம் பாடல் கேக்குறீங்க

  • @dhanushmohan9120
    @dhanushmohan9120 3 года назад +79

    ஆடி வெள்ளி 2021 இந்த பாடலை கேட்பவர் யார் யார்.. 🙏🙏🙏🙏

    • @kannankaala7515
      @kannankaala7515 2 года назад +1

      Kannan

    • @marimuthutn60
      @marimuthutn60 2 года назад

      ஆடி இரண்டாம் வெள்ளி 29.07.2022 🙏🏻🙏🏻

    • @massmani2323
      @massmani2323 2 года назад

      🔱🔱🔱🙏

    • @marimuthutn60
      @marimuthutn60 2 года назад

      ஆடி மூன்றாம் வெள்ளி 05.08.2022 🙏🏻🙏🏻🙏🏻

  • @baraniselvan317
    @baraniselvan317 5 месяцев назад +11

    ஏதே ஓரு சந்தோஷம் இந்த பாடலை கேக்கும் போது பழைய நினைவுகள் ❤ ஆயிரம் கோடன கோடி நன்றி 🔥🔥 என் தாயே சேற்று கால் செல்லியம்மன் ❤❤❤ என் தாயே என் அம்மா வே என் வாழ்க்கையில் நான் கேட்டது லா கொடுக்குர அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ தாயே செல்லியம்மா ❤

  • @kethumurugan66
    @kethumurugan66 Месяц назад +1

    வெளிநாட்டில் இருந்து ஊர் திருவிழாக்கு போக முடியாமல் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் யாரெல்லாம்😢😢

  • @sriammanaudiolighthousethe1593
    @sriammanaudiolighthousethe1593 3 года назад +674

    யாருக்கெல்லாம் ஊர் திருவிழா ஞபாகம் வருகிரது

  • @jothikajothika1041
    @jothikajothika1041 5 лет назад +52

    Kadavule enakoru nalla valkaiya kudu😭😭😭😭😭😭😭😭

  • @sureshjakkammel3198
    @sureshjakkammel3198 Год назад +20

    ஆனை சேனை பரிவாரங்கள் வீதி எங்கும் மாகோலங்கள் vera leval....,❤❤❤

  • @vengatpurushoth9639
    @vengatpurushoth9639 3 года назад +71

    உடல் சிலிர்க்க வைக்கும் பாடல்..😢😢

  • @mahendranmahe774
    @mahendranmahe774 4 года назад +207

    இந்த மாதிரி பாடல் என் சிறுவயது முதல் மனதை உருக்கும் பாடல்கள் 100/100

  • @sambaths108
    @sambaths108 4 года назад +25

    என் உயிா் காத்தவள் திருவேற்காடு கருமாாி.

  • @ManiKandan-ni2zu
    @ManiKandan-ni2zu 2 года назад +61

    கண்களில் கண்ணீரோடு உடல் புல்லறிக்கிது இந்த பாடலை கேட்கும் போது👍☝️🙏🙏🙏

  • @VinothTN-kd9uf
    @VinothTN-kd9uf 3 года назад +27

    அம்மா தாயே கொரனாவிலிருந்து மக்களை காத்தருள்வாய் அம்மா

  • @muthu2661
    @muthu2661 4 года назад +46

    2020 la video pakkuravuga like potuga👍

  • @vikramvikram4558
    @vikramvikram4558 2 года назад +32

    எனக்கு மிகவும் பிடித்த அம்மன் பாடல் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @singaperumalkongu7459
    @singaperumalkongu7459 4 года назад +182

    ஆடி வெள்ளியிலே தாயின் சன்னதியில் பொங்க வச்ச பாடுங்கம்மா 2020 ஆடி முதல் வெள்ளிக்கிழமை இன்று இந்த பாடலை பார்க்க வந்தவங்க மட்டும் லைக் போடுங்க🕉️🔱🔥

    • @Anonymous-hj6ml
      @Anonymous-hj6ml 4 года назад +2

      I am second Friday bro

    • @suri878
      @suri878 4 года назад +2

      Me

    • @j.jeyaselvi8393
      @j.jeyaselvi8393 4 года назад

      Super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ayyanarkumaran6779
      @ayyanarkumaran6779 4 года назад

      @@Anonymous-hj6ml q,, plus∆\

    • @dhanushmohan9120
      @dhanushmohan9120 3 года назад +1

      ஆடி வெள்ளி 2021 ...இந்த பாடலை கேட்டேன்

  • @காளிதாஸ்-ல8ண
    @காளிதாஸ்-ல8ண Год назад +7

    நாகம் ஐந்தும் அவளின் குடை அம்மா வந்து பாரு தீரும் வினை🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @user-df5bx8tg3h
    @user-df5bx8tg3h 4 года назад +33

    🙏 ஆடி வெள்ளியிலே தாயின் சன்னதியில் பொங்க வச்சி பாடுங்கம்மா 2020 ஆடி முதல் வெள்ளி இன்று இன்று இந்த பாடலை பார்க்க வந்தவங்க மட்டும் லைக் & கமெண்ட் பண்ணுங்க 🙏🔥

  • @vijayakumarvijayakumar3231
    @vijayakumarvijayakumar3231 3 года назад +14

    2021 ஆடி இன்று யாரெல்லாம் கேக்குறீங்க 👍

  • @user-df5bx8tg3h
    @user-df5bx8tg3h 5 лет назад +160

    🙏 ஆடி வெள்ளியிலே தாயின் சன்னதியில் பொங்க வச்சி பாடுங்கம்மா 2019 ஆடி முதல் வெள்ளி இன்று இன்று இந்த பாடலை பார்க்க வந்தவங்க மட்டும் லைக் பண்ணுங்க 🙏🔥

  • @murugamuruga7122
    @murugamuruga7122 6 лет назад +37

    என் குரை தீர்ப்பாய் தாயே

  • @arunkumar-ec7mb
    @arunkumar-ec7mb 3 года назад +95

    Indha song 2021 la keka vandhavanga oru like podunga 👍

  • @arunarunt2514
    @arunarunt2514 Месяц назад +6

    2024 இந்த வீடியோ பாக்குறவங்க யார் யாரு லைக் பண்ணுங்க🙏🙏🙏

  • @ramyaramya1405
    @ramyaramya1405 4 года назад +5

    Yaarukku entha song pudikkumo avanga oru like podunga🌿🌿🌿🌿

  • @umalakshmanan1620
    @umalakshmanan1620 3 года назад +11

    என் உயிர் செல்ல ஓம் சக்தி பராசக்தி சிவசக்தி போற்றி போற்றி

  • @a1rajesh13
    @a1rajesh13 5 лет назад +84

    ஆர்ப்பரிக்கும் மங்கள ஆடி வெள்ளி இனிதே ஆரம்பம் 💪

  • @vikramvikram4558
    @vikramvikram4558 2 года назад +17

    எனக்கு மிகவும் பிடித்த அம்மன் கோயில் 🙏🏽🙏🏽🙏🏽

  • @mylifeiscricket1698
    @mylifeiscricket1698 2 года назад +2

    இந்த பாடல் கேக்கும் போது யாருக்குயொல்லாம் கண் கலங்கியது சொல்லுங்கள் 😭😭😭

  • @user-rl7ei3qc8t
    @user-rl7ei3qc8t 2 года назад +5

    எனக்கு திருவிழா ஞாபகம் வந்துடுச்சி எங்க ஊர் பாண்டிச்சேரி தொண்டமாநத்தம் கிராமம் பிடாரி மீனாட்சி அம்மன் திருவிழா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmilakshmiloganathan7441
    @lakshmilakshmiloganathan7441 4 года назад +3

    ஆடி இரண்டாவது வெள்ளியில் இந்த பாடலை கேட்க வந்தவர்கள்

  • @ladies12345
    @ladies12345 4 года назад +47

    ஆடி வெள்ளியிலே தாயின் My fav song super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samrs4770
    @samrs4770 2 года назад +3

    கண்கண்ட வேக்காடு மாரியம்மா
    தேர் மேலே வீதி வலம் வந்தாளம்மா🙏🙏🙏🙏

  • @DineshKumar-zd6ly
    @DineshKumar-zd6ly 3 года назад +5

    ஓம் ஸ்ரீ நம சிவாய நம ஓம் ஸ்ரீ விநாயகர் ஓம் ஸ்ரீ முருகன் ஓம் ஸ்ரீ அய்யப்பன் சாமி துணை ஓம் அம்மன் துணை ஓம் ஸ்ரீ நம சிவாய கால வைரவர் துணை ஓம் ஸ்ரீ நம சிவாய நம ஓம் ஸ்ரீ விநாயகர் ஓம் ஸ்ரீ முருகன் ஓம் ஸ்ரீ அய்யப்பன் சாமி துணை ஓம் அம்மன் துணை ஓம் ஸ்ரீ நம சிவாய நம ஓம் ஸ்ரீ துணை

  • @rameshtp1953
    @rameshtp1953 22 дня назад

    പണ്ട് വീടിനടുത്തുള്ള മരിയമ്മൻ അമ്പലത്തിൽ ഒരു 6 മണി ആകുമ്പോ ഈ പാട്ട് ഒന്ന് ഇട്ട് തരും......ഇപ്പോ കേൾക്കുമ്പോ വല്ലാത്ത ഫീൽ തന്നെ..❤ പഴയ ഓർമ്മകൾ..❤..ഓം ശക്തി പരാശക്തി ❤

  • @runstarbyrotech9477
    @runstarbyrotech9477 2 года назад +2

    Na oru Christian anal enakku intha song kekkum pothu enga ooru thiruvilathan napakam varuthu avlo spl intha song Ku nice

  • @sdivyavikram1775
    @sdivyavikram1775 3 года назад +22

    Song kettale manasula yatho oru santhosham 🙏🙏🙏

    • @dhocris7studio
      @dhocris7studio 3 года назад +1

      It's because our childhood memories we were happy.. So we recollecting those memories.. Now we are having stress life

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS Год назад +4

    சிறு வயதில் மாரியம்மன் கோவில் திருவிழாக்களில் அதிகம் கேட்க பட்ட பாடல் எதோ ஒரு ஞாபகம் வந்து பாடலை கேட்க வந்தேன்
    When I was young, I remembered a song that was heard a lot in Mariamman temple festivals and came to listen to it

  • @archunanarchunan9073
    @archunanarchunan9073 3 года назад +4

    Om shakthi
    I like this song
    Amman mela nambikai ullavanga like pannunga

  • @jotheeswarana8087
    @jotheeswarana8087 Год назад +3

    இந்த பாடல்களை கேக்க கேட்க மனதில் வரும் சந்தோசமே தனிதான். . அவ்வளவு அருமையாக இருக்கும். .

  • @arunkumark6507
    @arunkumark6507 4 года назад +47

    Intha song 2020 ketga vanthavanga oru like podunga

  • @Ponmaniarul
    @Ponmaniarul 9 месяцев назад +2

    எனக்கு ஆர்தல் சொல்வதுபோல் இருக்கு இந்த சாங்

  • @nikibaby3377
    @nikibaby3377 2 года назад +6

    Indha song ketta ean child hood memories varudhu thiruvizaha ku indha song dhan poduvanga 🥺🥺🥺🔥🔥🔥🔥🔥💖💖💖💖

  • @rajeshv2372
    @rajeshv2372 8 месяцев назад +2

    எனக்கு எங்க ஊர் திருவிழா ஞாபகம் வருது எனது சிறு வயதில் இந்த பாடலை கேட்டு இருக்கிறேன்

  • @kbalamurugan5444
    @kbalamurugan5444 5 лет назад +15

    வீரமணி தாசன் பாடல்கள் மிகவும் அருமை

  • @raviownlyricsp
    @raviownlyricsp Месяц назад +1

    கடவுளே எனக்கு ஒரு நல்ல வேலையை குடுங்க
    Kaṭavuḷē eṉakku oru nalla vēlaiyai kuṭuṅka 🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarkumaresh4454
    @kumarkumaresh4454 3 года назад +7

    2021 ஆடி மாதம் 17.07.2021 யாரெல்லம் கேட்டிர்கள்

  • @nithyanithya346
    @nithyanithya346 Год назад +1

    அம்மாவை நம்பி நாடி இருக்க மக்களை காப்பாற்றி காப்பாற்றி அருள் அருள்

  • @senthila5366
    @senthila5366 4 года назад +19

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @kowsalyakowsi2287
    @kowsalyakowsi2287 3 года назад +8

    அனைவருக்கும் இனி நல்ல காலம் தான் வாழ்க வளமுடன் மக்களே 🙏

  • @venkatesank1675
    @venkatesank1675 4 года назад +6

    எங்கள் குறைகளை தீர்த்து வைக்க அம்மா உன்னையே நாங்கள் வணங்கு கறோம்

  • @nknalini
    @nknalini 5 лет назад +41

    Aadi masam vanthale enaku jolly ah irukum because amman sobg s and kovilku adhikam povom

  • @RajaRaja-zw6uw
    @RajaRaja-zw6uw 3 года назад +1

    Enakku rompa pidicha song aadi mudunchu avani start agiduchu ennaiku aavani 1 ennaiku yaralam entha song kedkurenka kadavul bakthi athigam ullavanka ellorume ennaiku entha song kedrupanka

  • @hkgnbiryani8355
    @hkgnbiryani8355 5 лет назад +2

    அம்மாவின் அற்புதமான அருள் பெற்று வருகின்றனர் இந்த ஏழை எளிய மக்கள்

  • @sailakshmansai663
    @sailakshmansai663 Год назад +3

    ஓம் ஶ்ரீ ராம நாமம் வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம்

  • @sethupathisethu9939
    @sethupathisethu9939 2 года назад +2

    2022 ஆடி வெள்ளி இந்த பாடலை கேட்பவர்கள் யார்

  • @NagaRajan-iz1wf
    @NagaRajan-iz1wf Год назад +4

    அம்மனின் அருள் அனைவருக்கும்

  • @manigandan8145
    @manigandan8145 2 года назад +11

    My favourite amman song 🥰

  • @baraniselvan317
    @baraniselvan317 4 года назад +2

    இன்று ஆடி முதல் வெள்ளி கிழமை என் தாய் கிராம தேவதை சேற்று கால் செல்லியம்மன் துணை😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏17/07/2020

    • @baraniselvan317
      @baraniselvan317 3 года назад +1

      🙏🙏🙏🙏

    • @baraniselvan317
      @baraniselvan317 Год назад +1

      இன்று ஆடி முதல் வெள்ளி ❤

  • @dimalrajdimal5935
    @dimalrajdimal5935 2 года назад +1

    ஊர் திருவிழா தொடங்கியது போலவே உள்ளது

  • @vijayalakshmiprabukumar7220
    @vijayalakshmiprabukumar7220 6 лет назад +16

    Enaku romba puducha paadal.

  • @kashthurigovindaraj5610
    @kashthurigovindaraj5610 Год назад +2

    Amma thaye samayaburatha😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @massgowtham5411
    @massgowtham5411 2 года назад +3

    🔥என் தாய் மாரியம்மன்🔥

  • @user-Rajasekar-w4s
    @user-Rajasekar-w4s 3 года назад +4

    புல்லரிக்குது

  • @ksakk4438
    @ksakk4438 Год назад +1

    ஒக்கிலிபட்டி சின்ன மாரி அம்மன் பெரிய மாரி அம்மன் துணை

  • @moovendan7899
    @moovendan7899 Месяц назад +2

    26.7.2024. kekuran this song

  • @praveenkumarpraveenkumar1940
    @praveenkumarpraveenkumar1940 5 лет назад +34

    2019 ஆடி மாதம் 🙏

  • @lifeinindia9624
    @lifeinindia9624 23 дня назад

    சவரிமுத்து அய்யனார் துணை

  • @kavipradeeppichu715
    @kavipradeeppichu715 4 года назад +4

    Today Aadi Vellii Amman Om Sakthi Amma...Intha song Super

  • @updinfworld890
    @updinfworld890 3 года назад +10

    Thanks for remembering my village festival

  • @sureshKumar-lm7fw
    @sureshKumar-lm7fw 6 лет назад +14

    om sakthi

  • @dhanasri887
    @dhanasri887 3 года назад +2

    Yallarum nalla irukanum amma

  • @r.r.digitalstudio3747
    @r.r.digitalstudio3747 6 лет назад +19

    அருமையான.பாடல்

  • @sujathan7353
    @sujathan7353 Месяц назад

    Om sakthi Amma 🙏🌺🪔

  • @karthick369
    @karthick369 Месяц назад

    New vibe unlocked 😅🫡

  • @prakashp8852
    @prakashp8852 2 года назад +5

    அருமையான பக்தி பாடல்...

  • @manid3144
    @manid3144 Год назад +1

    இந்த பாடல்லில் வரும் கோவில் எங்க உள்ளது 🙏🌹🌹🌹

  • @sivabusgaming6031
    @sivabusgaming6031 2 года назад +1

    இந்த பாடல் 🎶 என்றும் மறையாமல் நிலைத்து நிற்கும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👌👌👌👌👌👌 மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்🎶🎶🎶

  • @harisharyaa9246
    @harisharyaa9246 3 года назад +6

    MY FAVOURITE SONG

  • @mohamedsiddhick9321
    @mohamedsiddhick9321 5 лет назад +15

    Aadi velliyiley thaayin sannathiyil ponga vachu paarunga ma😘😘😘😘😘😘😘

  • @pattolisamysamy148
    @pattolisamysamy148 6 лет назад +58

    எனக்கு ரெம்ப பிடிச்ச பாடல்

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 6 лет назад +3

    எம் மண்ணின் மகிழ்மை....

  • @thanigavelthanigavel2940
    @thanigavelthanigavel2940 2 года назад +2

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @perumalsamy4878
    @perumalsamy4878 4 года назад +2

    Ennaku Amman songs romba pidikum

  • @sureshkarthika5909
    @sureshkarthika5909 6 лет назад +7

    Amma thaye

  • @themelody8372
    @themelody8372 5 лет назад +3

    Semma songs that great veeramanithasan

  • @saiarivudmkitwing
    @saiarivudmkitwing 5 лет назад +6

    ஓம் ஆதிபராசக்தி

  • @krishnapandy3584
    @krishnapandy3584 6 лет назад +19

    My favourite song 😍

  • @GomathiG-j3n
    @GomathiG-j3n Месяц назад

    Childhood memories🎉🎉🎉

  • @madhankumar5796
    @madhankumar5796 3 года назад +6

    Sir unga voice always ultimate

  • @janakiammastatus
    @janakiammastatus 2 года назад +2

    What a song...
    Amma yengalai kaththarulungal...

  • @rajeshkumar-rz6uk
    @rajeshkumar-rz6uk 2 года назад +1

    Nice song om Sakthi 🌺🙏🌺🙏🌺🙏🌺

  • @navaneethabalaji7669
    @navaneethabalaji7669 2 года назад +1

    பனை மரக் காளி அம்மா....
    🙏💙💚

  • @nagasiva987
    @nagasiva987 5 лет назад +1

    Amma amma mariyamma....... Ellarum Nalla erukanum

  • @VELS436
    @VELS436 4 года назад +3

    ஓம் சக்தி ...தாயே ....🙏🙏💟🚩🚩🚩🚩🚩

  • @priyanpriyanpriyan9945
    @priyanpriyanpriyan9945 3 года назад +3

    Super

  • @DevotionalHillNilgiri
    @DevotionalHillNilgiri 6 лет назад +6

    best song of tha Amman

  • @sriyograj4921
    @sriyograj4921 6 лет назад +9

    Veeramakaali amman...

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 2 года назад +1

    ஓம் சக்தி 🙇🏻‍♂️👑💐❤️❤️🌍♥️🤩💯🙏🏻🥰🧎

  • @kaviyal4955
    @kaviyal4955 6 лет назад +4

    🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿Nice songs,🌿🌿🌿🌿🌿🌿

  • @saravanan.ksaravanan.k4894
    @saravanan.ksaravanan.k4894 Год назад

    அம்மா தாயே மகா காளி அம்மா எல்லாரும் நல்லா இருக்கனும் தாயே மகா காளி அம்மா

  • @dhiyanaveen9728
    @dhiyanaveen9728 2 года назад +1

    என்னோட ஊர்ல திருவிழாவே நடத்த மாட்றானுங்க😭😭