சிவகாமியின் சபதம் | Episode 14 | Part 1 | Chapter 34 & 35 | Theatre D

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024

Комментарии • 171

  • @shanmathithamilamudan5785
    @shanmathithamilamudan5785 6 месяцев назад +57

    வணக்கம் திருமதி கனி,நாங்கள் ஆஸ்திரேலியாவில் வசித்துவருகிறோம்.என்னுடைய பத்துவயது மகள் உங்கள் காணொளியை,பொன்னியின்செல்வன் ஆரம்பம்முதல் இப்பொழுது சிவகாமியின் சபதம் வரை தொடர்ந்து பார்த்து வருகிறாள்.அவளுக்கு நீங்கள் கதை சொல்வது மிகவும் பிடிக்கும்.கடந்த ஒருமாத காலமாக உங்கள் காணொளி வராததால் அவள் மிகவும் ஏமாற்றம் அடைந்தாள்.உங்கள் பொன்னியின்செல்வன் கதை கேட்டபிறகு தமிழ் படிக்ககற்றுக்கொண்டு இப்பொழுது நாவலின் இரண்டாம்பாகத்தை படித்துக்கொண்டிருக்கிறாள்.இதுபோல இன்னும் நிறைய பேர் உங்கள் குரலில் கதை கேட்க ஆர்வமாக இருப்பார்கள்.ஆகவே அடுத்த தலைமுறைக்கு தமிழையும் தமிழ் வரலறையும் கொண்டுசேர்க்க உங்களைப்போல் ஒருவர் தேவை.எனவே நீங்கள் தயவுசெய்து கதை சொல்லும் பணியை தொடர்ந்து செய்யுங்கள். நான் இதுவரை யாருக்கும் என்னுடைய கருத்தை பதிவு செய்தது இல்லை இதுவே முதல்முறை.நன்றி🙏🙏

    • @kanithiru3918
      @kanithiru3918 6 месяцев назад +9

      நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.. நன்றியைத்தவிர சொற்களும் இல்லை என்னிடம்..thank u so much ..u guys are the pillars of my success strength happiness and everything.. keep showing the support.. will try my best to live up to ur expectations.. love to u and my kutty fan♥️🫂

    • @akila6327
      @akila6327 6 месяцев назад

      Same happened to my daughter here in Singapore. She is 12 and developed love for ponniyin selvan novel. Listened to your storytelling and got inspired to read the book. Her vocabulary developed and I can see in her compositions. You are doing a marvellous job, Kani sister. Our nights are incomplete without listening to you. Lots of respect and love to you❤

  • @gayathrirajesh1260
    @gayathrirajesh1260 6 месяцев назад +26

    நன்றி ❤ கதையை தொடர்ந்து சொல்லும் மாறு கேட்டு கொள்கிறேன்

  • @alagesanramar8182
    @alagesanramar8182 6 месяцев назад +19

    Please kani akka dhayava senji inimey regular ha sivagamiyin sabadham story podunga please please 😇

  • @VoogwithAruna123
    @VoogwithAruna123 6 месяцев назад +6

    Kani your narration is like a therapy
    For any instance plz don’t stop telling stories, continue it till your old age
    I was very very upset when I couldn’t hear your narration this month
    Plz spend your time for narration, every week one update
    ❤❤❤ from all fans

  • @joejo7219
    @joejo7219 6 месяцев назад +16

    Story stop panna vendam akka neega countinue va podunga naaga support pandrom ❤❤

  • @uvaqueen
    @uvaqueen 6 месяцев назад +12

    அக்கா நீங்கள் சொல்வதை போல தொடர்ந்து பயணிப்போம் 🎉❤❤❤❤❤❤

  • @vickyvicky--
    @vickyvicky-- 6 месяцев назад +29

    Appa... Evalo naal achi😶 pls continue without stopping... 🙏🙏

  • @devprasad3342
    @devprasad3342 6 месяцев назад +8

    Please continue to narrate the story don't stop the narration I am very much addicted to ur story pls continue to do it akka... 🙏🙏🙏🙏

  • @kanimozhi9494
    @kanimozhi9494 6 месяцев назад +4

    நீங்க கதை சொல்வதை கேட்ட எவரும் உங்களை கதை சொல்ல வேண்டாம் என சொல்ல வாய்ப்பே இல்லை. நீங்கள் கதை சொல்வதை கேட்கும் போது மனதில் உள்ள பாரம் எல்லாம் எங்கோ தொலைந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்படும். தயவு செய்து கதை சொல்வதை மட்டும் எக்காரணத்திற்காகவும் நிறுத்தி விடாதீர்கள் கனி🥰 அக்கா ❤இது உங்கள் உடன்பிறவா சகோதரி ஒருவளின் கண்டிப்பான வேண்டுகோள் 🙏

  • @karunakaranelumalai1737
    @karunakaranelumalai1737 6 месяцев назад +17

    எங்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி.... மீண்டும் கனியிடம் கதை கேட்கும் சந்தர்ப்பத்தை அளித்த ....கனிமாக்கு என் கனிவான நன்றி.🙏🤗❤❤❤ அமுதா கருணாகரன்

    • @premiscare7069
      @premiscare7069 6 месяцев назад +1

      happy to hear your voice after long . thank you kani. please continue narrating❤

    • @kanithiru3918
      @kanithiru3918 6 месяцев назад

      🫂🙏🏼

  • @Spa0294
    @Spa0294 6 месяцев назад +15

    நீண்ட இடைவெளிக்கு பின்னர் கதை கேட்கிறேன் 🎉

  • @deepa8194
    @deepa8194 6 месяцев назад +3

    ரொம்ப நன்றி கனி. தொடர்ந்து சொல்லுங்க. உங்களிடம் கதை கேட்பது தனி சுகம்
    தயவசெய்து தொடருங்கள் ❤❤😊

  • @jayanthijayakumar5342
    @jayanthijayakumar5342 6 месяцев назад +3

    Please continue this narration dear Kani...we're all addicted to your story narration. Thank you

  • @KumarPavithra-yh4vc
    @KumarPavithra-yh4vc 6 месяцев назад +1

    Thank you for the continue sister don't drop because my 10years old daughter also hearing this story with me she like you lot in ps story

  • @renugasoundar583
    @renugasoundar583 6 месяцев назад +3

    I like your story telling please continue for us😍💐💕

  • @kalaivani5357
    @kalaivani5357 6 месяцев назад +1

    Kani akka don't stop the sivagami sabatham story thank you for telling again story and continue for next episode for waiting akka

  • @vandhita_s
    @vandhita_s 6 месяцев назад +3

    மீண்டும் கதை சொல்ல தொடங்கியதற்கு மிக்க நன்றி கனி அக்கா 🙏🏻☺️☺️

  • @nishadevi303
    @nishadevi303 6 месяцев назад +2

    கனி அக்கா நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமை.
    தொடர்ந்து உங்கள் கதையினை கேட்க ஆர்வமாக உள்ளோம்😊😊😊😊

  • @kavithasakthivel712
    @kavithasakthivel712 6 месяцев назад +2

    தொடர்ந்து பயணிப்போம் ❤

  • @snehah2772
    @snehah2772 6 месяцев назад +1

    akka....dnt stop this story....neenga kadha solradha naa inga enn frnds kittayum solli...avangalum unga channel subscribe panni ippo idha kekka thodangiyirukkaangaa.... lots of luv to uuu...

  • @pavithram2079
    @pavithram2079 6 месяцев назад +2

    Meendum kadhai solla arambithadharku mikka namdri kani akka❤ love u lot please continue it akka ❤

  • @Suvethakrish
    @Suvethakrish 6 месяцев назад +1

    Plss continue the story ka...it is becoming a habit for me to listen your stories dailyy

  • @sathyabamapadmanabhan6284
    @sathyabamapadmanabhan6284 6 месяцев назад +1

    Thank you so much Kani. Listening to the story while driving to work amidst Miami traffic. Feeling relaxed 😊❤

  • @ishwaryarajan5084
    @ishwaryarajan5084 6 месяцев назад +2

    Thanks you kani akka for restarting the stories🎉

  • @subhashiniravi4783
    @subhashiniravi4783 6 месяцев назад +1

    Thanks for continuing the story. Rajarajan is the famous king.. Everybody knows him. But mamalan is not like that. But soon they will reach by everyone because of you.

  • @vishnupriyads6616
    @vishnupriyads6616 6 месяцев назад +2

    Soo soo soo happy to see you back... happy story telling kani akka...

  • @lathazayn429
    @lathazayn429 6 месяцев назад +4

    Plz akka story solite irunga im addict ur voice❤

  • @sridalaadevi90
    @sridalaadevi90 6 месяцев назад +1

    I was waiting and waiting for the story.. you must continue this kani akka. We all are your fans for this

  • @akpn7042
    @akpn7042 6 месяцев назад +3

    கல்கியின் சிவகாமியின் சபதம் ஏற்கனவே படித்திருந்தாலும் தங்கள் வழி கேட்க இனிமை, தொடரட்டும் இனிமையாக 💐💐💐💐, விரைவாக 🌹🌹🌹

  • @-CS--SUNDARABHARATHIM
    @-CS--SUNDARABHARATHIM 6 месяцев назад +1

    You are best in the art of storytelling.... please don't stop telling stories.❤❤

  • @sundarram2003
    @sundarram2003 6 месяцев назад +3

    Thanks for continuing

  • @chandrasekar4591
    @chandrasekar4591 6 месяцев назад +1

    தங்களுக்குப் பதிவு போடமுடியாது, சூழ்நிலை என்று நினைத்தோம்.
    மீண்டும் கதை வந்ததும் மிக்க மகிழ்ச்சி
    அடைந்தோம்

  • @thasneemnafiya2084
    @thasneemnafiya2084 6 месяцев назад +1

    Please dont stop..romba naala wait pannitu irukka..next video kaga..please ASAP video potute irunga..

  • @_KeshaSara_
    @_KeshaSara_ 6 месяцев назад +1

    Thank you sooo much for continuing the story Kani ka🥹💙🙏🏻Regards from Malaysia 🇲🇾

  • @manjulamalar7605
    @manjulamalar7605 6 месяцев назад +1

    Hi kani pls continue the story I was really missing you and ur story

  • @mathusika8648
    @mathusika8648 6 месяцев назад +1

    Next episode seekkiram podunka akka waiting for next episode ❤❤

  • @shanmuga23
    @shanmuga23 6 месяцев назад +2

    Happy to see you again in story video. Thanks for considering our request

  • @sajbv9094
    @sajbv9094 6 месяцев назад +1

    Kani,you are the BEST STORY TELLER ❤ Always waiting for your video. Please dont stop your work

  • @timewithoviyaa9569
    @timewithoviyaa9569 11 дней назад

    Sister உங்களோட கதை சொல்ற விதம்
    சூப்பர். நீங்க எப்பவும் போல் சிறப்பா continue பண்ணுங்க. எனக்கு நீங்க சொல்ற கதைகள்
    தெரியும் இருந்தாலும் நீங்க சொல்லும்போது இன்னும் அழகு

  • @niranchalathangapandy5104
    @niranchalathangapandy5104 6 месяцев назад +2

    Thank you Kani Akka ❤ Romba nandri 👍👌😊

  • @ars3341
    @ars3341 6 месяцев назад

    அக்கா நீங்க கதை மிகவும் பிடிக்கும் நீங்கள் சொல்லும்போது கண் முன்னே நடப்பது போல தோன்றும் கதையை தொடர்ந்து செல்ல என் வாழ்த்துக்கள்

  • @mercyhelen8605
    @mercyhelen8605 6 месяцев назад +1

    Thank u akka 😊❤ happy to listen to your story ❤️ I love you listen all your stories regularly ❤ really it's awesome and thank god ur continuing your work akka ❤ love ur voice and u 😊 god bless you 😊

  • @jayanthiandsridhar6191
    @jayanthiandsridhar6191 6 месяцев назад +1

    It is worth waiting for your narration Kani. I am a big fan of Kalki and read PS 2-3 times. Inspite of it i fully followed and listened to your PS.
    Same way i love listening to you Sivakamiyin Sabhadham too. I have read it so many years ago and now listen to your narration.
    So go ahead....please please dont give so much gap...
    Nandri!😊

  • @k.j.vijayamit9106
    @k.j.vijayamit9106 6 месяцев назад +1

    Welcome 🙏 back I am waiting for your episodes eagerly 🎉🎉

  • @santhosh.a.m7023
    @santhosh.a.m7023 6 месяцев назад +1

    இவ்வளவு நாள் கழித்து உங்கள் பதிவை மீண்டும் கண்டதும் மகிழ்ச்சியின் உச்சம் அடைந்தேன் , என் வாழ்க்கையில் மிக துயரமான சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது, இதில் இருந்து என்னை ஆசுவாசப்படுத்துவது உங்கள் கதைகளாகிய பொண்ணியின் செல்வனும், சிவகாமியின்‌ சப்தமும் தான் . இரவில் உங்கள் கதைகள் எனக்கு தாலாட்டு பாடுகிறது, நிம்மதி வருகிறது, தலை தாழ்த்தி காதலிக்கிறேன் அக்கா🥲

    • @kanithiru3918
      @kanithiru3918 6 месяцев назад +1

      ❤🫂

    • @santhosh.a.m7023
      @santhosh.a.m7023 6 месяцев назад

      ​@@kanithiru3918Neenga reply pannathu romba happy yaa iruku akka .. ungaluku eppdi express panrathunu theriyalaa , ........... I'm big fan of your stories and non veg recipes , love you so much akka❤

  • @nityav1233
    @nityav1233 6 месяцев назад +1

    Kani..please continue story telling..you are awesome❤

  • @kavithabalamurugan3227
    @kavithabalamurugan3227 6 месяцев назад +3

    கனி நீங்க கண்டிப்பாக கதை சொல்வதை தொடர வேண்டும்... அன்பான வேண்டுகோள்..🎉

  • @funnokids5156
    @funnokids5156 6 месяцев назад +1

    Romba thanks akka 12th exam Friday oda mudiyuthu ini sivagamiyin sabatham than iam so happy ka ❤❤❤

  • @rachanasaravanan6552
    @rachanasaravanan6552 6 месяцев назад +2

    Enaku neenga eppo kaetinga nu theriyala ana sure ah neenga thodarndhu kadhai sollanum akka ❤❤

  • @kamalas6463
    @kamalas6463 6 месяцев назад +2

    Super

  • @santhosh.a.m7023
    @santhosh.a.m7023 6 месяцев назад +1

    Romba thanks kaa , ippo thaa mansuku romba nallaruku, love you kaa , romba ஆனந்தமா iruku kaa

  • @Jeyasoorya-r5n
    @Jeyasoorya-r5n 6 месяцев назад +1

    Thank you... Continue uploading videos on Sivagamiyin Sabadham regulaly... waited too long for this video

  • @poomathim1340
    @poomathim1340 6 месяцев назад +1

    Romba romba thanks sister. ungal intha azhagana payanam thodarthu konde irungal sister.

  • @umaravishankar840
    @umaravishankar840 6 месяцев назад +1

    Thanks for continuing the story .

  • @pranayapranu5093
    @pranayapranu5093 6 месяцев назад +1

    Please continue😊.... Was waiting for the episode..... Notifications varepella paakereen aana samayal videos varudhu

  • @jayaprakash1513
    @jayaprakash1513 6 месяцев назад +2

    Finally our wishes happened..

  • @mathusika8648
    @mathusika8648 6 месяцев назад +1

    Story countine pannunka akka❤❤❤❤ waiting for your stories ❤

  • @sabhithas3998
    @sabhithas3998 6 месяцев назад +2

    1 month wait pannathu mudinjirchu..plss cntue panniga

  • @hemavathy8378
    @hemavathy8378 6 месяцев назад +1

    Thank you so much for uploading

  • @gurusubramanian3591
    @gurusubramanian3591 6 месяцев назад +2

    மிக்க நன்றி அக்கா❤❤❤

  • @snegithirangoli9149
    @snegithirangoli9149 6 месяцев назад +1

    Thank you sister❤

  • @sv5664
    @sv5664 6 месяцев назад +1

    Hello Kani Akka, happy that you are doing this again. Even if you feel that many people aren't appreciating you, there are people who genuinely like your stories. Please do continue and I sincerely wish that you reach the heights your truly desire. Keep going Akka!

  • @amirthaavarshini8404
    @amirthaavarshini8404 6 месяцев назад +2

    Dheivame 🙏🙏🙏❤❤

  • @fanishgirl9387
    @fanishgirl9387 6 месяцев назад +1

    Engaluku romba romba romba ve santhosam ka

  • @vanisanjayvanisanjay4908
    @vanisanjayvanisanjay4908 6 месяцев назад +2

    Plss ka regular ah video podunga

  • @lakshmiguru4
    @lakshmiguru4 6 месяцев назад +1

    Thank u kani for this episode and continue this❤

  • @nithyag2137
    @nithyag2137 6 месяцев назад +2

    Akka please continue pannunga

  • @GrowwithAbi-rd2km
    @GrowwithAbi-rd2km 6 месяцев назад +1

    Thank you for posting akka❤️❤️❤️

  • @iswariyarajaraman9462
    @iswariyarajaraman9462 6 месяцев назад +1

    Engalukaga kadhai sollavandha ungaluku nandri Kani pls continue 🙏😊❤

  • @asperasper23
    @asperasper23 6 месяцев назад

    Please don’t stop m.. Your story telling makes life more beautiful 🙏🏾

  • @santhosh.a.m7023
    @santhosh.a.m7023 6 месяцев назад +1

    Thirumbavum solrean akka love you kaa and romba thanks kaa

  • @TharaJakkala
    @TharaJakkala 6 месяцев назад +1

    Romba romba santhosham hearing u after looong time❤

  • @gayathrirajesh1260
    @gayathrirajesh1260 6 месяцев назад +4

    கதையை தொடர்ந்து சொல்லுங்கள்

  • @Johariram-c2l
    @Johariram-c2l 6 месяцев назад +1

    Thanks kani please continue ❤

  • @parthibanmechanical4910
    @parthibanmechanical4910 6 месяцев назад +1

    Thanks akka.

  • @VasundharaDevi-et9tl
    @VasundharaDevi-et9tl 6 месяцев назад +1

    Thanku sister 🎉

  • @dharaachandrasekaran4267
    @dharaachandrasekaran4267 6 месяцев назад +1

    ❤ YEAH! Excited

  • @thoughtsandvibes3566
    @thoughtsandvibes3566 6 месяцев назад +1

    Engalukkum romba romba sandhosham❤

  • @kumarcruzz4559
    @kumarcruzz4559 6 месяцев назад +1

    I have daily check your channel that the story was uploaded or not finaly the story was uploaded I'm Happy to hear the story please upload the next episode soon

  • @sivaranjani8743
    @sivaranjani8743 6 месяцев назад +3

    கதையை தொடர்ந்து கூறுங்கள் அக்கா❤

  • @MuruganMurugan-mb8ty
    @MuruganMurugan-mb8ty 6 месяцев назад +1

    Thanks akka thank u so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kavishree-fn4bw
    @Kavishree-fn4bw 6 месяцев назад +1

    Akka thank you ❤so much.
    Pls ka story continue pannunga.

  • @vidya5238
    @vidya5238 6 месяцев назад +1

    Wowwww...Thank u thank u thank u soooo much ka❤🎉

  • @lalithaguna4098
    @lalithaguna4098 6 месяцев назад +4

    apadi vandhachu

  • @cynthiaambrose9142
    @cynthiaambrose9142 6 месяцев назад

    Please, kani, continued the story. Very eagerly, we are waiting. Plse don't stop the Sivakamiyin Sabatham. Thank you

  • @chakravarthyvlogs4420
    @chakravarthyvlogs4420 6 месяцев назад +1

    Akka I'm a fun of your way speaking and nice vocal of your Tamil slang. I'm suggest you to say the summary of "Kadal pura" by Sandiliyan. I hope you'll say the story in future. All the best

  • @shenbapoojav1256
    @shenbapoojav1256 6 месяцев назад

    Nan oru nooru murai unga channel ah check senjurupen video podalayanu... Even i read the whole book and i know the story i want to listen this from you voice❤

  • @jayanthibalamurugan963
    @jayanthibalamurugan963 6 месяцев назад +1

    So sweet keep rocking ❤

  • @gayathripinglay2403
    @gayathripinglay2403 6 месяцев назад +1

    Thank you for continuing to tell the story. I want to contribute through gp, since I have a problem with UPI

  • @karthickdeepu7307
    @karthickdeepu7307 6 месяцев назад

    Intha story nan clg padikumbothu padichen akka thirumbavum padikkanum nu asai bt ipo irukura work la padikka mudiyala padicha enna feel irukumo same feel intha video pakkumbothu iruku so plz continue dont stop this story

  • @sumathiabi693
    @sumathiabi693 6 месяцев назад

    கனி நீங்கள் கதை சொல்வது ரொம்ப பிடித்துள்ளது தொடர்ந்து கதை சொல்லவும் கனி நான் CWC இருந்து உங்களின் ரசிகை❣❣❣👍👍👍

  • @gnanasekar2603
    @gnanasekar2603 6 месяцев назад

    Sema supra story sullringa pls don't stop🙏🙏🙏

  • @ponsankari9200
    @ponsankari9200 6 месяцев назад +1

    Pls next episode sikirama podunga ka

  • @valarmathi8323
    @valarmathi8323 6 месяцев назад +1

    Ohhh thank you so much akka

  • @vaishnavimarch5337
    @vaishnavimarch5337 6 месяцев назад

    Kandipa kada venum ka, daily work mudicitu unga kada keradan enku thukme varum, keta episode ovoru tym kekrapvum pudusa feel agum.so pls continue akka😊

  • @sreedevimuthukumar9420
    @sreedevimuthukumar9420 6 месяцев назад

    Dear Kani Akka, Thank you so much for narrating the story for us 🙏🏻 You have an unique talent among many story tellers, please continue your passion in story telling Akka 💐 Listening to your stories gives us happiness 😎
    Dear Viewers, Share this playlist with your friends, families and whatsapp groups, so that many ppl will start listening to Sivagamiyin Sabatham 😀

  • @reji..5531
    @reji..5531 6 месяцев назад +1

    Akka ungalku kadhai sollrathu pudikkum apdina neenga atha continue ah senjite irunga athukagana credit conform ungala vanthu serum ..,🥰

  • @sowmyaradhakrishnan5868
    @sowmyaradhakrishnan5868 6 месяцев назад +1

    Please continue the narration akka

  • @nivetharajesh-lv2mt
    @nivetharajesh-lv2mt 6 месяцев назад +1

    Thank you akka ❤

  • @meenuvasan111
    @meenuvasan111 6 месяцев назад +1

    Akka pls story edhuvum stop pandadhinga kandippa edhunoru history aahum unga vedios future generations ku easy ah convey aahum akka