SPB | Tribute to SPB Sir | Sangeetha jaathi mullai ( Bharathanatyam ) | AAR's classical dance 2020

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024

Комментарии • 1,4 тыс.

  • @jayabalanbala2644
    @jayabalanbala2644 7 месяцев назад +41

    2024 ல் யார் யார் விரும்பி கேக்குறீங்க அருமையான பாடல் அருமையான நடனம்🎉

  • @shalinie2648
    @shalinie2648 2 года назад +50

    கலைகாகவே பிறந்த கலைமகனே... உமது கலை வாழ்க..உமது புகழ் வாங்க...🥰😊👏👍🙏🙏🙏

  • @thiruneelakandan3584
    @thiruneelakandan3584 Месяц назад +9

    நீண்ட காலத்திற்குப் பின் என் வாழ்க்கையில் கிடைத்த பரிசாக இதை நினைக்கிறேன் சிறப்பான நடனம் அதற்கு இமயம் போல் பாடல் மிக மிக அருமை

  • @ambikaambi613
    @ambikaambi613 2 года назад +53

    மிக அற்புதமான நடனம் மெய்சிலிர்த்து விட்டது வாழ்த்துகள் மகனே

  • @stellabai8266
    @stellabai8266 2 года назад +170

    அப்பப்பா என்று வியந்து போனேன். என்ன அருமையான நடன அசைவுகள். திரும்ப திரும்ப ப்பார்க்கிறேன். ஒரு அழகிய பெண்ணின் நாட்டியத்தை விட மிகச்சிறப்பாக இருக்கிறது. ரசிக்க வைக்கிறது. உங்கள் முகத்தை யும் ஒரு முறையாவது க்ளோஸ் சாட்டில் காட்டவும். வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்.

    • @alwinscover4826
      @alwinscover4826  2 года назад +3

      மிக்க நன்றி❤️🙏

    • @balamurugannilaiillaulagam2828
      @balamurugannilaiillaulagam2828 2 года назад +3

      வாழ்க கண்ணா! ,,🙌💐 அவ்வளவு அழகு....
      முறையாக கற்று தேர்வு petrirukkinkeenga, நல்ல எய்திர்காலம் உனக்கு உண்டு மகனே......🌾💫🌹🤝🤝🤝

    • @ganapathyvenkataraman8918
      @ganapathyvenkataraman8918 2 года назад +2

      True really

    • @ramalingamss6359
      @ramalingamss6359 2 года назад +2

      Qààà

    • @balamuruganj2616
      @balamuruganj2616 2 года назад +1

      அய்யோ அழகு 🌹🌹🌹🌹🌹

  • @mahalakshmiselvaraj1806
    @mahalakshmiselvaraj1806 2 года назад +19

    தில்லைநடராஜனே இறங்கி வந்து
    ரசித்திருப்பார் என் கண்ணே
    வாழ்க வற்றாத புகழுடன்🙏

  • @dharasu
    @dharasu 2 года назад +21

    எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆசை வருகிறது...

  • @RajaMS
    @RajaMS 3 года назад +92

    எவர்கிரீன் பாடல் எடுத்து மிக அற்புதமாக நடனமாடி இருக்கிறீர்கள் மிகவும் அற்புதமாக இருந்தது உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது நன்றி சகோதரா வாழ்த்துக்கள்

  • @trrajeshtrrajesh2207
    @trrajeshtrrajesh2207 2 года назад +16

    நடனத்தின் ஒவ்வொரு அசைவையும் பார்க்கும் போது உடல் சிலிர்த்து தான் போனது...!🙏🙏🙏

  • @malathinarasimmanmalathi2492
    @malathinarasimmanmalathi2492 Месяц назад +8

    இதை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது

  • @rathaa2082
    @rathaa2082 2 года назад +13

    பாடலைகேட்டாலே மெய் சிலிர்க்கும் அதற்கு ஏற்ற ஆச்சரியமான நடனம் சூப்பர் 👌👌🔥🔥🙏

  • @AshamanjunathPhranav_
    @AshamanjunathPhranav_ 3 года назад +126

    Wow. பார்க்க ஆயிரம் கண்கள் போதாது அற்புதமான நடனம் 🙏👍

  • @techtamilachi1258
    @techtamilachi1258 11 дней назад +1

    அருமை..அருமை..பள்ளியில் நான் ஆடிய பாடல்..என்ன நளினம்..தலைவணங்குகிறேன்..கண்மனி உனது திறமைக்கு

  • @hemadevi227
    @hemadevi227 2 года назад +19

    இதே போன்ற இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் கண்ணும் மனதும் நிறைந்துவிட்டது

  • @manimegalai9967
    @manimegalai9967 3 дня назад +1

    ❤மிக அருமை......❤
    ❤அற்புதமான நடனம்...❤
    மனம் நிரம்பி வழிந்ததால் கண்களில் கண்ணீரும் வழிய ஆரம்பித்தது. 😢பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. மேன்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்
    உன் எல்லா விருப்பங்களும் நிறைவேறட்டும் கண்ணா 😂😂

  • @eashwarkumar2759
    @eashwarkumar2759 Год назад +4

    தங்கமே உன்னை பாராட்ட என்ன வார்த்தைகள் தேடுவேன்... கண்களில் கண்ணீர் அல்லவா வருகிறது... என்ன ஒரு நடனம்... Frame மாறாமல் தொடர்ந்து ஆடும் energy அசாத்தியம்... நீ என்ன ஊரோ, எங்கே இருக்கிறாயோ தெரியாது... எங்கே இருந்தாலும் என் ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள் டா செல்லமே... நீ நல்லா இருக்கணும்....🌺🌷💐🙏

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 2 года назад +8

    அருமை...எவ்வளவு பாராட்டினாலும் தகும். மிகவும் கடினமான பாட்டு...இதற்கு அபிநயம் பிடித்து ஆடுவது சாதாரண விஷயம் இல்லை...வாழ்த்துக்கள் கண்ணா...

  • @maragathamp3103
    @maragathamp3103 2 года назад +1

    Apapapa kaana kankoadi vaendum maganae😍😍😍👌👌👌👏👏👏👍👍👍

  • @aruvaiambani
    @aruvaiambani 2 года назад +22

    அற்புதமான நடனம். 👏👏👏👏👏👏👏👍

    • @puspampuspam3088
      @puspampuspam3088 2 года назад

      சூப்பர்,👌👌👌👌👋👋👋👍👍👍👍👍💐💐💐💐💐💐

  • @bharathiganesh7493
    @bharathiganesh7493 6 дней назад +2

    Fantastic, excellent, no words to explain, I'm speechless, may God bless u boy, really it's very very veryyyy nice ❤❤❤❤

  • @tamilselvivenkatachalapath4651
    @tamilselvivenkatachalapath4651 2 года назад +57

    அருமையான நடனம் 👍👌🏻
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐.

  • @vkalai222
    @vkalai222 2 года назад

    Enna solla. Thariyala. Unga. Nadanam. Arumai. Super. Entha. Padal. Keduerukeen. Ana. 1.time.nadanam.adipakuren..👏👏👏👏👏👏👏👏👏👏👏.amazing.sair.god.blessyou.nega.malum.valara.valthugal.🙌🙌🙌🙌

  • @isaacrejis5836
    @isaacrejis5836 4 года назад +8

    உன்னுடைய திறமையை ஒருநாள் இந்த உலகம் உன்னைத் திரும்பிப் பார்க்கும் டா அஜய்... வாழ்த்துக்கள்...

  • @mmunisamymuni6252
    @mmunisamymuni6252 2 года назад

    அருமை ,அபாரம் ,அட்டகாசம்.அசாத்தியம்,அசத்தல்,அற்புதம்,அமக்களம்,அபூர்வம்,மிக மிக சிறப்பு🙏👌👌👌👌👌👌👌👌👌

  • @adprojection5912
    @adprojection5912 3 года назад +138

    மிகச்சிறந்த நடனம் நிச்சயமாக வெற்றி உங்களை தேடி வரும்

    • @sivapetchi1273
      @sivapetchi1273 2 года назад +1

      Super ma 🙏🙏🙏👍

    • @velanathan9788
      @velanathan9788 2 года назад +2

      Very nice my dear boy God bless you ma.u will get a very nice future. So cute amazing no words to say ma.

    • @dgjcg8315
      @dgjcg8315 2 года назад

      மிக மிக சிறப்பு

    • @nadvani4844
      @nadvani4844 2 года назад +1

      Wonderful

  • @Roseporkodi1981
    @Roseporkodi1981 2 года назад

    மிகவும் அற்புதமான நடனம். மெய் சிலிர்க்க வைக்கிறது. வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.💯💯💯💯💐💐💐💐💐🙏🙏🙏

  • @Mani-hk9bw
    @Mani-hk9bw 2 года назад +7

    No words to appreciate you ...such a divine performance

  • @innovation748
    @innovation748 2 года назад

    Super brother.... பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு....excellent Tallent... 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sivasankar5824
    @sivasankar5824 2 года назад +8

    Ethai rasippathu?
    Your expressions, Swift movements of hands and legs, smiling face, your feet, your bells..... My two eyes are not enough to admire this dedicated and excellent dancer. Let all your dreams and wishes come true.

  • @vaithilingaml8999
    @vaithilingaml8999 2 года назад +1

    ஆகா அற்புதம் அருமை வர்ணிக்க வார்தை கள் இல்லை கலை வளர்டும் வாழ்க வளமுடன்❤️❤️❤️❤️💐💐💐💐💐💐

  • @vimalabalaji2019
    @vimalabalaji2019 2 года назад +4

    Wow wonderful song and Great dance performance👍👍♥️♥️♥️ no words 🙏

  • @dhanamk5453
    @dhanamk5453 2 года назад

    Wow அப்பப்பா என்னமா ஆடுறீங்க அருமையா இருக்கு பார்க்க இரண்டு கண்கள் போதாது நல்ல எதிர்காலம் இருக்கு அமைய வாழ்த்துகள்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kumaravaluramasamy9464
    @kumaravaluramasamy9464 2 года назад +8

    நடனத்தின் மீது தீராத காதல் உள்ளவர்க்கே இத்தனை நளினதோடு ஆட இயலும். வாழ்த்துக்கள்

    • @kamalamnatarajan727
      @kamalamnatarajan727 2 года назад

      என்ன பாவனை என்ன கலை நயம் அற்புதம் பேரின்🙏🙏👌👌

  • @Jayageetha-zf9ns
    @Jayageetha-zf9ns 23 дня назад

    Super டா தம்பி வாழ்க வளர்க நின் கலை உயிர் ஓட்ட மாக spb. Sir voice அழகு ❤😂❤❤❤❤

  • @retroraga
    @retroraga 2 года назад +8

    What a talented dancer you are! Pranams to your Guru. 👏👏👏🙏

  • @sajith3155
    @sajith3155 2 года назад

    Superb performance.........
    Amazing👍👍👍👍👍
    😍😍😍😍😍😍😍😍😍
    Solla vartha illay...........
    Wonderful✨😍✨😍✨😍

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 3 года назад +34

    மிக மிக சிறப்பு. தங்களின் திறமைக்கு மலேசியாவில் இருந்து வாழ்த்துகிறேன் சகோதரரே.

  • @tamilselvi2581
    @tamilselvi2581 2 года назад +1

    உடல் அசைவில்லாமல் மொபைலில் பொழுதுபோக்கும் இளைஞர்கள் பார்த்து பார்த்து உங்களை பார்க்கும்போது உங்கள் முயற்சியும் பரதக்கலைக்காக உங்களுடைய உழைப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது. வாழ்க பரதக்கலை. நேரில் சிவன் ஆடியது போல் இருந்தது. ஓம் நமச்சிவாய 🙏🙏

  • @s.sridevi6865
    @s.sridevi6865 2 года назад +3

    ரொம்ப நன்றாக ஆடினீர்கள் சகோதரா வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க🙏

  • @sivarajahsivakolunthu1015
    @sivarajahsivakolunthu1015 2 года назад

    ஆ ஆ ஆ ஆ என்னஅசைவுள்மெல்லியபுன்னகை super மேலும் வளர இறைவன்துணை நிற்க

  • @jaihind8301
    @jaihind8301 3 года назад +7

    Wow... What a beautiful performance... Super brother 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @rambandrambandbeni3668
    @rambandrambandbeni3668 2 года назад

    அற்ப்புதமான நாட்டியம் பெரிய நாட்டிய கலைங்கனாக வருவாய் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @dhanalakshmi-qe2fv
    @dhanalakshmi-qe2fv 2 года назад +5

    மிகவும் நன்றாக இருக்கு 👌👌வாழ்க வளமுடன்

  • @madhialagank9615
    @madhialagank9615 18 дней назад

    அருமையான பாடல்...
    அருமையான நடனம்...
    வாழ்க வளர்க நலமுடன் வாழ்த்துக்கள்...

  • @chitragurumurthy1526
    @chitragurumurthy1526 3 года назад +7

    Omg!!!!! Rocking performance brother 👌👌👌👌 excellent 👏👏👏👏

  • @uvrrccg7204
    @uvrrccg7204 28 дней назад +1

    அருமை சூப்பர் சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் தம்பி

  • @JC.Creativity
    @JC.Creativity 2 года назад +8

    Amazing dance performance. Shot in different places is superb.

  • @naatiyamayilhemasri
    @naatiyamayilhemasri 11 месяцев назад

    உங்களது நடனம் மிகவும் அருமையாகவும் மெய் சிலிர்க்கும் படி உள்ளது. இது போல் தங்களின் நடனத்தை பதிவிடுங்கள். ❤❤

  • @marimuthumm6909
    @marimuthumm6909 2 года назад +6

    Hi alwin 1st time i watched ur vedio . So immediately i am subscribed ur channel. You are very good graceful dancer and ur steps are beautiful

  • @rosshanraja5039
    @rosshanraja5039 23 дня назад +1

    Irandu kankal pothathu tampi super. Valka valamudan.❤

  • @rajeshramachandran2163
    @rajeshramachandran2163 3 года назад +38

    Great performance. Throughly enjoyed the choreography and expression. One of the hardest songs to dance

  • @roslinrosy4565
    @roslinrosy4565 2 года назад

    Arumai arumai son..,awesome dance.,,,lovely, beautiful,, vazhga valamudan 🙌🙌🙌🙌👍👍👍👍👏👏👏👏💐💐GOD BLESS YOU 🌾🌷

  • @jankjane5029
    @jankjane5029 2 года назад +7

    Good energy through out, nice balanced choreography. Hard steps very easily performed. Aswesome.

  • @hariniharini2688
    @hariniharini2688 2 года назад +1

    Super miga arumai

  • @sagunthalamuneeswaran4186
    @sagunthalamuneeswaran4186 2 года назад +3

    சூப்பர் சகோதரா வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்

  • @monkeyjaisriram5219
    @monkeyjaisriram5219 2 года назад +1

    சிவன்ஆடியதாஎன்ன அற்புதமான பதிவு வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @abirames8925
    @abirames8925 2 года назад +4

    Simply amazing. I never fail to be spellbound the beauty of your adavus.

  • @padmavathi3127
    @padmavathi3127 2 года назад

    அருமை அருமை தம்பி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். அழகான மிகவும் நளினமான அசைவுகள். 👌👌👌🌹🌹🌹🌹🌹🌹❤️

  • @jayashreeharikumar1958
    @jayashreeharikumar1958 2 года назад +12

    What a performance! Classic. God bless you dear.

  • @yohi7796
    @yohi7796 2 года назад

    அருமையான நடனம். கண்களுக்கு விருந்தாக அமைந்தது. உங்களின் நடன அசைவுகள் பார்க்க பார்க்க வியப்பாக இருக்கிறது.

  • @kvpillai
    @kvpillai 4 года назад +30

    Awesome performance. So graceful. God bless!
    God bless SPB!

  • @lachchumelachchume4564
    @lachchumelachchume4564 2 года назад

    மிக்க மகிழ்ச்சி பார்த்து மெய்மறந்து போனேன் மேலும் மேலும் வெற்றிப்பெர எமது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍💯💯👍👍💕💕💕💕💕💕💕💕💕🦮💯💯💯💯💯👍

  • @rsvijayan5943
    @rsvijayan5943 2 года назад +6

    This dance is as good as the dance in the film! Wonderful!!

  • @muthammalkavitha7988
    @muthammalkavitha7988 2 года назад +1

    அற்புதம்! அருமை! உங்கள் நடன அசைவுகள் கண்டு வியந்து போனேன்.இறைவன் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

  • @pravinrajv1389
    @pravinrajv1389 4 года назад +6

    😱😱😱😱😱What a performance uffffffff outstanding....Nooo words😍😍😍

  • @abhinandans6003
    @abhinandans6003 Месяц назад

    அருமை தம்பி உன் நடனம், நாட்டிய நெளிவு, சுளிவுகளை அருமையாக உள்ளது, வாழ்க வளமுடன், ஓங்குக உன் புகழ்

  • @kvjayasree2660
    @kvjayasree2660 2 года назад +8

    Very beautiful performance
    Artistic choreography
    Nice to watch till end
    All the abhinayam was perfectly matching .wonderful dance
    Like to see many more .

    • @lakshmiv7246
      @lakshmiv7246 2 года назад +1

      👏👏👏👏 Excellent performance 👌

  • @muthupandian9879
    @muthupandian9879 Год назад

    வணக்கம் வணங்குகிறேன் எனது உயிர் நாளம் இந்த பாடல் அதற்கு உயிர் கொடுத்த நடராஜா உன் பாதம் தொட்டு வணங்குகிறேன் அருமை அருமை அருமை

  • @tamilselvis6793
    @tamilselvis6793 2 года назад +2

    மிக அருமை👌👌
    கண்களை விட்டு அகலவில்லை

  • @usharamakrishnan4546
    @usharamakrishnan4546 Месяц назад +2

    Very good dancing. He has got a bright future. God bless him

  • @hshajahankhan73
    @hshajahankhan73 3 года назад +7

    Great . Very hard to perform but easily and gracefully done .All the best young artist

  • @Karthik_kk77
    @Karthik_kk77 21 день назад +1

    சிறிய வயதில் எனக்கும் நடனம் கற்க விருப்பம் இருந்தது. டிவி யில் பார்த்து அதே போன்று ஆடுவேன். +2 ல, பள்ளி ஆண்டு விழாவில் கலைவாணியை உனைத்தானே பாடலுக்கு ஆடினேன்.இப்போது உன்னை பார்க்கும்போது, நான் என்னை பார்ப்பது போல் தோன்றியது. அருமையான நடனம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வளர்க உன் கலை.

  • @mr.bharathvlogs4406
    @mr.bharathvlogs4406 3 года назад +4

    Arumai
    Innum neraiya ethir paarkirom
    All the best
    Wait for many Songs
    Maduraikaran

  • @RadhaKrishnan-mv5dw
    @RadhaKrishnan-mv5dw 2 года назад

    இப்போதுதான் முதல் தடவை பார்க்கிறேன் தம்பு. நல்லா பாவம் அபிநயம் அழகு. வாழ்த்துக்கள்

  • @mrs.booktime7655
    @mrs.booktime7655 2 года назад +10

    What a great performance.amazing.

  • @yamunakannan
    @yamunakannan 2 года назад +1

    semma pa. excellent. very good god bless you

  • @malini.s1580
    @malini.s1580 4 года назад +11

    This is the 1st tym I saw ur video.. Seriously u did a gr8 job bro... Keep rocking 👍

  • @eswariraghu8276
    @eswariraghu8276 Месяц назад

    அருமை மிகவும் அருமை.எனக்கும் உடனே ஆடிட வேண்டும் என்று ஆவல்.வாழ்த்துக்கள் பா🎉🎉

  • @gpadmanapan2388
    @gpadmanapan2388 3 года назад +28

    மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @sekarkaviya9656
    @sekarkaviya9656 2 года назад

    Vaarthaigalal koora mudiyathu... Very well perfect💯 performance..👍

  • @AshamanjunathPhranav_
    @AshamanjunathPhranav_ 3 года назад +10

    Great performance 🙏🙏🙏🙏

  • @jagadeeswaris1377
    @jagadeeswaris1377 2 года назад +1

    அற்புதமான நடனம் திரும்ப திரும்ப பார்த்தேன் வாழ்த்துக்கள் மகனே

  • @kanns75
    @kanns75 3 года назад +4

    what a great performance.....god bless

  • @indraniparavasu6948
    @indraniparavasu6948 2 года назад

    அருமையான நாட்டியம் பெண்கள் கூட இந்த அளவுக்கு ஆடுவார்களா என்பது சந்தேகமே அருமை தம்பி அருமை👏👏👏🙌

  • @ayandeva971
    @ayandeva971 4 года назад +26

    👌👌👏👏அற்புதம்..

  • @jothilakshmidurairajan9015
    @jothilakshmidurairajan9015 Год назад +2

    அருமை அருமை வியந்துவிட்டேன் தம்பி

  • @mona-g4g
    @mona-g4g 2 года назад +11

    அற்புதம் அற்புதம் 👏👏👏

  • @natarajanganesan5046
    @natarajanganesan5046 2 года назад

    Super super
    ஒரு ஆணுகக்குள் இத்தனை திறமையா

  • @aruntpjosh4929
    @aruntpjosh4929 3 года назад +8

    U move literally like a peacock 🦚
    Final moves were 🔥

    • @Hariharan-xo4xm
      @Hariharan-xo4xm 2 года назад +1

      Yes. In the last 2 minutes, his foot work resembled peacock to me. Enjoyed to the core

    • @padmakumari8695
      @padmakumari8695 2 года назад

      Fine. Congratulations

    • @vijinagesh5677
      @vijinagesh5677 2 года назад

      Arumai arumai...👌👌👍👍vazhavalamudan..menmelum valarka..

  • @tamilselvansithan8748
    @tamilselvansithan8748 25 дней назад

    எத்தனை கவலைகள் இருந்தாலும் இந்த ஒரு நடனம் மிகப்பெரிய ஆறுதல். நன்றி மகனே!

  • @srivenkateswaran3992
    @srivenkateswaran3992 4 года назад +4

    4.57 to 6.42 👏👏👏👏👏
    Best of luck for reaching heights

  • @jeevajayabalan1047
    @jeevajayabalan1047 2 года назад

    மிகவும் அருமை,நடன அசைவுகளில் என்ன ஒரு நளினம்!! அற்புதம் அற்புதம், வாழ்த்துக்கள்!!

  • @gajanhaas
    @gajanhaas 3 года назад +14

    Beautiful dancing and artistry. You got my attention throughout your performance. Very well done. Loved it.

  • @johnpeter4797
    @johnpeter4797 2 года назад +1

    Wow fantastic super

  • @mohandassg6355
    @mohandassg6355 4 года назад +8

    " பாடலரசரும் ஆடலரசரும் " Best combo ever🔥🔥🔥👏👏

  • @krishnankonar644
    @krishnankonar644 Месяц назад

    எத்தனை புகழ்ந்தாலும் தகும். அற்புதம். வாழ்த்துக்கள். ❤❤❤

  • @arvindarivazhagan8628
    @arvindarivazhagan8628 4 года назад +7

    Terrific performance 🔥

  • @umakameswari7409
    @umakameswari7409 Год назад

    Incredible.....GOD BLESS YOU...A real tribute to SPB....and a real honour to the Maestro Ilayaraja...

  • @vanivisu2835
    @vanivisu2835 2 года назад +4

    Bravo!!!! Such a breathtaking performance. Best wishes from Sydney.

  • @kpackirisamiaaroorammathan7664
    @kpackirisamiaaroorammathan7664 9 месяцев назад

    அருமை ஆனந்தம்
    இசையும் தமிழும்
    இணைந்த பெருமை
    குருகுல ஆசிரியருக்கு
    வணக்கம்....