14.12.2024|அதிகாலை நற்கருணை ஆராதனை| Daily Adoration in Tamil| Eucharist| Pesum Manangal| Fr Manuvel

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 72

  • @arulrosalinrosy4845
    @arulrosalinrosy4845 14 часов назад +5

    அன்பின் ஆண்டவரே உம்மை ஆராதித்து வணங்குகிறோம்., இன்றைய நாளில் எத்தனையோ மக்கள் இயற்கையின் சீற்றத்தினால் பல்வேறு விதமான பிரச்சினைகளால் கஷ்டப்படும் மக்களுக்காக செபிக்கிறோம் அப்பா அவர்கள் உமது சிறகுகளின் நிழலில் பாதுகாத்து வழி நடத்தும் ஆண்டவரே.. ஆமென் 🙏🏽🙏🏽🙏🏽

  • @jeyamathi4571
    @jeyamathi4571 14 часов назад +7

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே எங்களுக்கு செய்த அத்தணை ஆசீர்வாதங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyamathi4571
    @jeyamathi4571 14 часов назад +2

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே என்னிடம் யாரெல்லாம் ஜெபிக்க கேட்டார்களோ அவர்களுக்காக ஜெபிக்கிறேன் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 22 часа назад +12

    ஆண்டவரே அனைத்தையும் உமது பாதத்தண்டையில் ஒப்புக் கொடுத்து எம் கண்ணீரை துடைக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம் எம் கண்ணீருக்கு பதில் தாங்கப்பா இயேசப்பா மரியே வாழ்க இறைவனுக்கு கோடான கோடி நன்றி மரியே வாழ்க அருட்பணியாளருக்கு நன்றிகள் 🙏🙏🙏

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 12 часов назад +3

    அன்பின் நற்கருணை நாதரே இயேசுவே உம்மைப் போற்றுகிறேன் ஆராதிக்கிறேன் புகழ்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் நீ செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென்

  • @BeulaJose-h4p
    @BeulaJose-h4p 12 часов назад +3

    இயேசுவே எங்களது உள்ளத்தின் விருப்பங்கள் நிறைவேற அருள்தாரும் ஆமென்

  • @margaretammal5690
    @margaretammal5690 10 часов назад +1

    இயேசுவே என் தெய்வமே என் அன்பரே எங்கள் தேவைகளை நிறைவேற்றி கடன் தீர ஒரு வழியைக்காட்டி இன்று இக்கட்டான நிலையிலிருந்து பிள்ளைகளைக்காத்தருளும். நன்றிஅப்பா❤❤❤❤❤

  • @jeyamathi4571
    @jeyamathi4571 14 часов назад +2

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே உம்மை போற்றி துதிக்கிறோம் போற்றி புகழ்கிறோம் போற்றி ஆராதிக்கின்றோம் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poopalasingamramalingam5854
    @poopalasingamramalingam5854 6 часов назад +1

    அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே தொடர்ந்து எங்களை பாதுகாத்து ஆசீர்வதித்து வழி நடத்தும் ஆமேன்

  • @anthonyi1794
    @anthonyi1794 14 часов назад +4

    ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா ❤

  • @beenavijil1339
    @beenavijil1339 9 часов назад +1

    நான் இந்த ஆராதனை கேட்டு வேண்டுதல் நிறைவேற்றி தந்த ஆண்டவருக்கு மிக்க நன்றி அப்பா... ஆராதனை கேட்ட கொஞ்ச நேரத்தில் என் வேண்டுதல் நிறைவேற்றி தந்த ஆண்டவருக்கு என் நன்றி...❤❤

  • @bawanthifernando6245
    @bawanthifernando6245 11 часов назад +1

    இயேசு தெய்வமே,,,,ஆசியை பொழிகிறீர் ...நன்றி. நன்றி...அற்புதம் செய்கிறீர்..நன்றி நன்றி...சில காரியங்கள் தடை படுகின்றது....தேவனுக்குப்பிரியமில்லாதவை ..எனக்கு தேவையில்லை....நீர்தாமே என் குடும்பத்திற்கு நன்மை புரியும் ஆண்டவரே..நன்றி..நன்றி..இயேசுவே..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AbiAano
    @AbiAano 12 часов назад +1

    அன்பின் நற்கருணை ஆண்டவரே என் வீடு கட்டி முடிக்க எனக்கு உதவி செய்யும் ஆண்டவரே எனக்கு இராங்கியருளும் எனக்கு துணையாக வரும் உமது வல்லமையால் என் வீடு கட்டி முடிக்க எனக்கு உதவி செய்யும் ஆமென்

  • @Nanthinypriv
    @Nanthinypriv 8 часов назад +1

    நற்கருணை நாதரே நீர் இந்த வருடம் முழுவதும் என் வாழ்வில் என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவர் வாழ்விலும் செய்த அனைத்து நன்மைகளுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள் பல கோடி அப்பா வருடத்தின் இறுதி நாட்களில் பயணம் செய்து கொண்டு இருக்கும் எங்களுக்கு உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் ஏக்கங்களை கண்ணீரை வேண்டுதலை நிறைவேற்டிட உம் இரக்கத்தை வேண்டி உம் பாதம் வந்து இருக்கும் எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே இரங்கும் Amen 🙏🙏🙏🙏

  • @jeyamathi4571
    @jeyamathi4571 14 часов назад +1

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே எனக்கு தீராத வயிற்று வலியைக் குறைத்து நல்ல சுகம் பெலன் கொடுத்து பாதுகாத்து ஆசீர்வதித்து வழிநடத்துவதற்க்காக கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @reenaantonybabu9271
    @reenaantonybabu9271 11 часов назад +1

    அன்பின் நற்கருணை ஆண்டவரே உமது பிள்ளையாக வாழ வரம் தாரும் அப்பா 🙏🏼🙏🏼🙏🏼

  • @jeyamathi4571
    @jeyamathi4571 14 часов назад +1

    அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே எனக்கு தீராத வயிற்று வலியைக் குறைத்து நல்ல சுகம் பெலன் கொடுத்து பாதுகாத்து ஆசீர்வதித்து வழிநடத்துவதற்க்காக கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே பிள்ளைகள் மூவரையும் ஆசீர்வதித்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கெஞ்சி மன்றாடுகிறேன் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @augustinemary4287
    @augustinemary4287 13 часов назад +3

    ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்❤❤

  • @lillytherasa511
    @lillytherasa511 14 часов назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you jesus. Thank you Amma amen Amen😂😂😂😂😂😂😂😂😂😂amen Amen Amen Amen thank you father. Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @logaranilogarani8655
    @logaranilogarani8655 14 часов назад +2

    நன்றி அப்பா பிதாவே

  • @Velankannai5670-td8yu
    @Velankannai5670-td8yu 16 часов назад +1

    அப்பா எங்களுக்கு கடன் பிரச்சினை தீர்வு கிடைக்க உதவி புரியவும் அப்பா ஆண்டவரே உமக்கு சித்தமானல் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உதவி புரியவும் அப்பா இயேசுவின் திரு இருதயமே உதவி புரியவும் அப்பா

  • @marysheela2662
    @marysheela2662 14 часов назад +1

    Narkarunai Andavarea EnAmmavai Umpathathil Sarpikiren. Avarkaluku Nalla Sukathai Tharum.Amen

  • @beenavijil1339
    @beenavijil1339 12 часов назад +3

    அப்பா என் வேண்டுதல் நிறைவேற்றி தாரும் ..

    • @beenavijil1339
      @beenavijil1339 9 часов назад

      நான் இந்த ஆராதனை கேட்டு வேண்டுதல் நிறைவேற்றி தந்த ஆண்டவருக்கு மிக்க நன்றி அப்பா... ஆராதனை கேட்ட கொஞ்ச நேரத்தில் என் வேண்டுதல் நிறைவேற்றி தந்த ஆண்டவருக்கு என் நன்றி...❤❤

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 13 часов назад +2

    ஆமென் அப்பா ❤❤

  • @angelinbernard7626
    @angelinbernard7626 14 часов назад +1

    ❤ Amen 🙏🌹🙏 Thank you Jesus ❤ Praise the Lord 🙏🌹🙏♥️

  • @jayakumari9585
    @jayakumari9585 14 часов назад

    Good morning father 🙏 thank you Jesus 🙏 thank you Jesus 🙏 thank you madha 🙏🙏🙏 amen 🙏

  • @vasanthijulie6778
    @vasanthijulie6778 12 часов назад +1

    ❤praise the Lord ❤maria velga ❤Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @VanithaMary-r3z
    @VanithaMary-r3z 14 часов назад +1

    அப்பா எங்களுக்கு கடன் பிரச்சினை திர்வு கிடைக்க

  • @jayapalmary2453
    @jayapalmary2453 13 часов назад +1

    Amen Yesappa ummaku nandri appa ❤

  • @emildarubanthiraviam6206
    @emildarubanthiraviam6206 5 часов назад +2

    Amen appa

  • @KannaKanna12-wo7ki
    @KannaKanna12-wo7ki 9 часов назад +1

    ஆமென்❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyarajahswampillai5223
    @jeyarajahswampillai5223 14 часов назад +1

    Amen.Amen amen Amen.Amen Amen.Amen Amen.Amen amen ❤❤❤❤❤❤❤😂😂❤❤😂😂❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @RaniRani-kh1fs
    @RaniRani-kh1fs 12 часов назад +1

    Amen amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🙏🙏🙏🙏❤️❤️🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏❤️🙏🙏🙏

  • @marya2203
    @marya2203 Час назад

    திவ்விய நற்கருணை நாதரே எனது மகளின் வாழ்வை உமது ஆசீரால் நிரப்பியருளும் , சீரோடும் சிறப்போடும் வாழ நல்ல பக்த்தியான குடும்ப வாழ்கையைத் தாரும் தெய்வமே, நன்றி 🙏🙏🙏

  • @pmmichael5118
    @pmmichael5118 14 часов назад +1

    AmenAppa💟🌺💟🌺💟🌺✝️✝️✝️✝️✝️✝️💟🌺💟🌺💟🌺🙏🙏🙏🙏🙏🙏🙏💟🌺💟🌺💟🌺💟🌺

  • @amalaa6319
    @amalaa6319 12 часов назад +1

    Praise the lord

  • @PraveenKumar-fi9gu
    @PraveenKumar-fi9gu 13 часов назад +1

    Amen 🙏🙏🙏🙏

  • @Jennifer-up1lg
    @Jennifer-up1lg 13 часов назад

    Good Morning Father 🙏
    Please pray for my younger brother Martin Joseph, Mathew and Robert Manuel 🙏🙏🙏

  • @helenfernando3416
    @helenfernando3416 16 часов назад +1

    Praise you jesus

  • @m.kavinvianney7c340
    @m.kavinvianney7c340 15 часов назад +1

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @pathimageorge4155
    @pathimageorge4155 15 часов назад

    Praise the Lord bless my daughter Nancy and my son Richard amen 🙏

  • @MayuranLisha
    @MayuranLisha 8 часов назад +1

    Jesuvei Nanri Appa Amen 🫰🏻

  • @daisyranithiraviyam6290
    @daisyranithiraviyam6290 14 часов назад

    Jesus is my saviour amen

  • @aqnasammasawirimuththu6970
    @aqnasammasawirimuththu6970 15 часов назад

    Jesus have mercy on my family

  • @vimalathomas1313
    @vimalathomas1313 12 часов назад

    Appa please bless my business and financial problems and my family members ❤no orders in my shop

  • @Sagayaraj-qc1ho
    @Sagayaraj-qc1ho 15 часов назад

    Amen thank you God

  • @SakaL-n1o
    @SakaL-n1o 14 часов назад

    Manakastangal korayanum. Nalllathu natakkanum ppa. Nalla paiyan than maplaya varanum ppa. Engala valinatathunga ppaa. Nalla patiya natakkanum.. Kudumpa otrumaya irukkanum

  • @Nanthinypriv
    @Nanthinypriv 8 часов назад

    Thank you so much father 🎉

  • @staarassociates3841
    @staarassociates3841 11 часов назад

    Lord have mercy on me

  • @gnanamhindu
    @gnanamhindu 12 часов назад

    Wash away my tears make me happy in your love

  • @helenfernando3416
    @helenfernando3416 16 часов назад

    Appa pithave amen

  • @riyacrafts3rdstd669
    @riyacrafts3rdstd669 11 часов назад

    Pray for my husband to get a new job

  • @devikrishnan4357
    @devikrishnan4357 8 часов назад +1

    இந்த நாளுக்காக கடவுள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துக்கு நன்றி🙏 ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா, எங்களுக்கு சமாதானம் ஞானம் புத்தி அறிவு விவேகம் தாரும் ஆண்டவரே நன்றி 🙏🙏🙏

  • @AbiAano
    @AbiAano 12 часов назад +2

    அன்பின் நற்கருணை ஆண்டவரே உமக்கு கோடனாகோடி நன்றிகள் ஆமென்

  • @BeulaJose-h4p
    @BeulaJose-h4p 12 часов назад +2

    இயேசுவுக்கே புகழ் ஆமென் அல்லேலூயா

  • @b.t.schannelsuperok8082
    @b.t.schannelsuperok8082 13 часов назад +2

    நன்றி இறைவா

  • @Pushpa-o8f
    @Pushpa-o8f 15 часов назад

    Amen juese Amen Thank you juese Amen Amen Amen bless me my family Amen Amen Thank you juese ❤❤❤

  • @irudayapokkisham4729
    @irudayapokkisham4729 13 часов назад +1

    Thank you Jesus

  • @Jennifer-up1lg
    @Jennifer-up1lg 13 часов назад +1

    Amen 🙏🙏

  • @sathyaseelanhelan1189
    @sathyaseelanhelan1189 14 часов назад +1

    Amen

  • @helenfernando3416
    @helenfernando3416 16 часов назад +1

    Praise you jesus

  • @RoseMary-nm7dp
    @RoseMary-nm7dp 14 часов назад +1

    ஆண்டவரே௭ன்கண்ணீர்௧வழை௭ஸ்மாநோய்௮ப்பாதீ௫ம்ஆண்டவரேஆமென

  • @sjerald7495
    @sjerald7495 9 часов назад +1

    அன்புஇயேசுவே🙏என்குடும்பத்தைஉமக்குஒப்புகொடுக்கிறேன்🙏நன்றிஇயேசுவே🙏🙏

  • @reddyskala5273
    @reddyskala5273 8 часов назад +1

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @sebastinraj3349
    @sebastinraj3349 3 часа назад +1

    Amen 🙏⛪⛪⛪🙏

  • @PatriciaAlfred-e1g
    @PatriciaAlfred-e1g 13 часов назад +1

    Amen 🙏❤️

  • @josephjerad6019
    @josephjerad6019 12 часов назад +1

    Amen

  • @amalraj6290
    @amalraj6290 3 часа назад +1

    Amen🙏