Varamai Vantha Thalire | Full Novel | வரமாய் வந்த தளிரே | முழு நாவல் | Prema Novels

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 апр 2023
  • என்னுடைய ஐந்தாவது நாவல் வரமாய் வந்த தளிரே.
    நாயகன் ஷ்யாமின் விட்டேத்தியான போக்கினால் பெரிதும் அவஸ்தைப்படுகிறாள் நாயகி மீரா. ஒரே வருடத்தில் கணவனை பிரிந்து தகப்பன் வீட்டோடு தங்கி விடுகிறாள். இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க அவர்களின் வாழ்வில் வந்த வரமே இவர்களின் குழந்தை தியா.
    My Novels are available in Amazon Kindle. link below:
    www.amazon.in/Prema/e/B07DN5F...
    To know more about my novels visit my facebook page
    / prema-novels-174822252...
    #prema #premanovels #tamilaudionovels #audionovel #tamil_audio_books #tamil_novels
  • РазвлеченияРазвлечения

Комментарии • 69

  • @nithiyakesavan3490
    @nithiyakesavan3490 Год назад +5

    எனக்கு மிக மிக பிடித்த நாவல்... இந்த கதையை நிறைய முறை படித்திருக்கிறேன்.... திரும்ப திரும்ப கேட்கும் கதை... மிகவும் நன்றி...

    • @PremaNovels
      @PremaNovels  Год назад

      கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி! நன்றி! ❤️❤️

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 Год назад +2

    Ha! What a lovely story.
    Very much sentimental and touching too. Tatas charter was very much pityable
    Anyhow I enjoyed the story .
    Good lesson for parents too.

    • @PremaNovels
      @PremaNovels  Год назад

      Thank you so much for this lovely feedback.

  • @lakshmirajesh5240
    @lakshmirajesh5240 Год назад +1

    Romba super romba azhagaa vaasitheergal....

    • @PremaNovels
      @PremaNovels  Год назад

      Vasithathu naan illainga. Writer Mridha... Naan avanga kitta solliduren.
      Thank you so much for your feedback and support ❤️

  • @sudhanarayan2195
    @sudhanarayan2195 Год назад +2

    A very good story with sensitive feelings in between close relationships. 🙏🙏🌹🌹❤️❤️

    • @PremaNovels
      @PremaNovels  Год назад

      Thank you so much for your words.
      Thanks for your support

  • @punithapoyya1384
    @punithapoyya1384 Год назад +2

    Superb story and nice narration

    • @PremaNovels
      @PremaNovels  Год назад

      Thank you so much for your feedback and support

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 Год назад +1

    நாவல் மிகவும் அருமை ❤️❤️❤️❤️💛

    • @PremaNovels
      @PremaNovels  Год назад

      கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி! ❤️😍🙏

  • @sudhar1557
    @sudhar1557 Год назад +1

    Nice mam Naa unka story ellam padichen super

    • @PremaNovels
      @PremaNovels  Год назад

      Thank you so much for your feedback and support
      Antha mam mattum vendame please...

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 10 месяцев назад +1

    நாவல் மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  10 месяцев назад

      உங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி! ❤️ 😍🙏

  • @vidhyaprabha7932
    @vidhyaprabha7932 Год назад +1

    Nice story mam...

    • @PremaNovels
      @PremaNovels  Год назад

      Thank you so much for your feedback and support.
      Mam mattum sollatheenga. Please...

  • @nallathaikumarvel1227
    @nallathaikumarvel1227 Год назад +1

    Good nice story madam 🙏🏿🙏🏿

  • @lalithalalitha6709
    @lalithalalitha6709 8 месяцев назад

    Superb

    • @PremaNovels
      @PremaNovels  8 месяцев назад

      Thank you so much 😍❤🙏

  • @maarasworld7959
    @maarasworld7959 11 месяцев назад

    Nice story mam super voice super ❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  11 месяцев назад

      Thank you so much ❤️ 🙏 😍

  • @mightyboxchannel4380
    @mightyboxchannel4380 Год назад

    Super❤❤

    • @PremaNovels
      @PremaNovels  Год назад

      Thank you so much ❤️ 😍 🙏

  • @luthufurmansoor4213
    @luthufurmansoor4213 Год назад +2

    Nice story 👌

    • @PremaNovels
      @PremaNovels  Год назад

      Thank you so much for your feedback and support ❤️ 🙏😍

  • @Meera...7104
    @Meera...7104 3 месяца назад

    ❤🎉 super nice story

    • @PremaNovels
      @PremaNovels  3 месяца назад

      Thank you so much ❤️ 😍 🙏

  • @tnsanjay6618
    @tnsanjay6618 Год назад +2

    Super super super super super super 👌👌👌👌👌👌👌👌

    • @PremaNovels
      @PremaNovels  Год назад

      Thank you so much for your feedback and support

  • @sarojaboominathan9255
    @sarojaboominathan9255 Месяц назад +1

    ❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  Месяц назад

      Thank you so much for your feedback 😊 ❤️ 😍 🙏

  • @rohithrohith9639
    @rohithrohith9639 Год назад +1

    Super

    • @PremaNovels
      @PremaNovels  Год назад

      Thank you so much for your feedback and support

  • @ramaneshkathiresi1258
    @ramaneshkathiresi1258 Год назад +1

    நாவல் சூப்பர் ❤️💛❤️💚💙

  • @pramilabright619
    @pramilabright619 Год назад +1

    இந்த நாவலை ரொம்ப தேடினேன்.இன்னிக்கு படித்ததில் மிகவும் சந்தோஷமாக இருந்தது.இதை கேட்கும்போது பணக்கார ஏழை என்ற வார்த்தை தான் ஞாபகம் வந்தது.அருமையான நாவல். ❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘💓🙏💓👍👍👍💓💓👍👍🙏🙏🙏🙏💓👍💓

    • @PremaNovels
      @PremaNovels  Год назад

      கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி! நன்றி! ❤️ 🙏😍❤️

  • @gracedominic9764
    @gracedominic9764 11 месяцев назад

    Nice story

    • @PremaNovels
      @PremaNovels  11 месяцев назад

      Thank you so much ❤️ 🙏 😍

  • @vidushabarun4900
    @vidushabarun4900 11 месяцев назад +1

    👌👌❤❤👍

    • @PremaNovels
      @PremaNovels  11 месяцев назад

      Thank you so much ❤️ 🙏 😍

  • @prabhavathyayyasamy5033
    @prabhavathyayyasamy5033 Год назад +2

    கதை நன்றாக இருக்கிறது.
    குரல் நன்றாக இருக்கிறது.
    ஆனால் கதை விதம் இன்னும் கொஞ்சம் நெளிவு சுளிவும் இருந்திருந்தால் இன்னும் கதை மெருகேற்றிருக்கும்.

    • @PremaNovels
      @PremaNovels  Год назад

      ஓ! இன்னும் தெளிவாக எழுத முயற்சிக்கிறேன். உங்கள் கருத்திற்கு ஆதரவிற்கும் நன்றி! ❤️

  • @user-kd7lp9zb6b
    @user-kd7lp9zb6b 2 месяца назад +1

    👌👌👌👌

    • @PremaNovels
      @PremaNovels  2 месяца назад

      Thank you so much ❤️ 😍 🙏

  • @youvaraniyouva302
    @youvaraniyouva302 Год назад +1

    Nice novel 🎉🎉🎉

    • @PremaNovels
      @PremaNovels  Год назад

      Thank you so much for your feedback and support

  • @esakimuthu2156
    @esakimuthu2156 Год назад +2

    Very nice sister super 👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  Год назад

      Thank you sooooo much ❤️❤️

  • @Meera...7104
    @Meera...7104 3 месяца назад

    Nenjodu kalantha en yuire,, Nan eluthiya kathai nenga kandippa keattutu epdi irukkunu sollunga medam pls medam, comment pannunga

    • @PremaNovels
      @PremaNovels  3 месяца назад

      Naan reply panni kitte thaanga irukken. Neenga thaan parka mattengureenga 😢
      Enakku audio novel ketka pidikathu. Padikkura link irunthaal thaanga... time irukkum pothu padichu parthuttu solluren.
      Appurama antha Mam mattum sollatheenga please 🙏

  • @thilagavathi.ganeshbabu7820
    @thilagavathi.ganeshbabu7820 Год назад +2

    நீண்ட‌கதைவாசிப்பு நிஜமாக நடப்பது போலவே இருந்தது அபபடியே மெய் மறந்து விட்டேன்

    • @PremaNovels
      @PremaNovels  Год назад

      கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி! நன்றி!

  • @elakkiya4184
    @elakkiya4184 11 месяцев назад +1

    நாவல் நல்லா இருந்தது
    பிள்ளையின் வரவு ஒருவரை எப்படி எல்லாம் மாற்றிவிடுகிறது

    • @PremaNovels
      @PremaNovels  11 месяцев назад

      யெஸ். பெண் பிள்ளைகள் என்றுமே அப்பாவை ஆட்டி வைப்பவர்கள் தான்.
      உங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி! 😍❤🙏

  • @serenaiii
    @serenaiii 7 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

    • @PremaNovels
      @PremaNovels  7 месяцев назад

      Thank you so much 😍❤🙏

  • @malavelu9966
    @malavelu9966 7 месяцев назад +1

    ஹீரோவின் சிறு வயசு பற்றி புரியுது,அதான் எதற்கும் ரியாக்ஷன் செய்யாதது,தாத்தாவாவது பேரனை பற்றி சொல்லியிருக்க வேண்டும் ❤❤❤,சூப்பர் கதை 👍👍,பிரேமாஜி உங்களது கதை அத்தனையும் அருமை 🌹🌹

    • @PremaNovels
      @PremaNovels  7 месяцев назад +2

      எல்லாக் கதையும் பிடிச்சதா? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி! நன்றி! 😍❤ 🙏

    • @wolflord5272
      @wolflord5272 6 месяцев назад

      ​@@PremaNovels😢😢🎉7😢😊

  • @sivamalajanarthanan5142
    @sivamalajanarthanan5142 Год назад

    Super

    • @PremaNovels
      @PremaNovels  Год назад

      Thank you so much ❤️ 😍 🙏

  • @thiththiskitchen2534
    @thiththiskitchen2534 Год назад +1

    Super

    • @PremaNovels
      @PremaNovels  Год назад +1

      Thank you so much ❤️ 😍 🙏

    • @thiththiskitchen2534
      @thiththiskitchen2534 Год назад

      @@PremaNovels உங்க ஸ்டோரீஸ் கேக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல ரியலி சூப்பர்.

    • @PremaNovels
      @PremaNovels  Год назад +1

      @@thiththiskitchen2534 கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி! நன்றி! ❤️😍🙏