VARAHI NAVARATRI - ஆஷாட நவராத்திரி (வாராஹி நவராத்திரி) - Jeevitha Meyyappan

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 май 2024
  • VARAHI NAVARATRI - ஆஷாட நவராத்திரி (வாராஹி நவராத்திரி) - Jeevitha Meyyappan
    👉For #astro #consultations -astrojeev.com/services/
    Ph - +919840165056 (Whatsapp text Only)
    👉For #bhaktiMeditation class - astrojeev.com/product/meditation
    👉Join this channel to get access to perks: / @jeevithameyyappantamil
    👉Instagram - / jeevithameyyappan
    👉Whatsapp - chat.whatsapp.com/FFkSjbAHuDF...
    👉My English channel - • Cleanse Negative Energ...
    ✨✨Closes Soon ✨✨
    Bhakti Meditation.
    People, who register for the Transcendental Bhakti Meditation get free entry to Panchami meditation - astrojeev.com/product/meditat...
    #JeevithaMeyyappan #astrologyconsultation,#lawofattraction #manifestation #affirmation, #astrology #consultationtypes #astrologyconsultationstyles , #astrologicalconsultations, #astrologicalconsultation, #vedicastrology #careerconsultation #careerconsultation, #astrologer #astrologers #sucessinlife #varahi #goddessvarahi

Комментарии • 166

  • @jeevithameyyappantamil

    ✨✨Closes Soon ✨✨

  • @velamsundar3406

    நான்2203ல ஆஷாடநவராத்திரிபூஜை பண்ணினேன் ‌‌‌என்மகனுக்கு ‌ நல்ல வேலை கிடைத்தது நான்‌‌‌தினமும்‌ பிரம்முகூர்தத்தில் அம்மாவுக்குபூஜைபண்ணுவேன்‌ என் வாழ்க்கையில் நிறைய‌‌‌அற்புதங்களை‌‌ என‌‌அம்மா‌ நடத்தியிருக்காங்க. ‌‌வஷ்ரகோஷம்‌ ‌‌‌வஷ்ரகோஷம்‌ ‌‌ஜெய்வாரஹிதாயேபோற்றி

  • @dharshini.r12a23
    @dharshini.r12a23 16 часов назад +6

    வாராகி தாயே போற்றி.நான்கடந்த ஆறு வருடமாக விடாமல் வாராகி போட்டோ வைத்துமந்திரம் சொல்லி பூஜைபண்ணுகிறேன் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் அதிசியங்களை நிகழ்த்தி எங்களை நன்றாக வைத்திருக்கிறாள். என் வேண்டுதல்கள் நிறைவேறியுள்ளது.சின்ன சிலை வைத்து வழிபட ஆசையாக உள்ளது.அதுவும் நிறைவேறும் என நம்புகிறேன் வாராகி அம்மனை நம்பிக்கையுடன் வணங்குங்கள் வெற்றி நிச்சயம் ஜெய் வாராகி ஜெயய்ஜெய் வாராகி வாராகி தாயே போற்றி போற்றி.🙏🙏

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 14 дней назад

    அம்பாளை வழிபட்டு தியானம் செய்ய மிக ஆசை. ஆனா பூஜை செய்யவும் தியானம் செய்யவுமே தடை இடைஞ்சல் கணவர். பூஜைகள செய்வதே பிடிப்பது இல்லை.விளக்கு ஏற்றிவிட்டு தியானம் வேறு தனி அறையில் நாற்காலியில் அமர்ந்தவாறு பண்ணலாமா.?தடைகள் தகர்வதற்க்கு என்ன செய்யவேண்டும். எனக்கு குழந்தை கள் நல்வாழ்வு மிக அவசியமாகும். நல்ல சந்ததிகள் ஆக வளரனும்.அது போதும்

  • @niranjan.v6281
    @niranjan.v6281 7 часов назад

    என் வீட்டில் எல்லோரும் non-vegetarian sapiduvanga இதுதான் அவங்களுக்கு சாப்பிட பிடிக்கும் non-vegetarian சாப்பிட்டு meditate பண்ணலாமா mam

  • @tamilarulnews369

    ஓம் மாஹாவாராகி நமோ நமக🙏🙏🙏🙏🙏

  • @user-vr9ew5xx9m

    Intha varusham mavathu yanakku stone kidikum nu namburen

  • @radhis1545
    @radhis1545 День назад +1

    எனக்கும் அன்னையின் அருள் கிடைத்து விட்டது வாராஹி அம்மன் தீபத்தில் எழுந்தருளி காட்சி தந்தாள் 🙏

  • @Sandhyarani.harikrishnan
    @Sandhyarani.harikrishnan День назад

    வராகி அம்மனுக்கு போற்றி என் கணவரின் தொழில் தடையின்றி வர வேண்டும் என்று வாராகி அம்மனை வேண்டிக் கொள்கிறேன். என் பெண் பிள்ளை 12 ஆம் வகுப்பு படிக்கிற லாபம் நன்றாக படிக்க வேண்டும் மதிப்பெண் எடுக்க வேண்டும் தாயே அவளுக்கு மறதி அதிகம் இருக்கிறது அது இல்லாமல் அவள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும் அதற்கு நீங்கள் மட்டும் தான் துணையாக இருக்க வேண்டும். எங்களுக்கு தொழில் நல்லபடியாக வந்தால் தான் அவளை மேலே படிக்க வைக்க முடியும் தாயே அதற்கு நீங்கள் தான் மறுப்பு புரிய வேண்டும் அம்மா 🙏🙏

  • @vijiraja9830
    @vijiraja9830 День назад

    என் மகன் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார் அவருக்காக நான் பிறத்தனை செய்யுங்கள்

  • @sajithasughu

    Vazhga valamudan sister.. En karmavai muzhumaiyum kalaiya ennaseyya vendum

  • @lalithalakshmi4221

    I am ready for 9 days meditation ❤🎉

  • @devikasri5491

    Hi mam please conduct 9 days meditation. Surely lot of people will be benefited with amma blessings

  • @ladyrappers

    Love to be part for the 9 days meditation ma'am. I from Malaysia. Namo Varahi Devi 🙏🏻

  • @uthayabanucp180

    I wish to attend 9 days meditation and wish i could get free gemstone ❤

  • @vidhyasivaram8293
    @vidhyasivaram8293 16 часов назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @sowndharyamathankumar3115
    @sowndharyamathankumar3115 14 дней назад +1

    மிக்க நன்றி... தக்க சமயத்தில் உங்கள் பதிவு எனக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. மேலும் அம்மாவை பற்றி நிறைய தகவல்கள் தங்கள் மூலம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். நன்றி

  • @chandraa8818

    Om varahi Varthali vajrakosham

  • @paroparo5433

    Thanks ma romba happya iruku ketathu ❤

  • @phoenixvlogs2696

    Ur words are true mother's love is always special and unconditional