இது வந்து ஒரு இந்தக் கல் வந்து உங்களுக்கு செலவு கம்மி இந்த மாதிரி வீட்டுக்கு தான் நான் ஃபுல்லா பெயிண்டிங் பண்ணிட்டு இருக்கேன் வேணும்னா உங்களுக்கு வீடு நல்ல சேஃப்டி அஹ இருக்கு எந்த ஒரு பயமும் இல்லாமல் கம்மியான செலவுல நல்ல வீடு
Land & house dimension first ஏ சொன்ன நல்லாயிருக்கும். Video bits & pieces ஆ இருக்கு. வீடியோ ல continous flow இல்ல வீடியோ continous ஆ flow ல இருந்தத்தான் பாக்குறவங்களுக்கு house design clear ஆ புரியும் Veedu கட்ட நினைப்பவர்களுக்கு முழுமையான தகவல் உங்களுக்கு வீடியோ ல இல்லை. உங்கள் விடியோக்கள் ல தெளிவான முழுமையான தகவல்கள் இல்லை Sorry.
Vishnu bharath very gud host. One & only reason for seeing this show is him only. 👏🏻❤
இது வந்து ஒரு இந்தக் கல் வந்து உங்களுக்கு செலவு கம்மி இந்த மாதிரி வீட்டுக்கு தான் நான் ஃபுல்லா பெயிண்டிங் பண்ணிட்டு இருக்கேன் வேணும்னா உங்களுக்கு வீடு நல்ல சேஃப்டி அஹ இருக்கு எந்த ஒரு பயமும் இல்லாமல் கம்மியான செலவுல நல்ல வீடு
Great home.. congratulations.
Thank you pudhiyathalaimurai veedu team 🎉
Background ground music 🎶 ethuku death pora matheri eruku
இந்த கல் சுவற்றில் ஆணி அடிக்கலாமா
கமெண்ட்ல போட்டோ போட முடியாது அதனால நான் போட்டோ போடல நான் பார்த்த வீடு
எந்த ஊரில் எந்த இடத்தில் எவ்வளவு சதுர அடியில் எவ்வளவு செலவில் எப்போது எத்தனை நாட்களில் கட்டப் பட்டது??
Can you please provide the plan?
Water proof material name and yevlo square feet ku yevlo quantity use pannanum apram cost sollugga bro
Food grade water proofing details please
Where did they buy those mud interlock bricks on the third time? Any contacts?
Land & house dimension first ஏ சொன்ன நல்லாயிருக்கும்.
Video bits & pieces ஆ இருக்கு. வீடியோ ல continous flow இல்ல
வீடியோ continous ஆ flow ல இருந்தத்தான் பாக்குறவங்களுக்கு house design clear ஆ புரியும்
Veedu கட்ட நினைப்பவர்களுக்கு முழுமையான தகவல் உங்களுக்கு வீடியோ ல இல்லை.
உங்கள் விடியோக்கள் ல தெளிவான முழுமையான தகவல்கள் இல்லை
Sorry.
Where is that second house located?
Vetla ani adicha problem kadayatha sir
வயநாட்டில் பேம்பூ ஹவுஸ் வீடியோ போட்டு இருந்தீர்கள் இப்ப பிராப்ளம் இல்லை புரோ.
Can i visit this house?
நானும் ஈரோடு தான் அம்மா பேட்டை வீட்டுக்காரார் அட்ரஸ் சொல்லுங்க
Sollimudikarthkulle palace Katlam thambi
Engineer contact details of that 30lakh house please
❤
He is in courtyard only😂
15 lakhs kammiya
வீட்ட ஒழுங்கா காமிக்காம தொன தொனன்னு பேசுராப்ல
15 la kamiya una
Shabby flooring
ஏன்டா டேய் ஆரம்பத்துல 30 லட்சம் சொன்ன டைட்டில்ல 15 லட்சம் போட்டுருக்கு இதுல எதுடா உண்மை 🤣😂🤣