ஒரு மனிதனால் இப்படி தவ வாழ்கை முறை சாத்தியம் இல்லை என்று நினைத்தேன் நீங்கள் ஒரு அதிசய மனிதர், கருமவீரர், தோழர் ஜீவா,அய்யா, கக்கன், இன்றுதோழர் நல்ல கண்ணு, அய்யா வாலேஸ்வரன், இன்னும் வெளியே தெரியாத மாமனிதர் .
அன்றைய காலத்தில் ஏதோ இப்படி ஒரு தவ வாழ்க்கையை காந்தி யின் சீடர்கள் வாழ்ந்து இருந்திருக்கலாம் ஆனால் இந்த பணப் பேய் உலகத்தில் இப்படி ஒரு மனிதரா அதுவும் தனது துணைவியாரின் மருத்துவத்திற்கு கூட யாருடைய பண உதவியும் வேண்டாம் என்ற இவர் தான் உண்மையில் காந்தியின் மூன்றாம் தலைமுறை காந்தியவாதி ஆவார்.
சித்த மருத்வத்தில் சில நன்மைகள் உண்டு, ஆனால், ஏராளமான பித்தலாட்டங்களும் உண்டு, எய்ட்ஸை குணப்படுத்துகிறேன், போ்வழி என்று கிளம்பிய சித்த மருத்துவா்கள் பலா், இவா்கள் மக்களை சுரண்டி காெழுத்து, கோடிகளில் புரண்டனா், ஆனால், எந்த ஒரு சித்த வைத்தியனும், எந்த ஒரு எய்ட்ஸ் நோயளியையும் காப்பாற்றியதாக வரலாறு இல்லை, சோதிட பித்தலாட்டமும், சித்த மருத்துவ பித்தலாட்டமும் ஒன்றுதான், இரண்டு பேருமே ஏமாற்று போ்வழிகளே, எந்த அளவுக்கு சித்த மருத்துவம் உண்மை என்று எனக்கு தொியாது, ஆனால், சித்த மருத்துவத்தினை முறையாக கையாண்டு, முறையாக நிரூபித்து மக்களின் நோயை நீக்கி , நலம் செய்யட்டுமே, அனைவரும் இரு கை கூப்பி வரவேற்பாேம்,
🙏 ஐயா அவர்களுக்கு வணக்கம், ஆழமான கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளீர்கள் மிக சிறப்பாக இருந்தது நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
வீரபாகு அவர்களின் படம் வெற்றிகரமாக திரை அரங்குகளில் ஓடிட வாழ்த்துவோம். இந்த படத்தின் வெற்றி அவரது வெற்றியாக மட்டும் அமையாது. அது ஏழை எளிய மக்களின் வெற்றியாகவே இருக்கும் என நம்புவோம்.
அரசியல் கட்சி அல்ல. அரசியல்கட்சி ஆக்கினேன்.ரஜனி உயர்ந்தவர் ரஜனி பயந்தவர்.அரசியலை விட்டேன். அரசியலுக்கு வந்தேன். பொழுதுபோனால் பேச்சு மாறும் அறுவை மணியன்!!
ஐயா நீங்கள் ஆற்றிய உரையை கேட்டேன். நம்பமுடியவில்லை.ஆனால் நேர்மையும் உண்மை என்ற பாதையில் நீங்கள் செல்வதை அறிவேன் ஆகவே நம்புகிறேன். சித்த மருத்துவத்தின் மகிமை புரிந்து கொண்டேன் ஐயா. மிக்க நன்றி ஐயா ❤
சினிமாவைப்பற்றி கூறியது நல்ல விஷயம் நன்றி ஆனால் சித்தமருத்துவத்தை தூக்கிவைத்து பேசியது நல்லது.ஐயா விபத்தில் ஒருவருக்கு இரத்தம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உங்கள் சித்தமருத்துவம் எப்படி உதவும் சொல்லுங்கள் 😂
😎🇮🇳 வாழ்க்கை வாழ்வதற்கே. அதில் மகிழ்ச்சி, துக்கம், சோதனைகள், கஷ் ட்டம், நஷ்டம், இன்பம், துன்பம், நோய், ஆரோக்கியம் என பல்வேறு மேடு பள்ளங்கள் அனுபவித்தால் தான் முதிர்ச்சி அடைய முடியும்.💐👍🙏
அய்யாவுடைய கருத்தைப் போல் கொரோனா காலத்தில் என் மனைவிக்கு நேர்ந்தது ரொம்பவும் அழுது விட்டேன் இன்றைய நவீன இங்கிலீஷ் வைத்தியம் பட்டுவிட்டேன் ஐயா சொன்னது போல் மாற்றம் வேண்டும் இன்று ஹோமியோபதி எடுத்துக் கொண்டுள்ளோம் மாற்று வைத்தியத்தில் என் மனைவி நலமுடன் உள்ளார்கள் நன்றி வணக்கம் ஐயா அன்பே சிவம்
No one will be like Tamilarivi Maniyan . Very honest person shared his experience and it is a lesson for all. GOD is great. GOD created every thing. If problems are there definitely solutions also are there. Our Siddhar are all Great scientists.
வணக்கம் அண்ணா தங்களின் பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்... டாக்டர் திரு. வீரபாகு அவர்களின் கைபேசி அல்லது தொலைபேசி எண் கொடுங்கள் நானும் சென்று பார்க்க வேண்டும். அன்புடன் தங்கை.. 🙏
At last one Tamil good hearted person, I hav found in the person Tamil aruvi Manian. But he is alone in tamilnadu. How can he alone change this society from the impure to the pure society. It's highly impossible. So i don't see any light in the tunnel.
The reason is the politics here is highly polluted in the Dravidian rule. When this state is freed from the clutches of the Dravidian rule (both) then there may be a light. At least we can try then As long as these people are here ,Tamil society will never see the good people.
RESPECTED SIR WE BELIVED YOU TOO MUCH BUT TAKING ABOUT SIDDHA DOCTOR VEERA BABU HE IS A MAN OF MONEY MINDED THIS IS MY PERSONAL EXPERIENCE IN CORANA PERIOD. HOW HE USED GUNDAS TO PLUCK BULK AMOUNT FROM POOR AND MIDDLE CLASS PEOPLE.FOR RICH AND FAMOUS PEOPLE HE WILL DO BEST TREATMENT. YOU KNOW ALL ABOUT HIM AGAIN YOU CONTINUE TO MAKE HIM POPULAR PERSON CONFIRM GOD WILL PUNISH YOU.
பிரியாணி சித்த மூலிகை ஆராய்ச்சி 🤔🧐 பிரியாணி பாத்திரத்துக்கு ஒரு சிறப்பு மூடி தயார் செய்ய வேண்டும். 1) மெதுவாக தானாக சுழலும் கரண்டி ( கிண்டிவிடுவதற்கு) மூடியின் நடுவே அமைக்கவேண்டும் 2) அதில் உருவாகும் மூலிகை சத்துள்ள ஆவியை வெளியே கொண்டுவர 10 மி.மீ குழாய் வால்வுடன் சேர்த்து பொறுத்த வேண்டும். 3) அந்த குழாயில் ஒரு டியுப் சொறுகி குளிர்விக்கும் அறைவழியே கொண்டுசென்று கிடைக்கும் பானத்தை ஒரு பாத்திரத்தில் சசேகரிக்க வேண்டும். அதுதான் பிரியாணி மூலிகை பானம். 4) பிரியாணி 25 நிமிடம் வெந்தவுடன் அந்த மூடியை எடுத்து விட்டு, தட்டை போட்டுமூடி தம் போடவேண்டும். 5) கிடைக்கும் பிரியாணி மூலிகை பானத்தை சூப்ல கலந்து சாப்பிடலாம் . அந்த பானத்தில் என்னென்ன * ஊட்டச்சத்துக்கள் *மருத்துவ குணங்கள் உள்ளன என்று சோதனைச் சாலையில் கொடுத்து தெரிந்து கொள்ள வேண்டும். அதை மருத்துவத்திற்கு பயன்படுத்த வேண்டும். ✍🏼 கரிகால் சோழி. 890 3223 171 வாட்ஸ் அப்
ஒரு மனிதனால் இப்படி தவ வாழ்கை முறை சாத்தியம் இல்லை என்று நினைத்தேன் நீங்கள் ஒரு அதிசய மனிதர், கருமவீரர், தோழர் ஜீவா,அய்யா, கக்கன், இன்றுதோழர் நல்ல கண்ணு, அய்யா வாலேஸ்வரன், இன்னும் வெளியே தெரியாத மாமனிதர் .
அன்றைய காலத்தில் ஏதோ இப்படி ஒரு தவ வாழ்க்கையை
காந்தி யின் சீடர்கள் வாழ்ந்து இருந்திருக்கலாம் ஆனால் இந்த பணப் பேய் உலகத்தில் இப்படி ஒரு மனிதரா அதுவும் தனது துணைவியாரின் மருத்துவத்திற்கு கூட யாருடைய பண உதவியும் வேண்டாம் என்ற இவர் தான் உண்மையில் காந்தியின் மூன்றாம் தலைமுறை காந்தியவாதி ஆவார்.
மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் அருமையான அநுபவ பேச்சு.நன்றி
நன்றிகள் பல
இன்றைய மதி மயங்கிய பலரை சிந்திக்க வைக்கும் பேச்சு ..வாழ்க உங்கள் சமூகநற்பணி
சித்த மருத்துவத்தின் சிறப்பு இவ்வளவு எளிதாக யாரும் சொல்லிவிட முடியாது
சமூகத்தை சீரழிப்பதை விடுத்து....
திருவண்ணாமலை யில் பிச்சை எடுத்து...உண்பது மேல் தான் ஐயா....❤
அது ஏன் திருவண்ணாமலையை மட்டும் சொல்கிறீர்கள்? ஒருவேளை நித்தியானந்த சாமியாரை சொல்கிறீர்களா?
நன்றி ஐயா. உங்கள் சொற்படி சித்த மருத்துவத்தை நம்புவோம்.நலம் பெறுவோம்.
சித்த மருத்வத்தில் சில நன்மைகள் உண்டு, ஆனால், ஏராளமான பித்தலாட்டங்களும் உண்டு,
எய்ட்ஸை குணப்படுத்துகிறேன், போ்வழி என்று கிளம்பிய சித்த மருத்துவா்கள் பலா்,
இவா்கள் மக்களை சுரண்டி காெழுத்து, கோடிகளில் புரண்டனா்,
ஆனால், எந்த ஒரு சித்த வைத்தியனும், எந்த ஒரு எய்ட்ஸ் நோயளியையும் காப்பாற்றியதாக வரலாறு இல்லை,
சோதிட பித்தலாட்டமும், சித்த மருத்துவ பித்தலாட்டமும் ஒன்றுதான்,
இரண்டு பேருமே ஏமாற்று போ்வழிகளே,
எந்த அளவுக்கு சித்த மருத்துவம் உண்மை என்று எனக்கு தொியாது,
ஆனால், சித்த மருத்துவத்தினை முறையாக கையாண்டு, முறையாக நிரூபித்து மக்களின் நோயை நீக்கி , நலம் செய்யட்டுமே,
அனைவரும் இரு கை கூப்பி வரவேற்பாேம்,
வாழ்க தமிழ் வளர்க எமது தமிழ் சித்தமருத்துவம்
முடக்கத்தான் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..... ஐயா ❤❤❤❤❤
ரஜனி கட்சி துவங்கிய கதியே இவன் ராசி படம் வரும் ஆனால் வராது!
@@rathinaveluthiruvenkatam6203உன் ராசி என்ன? ஏப்பராசியா?
சினிமாக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பணம் தான் முக்கியம் மக்கள் தான் பகடைக்காய்
Great simple and simple human being
🙏 ஐயா அவர்களுக்கு வணக்கம், ஆழமான கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளீர்கள் மிக சிறப்பாக இருந்தது நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
திரு தமிழ் ariu மணியன் ஐயா நீங்க பல்லாண்டு பல்லயரத்தாண்டு நிருடி வாழ்க
🎉 சூப்பர் ஐயா உங்கள் பேச்சு சித்த வைத்தியம் தான் கடவுள் வைத்தியம் இது யாருக்கு புரிய வேண்டும்
All Tamil cinema people must watch
வீரபாகு அவர்களின் படம் வெற்றிகரமாக திரை அரங்குகளில் ஓடிட வாழ்த்துவோம். இந்த படத்தின் வெற்றி அவரது வெற்றியாக மட்டும் அமையாது. அது ஏழை எளிய மக்களின் வெற்றியாகவே இருக்கும் என நம்புவோம்.
இவன் ஆரம்பித்த எதுவுமே உருப்பட்டதில்லை! இதற்கும் அதேகதியே .
Avan ivan endra ega vasanam. Kaliyugame nallavargalukkanadhu illai
@@rathinaveluthiruvenkatam6203😮
அருமையானபதிவு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ நாமும் அவர்களோடு வாழ்கிறோம் என்பதே பெருமைக்குரிய விஷயம்.
அரசியல் கட்சி அல்ல. அரசியல்கட்சி ஆக்கினேன்.ரஜனி உயர்ந்தவர் ரஜனி பயந்தவர்.அரசியலை விட்டேன். அரசியலுக்கு வந்தேன். பொழுதுபோனால் பேச்சு மாறும் அறுவை மணியன்!!
ஐயாவை ரொம்ப நீண்டகாலமாக பிடிக்கும்.ஐயாவை வணங்குகிறேன்.
💯💯💯💯💯💯💯💯💯💯💥💥💥💥💥👍🙏
அருமையான கருத்தாழமிக்க பேச்சு ❤❤
ஐயா தமிழருவி மணியன் அவர்கள் நீண்ட ஆயுள் தரவேண்டும் இறைவன்...
38:55 to 39:47 இந்த ஒரு நிமிடம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்
நான் ரசித்த அருமையான உண்மையான பேச்சு🎉🎉🎉🎉
மிகச்சிறந்த, அனைவரையும் சிந்திக்க வைக்கும் உங்கள் தமிழ்ப்பேச்சுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள்!
Avane olaritu irukan..
Big Respect to Tamilaruvi Manian Sir 🙏
Nice Analysis
🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறப்பான கருத்துக்கள் சித்த மருத்துவத்தின் சிறப்புக்களை தெரிவித்த உமக்கு நன்றி சினிமா சில்லயைக்காகதான் முதலில் கிருக்கின்றவர்களைமாற்றவேண்டும்
மிக மிக சாத்தியமான வார்த்தை ஐயா வாழ்க வளமுடன் இதை புரிந்து கொண்டால் உலகில் வறுமை இருக்காது
தூய்மையான சிந்தனை நிறைந்த பேச்சு
Ayya vanakkam
நீங்கள் வாழும்.காலத்தில்.நானும்வாழ்வதைபெருமையாக.கருதுகிறேன்.
ஐயா நீங்கள் ஆற்றிய உரையை கேட்டேன். நம்பமுடியவில்லை.ஆனால் நேர்மையும் உண்மை என்ற பாதையில் நீங்கள் செல்வதை அறிவேன் ஆகவே நம்புகிறேன். சித்த மருத்துவத்தின் மகிமை புரிந்து கொண்டேன் ஐயா. மிக்க நன்றி ஐயா ❤
சினிமாவைப்பற்றி கூறியது நல்ல விஷயம் நன்றி ஆனால் சித்தமருத்துவத்தை தூக்கிவைத்து பேசியது நல்லது.ஐயா விபத்தில் ஒருவருக்கு இரத்தம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உங்கள் சித்தமருத்துவம் எப்படி உதவும் சொல்லுங்கள் 😂
அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை
பனம் பற்றிய அருமையான பதிவு வாழ்த்துக்கள்
தஞ்சை சித்தர் அவர்களின் முகவரி கொடுங்கள் ஐயா
தஞ்சாவூர் சித்தர் அவர்களின் விலாசம் தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும். நன்றி!
ஐயா தஞ்சாவூர் சித்தரின் விலாசம் தேவை.ஐயா.🙏
😎🇮🇳 வாழ்க்கை வாழ்வதற்கே. அதில் மகிழ்ச்சி, துக்கம், சோதனைகள், கஷ் ட்டம், நஷ்டம், இன்பம், துன்பம், நோய், ஆரோக்கியம் என பல்வேறு மேடு பள்ளங்கள் அனுபவித்தால் தான் முதிர்ச்சி அடைய முடியும்.💐👍🙏
இன்றைய தமிழகத்தை காக்க வந்த கடவுளே நீர் வையகம் போற்றும் இறைவனின் கொடை. வாழ்க வளமுடன் வறுமை நீங்கி.*
🙏🙏🙏👌👌👌👌👍👍👍
Great ayya to talk about MGR !
எனது தமிழ் ஆசிரியர் குரல் உங்களுக்கு. Dr வேலாயுதம் ஈவெரா கல்லூரி திருச்சி
Om shanthi aiya unmaikku nanrigal love
அய்யாவுடைய கருத்தைப் போல் கொரோனா காலத்தில் என் மனைவிக்கு நேர்ந்தது ரொம்பவும் அழுது விட்டேன் இன்றைய நவீன இங்கிலீஷ் வைத்தியம் பட்டுவிட்டேன் ஐயா சொன்னது போல் மாற்றம் வேண்டும் இன்று ஹோமியோபதி எடுத்துக் கொண்டுள்ளோம் மாற்று வைத்தியத்தில் என் மனைவி நலமுடன் உள்ளார்கள் நன்றி வணக்கம் ஐயா அன்பே சிவம்
சித்தமருத்துவர் வீரபாகு ஐயா அவர்களின் மருத்துவமனை முகவரி தொலைபேசி எண் தெரிந்தவர்கள் பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும்
நீண்ட நாள் வயிறு குடல் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளுக்கும்
நிவாரணம் பெற முடியுமா
நன்றி அய்யா...
சித்த வைத்தியமும் ஆங்கில மருத்துவ கார்ப்பரேட் கொள்ளையும் என்று தலைப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.🙏🇮🇳
சித்த மருத்துவர் வீராப்பு அவர்கள் அலைபேசி என் தெரிந்தால் சொல்லுங்கள்
மதுரை மீனாட்சி மருத்துவ மனை என் தம்பி விஷயத்தில் இப்படித்தான் செய்தது
❤ ஐயா நன்றிகள் பல ❤
ஐயா வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ்க வளமுடன்
Kodi Nanri ayaa neegal Dr .nallaerukkanum
🙏
நீங்கள் தேர்தலில் போட்டிஇடுங்க நல்லது சொல்ல ஆம்பளைவேண்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤
Greatman who.has been dedicated his life for tamil humanity those lost their glory
No one will be like Tamilarivi Maniyan . Very honest person shared his experience and it is a lesson for all. GOD is great. GOD created every thing. If problems are there definitely solutions also are there. Our Siddhar are all Great scientists.
Wonderful message
டாக்டரை பொறுத்துத்தான் மருத்துவ மனை
இதற்கு அற்புதமான உதாரணம்
Dr KR PALANI CHAMIEEMadras Gasto Dr
உண்மை. நானும் இந்த மாதிரி 3லட்சம் செலவு செய்தும் இருமலும் கபமும் சிறிதளவே குறைந்துள்ளது. சித்தரின். சரியான விலாசம் கிடைக்குமா.
I heard your speech, excellent.
அருமை அருமை
அருமை......அருமை
tamilaruvi manian big fan of sivaji.
Vaazhga Valamudan🙏
Health is wealth
Royal salute Veerababu
Any subject our great Mani sir will explane very nicely
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
ஐயா 🙏🏿
வணக்கம் அண்ணா
தங்களின் பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்... டாக்டர் திரு. வீரபாகு அவர்களின் கைபேசி அல்லது தொலைபேசி எண் கொடுங்கள் நானும் சென்று பார்க்க வேண்டும். அன்புடன் தங்கை.. 🙏
இன்றைய ஆங்கில மருத்துவத்திற்கு அடிப்படையே சித்த மருத்துவம் தான்..அதனை நாம் போற்றி பாதுகாப்போம்..
வாழ்த்துக்கள்🎉🎊
காடு மலைகளை காப்பாற்ற வேண்டும் மக்களே விழித்து கொள்ளுங்கள் இறைவா இயற்கையை காப்பாற்ற நினைக்கும் மக்களை மட்டும் காப்பாற்றுங்கள்
I also like yourgoodselves feel the same regarding cenima.This is due to Kaliyugam whichwere forecasted inBHARADAM.
Excellent
Excellent speech...
👏👏👏👏
👌👍🙏
🎉🎉🎉❤❤
At last one Tamil good hearted person, I hav found in the person Tamil aruvi Manian. But he is alone in tamilnadu. How can he alone change this society from the impure to the pure society. It's highly impossible. So i don't see any light in the tunnel.
The reason is the politics here is highly polluted in the Dravidian rule. When this state is freed from the clutches of the Dravidian rule (both) then there may be a light. At least we can try then
As long as these people are here ,Tamil society will never see the good people.
100%. Real.But onething kaapeedu thittam kalaighar arimugappatiyatu.Maranthidakudathu
❤️❤️❤️🙏🙏🙏
ஐயா டாக்டர் வீரபாகு அவர்களை சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவும்.
Your phone no
Ps Dr..veerabagu adrass
முகவரி அனுப்பவும் அலைபேசி எண் அனுப்பவும்
Can you please share the details about thanjavur siddhar details.
❤
வீரபாகு ஐயா தொலைபேசி எண் பதிவிடுங்கள் ஐயா
Super speech sir.veerababu sir clinic address kidaikuma sir. Enga Ammava kutitu poi avar kitta treatment edukanum
இவரை காப்ற்றா bjp ஏதாவது செய்யவேண்டும்
Ungalamatgiri orupiravi yarum inee pirakkamattargal purakkavum koodathu
RESPECTED SIR WE BELIVED YOU TOO MUCH BUT TAKING ABOUT SIDDHA DOCTOR VEERA BABU HE IS A MAN OF MONEY MINDED THIS IS MY PERSONAL EXPERIENCE IN CORANA PERIOD. HOW HE USED GUNDAS TO PLUCK BULK AMOUNT FROM POOR AND MIDDLE CLASS PEOPLE.FOR RICH AND FAMOUS PEOPLE HE WILL DO BEST TREATMENT. YOU KNOW ALL ABOUT HIM
AGAIN YOU CONTINUE TO MAKE HIM POPULAR PERSON CONFIRM GOD WILL PUNISH YOU.
This statement is highly controversial. Which is correct?
Thanks for true information.
பிரியாணி சித்த மூலிகை ஆராய்ச்சி 🤔🧐
பிரியாணி பாத்திரத்துக்கு ஒரு சிறப்பு மூடி தயார் செய்ய வேண்டும்.
1) மெதுவாக தானாக சுழலும் கரண்டி ( கிண்டிவிடுவதற்கு) மூடியின் நடுவே அமைக்கவேண்டும்
2) அதில் உருவாகும் மூலிகை சத்துள்ள ஆவியை வெளியே கொண்டுவர 10 மி.மீ குழாய் வால்வுடன் சேர்த்து பொறுத்த வேண்டும்.
3) அந்த குழாயில் ஒரு டியுப் சொறுகி குளிர்விக்கும் அறைவழியே கொண்டுசென்று கிடைக்கும் பானத்தை ஒரு பாத்திரத்தில் சசேகரிக்க வேண்டும்.
அதுதான் பிரியாணி மூலிகை பானம்.
4) பிரியாணி 25 நிமிடம் வெந்தவுடன் அந்த மூடியை எடுத்து விட்டு, தட்டை போட்டுமூடி தம் போடவேண்டும்.
5) கிடைக்கும் பிரியாணி மூலிகை பானத்தை சூப்ல கலந்து சாப்பிடலாம் .
அந்த பானத்தில் என்னென்ன * ஊட்டச்சத்துக்கள் *மருத்துவ குணங்கள் உள்ளன என்று சோதனைச் சாலையில் கொடுத்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அதை மருத்துவத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
✍🏼 கரிகால் சோழி.
890 3223 171 வாட்ஸ் அப்
Tasmac tamilnatil tamilan naasamagivittan.
ஐயா
தயவுசெய்து Dr.வீரபாபு சித்தமருத்துவர் விலாசம் போன் நம்பர் தர இயலுமா?
9840278009 மருத்துவர் வீரபாபு தொடர்பு எண்.
நன்றி ஐயா
Any No Of Any 1 can be Known Thr Google
Today's medical profession is: "Give me money, I will relieve you of your pain and disease."
ஐயா உங்கள் செல் பேசி
எண் வேண்டும்
9176347453 எனது உதவியாளர் எண். இதில் தொடர்பு கொண்டு என்னிடம் பேசலாம்.
Vaazgha VALAMUDAN. Please inform us about Dr. Veerabahu’s mobile and address details for public.🙏
வீரபாகுவா அல்லது வீரபாபுவா?