ஜாக்கெட்டுக்கு உடம்பில் நேரடியாக அளவெடுப்பது எப்படி..!|Nivi Tailor
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- ஜாக்கெட்டுக்கு உடம்பில் நேரடியாக அளவெடுப்பது எப்படி..!|Nivi Tailor
#nivitailor #tailoringvideos #tailoringclassintamil #howtosew #howtomeasure #blousecutting #blousestitching #blousetips #blousetutorials #blousecuttingtips
#tailoringtips #howtosew #sleevecutting
#measurement #dummymeasurement#howtomeasure
THANKS FOR WATCHING...!
KEEP SUPPORTING...!
ஜாக்கெட் "Side Joint" ஏற்ற, இறக்கம் இல்லாமல் வரனுமா..; இந்த வீடியோ பாருங்க..! | Nivi Tailor
கழுத்துக்கு கிராஸ் பீஸ் வெட்டுவது எப்படி..!
• கழுத்துக்கு கிராஸ்பீஸ...
how to stitch hemming on blouse neck in Tamil.
• How to stitch hemming ...
ஜாக்கெட் "கப் சேப்" சரியா வரனுமா..! கிராஸ் கட்டிங் இப்படி அளவெடுத்து வெட்டுங்க...! | Nivi Tailor
ஜாக்கெட் பின்பக்கம் உயரம் கூட்டவும், குறைக்கவும் இப்படி அளவெடுத்து வெட்டுங்க..!
• ஜாக்கெட் பின்பக்கம் உய...
ஜாக்கெட் கழுத்து அகலம் சரியா வரனுமா...! இப்படி அளவெடுங்க..!
• ஜாக்கெட் கழுத்து அகலம்...
ஜாக்கெட் நச்சுன்னு இருக்கனுமா..! இப்படி அளவெடுங்க...!
• ஜாக்கெட் நச்சுன்னு இரு...
லைனிங் ஜாக்கெட் முன்பக்கம் நச்சுன்னு இருக்கனுமா...! இப்படி அளவெடுத்து தச்சுப் பாருங்க...!
• லைனிங் ஜாக்கெட் முன்பக...
ஜாக்கெட் முன்பக்கம் "கப்சேப்" அமுங்குதா...! அப்ப இப்படி அளவெடுத்து வெட்டுங்க...! தச்சுப் பாருங்க..! நல்லா இருக்கும்..!
• ஜாக்கெட் முன்பக்கம் "க...
ஜாக்கெட் பின்பக்கம், சைடு ஜாய்ன்ட் இணைத்து தைப்பது எப்படி..! | Nivi Tailor
• ஜாக்கெட் பின்பக்கம், ச...
"38 inch" ஜாக்கெட் முன் பக்கம் வெட்டுனதை இப்படி தச்சுப் பாருங்க..!
• "38 inch" ஜாக்கெட் மு...
"38 inch" ஜாக்கெட் அளவெடுத்து வெட்ட கத்துக்கனுமா...! இந்த வீடியோ பாருங்க..! சூப்பரா கத்துக்கிட்டேன்னு சொல்லுவீங்க..!!
video link
• "38 inch" ஜாக்கெட் அள...
தையல் பயிற்சி வகுப்பு ,அனைத்து வீடியோக்களையும் ஒரே இணைப்பில் பார்க்க
Tailoring basic class series playlist link
• Tailoring basic classe...
Nivi Tailor...!
Correction:
Sleeve width - 13.5 ÷2 = 6.75 +1 = 7.75
கை அகலம் - 13.5 ÷2 = 6.75 +1 = 7.75
உங்க வீடியோ பார்த்து பார்த்து blouse தைக்க கற்றுக்கொண்டேன். நன்றி 🙏🙏🙏❤️❤️❤️❤️
நான் நிறைய Videos பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் மிகவும் தெளிவாக சொல்லித்தருகிறீர்கள். மிக்க நன்றி
தெளிவான விளக்கம் சகோதரி 👌👌👌❤️❤️❤️❤️
Thanks akka itha than nan ethirparthen romba thanks akka
Super sis arumayana vilakam love u so much sis ❤❤❤❤❤❤❤
Nivi akkka supper ka. Nalla purithu
Thanks akka naa romba Nala ethirpathaa video💕💕💕💖
Romba useful amma
நான் ரொம்ப நாள் எதிர் பார்த்த வீடியோ thanks you so much mam சுடிதார் க்கும் வீடியோ போடுங்க mam
Video upload panren sister
Thankyou mam ❤
Hai sister your explanation is very excellant. God bless you sister. Please give more useful videos to us
Clear explanation thankyou sister ❤
Thank you so much akka my all doubt is clear now without any doubt I can take body measurement to my customer
Hi. Akka alavue blouse vachu appetite blouse cut pantravideo potungka akka.
ஹாய் சிஸ்டர் நீங்க சொல்லிதருகிற பிளவுஸ் நன்றாக புரிந்தது.அது போல ஆண்கள் சர்ட் , பேண்ட் கட்டிங் , தைக்கும் முறை எப்படி என்று வீடியோ போடுங்கள்.please sister
Thank you sister.all video super 👌👌👌
Jens fant shirt stiching video podunga akka
Great job❤❤❤
ரொம்ப நன்றி அக்கா ❤
அக்கா சுடிதாரில் அழகா இருக்கீங்க அக்கா
Very useful video sis 👌👌👌
Akka udalil edutha alavai vaithu blouse cutting video podunga desine blouse vettum pothu desine udalil correct ierukamatuthu blouse tharaiel vaikum pothu mattum safe theriuthu
Video upload panren sister
நன்றி அக்கா
அளவு பிளவுஸ் வைத்து கட்டிங் செய்வது எப்படி என்று வீடியோ போடுங்க அக்கா
Kalar neck blouse il thuni i orrai yaga pottu vettalama ? Sister
Thank you akka❤
🙏thankingyou
அக்கா ஜாக்கட் வைத்து அளவு எடுப்பது எப்படி என்று ஒரு வீடியோ போடுஇங்க அக்கா
ruclips.net/video/Vl5VjtNlX_E/видео.htmlsi=lKLvgjFchJ4Taw5c
Super Thank you mam
தெளிவாக சொன்னிங்க நன்றி மேடம்
Thaitha blouse il solder kaiin bakkam valinthal sari seiyum murai solli kotunga. Solter keelaga valinthal sari seiyum murai anakku theriyum
Video upload panren sister
45inch irunthu 50inch varai measurements chart potavum please.
Sikiram video upload panren sister
Mm.. thank you sister 😊
Alavu blouse irunthal homhol uiyram matum adutha pothuma akka
super sister
Super sister...tq
Super mam thank u chudithar measure ment upload pannunga❤❤❤🎉
Video upload panren sister
Thank u akka
Sis tailoring class videos epo potuvainga sis...innum evlo class iruku sis
Sikiram video upload panren sister
Akka 36 1/2 my blouse so my chest round evlo
Super akka.
அம்மா இந்த அளவுகளை வைத்து ஒரு ஜாக்கெட் கட்டிங் பண்ணுங்க மா இன்னும் தெளிவா புரியும் ப்ளீஸ் ப்ளீஸ் மா 😅
Yes akka ❤❤
Mam neka chest round epti uttampula eatuthiyalo athe Mari blouse etukannuma ex :32+4:36/4_ 9 blouse la 32/4 - 8 so epti mam
ruclips.net/video/Vl5VjtNlX_E/видео.htmlsi=9a9Jsp1y81CMatFv
அக்கா நன்றி நன்றி நன்றி அக்கா
Mam plz upload this cutting and stitching video.
AMMA CLOTH CROSS IRUNTHA EPPADI CUT PANDRATHU BUT NA CLOTH SIZE PANNINALUM ENNAKKU MESURMRNT MARUTHU PLE EXPLAIN OK THANKYOU THANKYOU
Video upload panren sister
அக்கா நான் தக்கிறேன் நல்லா வருமானம் மாதம் துணி வருவது பொருத்தூ வருமானம் வருகிறது அக்கா வாழ்க்கையில் உங்களை மறக்க முடியாது அக்கா நன்றி சொல்ல வார்த்தைகள் தான் இல்லை அக்கா
Congrats 👏 keep it up 👌 🤝 sister
Akka..neenga blouse thechu kuduppeengala..endha oorla irukkeenga
Madurai
Courier la anuppalaama...freeyah iruppeengala?
Akka enakku oru solution solunga ennaoda ella blowse la yum ennaoda Kai armkol joint aagura place enakku crt a armhole la blowse ellame mela solder kitta varudhu.
Enna pannalam nu sollunga.
Blowse size 39
ruclips.net/video/jBHS4Ra6O1w/видео.htmlsi=YBWhMUq25viTtSnw
Thank you sister
சுடிதார்க்கு chest ரவுண்ட் + 4 சேர்கணுமா சகோதரி
Video upload panren sister
@nivitailor7252 nandri sagothari
akka chudithar oru pennai அளவெடுத்து தைத்து காட்டுங்க அக்கா
நார்மல் பேண்ட் அளவு வைத்து பாட்டியாலா பேண்ட் அளவெடுத்து வெட்டி தைப்பது எப்படின்னு சொல்லுங்க அக்கா. Please
ruclips.net/video/oush97hs98Y/видео.htmlsi=2NytvZNkQZ8pLyhY
Long gowniko sudithar vaithu yaippode aalavu yaduippathu.sollithanga aaka
❤❤❤❤அக்கா
அக்கா பிளவுஸ் பின்பக்கம் ஆம்ஹோல் பக்கத்துல கொஞ்சம் தூக்கிக்கிட்டு இருக்குஅதை அடுத்த பிளவுஸ்எப்படி சரி செய்வது அக்கா
Mam close neck with design solli kudunga
Video upload panren sister
Sister boat neck cuting video podunga sister please please please please 😢
Ok
Boat neck marking video podunga pls pls pls
ruclips.net/video/V4GGcuGfAbo/видео.htmlsi=gDgoW3p5IWSb9OPW
Hi mam
இப் படி சுடிதார் க்கும் சொல்லி தாங்கள் அக்கா
Video upload panren sister
Oru chinna mistake sister sleeve width 13.5 la paadhi 6.75 varum
Yes sister, 6.75 than varum konjam mistake agiduchu
Thank you for reply sister ❤
38 inch blouse ku முன் பக்க உயரம் 12 1/2 inch தான் தையலுக்கும் சேத்து ஆனா இப்போ 13 1/2 inch சொல்லறீங்க ? Pls reply mam ?
முன் பக்க உயரம் 13 1/2 inch பின் பக்க உயரம் 13 1/2 inch pls reply me mam ?
Pin pakkam 13 1/2+2 =15 1/2
பின் pakka உயரம் 13 1/2 inch தச்சா வர ரெடி அளவு but முன் பக்க உயரம் 12 1/2 inch தாண் but நீங்க 13 1 /2 inch solringa ?
இந்த measurement la cuttig போடுங்க mam
வணக்கம் சிஸ்டர் உங்க வீடியோவை பார்த்து நான் ஓரளவுக்கு பழகிட்டேன் இருந்தாலும் சின்ன சின்ன குறைகள் வந்து கொண்டு இருக்கு அதை கொஞ்சம் தெளிய வைங்க சிஸ்டர் 1 முன் கழுத்தும் பின் கழுத்து ஏறி இருந்த அத கட் பண்ணி சரியா ஆக்க முடியுமா 2 கை ஆர்ம்கோல் கட் பண்ணும் போது சரியா வருது ஆன தைக்கும் போது மட்டும் கை இணைக்கு போது குறைவாகுது என் என்று புரியல ப்ளீஸ் இந்த மாதிரி கேட்ட்கிறேன் என்று தவறாக என்னவேண்டாம் ப்ளீஸ் ப்ளீஸ் சிஸ்டர்
Video upload panren sister
Video upload panren sister
very clear and useful video madam. Most wanted and waited video. Thanks for posting this. Same for chudi also make one video mam.
Ok sure sister
Please akka chudidar body measurement podunga
Video upload panren sister
❤️❤️❤️💝
Wow
அக்கா சுடிதார் அளவு எடுப்பது எப்படி அவங்களுக்கு சுடிதார் அளவு இல்லை எப்படி மெசர்மென்ட் பண்ணி எடுப்பது
Video upload panren sister
மேம் ஒரு பாவாடைக்கு இல்லனா எதுக்கு நான் எவ்வளவு மீட்டர் துணி எடுக்கணும் என்பதை கொஞ்சம் தெளிவா சொல்லி தாங்களேன் சுடிதாருக்கு xl xxl கவுண்ட் தைக்கிறது பான்ட் தைக்கிறது இதுக்கெல்லாம் எவ்வளவு துணி விடுவது எப்படி கணக்கிடுவது என்பது தெளிவாக கொஞ்சம்
Video upload panren sister
Thanks mam
Sounda passage
Patti allavu
ruclips.net/video/3DWuLwxUOMw/видео.htmlsi=OnpMPp4arBtxq2A5
நீங்க பேசறது சரியா கேக்க வில்லை அதனால் சத்தமாக பேசவும் sister
Thank you sister
Super akka 🌷🌷🌷🌷🌷
Super akka very very thanks