Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
நன்றி ஐயா.
எண்ணுப்பெயர் புணர்ச்சி கற்றுக் கொடுங்கள் ஐயா.
ஐயா இரு நொடில் வந்தால் எப்படி பிரிப்பது
மா/லை= நேர்+நேர் =தேமா
வாழ்க வளத்து டன் பயனுள்ள பாடம் எனக்கு.---கற்றறிந்த செல்வமதை மற்றோருக் கீவதனால்உற்றறிந்த நற்றமிழும் வற்றிடுமோ- பொற்றொடியேஊற்றுச் சுனைநீரும் ஊர்பருக தீர்ந்திடுமோகூற்றைக் கருதிநீ கூறுபா.கி.பிரகாஷ்
நன்றி ஐயா
Thankyou so much sir
நன்றி 🙏
எ/ங்ங் கிறை/வன்- இது சரியா ஐயா
எங்ங்/ கிறை/வன்
நன்றி ஐயா.
எண்ணுப்பெயர் புணர்ச்சி கற்றுக் கொடுங்கள் ஐயா.
ஐயா இரு நொடில் வந்தால் எப்படி பிரிப்பது
மா/லை= நேர்+நேர் =தேமா
வாழ்க வளத்து டன் பயனுள்ள பாடம் எனக்கு.
---
கற்றறிந்த செல்வமதை மற்றோருக் கீவதனால்
உற்றறிந்த நற்றமிழும் வற்றிடுமோ- பொற்றொடியே
ஊற்றுச் சுனைநீரும் ஊர்பருக தீர்ந்திடுமோ
கூற்றைக் கருதிநீ கூறு
பா.கி.பிரகாஷ்
நன்றி ஐயா
Thankyou so much sir
நன்றி 🙏
எ/ங்ங் கிறை/வன்- இது சரியா ஐயா
எங்ங்/ கிறை/வன்