வேதமும் குறளும் ஒன்று தான். அவற்றை இரண்டு கண்களாக நினைத்து அதன் வழியாக உலகை பார்த்து அதன்படி வாழ்க்கை வாழும் போது மிகவும் உயர்ந்த நிலை தானாக அமைகிறது என்பதை சுவாமிஜியின் அற்பணிப்பை நீங்கள் இருவரும் அருமையாக மலர்ந்த முகத்துடன் உரையாடுவது புத்துணர்ச்சி ஊட்டுவதாக உள்ளது🎉🎉
ஸ்ரீ குருப்யோ நம:
🙏😇🙇🕉️
Hari Om. 🙏🙏🙏
வேதமும் குறளும் ஒன்று தான். அவற்றை
இரண்டு கண்களாக நினைத்து அதன் வழியாக உலகை பார்த்து அதன்படி வாழ்க்கை வாழும் போது மிகவும் உயர்ந்த நிலை தானாக அமைகிறது
என்பதை சுவாமிஜியின் அற்பணிப்பை நீங்கள் இருவரும் அருமையாக மலர்ந்த முகத்துடன் உரையாடுவது புத்துணர்ச்சி ஊட்டுவதாக உள்ளது🎉🎉
Hariom namasthe madam.
திருவள்ளுவரின் திருமலரடிகள் சரணம்.
மிக மிக சிறப்பாகவும் அருமை அற்புதமாகவும் இருந்தது madam.இருவருக்கும் பணிவான வணக்கங்கள்😊