என் தாலியை திருடிட்டாங்க | Me too தொல்லைகள் எனக்கும் இருந்தது : Kannika Snehan Emotional Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 фев 2022
  • Actor and lyricist Snekan Sivaselvam, who rose to fame with Tamil reality Television show Bigg Boss 1, got married to actor Kannika Ravi in a traditional wedding ceremony in Chennai. The wedding ceremony was officiated by actor-turned-politician Kamal Haasan, who is also the host of Tamil television reality show Bigg Boss. Snekan and Kannika exchanged the garlands given by Kamal Haasan. Director Bharathiraja was among the list of eminent personalities who attended the wedding ceremony.
    Still haven’t subscribed to AvalGlitz on RUclips? ►►
    Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
    cavinkare.com/
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
  • РазвлеченияРазвлечения

Комментарии • 569

  • @shamawilliams6610
    @shamawilliams6610 2 года назад +317

    இந்த சிறு வயதில் எவ்வளவு தெளிவு பொறுமை அடக்கம் 😘இருவரும் சந்தோஷமாக வாழ என் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

    • @sudhavalli5708
      @sudhavalli5708 3 месяца назад

      அடக்கமா... பொறுமையா....😮😮😮
      அப்ப என்ன ஒரு நடிப்பு...

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 Год назад +41

    இவர் போல வாழ்க்கை துணை அமைவது அரிதிலும் அரிது சினேகன் கூட அன்புக்கு அடிமையானவர் வாழ்க வளமுடன்

  • @estherjeni6449
    @estherjeni6449 Год назад +39

    உங்களுக்கு அன்பான கணவன் அமைந்து இருக்காரு. யார பற்றியும் கவலை பட வேண்டாம். வயது என்பது ஒரு குறை அல்ல. இனிய அன்பான வாழ்த்துக்கள் ❤💐

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 2 года назад +172

    👌👌sister உங்கள மாதிரி பெண்கள் நன்றாக புரிந்துகொண்டு திருமணம் செய்தால் நல்லா இருக்கும். நீங்க ரெண்டு பேரு லைஃப் லாங். வாழ்க வளமுடன்.

  • @stellamichealraj6668
    @stellamichealraj6668 2 года назад +93

    சினேகன் ஐ விட வயதில் சிறியவராக இருந்தாலும் maturity பெரிதாகவே உள்ளது கன்னிகா விற்கு. Nice cute girl ♥️

    • @sudhavalli5708
      @sudhavalli5708 3 месяца назад

      ஒரு வசதியான ஆள் கிடைச்சா விட்டுடலாமா... கனிகா எப்பவும் ஏதுமறியாப் பிள்ளை போல நல்ல நடிப்பு ..

  • @kirshnakalakumar8213
    @kirshnakalakumar8213 2 года назад +18

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது காதல் என்றும் வாழ்க வாழ்க்கைக்கு ஜாதகம் முக்கியம் இல்லை புரிந்து வாழ்ந்தால் காதலுடன் ❤️ வாழ்வின் இறுதிவரை மிகவும் மகிழ்ச்சியாக வாழலாம் உங்கள் காதல் வாழ்வு மேன்மேலும் சிறக்கட்டும் வெற்றிகள் உங்கள் வாழ்வில் நிலைக்கட்டும் ❤️

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 2 года назад +206

    அனைத்து அம்சங்களும் கூடிய நல்ல பெண்.👌
    சினேகன் குடுத்து வைத்தவர்.👍
    இந்த தம்பதி அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ்க! வளர்க!🙌🙌🙌

  • @dinojaggu5314
    @dinojaggu5314 2 года назад +86

    I dont know how good snehan is.....but kannika is very clear and has a pure soul.....talks withut any bias❤

    • @laxmax.9986
      @laxmax.9986 2 года назад

      Snakhan is not a good character. He is pombala gossiper

  • @ashokkrish24
    @ashokkrish24 2 года назад +23

    Snehan is lucky to have got this sweet & innocent Kaniha as his Wife . Very nice & matured outlook . All the best to the couple .

  • @kavithaduraisingam8569
    @kavithaduraisingam8569 2 года назад +95

    அருமையான நேர்காணல் 👌👌🙏🙏

  • @Priya-kf7dn
    @Priya-kf7dn 2 года назад +25

    Kannika speech is very sweet Tamil ponnu chinima fieldla epdi erukkanununu theliva mudivu eduthurukkanga yes money eruntha yaraiyum sarnthu valanunu avasiyam ellai very good all the best kannika

  • @jvgeetha2060
    @jvgeetha2060 9 месяцев назад +2

    கன்னிகா சினேகன் அவர்களே மிகவும் ஒரு அருமையான தெளிவான மெச்சூரிட்டியான உங்கள் பேட்டி இருந்தது சினேகன் அவர்களே உங்களுக்கு சொல்லித்தர வேண்டியதில்லை ஒரு அருமையான துணையை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள் கடைசி வரை நீங்கள் இருவரும் இதே புரிதலோடும் மெச்சூரிட்டி ஓடும் வாழ்க்கையை தெளிவாக நடத்திச் செல்லுங்கள் இனிமேல் தான் வாழ்க்கையில் மிகப்பெரிய அனுபவங்கள் எல்லாம் நமக்கு வரும் அழகாக கடந்து செல்வீர்கள் இனிய திருமண வாழ்த்துக்கள்

  • @kumaritamilan8402
    @kumaritamilan8402 2 года назад +350

    எனக்கு ரொம்ப பிடிச்சது நீங்க அவங்க கிட்ட காதல் சொன்ன விதம் ரொம்ப அழகா இருந்து எந்த ஒரு ஆண் மகனுக்கும் பிடிக்க கூடிய வகையில் இருந்தது

  • @kalaselvam2651
    @kalaselvam2651 2 года назад +31

    சினேகன் கொடுத்து வைத்தவர். மகாலக்ஷ்மி மாதிரி மனைவி. வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமாக.

  • @bhuviraj6496
    @bhuviraj6496 2 года назад +16

    So sweet couple 💗..perfect snehan and kannika

  • @sonayoon3297
    @sonayoon3297 2 года назад +17

    Snehan is very lucky to marry such a wonderful soul mate. Hard to find these kinds of girls to marry...

  • @anubalaa8382
    @anubalaa8382 2 года назад +24

    Alagana interview....Snehan sir very lucky person

  • @sangita3639
    @sangita3639 2 года назад +109

    So sweet kannika..what a calm and composed talk.....nalla irunga rendu perum...👍

  • @srimathi9149
    @srimathi9149 2 года назад +9

    திருமதி சினைகன் நீங்கள் வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்தும் உங்களில் ஒருவள்.

  • @sanjanasri5510
    @sanjanasri5510 2 года назад +99

    பதினரும் பெற்று பெரு வாழ்வும் வழ்க

  • @smbalaji-to4fx
    @smbalaji-to4fx 9 месяцев назад +11

    Enakku en husband ku 20 years difference 😢 he is 39 i am 19 but still our life smoothly and loving 😊😊😊😊

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 2 года назад +18

    Cute girl kannika 😍🎊🤩😘😘😘💝💖💕💐👩‍❤️‍💋‍👨

  • @sangelin9449
    @sangelin9449 2 года назад +11

    25 mins interview it's gone like that and in that timing I won't miss one word of Ur's☺️☺️☺️

  • @indhubhagi
    @indhubhagi 2 года назад +23

    So cute kannika

  • @sivapriyadevireguraman1367
    @sivapriyadevireguraman1367 2 года назад +5

    நல்ல தெளிவான பேச்சு. வாழ்க வளமுடன்💐

  • @nannibhoenadhivakar9878
    @nannibhoenadhivakar9878 2 года назад +143

    No wonder why snehan getting so emotional in BB ultimate … here is the reason for it …. She loves him so madly and we can see it … 👌👌

    • @anusuyamahendhiran3961
      @anusuyamahendhiran3961 2 года назад

      ruclips.net/video/1xkWcgDFmHwl/видео.html

    • @jananivenkatesan3491
      @jananivenkatesan3491 2 года назад +2

      Snehan always emotional
      Kind only.. he just cries for anything.. from BB 1 he us like that and it’s not yet changed

  • @melkiorarockiadassanthonsa7787
    @melkiorarockiadassanthonsa7787 2 года назад +51

    சினேகன் அண்ணா அன்னி நீங்கள் இருவரும் எப்போதும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று..... இறைவனை வேண்டுகிறேன்...

  • @devapriyaangusamy663
    @devapriyaangusamy663 2 года назад +47

    So cute pa... Inspired by the way she talks..... Life la porumai romba mukiyam...

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 2 года назад +569

    பக்கத்து வீட்டுப் பெண் போல எந்த அலட்டலும் இல்லாமல் அழகாக...தெளிவாக பேசுகிறார் திருமதி சினேகன்..வாழ்த்துகள்!

    • @NK-tq1ky
      @NK-tq1ky 2 года назад +15

      Avanga pakathu veetu pen than
      Neenga enna miss world nnu nenacheengala

    • @ramachandrankayambu8316
      @ramachandrankayambu8316 2 года назад +7

      @@NK-tq1ky avanga oru celibrity.silar seiyum alattalkalai niraya parthurukom.avarkalodu compare pannumpothu mrs.snekan great.

    • @Rudhrashivu
      @Rudhrashivu 2 года назад +1

      Idhae reason snehan sonnaru.. Avangala pathadhum pidichadhuku

    • @bashibashi4990
      @bashibashi4990 2 года назад

      Punda

    • @fleurdemielify
      @fleurdemielify 2 года назад +1

      Insta la paatha theriyum avanga alaparai

  • @vijayastrosangamam3134
    @vijayastrosangamam3134 2 года назад +4

    அழகான காதல் உண்மையான காதல் வாழ்க வளமுடன் சிங்க பெண்னே 💎💎💎💎💎

  • @priyasri4949
    @priyasri4949 2 года назад +6

    En anna romba nallavan ana ponnu kidaikave mattuthu ungala mathiri oru anni ennaku venum ungala romba pitichu iruku super semmmmma

  • @abhiswami7791
    @abhiswami7791 2 года назад +41

    Recently my fav couple.....god bless both of you...

  • @rangarajans963
    @rangarajans963 2 года назад +155

    பிக் பாஸ் முதல் சிசன் லா சினேகன் எனக்கு மிகவும் பிடிக்கும் அவங்க அப்பா வந்து என் மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்லும் போது அழுகை வந்தது இப்பொழுது மிகவும் சந்தோஷமாக இருந்தது வாழ்க வளமுடன்

    • @fleurdemielify
      @fleurdemielify 2 года назад

      Back then already, he was dating her 😅🤣😂

    • @RanjaniManish
      @RanjaniManish 4 месяца назад

      குழந்தைத்தனமான பேச்சில் maturity நிறைந்திருப்பது அருமை!..

    • @RanjaniManish
      @RanjaniManish 4 месяца назад

      Me too .. Rangarajan comment..

  • @sagayarajsagayaraj2963
    @sagayarajsagayaraj2963 2 года назад +64

    sister niga vimarsanam pandravagala kuda thappa solla matriga super sister niga kolantha maari pesuriga super god+u 💖💖niga snehan sir raa romba love pandriga nu nalla theriuthu eppadiye love pannite eruga

  • @parosekar6931
    @parosekar6931 2 года назад +5

    Romba azhga pesaninga sister entha oru English bandavum ilamal.enakum en husband kum10 years difference than love marriage than 10 years agium thulium love kuraiyala romba happy ya irukom.

  • @bhuvanap2952
    @bhuvanap2952 2 года назад +9

    Omg Kanika is so sweet and beautiful. Snehan is very lucky😍

  • @abiramiboobalan4262
    @abiramiboobalan4262 2 года назад +11

    So cute u r sis..life long u both love each other always..stay blessed..be happy..

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 года назад +18

    கன்னிகா மிக மிக மிக மிக நல்ல பெண் பெருமையான நேர்மையான உண்மையான மகள் .ஸ்னேகன் உன்னை போல நல்ல மனிதர் .
    இறைவனால் இணைக்கப்பட்ட
    பந்தம். நீங்க ள்
    சீக்கிரமாக குழந்தைகள் பெற்றெடுத்து இருவரும் ஆயுள் ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ்க வாழ்க வாழ்க
    எந்த காரணத்தாலும் மரணம் வரை இருவரும் பிரிய கூடாது.
    72வயதான அம்மா... 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 வாழ்த்துகிறேன்

  • @ManoMano-hn4oe
    @ManoMano-hn4oe 2 года назад +10

    Kannika...arumai.Pechu...superb....😊

  • @beatsoflove3
    @beatsoflove3 2 года назад +2

    So much mature woman ❤️naanu mature thaan but unga kitta irunthu inu kathukiten god bless you sis both of you have a wonderful life

  • @Sugan_Pap777
    @Sugan_Pap777 2 года назад +57

    Very matured speech...

  • @ksaedits645
    @ksaedits645 2 года назад +210

    Made for each other couple ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @chennaivijay6173
    @chennaivijay6173 2 года назад +2

    அருமை
    அருமை
    அருமையான காணொளி.
    வாழ்த்துக்கள் இருவருக்கும்.

  • @advocatesafia2899
    @advocatesafia2899 2 года назад +20

    Cute kannika

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 года назад +50

    வாழ்த்துள் சினேகன் , உங்களுக்கு சிறந்த மனைவி கிடைத்துள்ளார்கள் , மகிழ்ச்சி 😊

  • @userid2110
    @userid2110 2 года назад +41

    Good girl 😘, very well brought up.

  • @sivaranjanimanikandan6568
    @sivaranjanimanikandan6568 2 года назад +129

    Life ku thevai understanding தான்...udjustment இல்லை... My life way also....👍

  • @yuvanikki
    @yuvanikki 2 года назад +33

    Snehan should understand her because she has not experienced more..her maturity level should be minimal for that age... Hope understanding each other will able to lead long marital life..
    She is cute

  • @music2music521
    @music2music521 2 года назад +25

    She looks damn cute😊😊

  • @dheenadhayalan5062
    @dheenadhayalan5062 2 года назад +17

    Made for each other couples God bless you

  • @mech-uu6ii
    @mech-uu6ii 2 года назад +21

    Cute kannika beauty queen 😍😍😍

  • @davecruise5724
    @davecruise5724 2 года назад +134

    She is so mature and supportive.

  • @fronic4270
    @fronic4270 2 года назад +42

    Very matured talk stay together always

  • @namachannel2032
    @namachannel2032 2 года назад +13

    Much Matured girl but showcase like a child and she knows that snehan will reach high..so she accepted him in a way.

  • @kavithachidambaranathan5870
    @kavithachidambaranathan5870 2 года назад +41

    Always oru seela videos fully parkura habit illa but today kannika intervw fully parthachu that much maturity in her conversation 👏

  • @barkavib7381
    @barkavib7381 2 года назад +82

    உண்மை யானா வார்த்தை வாழ்கை அனுபவிச்சு வாழுங்கள் வாழ்க வளமுடன் 🥰🥰

  • @ramyadharan3984
    @ramyadharan3984 2 года назад +4

    Wowwwww what a speechhh I love u daaaa thangam

  • @ranivizhali8600
    @ranivizhali8600 2 года назад +16

    God Bless You and Family

  • @pavithrakannadhasan8234
    @pavithrakannadhasan8234 2 года назад +22

    Kanika vin pechu avalau azhagu 💞💞💞pa..... 😘

  • @SeeniVasan-hp3rl
    @SeeniVasan-hp3rl 2 года назад +37

    அருமையான கேள்வி பதில்👍👍🙏🙏👍👍👍

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl 8 месяцев назад +1

    நீங்க இரண்டு பேரும் 💯 ஆண்டு வாழனும் வாழ்த்துகள் 🌹🌹🌹🌹🌹சிஸ்டர் அண்ணா எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤❤❤❤

  • @user-qm6wt6tx2h
    @user-qm6wt6tx2h 10 месяцев назад +2

    Open heart taking ❤beautiful taking. Iam impress sister

  • @SK-dv3hd
    @SK-dv3hd 2 года назад +36

    வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு மனநிறையுடன் மன மகிழ்ச்சியுடன். Sister and Anna.Happy married life 💐💐💐💐💐💐

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 года назад +16

    சினேகன் எழுதிய பாடல்களில் எனக்கு பிடித்த பாடல் ஆராரிராரோ நான்ங்ஙகபாட இந்த பாடல் யாருக்குதான் பிடிக்காது

  • @abinayamuruganuniquely5697
    @abinayamuruganuniquely5697 2 года назад +7

    She represented me through herself....really proud....unique is my icon.....happy to see this great interview...God bless you

  • @AsSa-eg4ej
    @AsSa-eg4ej 10 месяцев назад +1

    சூப்பர் அருமை. தமிழ் பொன் கடவுள் கொடுத்த வரம் நீ வாழ்த்துக்கள் சகோதரி

  • @mahalakshmisivashankar1742
    @mahalakshmisivashankar1742 2 года назад +74

    She is a cutie pie ..after seeing this interview I have more respect for snehan now..

  • @akilaviswanathan7172
    @akilaviswanathan7172 2 года назад +9

    Azhaga soldinga.. Unga kadhal Anubavatha✨️❤️

  • @swathikajayan4994
    @swathikajayan4994 2 года назад +17

    Huge love to you, how sweet hearted you are

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 года назад +41

    சினேகன் அதிர்ஷ்டசாலி இந்த மாதிரி ஒரு பெண் கிடைத்திருக்கிறாரே கனிகா கூட அவ்வளவு வெட்கப்பட வில்லை சங்கர் ஒவுரா வெட்க்கபடறா

    • @loverose5281
      @loverose5281 2 года назад

      போடா புண்ணாக்கு

  • @shifazhiba7768
    @shifazhiba7768 2 года назад +4

    So cute ur voice is so humble and sweet...

  • @anupramila5560
    @anupramila5560 2 года назад +9

    Very matured... God bless you

  • @Harinik-ys7pw
    @Harinik-ys7pw 2 года назад +9

    she is so sweet

  • @rajatailor7896
    @rajatailor7896 2 года назад +87

    சகோதரி வாழ்த்துகள் இதே மாதிரி பத்து வருஷம் 15 வருடம் 20 வருடம் கழித்து இதே மாதிரி சந்தோஷமா இருவரும் ஒரே ஜோடியா இன்டர்வியூ தரவேண்டும் எனது ஆசையே

    • @loverose5281
      @loverose5281 2 года назад

      ஒன்னோட வாய பேனயில் போட்டு கழுவுடா. படவா..... 😡😠😡😠 பே பயலே. இப்புடி மெசேஜ் பண்ணியிருக்க. பு பு பிக்காளி பயலே.

    • @loverose5281
      @loverose5281 2 года назад +3

      எப்பவுமே நல்லா இருக்கணும்னு மெசேஜ் பண்ணு.

    • @ramdhanabalanyazhini4095
      @ramdhanabalanyazhini4095 2 года назад

      No chamce kandippa age difference affect life

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 года назад +29

    I LOVE KANNIKA SNEHAN.NALLA ARIVANA UNDERSTANDING GIRL

  • @kavithachidambaranathan5870
    @kavithachidambaranathan5870 2 года назад +43

    Very sweet girl kannika.... Snehan is very lucky to have you

  • @nithyavaradharajan8687
    @nithyavaradharajan8687 2 года назад +6

    Ennaku unkala romba pitikum kannica God bless ma... Take care...

  • @jayanthinatarajan956
    @jayanthinatarajan956 2 года назад +3

    So sweet girl . God bless you da .so truthful you are.

  • @crazyshalini7611
    @crazyshalini7611 2 года назад +6

    Snegan vera level lucky...

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan 2 года назад +5

    Kanika is such a cutie cutie girl. Loved her a lot.

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 года назад +7

    அவங்களுக்கும் எவ்வளவு அந்நியொனியம் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @lillyphilip8628
    @lillyphilip8628 2 года назад +32

    #Very beautiful Kanika, U resembles actress Amala in her beginning Carrier 💞Keep Rocking 👍🌹👍

  • @hemasrina6773
    @hemasrina6773 Месяц назад

    I am so impressed with her mature talk ❤

  • @lavanyabala5536
    @lavanyabala5536 2 года назад +1

    so sweet sister ,life long happy irukanum iruvarum vazhthugal

  • @sundaramathiveeraputhiran6759
    @sundaramathiveeraputhiran6759 2 года назад +3

    யதார்த்தமான பேச்சு வாழ்த்து டா பாப்பா

  • @umaaashok66
    @umaaashok66 4 месяца назад

    Kannika u r very very clear in your thoughts, words and deed. Keep rocking. Snehan is a good human
    🎉🎉🎉🎉

  • @jesusraja5314
    @jesusraja5314 2 года назад +5

    சினேகன் நிறைவானவர் 💯 வாழ்த்துக்கள்

  • @indhu6924
    @indhu6924 2 года назад +7

    U both r made for each other. Somehow u both r look alike

  • @mommyndattu4843
    @mommyndattu4843 2 года назад +66

    So very matured person and the way your using the words was too good 👍🏻 . So sweet as a person

  • @muthulakshmimercy4476
    @muthulakshmimercy4476 2 года назад +6

    U are very unique person ❤ 💕 💖

  • @jebincutevideos6152
    @jebincutevideos6152 2 года назад +1

    I love u akka super sneken anna rompa nallavar

  • @Nature-zw1hw
    @Nature-zw1hw 2 года назад +256

    அட எனக்கும் என் கனவருக்கும்18 வயசு வித்தியாசம். ஆனாலும் 40 வருடமா. வாழ்ந்துக்கிட்டிருக்கோம்

  • @kalakotnala8750
    @kalakotnala8750 2 года назад +9

    Very good pair. Snehan is very much blessed to have this gentle women as wife. Long live couple.

  • @jeyakrr3523
    @jeyakrr3523 2 года назад +3

    Very very matured girl. God bless u ma.

  • @nithya1236
    @nithya1236 2 года назад +30

    She resembles my character I like her very much because a nice matured genuine unique girl 🤩🤩💜💜

  • @cookwithkalpana4541
    @cookwithkalpana4541 2 года назад +12

    Dont worry kani sis you and sir made for each other

  • @madhug4889
    @madhug4889 2 года назад +8

    Nalla ponnu seriously 🙂

  • @nandhinithananjayan3059
    @nandhinithananjayan3059 2 года назад +5

    Indha ponnu neraiya 90s kid movie pakkumpolaaa....well calculative abt speech... ..
    Let's see aft 2yrs...indha pechu enha agudhunnu....
    Will be great and applause ,if they lead in a good way...
    But this media people are taking serious things easily..
    No recomment to me.am not attacking any of commenters...

  • @devi4761
    @devi4761 2 года назад +6

    Wowwww super love story 💗

  • @amsagiri8660
    @amsagiri8660 2 года назад +4

    தங்கம் தங்கம் ❤️❤️❤️❤️❤️👍