புதுக்கோட்டை பெண்ணமரவதி சிவகங்கை ஊர்களை அடிச்சுக்க வேர ஊரே இல்லை ....... வெளி ஊர்களுக்கு வேறு of வலியின்றி வாழ்பவர்கள் தான் அதன் வழியும் அருமையும் புரியும் ....... பல மாதங்கள் பிறகு என் ஊரை பார்க்கு வாய்ப்பு தந்த உங்களுக்கு நன்றி 🙏🙏
Nenga sonna oru visayam remba pudijuruku. Nanum pudukottai District than. Ladies drive pannum pothu than self confidence athega erukum nu sonnenga It is really true
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html #தமிங்கிலம்தவிர் #வாழ்க #தமிழ் . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: மமந
Driving super 👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
Super Rajalakshmi Akka
சந்தை சென்றல் குழந்தைகள் பேச்சு திரன் வளரும் புதிது சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🌟🌟
சந்தையில நின்னாலுமே வீரபாண்டி தேரு...எங்க ஊரு பொண்ணாச்சே...😍
சந்தையில் டீ குடிக்கும் அழகு super சகோதரி
Nice Nalla erukku
S.... R... Super
அக்கா சூப்பரா கார் ஓட்டுறிங்க அருமை👌 அருமை👌இந்த பதிவை பார்த்து வீட்டுக்குள்ளயே இருக்கும் பெண்கள் எல்லாரும் வெளியே வரணும்👍
Hi deepak.. Can you see my drawing too.😊 hope you will like it
Yes
@@AveArtz so nice👍👍👍
@@udayakumaar806 Thank you🥰
@@chitrathiyagarajan8784
..
..
.
அருமையான பதிவு 😀
Supar👌❤️👋
Super akka ❤❤❤❤❤
Nice akka en uyire nenga tha ungala avvalo pidikkum
அப்பாவுக்கு அப்பாவுக்கு அப்பா 😁 😃
சந்தை அருமை 👌
Indrupol eppozhuthum elimaiyagave irunga sis super
excellent! please post your visit to Dindigul santhai
😍😍😍😙😙😙 hi akks your big fan
Excellent
Superra a oru drive akka
நல்லா அருமையா பட்சசிங் பன்றிங்க
Romba pidikkum ungalaeee .. so much positivity in you .. thank you fr the lovely videos ma’m 🥰🥰🤗🤗😍❤️ I’m your fan 😊😁
You are smile is beautiful 👌
Enga oor Kum vaanga akka please
Please akka 😥
Kandipa varigala akka 😥
Hi akka enakku ungalaiyum annavaiyum romba pudikkum
Akka super 💘💘💞💘💘
அருமையாண பதிவு நல்லது
Hai my sister brother havaryou naan sivagangai fron Dubai
Akka unga video lam super a iruku
சூப்பர் ராஜி நானும் சந்தைக்கு போகியிருக்கிறேன்
எல்லா நம்ம சொந்தக்காரங்க தா😁👍😁😁😁😁😁😁😁😁🤩🤩🤩
Eatha parkumpothu ennaku enga oru napagam வந்துருச்சு miss my village 😭 video super ka 😘
Yendha ooru ??
@@saranyav9680 allanganallur dear now I'm in Mauritius ❤️
@@saranyav9680 thanku so much for your support dear 💖🥰🥰😘
Super massssss
Super akka 🙃😍😘
Super 👌.... enjoyed ur video... awesome ma 👌...
Super sister very nice
👌super 👍
Nice beautiful looking video
ஜீசஸ் பாடல் பாடுங்க ராஜ லெட்சுமி என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தேவ கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்.அன்புடன் அ.டேவிட் மதுரை.
Senthil anna thanadakamaana manithar😍😎🔥
Amazing
அருமையான பதிவு.
Super RAJI akka
Good Akka
👌👌👌👌👌🇱🇰🇱🇰🇱🇰
Supera car 🚗 drive panringa.... so cute ...I’m also car ride lover.... supera iruk all videos miss pannama one kuda miss pannama pathuduva....
ராஜீ பாப்பா அனைத்து விதத்திலும் திறமை வாழ்த்துக்கள் பாப்பா
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க சூப்பர்ம்மா🦚🐕🐄🐴👭🥁
Riju akka nauam pudukkottai than akka super 💙💙💙💙💙💙akka
இவுங்க சொன்ன உறவு மாதிரி நாங்க joint familya aa irukkome, joint family pudikkuna like podunga frdns
ஹாய் அண்ணா அண்ணி ❤️❤️
Super akka. 👏👏👏 valdhugal driving super 🥰
Very nice family ❤️
So nice
Hi akka and anna super 😍
நம்ப கிராமத்து சந்தை எவ்வளவு அழகு பாருங்க சூப்பர் மார்க்கெட்டா சூப்பர் மார்க்கெட்டா இந்த உயிரோட்டம் இருக்குமா
Superb 👍❤️😍
புதுக்கோட்டை பெண்ணமரவதி சிவகங்கை ஊர்களை அடிச்சுக்க வேர ஊரே இல்லை ....... வெளி ஊர்களுக்கு வேறு of வலியின்றி வாழ்பவர்கள் தான் அதன் வழியும் அருமையும் புரியும் ....... பல மாதங்கள் பிறகு என் ஊரை பார்க்கு வாய்ப்பு தந்த உங்களுக்கு நன்றி 🙏🙏
Do support our channel "Leebansha Tamil". just watch and decide 🙏pls
Hi raji.. Can you see my drawing too.😊 hope you will like it
Super akka 👌👌
Super😁😁😁
I love you Akka
My fvrt Prawn☺☺
Super Akka 😁😁😁
இயற்கை வளங்கள் நிறைந்த ஊர்
Para Vera leval ❤️💖💝💝
Hi Super
semma semma Anni🙏🌺
Super Ãkkã👏👏👍👍
Enakum ethavathu oru chinnatha chance tharingala
Arumai
Kandu pudichalum kanduka matanga spr ka
Do support our channel "Leebansha Tamil". just watch and decide 🙏pls
I love my senthil ganesh anna and raju anni 😍
Unga native yethu ka
Super
Semma akka nanu ongala mathiri akanu help me na nalla patuven reply pannunga akka
Rajalekshmi akka neenga entha oor akka pls pls pls solluka
pudukottai nal road sago
Nandrgalkodi
Unga jodi super. I am sri lanka
சிறப்பு
Nice
Super akka ... Driving mass ..Na ippa than unga chennala watch pannikkitte irukken...Ninga kalakku nga akka...
Jajalakshmi your face very beautiful
அக்கா நா ஆண்டிக்கோன்பட்டி தா 🤗🤗
எங்க ராஜி Akka திறமைசாலி
Super 🇵🇷🇵🇷
I'm priya from pudukkottai ..ipathan unga channel pakuren I m so happy ... Happy New year
Akka cute 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Thagachi nu sona pothum 😄😄
Hi super
Voice sweet ah iruku
Akka na pudukkottai tha
Entha oor santhai akka pls pls reply solluka
Super ka
அருமை மகளே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Super 👍🐦🕊️🌷🌹🍎
ராஜி காரை நன்றாக ஓட்டினால் மட்டும் போதாது. சீட் பெல்ட் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும். Ok
Hai akka yennudaya peru raji akka yenakku oru son avan peru lithish
Super.
Very good.
ங
Licence vajurukengala
Nenga sonna oru visayam remba pudijuruku. Nanum pudukottai District than. Ladies drive pannum pothu than self confidence athega erukum nu sonnenga
It is really true
Akka nenga entha ooru
Hi akka anna eppadi sugama irukkirinkalla unkal video ellam nalla erukkirathu anna akka valka valamudan
Baby Super
Super ka Seema enakum car driving rombha pidikum
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india
௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௫) speakt.com/top-10-languages-used-internet/
௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
#தமிங்கிலம்தவிர்
#வாழ்க #தமிழ்
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: மமந