Viduthalai 2 Movie Public Review | Tamil Audience Opinion | Vijay Sethupathi | Soori | Vetrimaaran
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- Watch the public review of Viduthalai Part 2, the highly anticipated Tamil film directed by Vetrimaaran. Starring Vijay Sethupathi, Soori, and Manju Warrier, this political thriller explores themes of oppression, revolution, and social justice
#viduthalai2 #soori #vijaysethupathi #manjuwarrier #vetrimaaran #publicreview #moviereview
Follow the Trend Talks channel on WhatsApp: whatsapp.com/c...
Join this channel to get access to perks:
/ @trend_talks
For Queries Contact : +91 7845967473
Do Follow Us On Social Media Handles,
/ trendtalkss
/ trend__talks
/ trendtalkss
copyright disclaimer :
-----------------------------------
This video is purely for informational purposes only. We don't own any music's copyright that is used in this video. But we used soundtracks and videos to explain the content for better understanding. The Copyright Act 1976 Under Section 107 says, The CopyRighted content can be used for purposes like criticism, comment, news reporting, teaching, scholarship, and research. We're using these soundtracks and videos to teach people with a better experience. We give full credit to the owners of the content featured.
If there is any infringement or discrepancy in the video, kindly contact us. We will make sure to get back to you immediately.
Contact : TrendTalksQA@gmail.com
தத்துவம் இல்லாத தலைவர் கள் ரசிகர்களை உருவாக்கும்
முன்னேற்றத்தை ஏற்படுத்தாது
எல்லோரும் பார்க்கனும் 🎉
தோழர் ❤️❤️❤️ சேகுவாரா 💥💥💥💥 கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்
போராளி தமிழரசன் கதை அவரை அறிந்தவர்கள் இந்த படத்தை கொண்டாடுவார்கள்
விடுதலை 2 🔥🖤❤️👊
நம் தமிழ் நாடு இந்த அளவுக்கு வந்ததுக்கு காரணமே திராவிடர் இயக்கத்தவர்களும் ( கருப்பு ), கம்யூனிஸ்ட்களும் ( சிவப்பு ) தான் ங்கிறத அழுத்தம் திருத்தமா சொல்லியிருக்காங்க ....
" நா படிக்க வரேன், என்னைய எல்லார் கூடவும் சமமா உட்கார வச்சி சொல்லி தருவீங்களா " ....
" மத்த பொண்ணுங்க மாதிரி மானத்தோட வாழனும்னு தானே ஆசைப்பட்டேன் " ....
" நீ கூப்புட்றது என்னோட பேரு இல்ல டா, நான் சொல்றது தான் என்னோட பேரு " ....
" வன்முறை எங்கள் மொழி அல்ல, ஆனால் அந்த மொழியும் எங்களுக்கு பேச தெரியும் " ....
நீங்க எந்த மொழில பேசுறீங்களோ, அந்த மொழில தான நாங்க பதில் சொல்ல முடியும் ....
" மக்களுக்காக போராடுற எங்கள தீவிரவாதிங்க ன்னு கட்டமைக்கிற உங்க அரசாங்கத்துக்கு உங்கள உயிரோட அனுப்பறது தான் எங்களோட பதில் " ....
" நீங்கள் லாம் ஒரே சாதி ன்னா, உங்க தலைவன் உனக்கு பொண்ணு கொடுப்பானா ?" .... " அது எப்படி கொடுப்பாரு, காசு - பணம் - சொத்து பத்து இருக்குறவங்களுக்கு தானே கொடுப்பாரு "
" நாம போராடுறது மக்களுக்காக,இனிமே நாம தனியா நின்னு போராடாம, மக்கள் கூட அவுங்கள முன்னாடி நிக்க வச்சி போராடனும் " ....
"தத்துவம் இல்லாத தலைவர்களால ரசிகர் மன்றங்கள மட்டும் தான் உருவாக்க முடியும் " ....
இப்படி படம் முழுக்க அரசியல் வசனங்கள் தான் ....வெறித்தனமா இருக்கு 🔥 ....
பண்ணையாளர்களின் ஆதிக்கம், சாதிக் கொடுமைகள் ....
90 பைசா மூலதனம் கொண்ட பொருட்கள வச்சி 1.25 ரூபாய்க்கு சர்க்கரையா விக்கிறாங்க .... அந்த 90 பைசா மூலதனம் எப்படி 1.25 ரூபாயா மாறுதுன்னா, உங்களோட உழைப்பினால தான் .... உழைப்புக்கேத்த ஊதியம் நமக்கு கிடைக்கனும் .... அதுக்கு நாம போராடனும் ....
இப்படி நாம ஒடுக்கப்பட்ட - சுரண்டப்பட்ட, நம்மள எப்படி லாம் ஒடுக்குனானுங்க - சுரண்டுனானுங்க ங்கிறது முதல் பிறப்பின் அடிப்படையில நம்மள எப்படி பிரிச்சானுங்க, ஏன் பிரிச்சானுங்க ங்கிற வரைக்கும் உண்மை சம்பவங்களோட சொல்லியிருக்காங்க ....
காவல் துறை ங்கிறதே ஆட்சில இருக்கிறவனுங்களுக்கு அடியாள் வேலை பார்க்கிறது தான் .... Simple ah சொல்லனும்னா ஆட்சியாளர்களின் அடியாட்களே காவல் துறை ங்கிறதையும் உடைச்சி எறிஞ்சிருக்காங்க ....
நாம ( மக்கள் ) என்ன பேசனும், எத செய்யனும் ங்கிறத அவனுங்க ( முதலாளி வர்க்கம் - ஆட்சியாளர்கள் ) தான் முடிவு பண்றானுங்க ....
எல்லாத்துக்கும் மேல இங்க ஆட்சி - அதிகாரம் லாம் மக்களுக்கானதல்ல முதலாளித்துவத்திற்கானது ங்கிறதையும் தெளிவா சொல்லியிருக்காங்க ....
இறுதியா சொல்றது " மக்கள அரசியல் படுத்தனும் " ங்கிறது தான் ....
வெற்றி மாறன் சாருக்கு great salute ....
இந்த விஷயங்கள லாம் பேச பெரிய guts வேணும் .... அதுவும் படம் முழுக்க பேசியிருக்காரு ....
விடுதலை மாதிரியான படங்களைத் தான் நாம கொண்டாட வேண்டும் .... அவசியம் பாருங்கள் ....
Bro truly the movie was awesome every tamilian should watch and celebrate..no doubt. But don't paste the Dravidam sticker.. because all the issues we are facing in today's Tamil Nadu is because of the so-called Dravidam.
புஷ்பா 2 2000 கோடி வசூல் செய்தது. விடுதலை 2 வசூல் என்ன????
1000 வருஷத்துக்கு முன்னாடி எந்த திராவிட (கோல்டி dashers) இருந்தாங்க அப்போ தமிழ்நாடு நல்ல இல்லையா.
டேய் 10 மணி நேரம் +4 hour's bus travel பண்ணி உழைக்கிற எண்களுக்கும் Travidanoda ஒப்பிடத ட 200 UPS
TRAVIDAn
Kanyakumari mining
Sand கடத்தல்
Kerla விடம் இருந்து medical waste தமிழ்நாட்டிற்கு கொண்டுவந்து கோல்டி(நோய் TMK ruling party ) dai Travidanal than TN nasama pochu.
Ethana tamil richest person:telgu richest person ratio in TN is tamil(0.5):GOLTI(95.5)
Vetri told and conveyed only tamil desiyam not travidam. We support NTK not Tvk
படம் வெறித்தனம்...🎉🎉🎉🎉
தமிழ் உணர்வோடு பார்த்தால் தான் புரியும், இந்த ஜென்மங்களுக்கு எங்க புரிய போகுது. தோழர் சொன்ன மாதிரி, ஆட்டோபின்னாடி, கார்பின்னாடி எழுதி வைத்தால் மட்டும் பத்தாது.தமிழ் உணர்வோடு படம் பாருங்க,அப்போ புரியும்.வெற்றிமாறன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .படம் அருமையோ அருமை. என்றும் அன்புடன் உங்கள் தங்கை நருமுகை டெய்லர்
இது தான் படம்
அருமையான திரைக்கதை
படம் வேற level
❤❤❤❤❤❤
Super movie 🎉
கம்யூனிச சித்தாந்தம் , வர்க்க போராட்டம் முதலாளித்துவ ஆதிக்கம் ,அரசியல் ஆதிக்கம் பற்றிய படம்
விடுதலை 2. படம் அருமையாக இருக்கிறது ஆனால் கூல் சுரேஷ் நடிப்பு அதைவிட அருமை
அருமையான திரைப்படம்❤❤🎉🎉
Viduthalai 2 semmaaa❤
இதுதான் படம்...💥🎉💥🎇🪅❤️
Nijamava
படம் சூப்பர் 💐💐💐💐💐❤️❤️❤️❤️
ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்க வேண்டுகிறேன்.....
தமிழ் தேசிய அரசியலை அப்பட்டமாக துணிந்து பேசியிருக்கிறார் விடுதலை ❤😊
Namma freedomkkaga vandha padam vidhuthalai2 enakku rombha piditchirukku 3kkaga waiting
From 🇱🇰 sri lanka.,,, 💥vetrimaran 💥Vijay sadhupathi, soori, 💥
Really thanks bro❤🎉
Str யின் பத்து தல cool சுரேஷ் யின் மொட்டை தல 😂😂😂😂😂😂😂😂😂😂
Viduthalai part 3 waiting for soori acting conclusion lead role.....
தமிழுக்கும் தமிழ் தேசியத்திற்கும் கிடைத்த வெற்றி என் தமிழ் தேசிய வாழ்க வளர்க 💪🐅💪
0:08 pakka highlights
vetri❤❤❤🎉
Good movie reality dialogues🎉🎉🎉🎉
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
Screen la act panna sonna inga vanthu act panuriye nanba
cool suresh kita eenda mike ah kudukuringa padathula vida publicity ku nadikraan
Well said cool 👏
Public review good
Padam vera laval super 👍
Marco king of indian cinema mollywood industry 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯
புல் சுரேஷ் 😂
Ooooool naye sur
Seri neengalam intha romba close ah , unarvah , arasiyala pakrathunaala kekkuren.... Yen per Karuppu illa perumal nu solra avasiyam yenna . Padam paarthavargalakku yen kelvi puriyum
😮
Theaterla 10 audience kooda illa..ott la kooda vanga mattanga
சூப்பர் ஹிட் படம்
Semma movie🎉🎉
Karuppan vanthuttaanaa 😂😂😂😂😂😂 yaar ya gap la
😂😂😂
அதிகமா சரக்க போட்டு உளறுறான் பாவம்... பத்திரமா வீட்டுக்கு யாராவது கூப்பிட்டுபோக உதவி பண்ணுங்க பக்கத்தில் இருக்க யாராவது.... பாவம் அவர் நல்ல மனசுக்கு இப்படி தண்ணி அடிச்சு அடிச்சு இப்படி மாறிட்டாரு... போக போக குணமாக ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன்... 😢😢😢😢
போடா போடா நாயே
Ithuku mela Awareness or Open Politics padam Yedukuravanuku Life time Settlement rahh😈😈😈😈😈😈😈😈😈
👌👌👌விடுதலை 2 👍👍👍3 எப்ப வரும்?
படம் பார்த்து வாமிட்டு வந்திருச் சா 😂
கூல் சுரேஷ் மாசமா இருக்கிறான் அடுத்த மாசம் புள்ள பொறக்க போகிறது
Sumar movie 🎉
Best 🎉🎉🎉❤movie
Santhanam mind though
ithellam panna maatanu sonna..
எனக்கு அழுகை வந்தது 😢😢😢
Marco fire movie
S k no good Hero😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 AA super all🎉 pushpa2 super movie sar🎉
Bro ithu surri padama Eilla vijay s padama.. Solga...
Worst screenplay. Not met the expectations. Viduthalai 1 is good.
❤🎉😊
தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கு தமிழ் உணர்வு வரவேண்டும்.
But Why telungan hero ?
Watch Marco its brutal ❤🔥❤🔥
Padaam super vijey sathupathi acting super
Movie is good
Kanguva ,indian 2 nu savadusaga Tamil cinema tiruppumunaiyaga Amaidu kudutta vetri maran nukku vallthukal viduthalai part 2 80cr adikkum
Avana nirutha sollungalen da 😂
Padam nala ilanau sona una .... pananum sema film
மாவரைக்கிற மணிறத்தம்,சங்கரன்,லாம் மொதல்ல பாக்கணும் ! Producer தலைல மொளகா அறைச்சி எவ்வளவு அமுக்க முடியுமோ அமுக்கி ..... சே! 😮
..
Cool suresh hats off good msg real msg now we need in tamil nadu unite as tamils support tamil films
Marco
அதுக்கு ஏன் வாந்தி எடுக்கிற மாதிரி சீன் போட்ட
UI on 🔥
Movie nala ila bro😢
Bemani
Poi etharkum thuninthavan movie பாரு
SEMMA PADAM
SUPER SUPER ❤❤❤❤
Omg he’s drank!🍷🤣
Sema movie
அசுரன் ரீமேக்
Padamduper
1 லட்சம் கொடுத்தால் குவிகினே இருப்பான்
படம் அவுட்டா?
Padam mass
Seriously movie vera lvl 🎉🎉🎉🎉🎉
மொக்க படம் ஃப்ரெண்ட்ஸ்
😂😂😂
Deeeeiii patam paathutu review kutunga da.. poster aa paathutu review kutukuringala
Ithu padama da . Oru masuru kathai mm illa...
😂
Pool suresh enna masamava irrukka..
Movi nalla eirukku eivan vaaaila manna Alli bodu
Dei cool suresh over scene podathey
Sunni suresh😂😂😂
மனுசனே நீ இல்லை
சூப்பர் 👍
இவன் வெற்றி மாறன் அல்ல. தோல்வி மாறன்.
உண்மை
முதல் நாளே இப்படி சொல்றதுல உங்க நிறம் தெரியுது; "kendriya" பள்ளியில படிச்சீங்களா; jai hind!!!! போதுமா??
படம் செம்மையா இருக்கு
இது நக்ஸலைட்டுகளை ஆதரிக்கும் படம்.இது போன்ற படங்களை சென்சார் எப்படி அனுமதித்தது. திரை படம் என்றால் ஒழுக்கம் சொல்லும் படமாக இருக்க வேண்டும். தங்கப்பதக்கம், பூவெல்லாம் உன் வாசம், பிரியமானவலே, தாமிரபரணி இதை போன்ற படங்கள், பொழுது போக்கு காமெடி படங்கள் வரவேண்டும். இல்லாவிட்டால் இளைஞர்கள் கெட்டு போக வழி வகுத்து விடும்
இது படம் இல்லடா உண்மை கதை😢😢😢
Arrest this guy 😂
Nallawe illa Indha movie
Tamil dhesiyam NTK
வாந்தி எடுக்குறானா வெண்ணை😂😂😂😂
dei naye kathatha
Padamsemahit
♥️♥️
வேற லெவல்
Mulukka unmaiyana pathivu
Sori Nai
Did they allow childrens?