Preethi trendy 5v.18v not working how to solve this problem பவர் சப்ளை எளிதாக எப்படி சரி செய்யலாம்💥🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024
  • Pwm pulse SMD transistor PCP diagram
    Q1.J3Y---NPN
    Q2.J3Y---NPN
    Q3.2TY---PNP
    Google review link👇👇
    g.co/kgs/9JAS4U
    வணக்கம் என் அன்பு உள்ள சொந்தங்களுக்கு இது என்னுடைய googleலில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை குறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை டிஸ்க்ரிப்ஷன் உள்ளே டைப் செய்து எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள் 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    Just dial review link 👇👇 jsdl.in/DT-99R...
    வணக்கம் என் அன்பு உள்ள சொந்தங்களுக்கு இது என்னுடைய ஜஸ்ட் டயல்லில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை குறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை டிஸ்க்ரிப்ஷன் உள்ளே டைப் செய்து எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள்
    என் அன்பு நண்பர்களே என்றும் உங்களுடன் உங்கள் நண்பன்
    ஸ்ரீ காயத்ரி சர்வீஸ் சென்டர்
    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
    Havells induction stove on off problem🔥how to fix Tamil 💥👇👇
    • Havells induction stov...
    #shortsfeed #trending #induction #viral #video #electronic #youtubeshort #chocolate #jar #shortsfeed #trending #induction #short #induction #viral #trending #shortsfeed #chocolate #electronic #youtubeshort #jar #video #shortsfeed #induction #video #viral #trending #electronic #youtubeshort #electrical #chocolate
  • РазвлеченияРазвлечения

Комментарии • 56

  • @jairam1026
    @jairam1026 4 месяца назад +5

    சூப்பர் சார்.நன்றி.பாராட்டுகள்.சில மெக்கானிக்,மற்றவர் வேலை செய்த உபகரணங்களை, பழுது நீக்க மாட்டார்கள்.ஆனால், நீங்கள் பாராட்டுக்குறிவர்🎉🎉🎉

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +3

      மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🥰🤗

    • @vickyv7401
      @vickyv7401 14 дней назад +1

      Bro induction stove run ayitu irukombodhu tester vechu check panna light indication varudhu multimeter la check panna 200 to 300+ voltage kamikudhu na 2 induction stove la check pannen idha pathi sollunge bro​@@srigayathriservicecenter

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  13 дней назад +1

      @vickyv7401 நண்பரே உங்களுடைய சந்தேகத்திற்கு என் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 🤝🤗🤗

  • @prabu8916
    @prabu8916 4 месяца назад +2

    சிறப்பான தகவல் தந்த சகோதர்க்கு நன்றி மற்றும் அருமையான பதிவு இது...

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +3

      மிக்க நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆலோசனைக்கும் உங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் நன்றி 🤝🤗🤗🥰🥰

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Месяц назад +2

    You are master of induction stove don't worry

  • @AstroMohan520
    @AstroMohan520 4 месяца назад +4

    சிறப்பு circute diagram வைத்து சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +3

      @@AstroMohan520 நண்பரே உங்கள் அன்பிற்கும் உங்கள் இதயம் சார்ந்த ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என் குரு சொல்லிக் கொடுத்தது இப்படித்தான் நான் புத்தகத்தைப் பார்த்து வேலை பழகவில்லை என்னுடைய முதலாளியும் அதை பழகிக் கொடுக்கவில்லை புத்தகங்களை வைத்து பழகினால் அது மட்டும் தான் நமக்கு தெரியும் புத்தகங்கள் இல்லாமல் நாம் அதை தெரிந்து கொண்டால் உலக அளவில் நாம் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் நம்மால் அது சரி செய்ய முடியும் 🤝🥰🤗🤝🤝

  • @ashokarjuna2234
    @ashokarjuna2234 4 месяца назад +4

    Brother I'm a diploma holder college padikum pothu ipdi laam solli koduthurntha naan nalla development agirpen electronics zero knowledge brother unga vedio pathu thaan konjam konjama learn panitu iruken continue ah vedios upload pannuga thank you❤

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +4

      நண்பரே உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் இதுபோன்ற பல வீடியோக்கள் உங்களுக்காக நம் நண்பர்களுக்காகவும் அப்லோடு செய்து கொண்டே இருப்பேன் உங்கள் ஆதரவை தந்து எம்மை மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி நண்பரே 🥰🥰🤝🤝🤗🙏🙏🙏

    • @MegaDshan
      @MegaDshan 28 дней назад

      First video spelling ( vedio) crt pannunga

  • @sundarakumar3725
    @sundarakumar3725 4 месяца назад +3

    நல்ல பதிவு நன்றி

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +2

      உங்கள் ஆலோசனைக்கும் உங்கள் இதயம் நிறைந்த வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🥰🥰🤗🤗🤝🙏

  • @vijayakumaar1961
    @vijayakumaar1961 4 месяца назад +2

    சகோதர்க்கு வாழ்த்துக்கள், நன்றி

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +3

      உங்கள் அன்பு நிறைந்த ஆதரவுக்கும் உங்கள் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🥰🥰🤝🤝🤝🤗🤗🙏🙏🙏

  • @elangopalaniyandi7862
    @elangopalaniyandi7862 7 дней назад +1

    பயனுள்ள வீடியோ தெளிவான விளக்கம் மிகச் சிறப்பு

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  6 дней назад +1

      மிக்க நன்றி நண்பரே உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும் என்றும் உங்கள் நண்பன் 🫂🫂💐💐💐❤️‍🔥❤️‍🔥🥰🥰❤️‍🔥🙏

  • @Jamila-q3b
    @Jamila-q3b 3 месяца назад +2

    மீக்க நன்றி நண்பரே

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 месяца назад +2

      மிக்க நன்றி நண்பரே என் மேல் வைத்திருக்கும் அன்பு மேலும் வளர உங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் மேலும் வளர என் வாழ்த்துக்கள் நண்பரே 🥰🤝🤝🤗

  • @D.Dillibabubabu
    @D.Dillibabubabu 4 месяца назад +2

    Your always king from Dillibabu in nellore

  • @sundarakumar3725
    @sundarakumar3725 4 месяца назад +3

    டச் பேனல்போர்டு பழுது பற்றி பதிவு போடுங்கள் நண்பரே

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +2

      கண்டிப்பாக நண்பரே உங்களுக்காக டச் போர்டு வரும்பொழுது அதனுடைய பொழுதுகளை பற்றி உங்களுக்கு நான் பதிவிடுகிறேன் நன்றி நண்பர்களே 🤗🤝🤝🥰

  • @sidhiquepowerpluselectrica3163
    @sidhiquepowerpluselectrica3163 4 месяца назад +3

    അടിപൊളി❤

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +2

      @@sidhiquepowerpluselectrica3163 നിങ്ങളുടെ സ്നേഹത്തിന് വളരെ നന്ദി സുഹൃത്തേ🤝🥰🥰🤗

  • @Shiva_service_Centre
    @Shiva_service_Centre 4 месяца назад +2

    Good work nice information ❤🙏👍

  • @rajendrann8799
    @rajendrann8799 4 месяца назад +2

    Good information

  • @raguragu4282
    @raguragu4282 4 месяца назад +2

    good information sir

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +2

      நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🤗

  • @boopathybadboy2964
    @boopathybadboy2964 3 месяца назад +2

    Hi brother unga video ellam super. Anna enguku oru doubt nan preethi stove vachi iruken use panna pothu blink agi blink agi work aguthu but good working conditions. Anaa en blink aguthunu theriyala plz reply

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  3 месяца назад +2

      நண்பரே ஒன்றும் கவலை வேண்டாம் நம் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் அதற்குண்டான விளக்கம் தருகிறேன் 🥰🤝🤝🙏

  • @moossapk6427
    @moossapk6427 3 месяца назад +2

    6.8 uf ithrkbathal Ethupodannam

  • @p.muruganp.murugan5141
    @p.muruganp.murugan5141 4 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +2

      உங்கள் இதயம் சார்ந்த நன்றிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே 🥰🤗🤝🤗🤗

  • @samraj3595
    @samraj3595 3 месяца назад

    Very very useful video sir

  • @ibrahimmohamed4258
    @ibrahimmohamed4258 3 месяца назад

    நன்றி சகோதரரே

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 месяца назад

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🤝🤝🫂🙏🥰🤗🤝🤝

  • @SureshSuresh-bf2re
    @SureshSuresh-bf2re Месяц назад +1

    Hai sir supper thanks

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  Месяц назад +1

      மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤝🥰🤗🤝

  • @dakshinanaagalingam2793
    @dakshinanaagalingam2793 4 месяца назад +2

    Don't worry about negative comments continuous given videos thanks you sir can you possible EE error in trendy model video given

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +2

      ஆம் நண்பரே நீங்கள் கூறுவதும் சரிதான் உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் நன்றி நீங்கள் கேட்கும் அந்த எரர் ப்ராப்ளத்திற்கு பேனல் சுவிட்ச் கம்ப்ளைன்ட் இருந்தால் இ ஈ எரர் வரும் 🤝🤝🥰🥰🥰🤗🙏🙏

  • @gunasakaran5801
    @gunasakaran5801 4 месяца назад +2

    பைவ் ஓல்ட் கரண்ட் பில் எங்கே கொடுக்க வேண்டும்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +2

      78L05 ரெகுலர் ஐசினுடைய முதல் பெண்ணில் பிளஸ் ஓல்டை கொடுக்கவும் கிரவுண்ட் ஒயர் காமன் ட்ராக்கில் சால்டரிங் செய்து விடவும் அதன் பிறகு ப்ரோக்ராம் ஐ சி வேலை செய்யும் 🤝🤝🤝

  • @sarathelectronicsaudios8301
    @sarathelectronicsaudios8301 4 месяца назад +2

    Anna audios parpingala?
    Assembling

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +2

      நண்பரே ஒரு காலத்தில் பண்ணிக்கிட்டு இருந்தேன் இப்ப பண்றது இல்ல டைம் இல்ல அதனால முக்கியமான கஸ்டமர் மட்டும் mp3 பிளேயர் ஹோம் தியேட்டர் ஆம்ப்ளிபையர் எஃப் எம் பிளேயர் இந்த மாதிரி பண்ணி கொடுப்பேன்

    • @sarathelectronicsaudios8301
      @sarathelectronicsaudios8301 4 месяца назад +2

      Ok anna all service videos upload pannunga anna theliva puriyuthu neenga solrathu ellam thanks..

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +2

      @sarathelectronicsaudios8301 அப்படியே ஆகட்டும் நண்பரே உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றி 🤗🤝🤝🤗🥰🥰

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 4 месяца назад +2

    brown,black,red is one k
    நீங்கள் 10 k என்று குறிப்பிடுகிறீர்கள் கவனத்தில் கொள்ளவும்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  4 месяца назад +2

      நண்பரே உங்கள் கேள்வி மிகச் சிறப்பானது உங்கள் ஆலோசனைக்கு என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே இந்த ஐந்து குறியீட்டுக் கலர் ரெசிஸ்டர் வேல்யூ 10k உங்கள் மொபைலில் resistor value calculator கலர் கோடிங் ஆப் இன்ஸ்டால் செய்து நீங்கள் அதை குறியீட்டை இட்டு பார்த்தீர்கள் என்றால் அது 10k வேல்யூ காமிகும் (( 🟤 ⚫⚫🔴🟤)) உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🥰🥰🤗🤗🤝🤝

  • @Shiva_service_Centre
    @Shiva_service_Centre 4 месяца назад +2

    😂😂💉🐂 potachu😂 🎉