"எம்.ஜி.ஆர் . மாதிரியே கேப்டன்.."விஜயகாந்த் பிறந்தநாள் - நினைவுகளை பகிர்ந்த நடிகர்கள் |Vijayakanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 246

  • @rkrishnamoorthi6360
    @rkrishnamoorthi6360 2 года назад +203

    விஜயகாந்த் ஒரு வள்ளல் சீக்கிரம் உடல்நலம் பெற்று வரவேண்டும்

  • @cdwblog7073
    @cdwblog7073 2 года назад +92

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹

  • @hemakrishnan5431
    @hemakrishnan5431 2 года назад +109

    புரட்சி கலைஞர் விஜயகாந்த் ஐயா. பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க.🙏🙏🙏🙏🙏

  • @visvaananth861
    @visvaananth861 2 года назад +113

    புரட்சி கலைஞர் கேப்டன் விஐயகாந் அவர்கள் "வாழ்க என்றுமே நலமுடன் வளமுடன்.. உண்மை உள்ளம் நிறைந்த மனிதர் கேப்டன் விஐயகாந் அவர்கள்..

  • @soundararajan7948
    @soundararajan7948 2 года назад +68

    இறைவா ,விஜயகாந்த்தை பழைய விஜயகாந்த் தாக எங்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்று இயற்கையை வணங்குகிறேன்

  • @vasanthmelodies1079
    @vasanthmelodies1079 2 года назад +6

    தெய்வம்டா அந்த மனுஷன்

  • @paramasivam.t7735
    @paramasivam.t7735 2 года назад +22

    அனைத்து நடிகரும் சேர்ந்து கேப்டன் சார் அவர்க்கு நடிகர் சங்கத்தின் சார்பாக function வைக்கக்கலாமே.

  • @user-go3ss4bf7p
    @user-go3ss4bf7p 2 года назад +43

    கொடை வள்ளல் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  • @vaimaiyevellum9291
    @vaimaiyevellum9291 2 года назад +4

    மற்றவர்களை வாழவைத்த தலைவர்

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 года назад +18

    திரு. போண்டா மணி
    திரு. கிங் கிங் இருவரும் அவரை பற்றி சொல்லும் போது மனம் கனத்து கண்கள் குளம் ஆகிறது.. வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டுகள் திரு. விஜயகாந்த் அவர்கள் ❤️🙏👍

    • @ShivaKumar-lp3or
      @ShivaKumar-lp3or Год назад +1

      unnmi tan mani avaru mari oru manusan eruka mudiyatu sorry mani anna

  • @ayyasamisami7976
    @ayyasamisami7976 Год назад +3

    ❤❤❤ என்றும் தலைவர் புரட்சி கலைஞர் தலைவர் கேப்டன் மாஸ் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹🌹🌹 நன்றி ❤️❤️❤️

  • @lovelykarthick9115
    @lovelykarthick9115 2 года назад +42

    💐🎂புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎊 💐🔥

  • @jillujillu134
    @jillujillu134 2 года назад +3

    தமிழ் நாட்டின் கர்ணன் எங்கள் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் 🙏

  • @karuvenkatesan1834
    @karuvenkatesan1834 2 года назад +20

    கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உடல் நலம்பெரும் வேண்டும் இறைவனை வேண்டிகொள்கிறேன்

  • @pazhaniveljrvel520
    @pazhaniveljrvel520 2 года назад +30

    நல்ல மனிதர் நல்ல மனிதர் என்றும் நலமுடன் வாழ வேண்டும் இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @sakthivelkarthik5529
    @sakthivelkarthik5529 2 года назад +88

    அன்றும் யன்றும் real ஹீரோ விஜயகாந்த் ᕙ(☉ਊ☉)ᕗ(◕ᴗ◕✿)✌️✌️✌️✌️✌️✌️

  • @user-gk5vc8fn4s
    @user-gk5vc8fn4s 2 года назад +11

    ஐயா விஜயகாந்த் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவர் எங்களுக்கு ரொம்ப மிக பிடித்த ஒரு மனிதர் ஐயா விஜயகாந்த் அவர்கள் மீண்டும் பழைய விஜயகாந்த் ஆக எழுந்து வர வேண்டும்

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 года назад +22

    நல்ல குணம் நல்ல உள்ளம் அனைத்தும் போற்றும் தமிழன் வாழும் தர்ம வள்ளல் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @esaitamil2604
    @esaitamil2604 2 года назад +27

    விஜயகாந்த் அவர்கள் உடல் நலம் பெற்று நீ டூ டீ வாழ இறைவனை வேண்டுகிறேன் ஜெய்ஹிந்த் நற்பவி

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 2 года назад +2

    நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று வாழ்க வளமுடன்.

  • @selvamanin558
    @selvamanin558 Год назад +2

    விஜயகாந்த் அவர்கள் நல்ல மனிதர்

  • @gandhisundigital4837
    @gandhisundigital4837 2 года назад +22

    எதிரிகளுக்கு காலம் பதில் சொல்லும்

  • @a.v.d1364
    @a.v.d1364 2 года назад +4

    வாரி வள்ளல் மனித தெய்வமே மக்களின் இதய சிம்மாசனத்தில் எங்களின் உயிர் மூச்சே கேப்டன் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தலைவா

  • @user-4849
    @user-4849 Год назад +2

    வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் 💯✨

  • @syedali5632
    @syedali5632 2 года назад +3

    கேப்டன் விஜயகாந்த் 🌹🌹🌹🌹🙏🙏🙏👌👌👌👌 very nice 👍🌷 man

  • @kumaresankumaresan467
    @kumaresankumaresan467 2 года назад +6

    மீண்டும் கேப்டன் பிரபாகரன் வரணும்

  • @hassankoya7265
    @hassankoya7265 Год назад +3

    கேப்டன் நடிப்பு சூப்பர் டயலாக் சூப்பர் இறைவனை வேண்டுகிறேன் தர்மத்தின் தலைவன்

  • @satheeshkumark8520
    @satheeshkumark8520 2 года назад +4

    நல்ல மனிதர் விஜயகாந்த் ஐயா நிண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கேப்டன் 💐 💐

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 2 года назад +35

    கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உடல் நலம்பெரும் வேண்டும் இறைவனை வேண்டிகொள்கிறேன் 🖤💛❤️

  • @yukeshp3672
    @yukeshp3672 2 года назад +2

    எங்கள் கேப்டன் நீடூழி வாழ ஆன்டவனை வேண்டி கொள்கிறேன்

  • @khadarmydeen6934
    @khadarmydeen6934 2 года назад +10

    கேப்டன் வாழ்க வளமுடன் வாழ வேண்டும்

  • @KGS1
    @KGS1 2 года назад +22

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கேப்டன் அவர்கள் மேன்மேலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 года назад +9

    புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் அவருக்கு அடுத்து புரட்சி கலைஞர் ஒருவரை முற்றிலும் இதுதான் உண்மை 👍

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 2 года назад +4

    விஜயகாந்த் அவர்கள் நலம் பெற வேண்டும்...

  • @SasiKumar-bz8ip
    @SasiKumar-bz8ip 2 года назад +12

    கேப்டன் ஐயா வாழ்க நூறாண்டுகள் ஈழத் தமிழன்

  • @rambeliever1010
    @rambeliever1010 2 года назад +6

    தமிழக அரசியலின் ஜொலிக்கத் தவறிய நட்சத்திரம் 💫 தோன்றிய நாள் இன்று.....தமிழக குள்ளநரி அரசியல் கூட்டத்திற்குள் கர்ஜித்துச் சென்ற ஒர் ஆண் சிங்கம் 🦁 திராணியன்🙌 எங்கிருந்தாலும் வாழ்க நல்ல மன நிம்மதியும் நிறைவோடும்🙌 நிச்சயமாக அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போல வாழ்வு அமையும் உங்கள் மீதுள்ள பாசத்தால் பெரும் பணம் செலவு செய்த,செய்து கொண்டிருக்கும் உங்கள் விசுவாசிகளுக்கு........ வாழ்க வையகம் 😊🌈 வாழ்வாங்கு வாழ 🤲இறைவனை வேண்டுகிறேன்

  • @v3mo267
    @v3mo267 2 года назад +10

    கிங்காங் அண்ணன் வாழ்க

  • @lucyslife9534
    @lucyslife9534 2 года назад +6

    கடவுள்,, அவருக்கு பூரண சுகம் தர செபிக்கின்றோம்.

  • @sekarkabileashsekarkabilea5425
    @sekarkabileashsekarkabilea5425 2 года назад +22

    அவர் நல்லவர்

  • @arunagirinalla38
    @arunagirinalla38 2 года назад +8

    மீண்டும் வந்து மக்களிட்கு சேவை செய்ய வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 2 года назад +6

    அன்ன தானம்
    என்றால்
    அவரே
    கேப்டன் மனித நேயம் மிக்க மனிதர்.
    வாழ்த்துக்கள்.

  • @maruthasankar1570
    @maruthasankar1570 2 года назад +7

    Avar mendum vanda Tamil naddul puratchi elum 🇧🇪 Vijay Kanth valka,🥰🥰🥰🥰🥰

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 года назад +13

    Happy birthday captain 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @ramanichandran1971
    @ramanichandran1971 2 года назад +17

    Vijayaghanth sir super 👌

  • @senthamizhvelanvelan870
    @senthamizhvelanvelan870 Год назад +3

    உன்னை போல் ஒரு தலைவர் இநத மண்ணில் பிறக்க வாய்ப்பு இல்லை தலைவா ♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️♥️♥️♥️❤️❤️❤️♥️♥️♥️❤️❤️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vigneshraj11696
    @vigneshraj11696 2 года назад +20

    Happy Birthday Captain 🙏👌👍🙏💪

  • @user-zq3kl2gb1y
    @user-zq3kl2gb1y 2 года назад +6

    கேப்டன் வாழ்க பல்லான்டு

  • @gowriadithan
    @gowriadithan 2 года назад +22

    Happy birthday dear captain 👩‍✈️

  • @user-jp6tp6gb7p
    @user-jp6tp6gb7p 2 года назад +11

    சூப்பர் அண்ணா

  • @muthiahfoodie8045
    @muthiahfoodie8045 2 года назад +10

    Happy Birthday Captain VijayKanth Sir😍❤🔥

  • @Muralimms7
    @Muralimms7 2 года назад +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் 🍫🌹🎂🍕💐

  • @mathialagan7418
    @mathialagan7418 2 года назад +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜயா

  • @TN-ie3oh
    @TN-ie3oh 2 года назад +3

    நல்ல மனிதர்👍👍👍

  • @mayakrishnan6427
    @mayakrishnan6427 2 года назад +10

    Happy 70th Birthday wishes to captain sir..May God bless captain to get relief and live a healthy life🎂🎂

  • @tamilselvi1261
    @tamilselvi1261 2 года назад +8

    I love vijaykanth sir ❤❤😍😍happy birthday sir💐💐💐💐

  • @tamilsongs3232
    @tamilsongs3232 2 года назад +15

    Happy birthday vijayakanth sir👑👑👑👑👑👑👑👑neenke epovum nalla irukanum💝💝💝💝🍬🍬🍬🍬🍬🎂🎂🎂🎂🎂🎂🎂🎂my family wishing u

  • @sivarajgsworks5351
    @sivarajgsworks5351 2 года назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 2 года назад +29

    ரஜினி , கமல் Vijay , ajit எல்லாரும் பிச்சை காரங்க

  • @vetrisurya9
    @vetrisurya9 2 года назад +4

    தமிழகத்தை ஆள சீக்கிரம் வா தலைவா

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 года назад +3

    வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டுகள் நீண்ட ஆயுள் நிறைந்து வாழ வேண்டும் திரு. விஜயகாந்த் அவர்கள் ❤️👍🙏

  • @marimuthuk3663
    @marimuthuk3663 2 года назад +2

    கேப்டன் பூரண குணம்அடையவேண்டும்

  • @reenadhana1711
    @reenadhana1711 Год назад +3

    கேப்டன் எப்பவுமே வள்ளல்தான் கருப்பு எம்ஜிஆர் 🙏

  • @bharathirajam7124
    @bharathirajam7124 2 года назад +14

    Happy birthday captain

  • @user-qn1dw4gy6g
    @user-qn1dw4gy6g 8 месяцев назад +2

    இரண்டு தங்கங்களும் நம்மை விட்டு பிரிந்துவிட்டது....

  • @sankaranjk8245
    @sankaranjk8245 2 года назад +7

    அய்யா உங்களுக்கு நிம்மதியான வாழ்கையை என்றும் கடவுள் கொடுக்கணும் 🌹🌹🌹🌹🌹🌹

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 2 года назад +2

    God's hands, blessings🙏

  • @sarathid8527
    @sarathid8527 2 года назад +7

    Live Mgr Vijayakanth Sir Many more Happy birthday to u God bless you Keep Smiling Allways 😃 All Time Real Super star We Love U Sir

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 2 года назад +6

    God bless you Captan Sir

  • @dineshezeikel2578
    @dineshezeikel2578 2 года назад +2

    Happy Birthday Captain

  • @sankarg4703
    @sankarg4703 2 года назад +1

    நன்றி தந்தி டிவி

  • @balam9057
    @balam9057 2 года назад +6

    HAPPY BIRTHDAY MR VIJAY KANTH

  • @khadarmydeen6934
    @khadarmydeen6934 2 года назад +6

    நன்றி அண்ணா

  • @bennyanburaj9840
    @bennyanburaj9840 2 года назад +6

    Happy Birthday Dear Vijaykanth Sir
    We pray for you and your health...to recover very soon.....

  • @shantharajesh7457
    @shantharajesh7457 2 года назад +8

    Happy birthday dear vijayakanth sir God bless you get well soon

  • @bhuvaneswaria9186
    @bhuvaneswaria9186 2 года назад +5

    Many more Happy returns of the day Anna

  • @murugesanvisharad9484
    @murugesanvisharad9484 2 года назад +2

    Captain....massss

  • @anbuak3924
    @anbuak3924 2 года назад +1

    Nalla ullam konda captain sir ku iniya piranthanaal nalvazhthukal neenga neenda aarokiyathudan makkalai kaana vara vendum sir

  • @gokulsiva4253
    @gokulsiva4253 2 года назад +3

    வாழும் கர்ணண்.கேப்டன்

  • @prschennai4824
    @prschennai4824 2 года назад +1

    சூப்பரா சொன்னீர்கள் போண்டா மணி சார்.வாழ்க நீங்கள்

  • @sarathbabu9395
    @sarathbabu9395 2 года назад +6

    Please come back captain we are waiting for you

  • @aaabbb-dh5mp
    @aaabbb-dh5mp 2 года назад +4

    கேப்டனை யாரோடும் ஒப்பிடகூடாது, அவர் வள்ளல், நான் கேப்டன் ரசிகனோ, கட்சிக்காரனோ கிடையாது,

  • @padmanaveen9860
    @padmanaveen9860 2 года назад +4

    Happy birthday vijayakaith

  • @RamDass-dz6ps
    @RamDass-dz6ps Год назад +1

    என் உயிர் துடிப்பே என் சுவாச காற்றே என் உயிர் மூச்சே அதிகாலையில் தினமும் நான் வணங்கும் என் இதய தெய்வமே ஐயா நீர் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க பொதுநல தொண்டெ வாழ்க 💐💐💐💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🫀🫀🫀🫀💐💐🙏🙏🙏🙏🙏

  • @prajankavivlogs
    @prajankavivlogs 2 года назад +5

    வாழும் வள்ளல்

  • @vijayaskitchenviji4066
    @vijayaskitchenviji4066 2 года назад +3

    Happy birthday🎂🎉🎁 sir

  • @antonyjagan9565
    @antonyjagan9565 2 года назад +2

    நிழல் உலகின் கர்ணன்

  • @senthilm4219
    @senthilm4219 2 года назад +4

    வாழ்க வளமுடன் தலைவா

  • @padminiramesh9400
    @padminiramesh9400 2 года назад +4

    Endrendrum vaazhga valamudan sir.

  • @amuthamani9715
    @amuthamani9715 2 года назад +4

    ஹேப்பி birthday anna

  • @nagarajs5467
    @nagarajs5467 2 года назад +2

    கேப்டன் வாழ்க வாழ்க வாழ்க

  • @siddha912
    @siddha912 2 года назад +4

    Happy birthday sir👍🎂👏👏👏👏💐💐💐🎉🎊🙏🙏

  • @yogeshwar4270
    @yogeshwar4270 2 года назад +3

    Happy belated birthday captain sir 🎂🥳

  • @KarthiKeyan-id1vn
    @KarthiKeyan-id1vn 2 года назад +7

    Happy birthday caption

  • @senthivelsenthi6640
    @senthivelsenthi6640 2 года назад +4

    💐vallthukkal captain sir

  • @reenadhana1711
    @reenadhana1711 Год назад +1

    வாழும் எம்ஜிஆர்

  • @anandselvamlaxmi5421
    @anandselvamlaxmi5421 2 года назад +2

    Happy birthday anna💪💪💪 💐💐💐💐

  • @yogeshwar4270
    @yogeshwar4270 2 года назад +3

    Captain must come again like lion 🦁👑

  • @reshvanthskchannel1715
    @reshvanthskchannel1715 2 года назад +4

    Valththugal Anna talaiva🙏🙏🙏

  • @tamilsongs3232
    @tamilsongs3232 2 года назад +6

    HBD captain 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂💞💞💞💞💞💞💞💞💞🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬💯💯💯💯💯💯

  • @kfphotography4830
    @kfphotography4830 Год назад +1

    நல்ல மனிதர் விஜயகாந்த்