இவர்தான் உனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்/

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 5

  • @MariMuthu-og3hh
    @MariMuthu-og3hh 4 дня назад

    முருகனுக்கு அரோகரா.. ஓம் சரவண பவ...🙏🙏🙏🙏

  • @Ravi-dq8rc
    @Ravi-dq8rc 4 дня назад

    😂😂😂😂 ஓம் முருகா என் கணவரை காப்பாற்றுங்கள் என் கணவர் என்னிடம் வந்து சேர்ந்து வாழவேண்டும் அப்பா 😭😭😭😭😭

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 4 дня назад

    அப்பா திருச்செந்தில் ஆண்டவா 😭🙏அப்பா திருச்செந்தூர் முருகப்பா விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேத்தையும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @Ravi-dq8rc
    @Ravi-dq8rc 4 дня назад

    😂😂😂😂 ஓம் முருகா என் கணவரை காப்பாற்றுங்கள் என் கணவர் என்னிடம் வந்து சேர்ந்து வாழவேண்டும் அப்பா 😭😭😭😭😭

    • @Omsaravanabavaarul
      @Omsaravanabavaarul  4 дня назад

      உனக்கு ஆனா நேரம் வரும் பொழுது எல்லாம் நல்லதாகவே நடக்கும்
      🙏ஓம் முருகா போற்றி 🙏