Anandha Ragam - Best Scenes | 11 Dec 2024 | Tamil Serial | Sun TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 22

  • @ShanmugavalliShanmugavalli-q1f
    @ShanmugavalliShanmugavalli-q1f 19 часов назад +2

    Azhagu 💘 Eshwari lovely ❤❤❤

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 День назад +5

    😂திக்ஸ் சு 😮எல்லாமே 😍பெருசு தான் 😍நான் 😂நகையை 😭சொன்னேன் 😭

  • @PThiyagarajanPThiyagarajan
    @PThiyagarajanPThiyagarajan 23 часа назад +17

    சே, சே வெறியே ஏறுது அபிமா உண்மையை சொல்லுடா உண்மையை சொல்லுடா என்ன சீரியல் இது கடுப்புகளை கிளப்பிகிட்டு ஒரு நல்ல சீரியல் பார்க்கிறோம் என்று மனது சுகமாய் பார்த்தோம் இப்போ சீரியல் திறந்தாலே எரியுது. எழில் நடிப்பை ஓரளவு தான் ரசிக்க முடிந்தது. இப்போ அந்த கேரக்டறும் சோதா என்று ஆகி விட்டது. சே... Waste

  • @savariyayeselvi7647
    @savariyayeselvi7647 День назад +2

    கதிர் அப்பா அம்மா இரண்டு பேரும் கதிருக்கு துணை போவது நல்லதே இல்லை.

  • @MurugaMurugammal-r8f
    @MurugaMurugammal-r8f День назад +6

    வரவர ஆனந்த ராகம் பார்க்க பிடிக்கல சும்மா இந்த பேச முடியாத பொண்ணு வச்சு கதையை ஓட்டிட்டு இருக்கீங்க அவ்ளோ பெரிய வீட்டுல ஒரு கேமரா கூட இல்ல அந்த கேமராவை செக் பண்ணாலே தெரியுமே எத்தனை மணிக்கு கதிர் வருவான் எப்ப வெளியே போறான் தெரியும் அந்தப் பொண்ணு ரொம்ப ஓவரா அவங்க அத்தை பையன் தானே கட்டிக்க இருந்தது. ஏன் இவன்கிட்ட வந்து அட்ஜஸ்ட் பண்ணி போனோம் அவ அக்கா கிட்ட சொல்ல வேண்டியது தானே இந்த கொடுமையை பார்க்கிறவங்களுக்கு கோவம் தான் வருது

  • @arunmuthukumar1716
    @arunmuthukumar1716 День назад +2

    Vasundhara amma 😊 mangai amma 😊 Ramya

  • @arunmuthukumar1716
    @arunmuthukumar1716 День назад +5

    Vaijayanthi and thiyggu mama 😊 Abima Paavam 😢😢😢

  • @arunmuthukumar1716
    @arunmuthukumar1716 День назад +4

    My favourite serial ❤❤❤

  • @sundara5386
    @sundara5386 День назад +2

    டேய் அழகு உன்ன குறை சொல்லல உன் கேரக்டர் ஐ கேட்க பார்க்க. சகிக்கலப்பா .

  • @arunmuthukumar1716
    @arunmuthukumar1716 День назад +1

    Azhagu anna 😅😅 Eshwari akka 😡

  • @rsandhya3990
    @rsandhya3990 22 часа назад +1

    Vasadhra amma always Thaliyati bommai.😮

  • @arunmuthukumar1716
    @arunmuthukumar1716 День назад +1

    Dhurga 😮😮😮 sakthi sir and katherval 😡🤬

  • @lalithaiyer5406
    @lalithaiyer5406 23 часа назад +1

    Abi née avanitam Kashyapadrathuku née sethu tholyailam

  • @arunmuthukumar1716
    @arunmuthukumar1716 День назад +1

    Katherval ku ithu yallam polapu 😮varsha 😡

  • @Raji-iyearl7j
    @Raji-iyearl7j 22 часа назад +1

    அபிய பார்க்கும்‌போது கடுப்பாகுது ஏன் இவ்வளவு மெதுவாக போகிறது சீரியல் நீங்க நல்லா இருப்பிங்க சீக்கிரம் முடிங்க தயவுசெய்து

  • @SowmyaNagesh-j1x
    @SowmyaNagesh-j1x 21 час назад

    Evaluku ithye velaya pochi😡😡😡 vansthapola siriyalla thulasi life ha nasam panna ippo ethula abhi life ha nasam panna vanthirukka 😡😡😡😡😡🤜🤜🤜

  • @LathaLatha-k7x
    @LathaLatha-k7x 20 часов назад

    ❤❤❤❤❤👌👌👌👌👌

  • @KeerthiGowda-wn1cq
    @KeerthiGowda-wn1cq День назад

    Wel comedy sean .

  • @DarmalanDarmalan-o9w
    @DarmalanDarmalan-o9w 20 часов назад

    😊😊😊😊😊😊

  • @UannamalaiMalai
    @UannamalaiMalai 20 часов назад +3

    உண்மையை‌சொல்லுடா தடுப்புகளை கிளப்பிவிட்டு..திக்ஸ்சு‌எல்லாமே‌ பெருசு‌தான்‌சொன்னேனா நான்😍😮😭

  • @SyedahamedSyed-x6m
    @SyedahamedSyed-x6m 17 часов назад +1

    Losu seriyal

  • @ShanmugavalliShanmugavalli-q1f
    @ShanmugavalliShanmugavalli-q1f 19 часов назад

    My favourite serial ❤❤❤